Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை

Featured Replies

மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை

மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வியாபார நிலையம் ஒன் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளது.fire-f54g54gg.jpg

காத்தான்குடியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவருக்குச் சொந்தமான “ரிச் சூ பலஸ்” எனும் வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

தீயை அணைக்க பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போது தீயினால் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியப்படவில்லை,

 இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/20774

  • கருத்துக்கள உறவுகள்

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்து உலக நாடுகளிடமிருந்து கெட்ட பெயர் எடுத்த்மையால், இந்த தடவை புத்தியாக கிழமைக்கு ஒரு சிறுபான்மையினரின் கடை என்று எரிக்க வெளிகிட்டிருக்கினம் போல கிடக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்து உலக நாடுகளிடமிருந்து கெட்ட பெயர் எடுத்த்மையால், இந்த தடவை புத்தியாக கிழமைக்கு ஒரு சிறுபான்மையினரின் கடை என்று எரிக்க வெளிகிட்டிருக்கினம் போல கிடக்கு ...

விதைத்த   வினையை  அறுக்கிறார்கள்

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்தவர்களில் முஸ்லிம்களே  பெரும்பான்மையானவர்களாவர்

அதற்கு  நானே  சாட்சி.

10 minutes ago, விசுகு said:

விதைத்த   வினையை  அறுக்கிறார்கள்

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்தவர்களில் முஸ்லிம்களே  பெரும்பான்மையானவர்களாவர்

அதற்கு  நானே  சாட்சி.

முஸ்லிம்கள் அடி வாங்குவதை பார்த்து நாம் சிரிக்க கூடாது. ஏன் என்றால் சிங்கள பிரதேசத்தில் அடி விழ தமது வாழ்விலையும் பொருளாதாரத்தைஊம் தமிழர் பிரதேசம் நோக்கி இடம் பெயர்வார்கள் அது எமக்கு ஆபத்து.

திருகோணமலை 1930இல் தமிழன் பெரும்பான்மை

2017இல் முஸ்லிமுக்கு அடிமை 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Dash said:

முஸ்லிம்கள் அடி வாங்குவதை பார்த்து நாம் சிரிக்க கூடாது. ஏன் என்றால் சிங்கள பிரதேசத்தில் அடி விழ தமது வாழ்விலையும் பொருளாதாரத்தைஊம் தமிழர் பிரதேசம் நோக்கி இடம் பெயர்வார்கள் அது எமக்கு ஆபத்து.

திருகோணமலை 1930இல் தமிழன் பெரும்பான்மை

2017இல் முஸ்லிமுக்கு அடிமை 

நீங்கள் சொல்வது  உண்மைதான்

வரலாறு தான்.

ஆனால் மொத்த தமிழர்களும் புலம்பெயர  தயாராக  உள்ள  மண்ணில்

புலம்  பெயராத  அவர்களின் வீச்சை  எவ்வாறு  தடுக்கமுடியும்?????

20 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்வது  உண்மைதான்

வரலாறு தான்.

ஆனால் மொத்த தமிழர்களும் புலம்பெயர  தயாராக  உள்ள  மண்ணில்

புலம்  பெயராத  அவர்களின் வீச்சை  எவ்வாறு  தடுக்கமுடியும்?????

எமது விழிப்புணர்வு இன்மை தான் இதுக்கு காரணம். 

1970-2008/9 வரை புலம்பெயர்தல் நிம்மதியான் வளமான வாழ்க்கையையும் , போராட்டத்துக்கு உந்து சக்தியாகவும் இருந்த்தது.

ஆனால்  புலிகள் இல்லாதவிடத்து எமது மண்ணை பாதுகாக்க நாம் வேண்டும், அதே போல் பொருளாராத ரீதியாகவும் மேற்குலக நாடுகளில் முன்னரைப் போல் பணம் பார்க்கவும் முடியாது. இந்த யதார்த்தம் எம்மக்கள் உண்ர வேண்டும்.

யாழ்பாணத்தில் 40,000 சம்பளத்தில் முகாமையாளர் தரத்க்தில் இருந்து விட்டு, ஜரோப்பாவில் வந்து கோப்பை கழுவ வருபவரை என்ன செய்ய.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Dash said:

வைத்தியம்

பொறியியல்  படித்துவிட்டு

வேலைக்கு  போகாமல்  புலம் பெயர  காத்திருக்கிறார்கள் எமது இளம்  சந்ததியினர்

இது  தொடரத்தான் போகிறது

அண்மையில் எனது பெறாமகனுக்கு 

யாழ்  பல்கலைக்கழகத்தில்   வைத்தியத்துறையில் இறுதி வருடம் படிக்கும்  மணமகள்  பேசப்பட்ட போது

அவர்களதுஒரேயொரு கண்டிசனே வெளிநாட்டுக்கு போகணும் என்பது தான்.

புலத்திலிருந்து திருமணத்துக்கு பின் ஊர் திரும்ப  ஆவலாக  இருந்த பெறாமகன்

திருமணம் முடித்து இங்கு வந்து பார்த்தால்  மாறுவார் என

தனது ஊர் திரும்புதலை  சில  வருடங்கள் பின்போட்டுள்ளார்.

Edited by விசுகு

3 minutes ago, விசுகு said:

வைத்தியம்

பொறியியல்  படித்துவிட்டு

வேலைக்கு  போகாமல்  புலம் பெயர  காத்திருக்கிறார்கள் எமது இளம்  சந்ததியினர்

இது  தொடரத்தான் போகிறது

அண்மையில் எனது பெறாமகனுக்கு 

யாழ்  பல்கலைக்கழகத்தில்   வைத்தியத்துறையில் இறுதி வருடம் படிக்கும்  மணமகள்  பேசப்பட்ட போது

அவர்களதுஒரேயொரு கண்டிசனே வெளிநாட்டுக்கு போகணும் என்பது தான்.

புலத்திலிருந்து திருமணத்துக்கு பின் ஊர் திரும்ப  ஆவலாக  இருந்த பெறாமகன்

திருமணம் முடித்து இங்கு வந்து பார்த்தால்  மாறுவார் என

தனது ஊர் திரம்பதலை  சில  வருடங்கள் பின்போட்டுள்ளார்.

ஆனாலும் நிறைய பேர் மீண்டும்  சென்று தான் இருக்கிறார்கள்.

முன்னர் எமக்கு தேவையான செல்வத்தையும் பொருட்களையும்  புலம்பெயர் நாட்டில் தான் பெறலாம், ஆனால் இப்பொழுது அங்கேயே பெற்று கொள்ளலாம்.

உதாரணமாக  எனது ஒன்றைவிட்ட தம்பி, கொழும்பில் நல்ல உத்தியோக்ச்த்தில் இருக்கிறான், சம்பளம் கிட்டத்ட்ட 100,000. புதிய iPhone 2 வருடத்துக்கு ஒரு முறை மாறும். அவ்வளவும் அவனுடைய சொந்த உழைப்பில் வாங்குவது.

ஆனால் இது எல்லாருக்கும் புரிவதில்லை.

குறிப்பாக புலம் பெயர் மணமகன்களுக்கு பெண் எடுப்பதுவும் கடினம், ஏன் என்றால் படித்த பெண்கள் தயக்க காட்டுகீனம்.

என்னைப் பொறுத்தவரையில் உலக அரசியலும் பொருளாதாரமும் அறிந்தவன் புலம் பெயர் நாட்டுக்கு வரவும் மாட்டன், மற்றவர்களை வருமாறு ஊக்குவிக்கவும் மாட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Dash said:

உங்களிடம்  ஒருகேள்வி

உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அவசரமாகப்பணம் தேவைப்பட்டால்

யாரிடம் கேட்பார்கள்

 சிரமத்தின் மத்தியில் புலத்தில் வாழும்   உங்களிடமா?

வசதியாக ஊரில் வாழும் உங்கள்   தம்பியிடமா???

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இப்ப காலம் வந்திட்டுது.
ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சைத்தொட்டு சொந்த மனசாட்சிக்கு பதில் சொல்ல !!!
ஏன் வநதேன்? எப்படி வந்தேன்? வர யாருக்கு துரோகம் செய்தேன்? இனி எனக்கு இங்கு என்ன வேலை? தாய் நாட்டையும்
இனத்தையும் வஞ்சித்தேனா?
இப்படி கேட்போம்.
நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

13 minutes ago, விசுகு said:

உங்களிடம்  ஒருகேள்வி

உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அவசரமாகப்பணம் தேவைப்பட்டால்

யாரிடம் கேட்பார்கள்

 சிரமத்தின் மத்தியில் புலத்தில் வாழும்   உங்களிடமா?

வசதியாக ஊரில் வாழும் உங்கள்   தம்பியிடமா???

நான் இதை கூறிபிட்டதன் காரணம் இவை போன்றவற்றிக்கு நீங்கள் புலம் பெயர் நாட்டுக்கு வந்து தான் தீர வேண்டும். என்றில்லை, நல்ல தொழில் சம்பளம் இருக்கும் பட்சத்தில் அவற்றை அங்கேயே பெறலாம் என்பது தான் பொருள்.என்னுடைய சகோதரன் மட்டுமல்ல பலரது நிலை இது. ஆனால் வெளிநாட்டு மாயை எமது கண்ணை மறைக்கிறது.

எனது நெருங்கிய உறவினர்களை பொறுத்த வரை பணம் என்பது பெரிய பிரச்சனை இல்லை, ஆண்டவன் புண்ணியத்தில் அந்த பிரச்சனை ஏற்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Dash said:

சகோதரா

எனது கேள்வி  உள்களை  நோக்கி அல்ல

தாயகத்தின்  மனநிலை  சார்ந்து...

எனது  உறவு ஒருத்தர்வைத்தியராக  இருக்கிறார்

வீட்டில்  வேலையாட்கள் நிரந்தரமாக

வேலைக்கு போக வாகனம்

அதற்கு சாரதி வேறு.

ஆனால் அவரது குடும்பத்தில் (அதாவது தாய்தந்தையருக்கு)

ஏதாவது தெவையென்றால்வௌி நாட்டில் உணவகத்தில் வேலை  செய்யும்  மகனுக்குத்தான் அழைப்பு வரும்

இந்த  மனநிலை  தான்   மாறணும்

ஆனால்.....??????

இதற்கு காரணம் கடந்த 40 ஆண்டு காலம் வெளி நாட்டையே மையப்படுத்தி அமைந்து விட்டது அந்த மன் நிலை எப்படி மாற்றுவது ??

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மாற வேண்டும், அதை மாற்ற நாம் தயாராக இருக்கிறமா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Dash said:

இதற்கு காரணம் கடந்த 40 ஆண்டு காலம் வெளி நாட்டையே மையப்படுத்தி அமைந்து விட்டது அந்த மன் நிலை எப்படி மாற்றுவது ??

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் மாற வேண்டும், அதை மாற்ற நாம் தயாராக இருக்கிறமா?

நாங்க  தயாரா என்பதைவிட  முக்கியம்

அங்குள்ளவர்கள் எவரும் சிரமம் எடுக்க தயாரில்லை

ரொம்ப  நொந்து நூலாகி  எழுதுகின்றேன்

47 minutes ago, vanangaamudi said:

நான் நினைக்கிறேன் இப்ப காலம் வந்திட்டுது.
ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சைத்தொட்டு சொந்த மனசாட்சிக்கு பதில் சொல்ல !!!
ஏன் வநதேன்? எப்படி வந்தேன்? வர யாருக்கு துரோகம் செய்தேன்? இனி எனக்கு இங்கு என்ன வேலை? தாய் நாட்டையும்
இனத்தையும் வஞ்சித்தேனா?
இப்படி கேட்போம்.
நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உங்கள்  கேள்விக்கு யாழ்கள  உறவுகள் (நான்  உட்பட)ஏற்கனவே  பதில் எழுதியிருக்கிறார்கள்

எந்த  நிலையிலும் இனத்தை  வஞ்சித்ததில்லை

தடக்கி  விட்டதில்லை

இன்றும்  என்னால் முடிந்ததுக்கும்  மேலாக செய்தபடி  தான் உள்ளேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் ஆக்கள் வாங்கோ வராமல் போங்கோ அது உங்களோட விருப்பம் 
ஆனால் புலம் பெயர எவ்வளவு வசதியிருந்தும் இன்னும் புலத்தில்  நின்று பிடிக்கும் இளைய சமுதாயமும் இருக்கிறது 
இவ்வளவற்றையும் விட முக்கியம் .....அவிங்களுக்கும் சனி ஆரம்பித்துவிட்டது 
எங்கடை சட்டம்பிகள் சும்மா ஒற்றுமை ,புட்டும் தேங்காய்ப்பூவும் என்று போய் சனியை எமது பக்கம் திருப்பாமல் இருந்தாலே போதும்  

29 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது,வவுனியா , மன்னார், முல்லை தீவு என ஆரம்பித்து விட்டது.

முகம் முழுவதும் மூடி இஸ்லாம் பற்றி பேசும் மதம் மாறிய யாழ்பாணத்து பெண்ணும் வந்தாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தொடங்கி விட்டது,வவுனியா , மன்னார், முல்லை தீவு என ஆரம்பித்து விட்டது.

முகம் முழுவதும் மூடி இஸ்லாம் பற்றி பேசும் மதம் மாறிய யாழ்பாணத்து பெண்ணும் வந்தாச்சு.

அரசியல் செய்யத்தெரியாமல் ஆக்கிரமிப்பு வந்து விட்டது என்று அழுவதால்  ஒரு பைசாவிற்கு பிரயோசனமில்லை .
கூத்தமைப்பு வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டியாட வேண்டும், தற்போதுள்ள நிலையில் முஸ்லிம்களின் அடாத்தான காணிப்பிடிப்பை சிங்களவனுடன் சேர்ந்து தான் வெட்ட  வேண்டும்
எங்கடை கூழ்முட்டைகள் பெர்மிட் வாகனகளிலும் உத்தியோக பூர்வ வாசஸ்த்தலத்திலும்  பிசி என்றால் ஒன்றும் செய்யமுடியாது 

12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அரசியல்வாதிகளை நம்பி பிரியோசன்ச்ம் இல்லை.

இனி மக்கள் நேரடியாக களம் இறங்கினால் தான் முடியும்.

சிங்கள இராணுவத்தை எதிர்த்து நிக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிமை எதிர்க்க முடியாது ??

இவர்களுடைய முக புத்தக பதிவை பார்த்தால் இன்னமும் 5 வருடத்துல் நல்லுர் கந்தசாமி கோவில் மீது புல் டோசர் பாயும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

இறங்க நாங்கள் ரெடி 
ஆயுதம் தர சிங்களவன் ரெடியா ...? விடமாட்டான் 
அவனுடன் சேர்ந்து தான் விளையாடவேண்டும் 
 
PBS உடன் கை கோர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

விதைத்த   வினையை  அறுக்கிறார்கள்

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்தவர்களில் முஸ்லிம்களே  பெரும்பான்மையானவர்களாவர்

அதற்கு  நானே  சாட்சி.

இதைப்பற்றி நானும் கேள்வி பட்டேன் ,சந்தேகமாக இருந்தது ...
 
12 hours ago, Dash said:

அரசியல்வாதிகளை நம்பி பிரியோசன்ச்ம் இல்லை.

இனி மக்கள் நேரடியாக களம் இறங்கினால் தான் முடியும்.

சிங்கள இராணுவத்தை எதிர்த்து நிக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிமை எதிர்க்க முடியாது ??

இவர்களுடைய முக புத்தக பதிவை பார்த்தால் இன்னமும் 5 வருடத்துல் நல்லுர் கந்தசாமி கோவில் மீது புல் டோசர் பாயும்.

கோப்பாபுலவு போராட்டம் போல் முஸ்லிம்முக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் ஒழுங்குபடுத்த முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது மொத்த தமிழர்களும் புலம் பெயர தயாராக இருப்பது என்று அப்படியானால் ஏன் மக்கள் இன்று காணிகளுக்காக வெளியில் படுத்துறங்குறார்கள் விட்டு விட்டு போய் இருப்பார்களே:rolleyes: 

நீங்கள் சொல்வது தற்போதுள்ள சொகுசு வாழ்க்கை வாழும் இளசுகளை சொல்லலாம் அவர்களுக்கு தான் வெளி நாட்டு மோகம்  அண்மையில்  சிறைய சம்பவம் ஒன்றில் பெண்பிள்ளையை  செய்த தவறு என தெரிந்தும் எங்கள் பிள்ளையை நாங்கள் வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு கட்டிகொடுத்து அனுப்பிடுவோம் என  சம்பவத்தை சொல்ல விரும்பவில்லை  பாவம் வெளிநாட்டு மாப்பிளைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் சொல்ல இயலாது பாருங்கோ:104_point_left: 

சுனாமி அடித்த பிறகு சிலருக்கு வெளி நாடு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது  முற்று முழுதாக உடமை ,உறவுகள் இழந்தவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் எங்கள் குடும்பத்துக்கும் கிடைத்தது ஆனால் அப்பா விரும்ம்பல  அதனால் கைவிட்டோம் நான் பிறந்த ஊரில் சாக வேணும் என்பது அவரின் ஆசை ஆனால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்படாத சிலர் சென்றது கண் கூடாக கண்டது  எனக்கும் ஆசை இருந்தது வெளி நாடு போக வேணும் அங்கு வாழ வேண்டும் என்று ஆனால் அந்த ஆசை விட்டு போய்விட்டது :unsure:

19 hours ago, விசுகு said:

ஆனால் மொத்த தமிழர்களும் புலம்பெயர  தயாராக  உள்ள  மண்ணில்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

விதைத்த   வினையை  அறுக்கிறார்கள்

83 இல் ஓரே நாளில் தமிழனின் கடைகளை எரித்தவர்களில் முஸ்லிம்களே  பெரும்பான்மையானவர்களாவர்

அதற்கு  நானே  சாட்சி.

பார்த்துக் கொண்டே சும்மா இருந்திருக்கிறியள். நாம எண்டால் தல தெறிக்க ஓடி இருப்போம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 10.06.2017 at 5:03 PM, விசுகு said:

நீங்கள் சொல்வது  உண்மைதான்

வரலாறு தான்.

ஆனால் மொத்த தமிழர்களும் புலம்பெயர  தயாராக  உள்ள  மண்ணில்

புலம்  பெயராத  அவர்களின் வீச்சை  எவ்வாறு  தடுக்கமுடியும்?????

இது நிலவரம் அறியாத கருத்து.அனேகமான மக்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பது உண்மை.ஆனால் மொத்த தமிழ் மக்களும் அப்படி இல்லை.புலம் பெயரத் தேவையான சகல தகுதுகளும் இருந்தும் தொடர்ந்து அங்கு வாழும் பலர் உள்ளனர்.ஏன் அப்படி என்று இங்குள்ள புலம் யெர்ந்தவர்களுக்கு விழங்ஙப் படுத்துவது கடினம்.

On 10.06.2017 at 5:34 PM, Dash said:

எமது விழிப்புணர்வு இன்மை தான் இதுக்கு காரணம். 

1970-2008/9 வரை புலம்பெயர்தல் நிம்மதியான் வளமான வாழ்க்கையையும் , போராட்டத்துக்கு உந்து சக்தியாகவும் இருந்த்தது.

ஆனால்  புலிகள் இல்லாதவிடத்து எமது மண்ணை பாதுகாக்க நாம் வேண்டும், அதே போல் பொருளாராத ரீதியாகவும் மேற்குலக நாடுகளில் முன்னரைப் போல் பணம் பார்க்கவும் முடியாது. இந்த யதார்த்தம் எம்மக்கள் உண்ர வேண்டும்.

யாழ்பாணத்தில் 40,000 சம்பளத்தில் முகாமையாளர் தரத்க்தில் இருந்து விட்டு, ஜரோப்பாவில் வந்து கோப்பை கழுவ வருபவரை என்ன செய்ய.

இந்த உணகைள் தாயகம் செல்லும புலத்து மக்கள் சொல்வதில்லை.மாறாக புழுகுவது.

On 10.06.2017 at 6:47 PM, விசுகு said:

உங்களிடம்  ஒருகேள்வி

உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அவசரமாகப்பணம் தேவைப்பட்டால்

யாரிடம் கேட்பார்கள்

 சிரமத்தின் மத்தியில் புலத்தில் வாழும்   உங்களிடமா?

வசதியாக ஊரில் வாழும் உங்கள்   தம்பியிடமா???

அங்குள்ள வைத்தியரை விட இங்குள்ளவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகவும் ஒரு போலியான தோற்றப்பாடு ஒன்று உருவாக்ப்பட்டுள்ளது எமது போலிகளால்.

On 10.06.2017 at 6:58 PM, vanangaamudi said:

நான் நினைக்கிறேன் இப்ப காலம் வந்திட்டுது.
ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சைத்தொட்டு சொந்த மனசாட்சிக்கு பதில் சொல்ல !!!

ஏன் வநதேன்? எப்படி வந்தேன்? வர யாருக்கு துரோகம் செய்தேன்? இனி எனக்கு இங்கு என்ன வேலை? தாய் நாட்டையும்
இனத்தையும் வஞ்சித்தேனா?
இப்படி கேட்போம்.
நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

உதற்க்கு பதில் சொன்னால் ரொம்ப கசக்குமே.:unsure:

9 minutes ago, சுவைப்பிரியன் said:

இது நிலவரம் அறியாத கருத்து.அனேகமான மக்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பது உண்மை.ஆனால் மொத்த தமிழ் மக்களும் அப்படி இல்லை.புலம் பெயரத் தேவையான சகல தகுதுகளும் இருந்தும் தொடர்ந்து அங்கு வாழும் பலர் உள்ளனர்.ஏன் அப்படி என்று இங்குள்ள புலம் யெர்ந்தவர்களுக்கு விழங்ஙப் படுத்துவது கடினம்.

இந்த உணகைள் தாயகம் செல்லும புலத்து மக்கள் சொல்வதில்லை.மாறாக புழுகுவது.

இவ்வாறான புழுகல்கள் தாயக மக்களிடம் வேறு மாதிரியான கற்பனைகள ஏற்படுத்தும்.

புலப் பெயர் நாட்டில் பெறும் பெரும்பாலான வசதி வாய்ப்புக்களை இப்பொழுது தாயகத்திலும் பெறலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.