Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடிய  காண 2 கி.மீ ராப்பிக் ஜாம் ?

  • Replies 360
  • Views 57.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..? அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விழிப் புணர்ச்சி  ஏற்படுத்தும் ஒரு போராளிக்கு கூட்டம் அலைமோதினால் கசக்குதா ......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்

AvZ4Q_uCQAAp51Z.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

AvZ4Q_uCQAAp51Z.jpg

தமிழகத்தின் அறிஞர் அண்ணா.. என்று சொல்லவில்லை. அதுக்காக ... சந்தோஷப்படுங்கள். பாஸ்.   :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

படம் தன்ரை பாட்டுக்கு... ஓடும்.  
பிள்ளை குட்டிகளை... படிக்க வையுங்கப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

Image may contain: one or more people and closeup

 தாமரை தான்... ம # ரில... மலரும்ன்னு பார்த்தா...  இதுகுமா....

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

அப்படியே... அந்த TV  தீப் பிடித்து  வெடிக்க கூடாதா?

  • கருத்துக்கள உறவுகள்

கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ?  ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. ☺️

BqigHDrCEAAV3KK.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கார் வெற்றி பெற பால் குடம் ஏந்திய தாய்குலங்கள்..?

sarkar-celebration.png

  • கருத்துக்கள உறவுகள்

45455278_2138006506249441_54730504112439

இது நம்ம ஊரிலப்பா!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 15 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 3:28 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கலர் சட்டை போதும் .. கதர் சட்டை எப்போது ?  ஏக்கத்துடன் ரசிகர்கள் .. எதிர்பார்ப்புடன் பொதுமக்கள்.. ☺️

BqigHDrCEAAV3KK.jpg

வெளிப்பார்வைக்கு இவர்கள் பயித்தியம்கள் போல் நடந்துகொண்டாலும் ஒரு பிரபல நடிகரின் படம் ரிலீசாகும் முதல் ஐந்து நாட்களுக்குள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் டிக்கெட்  கோட்டா மூலம் கிடைக்கும் இடங்களை பிளாக்கில் வித்தே ஒரு தொகையை பார்த்துவிடுவார்கள் .இன்று தளபதி என்று கத்துவார்கள் நாளை அஜீத் படம் வரும்போது தலை என்று கத்திக்கொண்டு அங்கும்  காசு பார்த்துவிடுவார்கள் . அதே போல் அமெரிக்காவில் ஐபோன் வெளியீடு குளிருக்குள் வரிசையில் நின்று அடிச்சு பிடிச்சு போனை வேண்டி காருக்குள் இருந்தே பாகம்களை கழட்டி சில பாகம்கள் வேறு கொம்பனிகளிடம் அசெம்பிளிங் இருக்கும் அந்த பெயரில் இருக்கும் கொம்பனி பங்குகளை வாங்கி நல்ல விலைக்கு விற்பது மூலமும் அடுத்த சிலர் யுடியுப் களில் REVIEW,மற்ற போட்டி போன்களின் ஒப்பீடு என்று முன்னுக்கு போட்டு யுடியுப் விளம்பரங்கள் மூலம் கல்லா காட்டுவார்கள்.

இதில் பாதிக்கபடுவது சாதாரண அப்பாவி ரசிகர்களே இரண்டு பக்கமும் அடே அவன் பணத்துக்குத்தான் இவ்வளவு ஆட்டமும் என்று தெளிவு பிறந்தால் காணும் .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

தாங்கள் சொல்வது முற்றிலும் 100 % சரி தோழர் . இவர்களின் முதல் 5 நாள் அலப்பறைகளால் நல்லவர்கள் கூட மனதை "தமிழ்ப்பாறையாக " மாற்றி கொண்டு தியேட்டர் பக்கமே வருவதை நிறுத்திவிட்டனர் . நான் கூட மனதை தமிழ்ப்பாறையாக மாற்றி கொண்டன் .பாவம் தயாரிப்பாளர் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0.51லிருந்து.........

தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது....à®®à®à®¿à®´à¯à®à¯à®à®¿

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

0.51லிருந்து.........

தளபதி என்னா சும்மாவா? உள்ளே எல்லாம் என்னவோ ஆகுது....உடம்பெல்லாம் அப்பிடியே கூசுது....à®®à®à®¿à®´à¯à®à¯à®à®¿

பெண்மைகொண்ட மௌனம் 
கலைந்தாலும் நெஞ்சில் சலனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text

சர்கார்  முறுக்கு. ?

  • கருத்துக்கள உறவுகள்

sarkar43434-1541682309.jpg

சினிமா கூத்தாடிகளை எதிர்த்து அரசியல் கூத்தாடிகள் போராட்டம் .

ஒரே டமாஸ்தான் ?

இதுபற்றி நாம் மிகவும் கலைப்பட தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எனக்கு தெரிந்த ஒருவனிடம் இதுபற்றி கேட்கும்போது..."Just jolly " என்று சொன்னான். இது ஒரு கொண்டாடும் மனநிலை.  படிப்பறிவு குறைந்த உழைக்கும் வர்க்கத்திற்கு கவலை மறந்து கொண்டாட எதாவது ஒன்று தேவை. இப்பொழுது சினிமா.  இந்த மாதிரி மனிதர்கள் சமூகத்தில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவே. வாக்கு என்று வரும்போது இதில் உள்ள பெரும்பாலானோர் வேறு மாதிரியான நிலைப்பாட்டையே எடுப்பார்கள். ஆனால் காசு வாங்கி கொண்டு சினிமா நடிகர்கள் பற்றி தினமும் செய்தி போட்டு அவர்களை ஒரு கடவுள் மாதிரி  சித்தரிக்கும் ஊடகங்கள் தான் மிகவும் ஆபத்தானவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people

சர்கார்  படத்தில்  வந்த ஒரு காட்சியை பார்த்து விட்டு...
வீட்டிற்கு வந்து இலவசமாக கிடைத்த  மின் விசிறியை... அடித்து நொருக்கும்,   முரட்டு ரசிகர். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிளக்ஸ் பேணர் ஆளும்கட்சியால்  கிழிக்கப்பட்டது குறித்து தூய தமிழில் கதைக்கும் விஜய் ரசிகர்கள்... ?

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா முகத்தையாவது மூடியிருக்கலாமே? கோழி பிடிப்பது போல பிடித்துக் கொண்டு போக போறாங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.