Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ்

Featured Replies

ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ்

ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷ் (Photos)
 
ஐ.நா. சபையின் மகளிர் தின நிகழ்வில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

இதன’ மூலம், ஐ.நா. சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண் என்கின்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுள்ளார்.

பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

aish78

aish65

aish76

aish765

http://newsfirst.lk/tamil/2017/03/ஐ-நா-சபையில்-பரதநாட்டியம/

ஹிந்தியாவில் இவரை விட பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக தொழில் முறையில் ஆடுகிற எத்தினியோ கலைஞர்கள் இருக்கும் போது இவாவுக்கு மட்டும் எப்படி இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நினைக்கிறன், ரஜனியின் மகள் எண்ட ஒரு காரணம்தான். வேறு ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்வு இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

aish78

ஐநாவிலை ஐஸ்சு!  பெண்கள் மகத்துவம்  இந்தியகலாச்சாரம் எண்டு டான்ஸ் ஆடுது.....

அங்கை தனுசு மற்றவன் பொண்டாட்டியை கையைப்புடிச்சு இழுத்துட்டார் எண்டு பேஸ்புக்கு ட்விட்டர் எல்லாம்  படத்தோடை வீடியோவோடை நாறுது:cool:

  • கருத்துக்கள உறவுகள்

பரதம் என்பது.....தேவதாசிகளின் நடனம்!

ஏதோ ஒருவாறு...தமிழினத்துக்குள் இது புகுந்து விட்டது!

ராஜ ராஜ சோழன் ..வட இந்திய பிராமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட காலத்தில் இவை ஊடுருவி இருக்கக்கூடும்!

இதில் பெண்ணடிமைத்தனம் தானே மேலோங்கியுள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, புங்கையூரன் said:

பரதம் என்பது.....தேவதாசிகளின் நடனம்!

ஏதோ ஒருவாறு...தமிழினத்துக்குள் இது புகுந்து விட்டது!

ராஜ ராஜ சோழன் ..வட இந்திய பிராமணர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட காலத்தில் இவை ஊடுருவி இருக்கக்கூடும்!

இதில் பெண்ணடிமைத்தனம் தானே மேலோங்கியுள்ளது!

பரதம் சிவனுக்குரிய நடனம் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

பரதம் சிவனுக்குரிய நடனம் இல்லையோ?

எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை!

வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது!

சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்!

எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும்  சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது!

ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்!

இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன  'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா!

ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது  ஆரியம்!

உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை!

சிவ தாண்டவம் என்பது  'பிரபஞ்ச' இயக்கம்!
411503.jpg

images?q=tbn:ANd9GcRlO2FnMXNdPwxoUjYoyj0

இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது!

திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை!

சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்!

மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் 
வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்!

'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம்,
பழித்தது ஒழித்து விடின்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

முக்கியமாய் விசிலடிக்கக்கூடாது.tw_blush:

Bildergebnis für rajani visil

  • கருத்துக்கள உறவுகள்
On 9.3.2017 at 9:55 PM, Surveyor said:

ஹிந்தியாவில் இவரை விட பரதநாட்டியம் மிகவும் சிறப்பாக தொழில் முறையில் ஆடுகிற எத்தினியோ கலைஞர்கள் இருக்கும் போது இவாவுக்கு மட்டும் எப்படி இந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நான் நினைக்கிறன், ரஜனியின் மகள் எண்ட ஒரு காரணம்தான். வேறு ஒன்றும் இல்லை.

இவ... ஐ.நா. வின் தமிழ்நாட்டு கலாச்சார  தூதுவராக  நியமிக்கப் பட்டு  உள்ளார். 
இந்தச்  செய்தியை,  ஒரு வருடத்துக்கு முன், யாழ்களத்தில்  இணைத்திருந்தேன்.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

Bildergebnis für rajani visil

தமிழக மக்கலின், 
அடுத்த முதல்வர். விசில் அடிக்கிறார். சூப்பர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக மக்கலின், 
அடுத்த முதல்வர். விசில் அடிக்கிறார். சூப்பர்...

ஆனால் வேறை மாதிரியும் சனம் கதைச்சுக்கொண்டு திரியுது எல்லோ...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒருத்தரும் சத்தம் போடாமல் அமைதியாய் நிகழ்ச்சியளை பாக்கோணும் எண்டு  கேட்டுக்கொள்ளுறன்....:cool:

முக்கியமாய் விசிலடிக்கக்கூடாது.tw_blush:

Bildergebnis für rajani visil

உது என்ன ;கராட்டி' மாதிரியெல்லோ கிடக்கு!

இதை விட சிட்னியில இருக்கிற நம்ம சனங்களே நல்ல ஆடுங்கள் போல கிடக்குது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, புங்கையூரன் said:

உது என்ன ;கராட்டி' மாதிரியெல்லோ கிடக்கு!

இதை விட சிட்னியில இருக்கிற நம்ம சனங்களே நல்ல ஆடுங்கள் போல கிடக்குது!

சொல்லியிருந்தால் நானே போய் அந்தமாதிரி ஆடியிருப்பன்......:grin:

நான் முன்னாள் டிஸ்கோ கிங் எண்டதை இஞ்சை சொல்லாமல் சொல்லிக்கொள்ளுறன்.:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனுதுக்கு முந்தியே பொறி தட்டியிருக்கு....tw_yum:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளூர்ல ஒருத்தி டிவிட்டர்ல சாவடிக்கிறாளுன்னா..

இவ ஒருத்தி ஜநாவுக்கு போய் உலக அளவில சாவடிக்கிறாளே...

Bild könnte enthalten: 1 Person, lächelnd, sitzt und steht

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2017 at 5:11 PM, புங்கையூரன் said:

எனக்குத் தெரிந்த வரையில்..இல்லை!

வேதங்களில் ' உருத்திரன்' என்று ஒரு காவாலிப் பாத்திரம் வருகின்றது!

சுடலைகளில் நடமாடுவதும்....இறந்த உடல்களை உண்பதும்...அழுக்கான உடலுமாக உள்ளவர் தான் உருத்திரன்!

எமதென்று நாம் கருதும் 'சிவன்' .இயற்கையையும்...மிருகங்களையும், பறவைகளையும் வணங்கும்  சிந்து வெளி நாகரிக காலத்துடன் தொடர்பு பட்டது!

ஒருவாறு.... உருத்திரனைச் சிவனுடன் தொடர்பு படுத்தி விட்டது வட இந்திய பார்ப்பனியம்!

இதே போல....ஸ்கந்தா என்றும் ஒரு பாத்திரம் வேதங்களில் வருகின்றது! இவரும் ..சூரியனின் வெப்பம் தாங்கவியலாது ஓடிப்போன  'சாயா' .ஆறு விதமான விந்துகளைச் சேர்த்து...அதனில் இருந்து உருவாக்கியவரே இந்த ஸ்கந்தா!

ஒருவாறு...அவரையும் ..எமது முருகனுடன் கொழுவி....அவரையும் இந்திரனின் மருமகனாக்கிக் கொண்டு விட்டது  ஆரியம்!

உண்மையில் சிவன் சுடலையில் ஆடுவதில்லை!

சிவ தாண்டவம் என்பது  'பிரபஞ்ச' இயக்கம்!
411503.jpg

images?q=tbn:ANd9GcRlO2FnMXNdPwxoUjYoyj0

இயற்கையை வசப்பட்டுத்தும் கலை...அவர்களுக்குக் கை வந்திருந்தது!

திருக்குறளில்....இறை என்ற பதம் உபயோகிக்கப் படுகின்றதேயன்றி....சிவன் என்ற வார்த்தை எங்கும் வரவில்லை!

சித்தர்கள் பெரும்பாலும்...இந்த வழியைத் தான் பின்பற்றினார்கள்!

மனித வாழ்வை 'மேம்படுத்துவதற்காக' எல்லா விதமான வழி முறைகளையும் கண்டறிந்தார்கள்! மருத்துவமும், உணவும்..இவர்களின் ஆய்வில் முக்கியத்துவம் 
வாய்ந்தவையாக இருந்திருக்க வேண்டும்!

'மழித்தலும்...நீட்டலும்...வேண்டா, உலகம்,
பழித்தது ஒழித்து விடின்!

குத்த பச்சை இல்லை .........
ஏன் வச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிறீர்கள் ?

ஒரு திரி திறந்து கொஞ்சம் விரிவாய் சென்றால் 
நாமும் பலதை அறியலாம் இல்லையா ?

நேரம் இன்மை ஒரு இடைஞ்சல் என்பது தெரிந்ததுதான் 
கொஞ்சத்தை அறிவூட்டிட செலவிடலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பரதநாட்டியத்தை பார்த்ததே இல்லை.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 இதை பார்த்து தீர்த்து கொண்டேன்  இந்த பாடல் சூப்பரு  நல்ல காலம் அந்த டான்ஸ பார்க்கல ஏதோ கராத்தே வகுப்பு போல் இருந்திச்சாமே 

VS

  • கருத்துக்கள உறவுகள்

சுள்ளான் திரிஷா கூட ஆட்டம். இவா ஐநாவில் ஆட்டம். இதை தான் ஆட்டக்காரக் குடும்பம் என்பார்களோ?!. :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கவுண்டரும் சேர்ந்து ஆடியிருக்காப்ல.. :D:

  • கருத்துக்கள உறவுகள்

பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது! - ஐஸ்வர்யா நடனம் குறித்து அனிதா ரத்னம்

சென்னை: ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல... பரிதாப நாட்டியம் என்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் விமர்சித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது. வைரமுத்துவின் அவசர தாலாட்டு உள்ளிட்ட சில பாடல்களுக்கு புதுமையான முறையில் அவர் நாட்டியமாடியிருந்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார். ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல... பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஏற்கெனவே சென்னையில் பல விழாக்களில் அவர் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

அதற்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்தனர். இந்த நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியமல்ல... பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஏற்கெனவே சென்னையில் பல விழாக்களில் அவர் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.

Read more at: http://tamil.filmibeat.com/news/anita-rathnam-blasted-aishwarya-rajini-s-bharatha-nattiyam-045188.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தேர்ச்சி பெற்றவர் மாதிரி தெரியல்ல..

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் மேடையேற்றுமுன் விஜய் டீ . வி மேடையில் ஒருமுறை ஏற்றி இறக்கி இருந்தால் தேறியிருப்பார்....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

ஐ.நா.வில் மேடையேற்றுமுன் விஜய் டீ . வி மேடையில் ஒருமுறை ஏற்றி இறக்கி இருந்தால் தேறியிருப்பார்....!  tw_blush:

தகப்பன் ரஜனிக்கு பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா  பஞ்சு அருணாசலம்  எஸ்பி முத்துராமன் பாலாஜி போன்றோர் பயிற்சி கொடுத்து பட்டை தீட்டியதால்தான் இன்று சுப்பர் ஸ்டார்..... இல்லையேல் இன்றும் மகளைப்போல் தையக்க தையக்க தான்....tw_yum:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெல்லியையும் பரதத்தையும் கலந்து ஒரு டான்ஸ் ஐநாவிலை போட்டிருந்தால் இந்தியாவை வாழ்க்கையிலை மறக்கமாட்டாங்கள்.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.