Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட உளறல்கள்களுக்கு நேரடி பதில் | சுப வீரபாண்டியன் | guru murugan

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்கொடுமைகளுக்குத் துணைபோகும் பாஜக 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் - சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

சா ( தீய) ஏற்றத்தாழ்வு பரிதாபங்கள் | வர்ணாசிரம தர்மம் | சாதி

தொட்டு அடித்தால் தீட்டில்லையா 😡

  • கருத்துக்கள உறவுகள்

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

19 minutes ago, உடையார் said:

சீறிப்பாயும் இளைஞர் படை / தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி / தடம் / ஹிம்லர்

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

56 minutes ago, tulpen said:

அட ஹிம்லரும் இருக்கிறாரா?  சிறப்பு. 

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, உடையார் said:

துப்பினா துடைச்சுப்பீங்களா - நாஞ்சில் சம்பத்துக்கு பதிலடி / தமிழ்த்தேசியம் மாயையா / தடம் / ஹிம்லர்

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

துல்பன் என்ற பெயருடன் துல்பனுமிருக்கின்றார்  ஹிம்லர் என்ற பெயருடன் ஹிம்லருமிருக்கின்றார், சிறப்பு👍

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயர் இதற்கு முன்னர் கேள்விப் பட்டதில்லையோ?

Bundesarchiv Bild 183-S72707, Heinrich Himmler.jpg

https://en.wikipedia.org/wiki/Heinrich_Himmler

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஹிம்லர் என்ற பெயரை ஏன் வைச்சிருக்கிறேர் என்று  தெரியுமோ? ஏனெண்டால் நாசிகளின் பெயரை ஆட்கள் வைத்துக் கொள்வது இப்போது அரிது!

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

யான் இதற்கு என்ன செய்ய? பெயரில் கூட பஞ்சயத்தா, அவரின் அப்பாவை இனி கூப்பிடனும் யாழ் களத்திற்கு

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சரி கோவிக்காதயுங்கோ, கட்சிக்கு நீங்கள் தான் இங்க குரல் தரவல்ல அதிகாரியாக இருக்கிறபடியால கேட்டனான்.

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

ஏதுக்கும் ஒருக்கா விசாரிச்சுப்போட்டு விரைவில் அறியத்தருகின்றேன்

அப்பாட இப்பவாது நீங்கள் வந்து பதவி தந்தீர்களே👍, இன்று நிம்மதியா நித்திரை கொள்ளலாம், நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தமிழகத்தில கொஞ்சம் தீவிர மொழிப்பற்றுள்ள ஆட்களிடையே ஹிற்லருக்கும் மதிப்பு இருப்பதாக அறிந்தேன், அந்தக் குழுவைச் சேர்ந்தவரோ தெரியாது தோழர் ஹிம்லர்! 

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

நாதம்,

துல்பன் என்ற பெயர் நான் யாழில் மட்டுமே கேட்ட பெயர். ஆகவே எனக்கு அதில் ஒரு curiosity யும் இல்லை. கோசான் போல இன்னொரு பெயர்.

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உங்களுக்கும் “ஹிம்லர்” யாரென தெரியவில்லையா?

இப்ப தெரியுது..😁

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நாசி கட்சியில் மிகவும் முக்கியமான பதவி வகித்த ஹிம்லரின் பெயரை தமிழ்நாட்டில் வைப்பது ஒன்றும் தற்செயலானது இல்லை. அவர்கள் வீடியோக்களை பார்த்தால் ஒரு பாசபிணைப்பு இளையோடுவதை காணலாம்.

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

துல்பன் அய்யா, உங்கட பெயர், மொகாலய அரசர் ஒருவரின் பெயரா?

ஏன் கேட்கிறன் எண்டால், இப்படி கேட்க, கோசன்... தென்அமேரிக்க பக்கமா கையை காட்டினார்....

ஆகவே ஏதாவது சரித்திர விசயம் ஏதாவது வரும் எண்டு தான். நன்றி.

ருல்பென் என்பது ரியூலிப் என்ற மலர், இது சுவிசில் பரவலாக வளரும் மலர்த்தாவரம்!

நல்ல வேளை, ஜஸ்ரினும் ருல்பெனும் நாசிகளை எதிர்ப்பதால், எங்கே நாசிகளிடமும் நல்ல குணங்களைத் தேடி பட்டியலிட ஆரம்பித்து விடுவாரோ மருதர் என்று பயந்தேன், அப்படி எதுவும் நடக்கவில்லை!
 
Edited by Justin
கீழ் பந்தி சேர்க்கப் பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

சீமானுக்கும் நாசிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்றுதான் நானும் ண்ணுகிறேன் 
ஏனெனில் சீமான் ஜெர்மனி நாட்டுக்கு விசா எடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருக்கும்போதுதான் 
சீமானை பாஸ்போர்டை இந்திய அரசு முடக்கம் செய்தது. நாசிகள் வளருவதை இந்தியா விரும்பவில்லை என்று நினைக்கிறன். தவிர நாச்சிகுடா பற்றி பேசும் விடியோக்கள் பல இருக்கின்றன வெளியில் நாச்சிகுடா என்று இருந்தாலும். சீமானும் நாதாகவும் அதை நாசிகுடா என்றுதான் கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
இவர்களிடம் நாசிகள் யூதர்களை காஸ் அடித்து கொன்றதுபோல ஆட்ச்சிக்கு வந்தால் 
பிறமொழி பேசுவோரை காஸ் அடித்து கொல்லும் ஒரு மறைமுக திட்டம் இருப்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் சீமான் பலமுறை மீத்தேன் காஸ் மீத்தேன் காஸ் என்று பேசிவருகிறார் 

ஆனால் சீமானின் இந்த எண்ணம் ஈடேற வாய்ப்பில்லை 
நாதாகவுக்கோ மற்றும் அதன் அடுப்பிடிகளுக்கோ 
யாழ்களத்தில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இருப்பதும் 
அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றை பிரித்து மேய்ந்து எதிர்கூவும் வரலாற்று ஆசிரியர்கள் 
தொல்பொருள் வித்தகர்கள் 
அரசியல் இராணுவ ஆய்வறிந்து ஐநா மற்றும் உலக நாடுகளுக்கே ஆபத்து வருமுன்னர் 
தெரியப்படுத்தும் த்ரில்லர்கள் இருக்கிறார்கள் என்பது 

சீமான் போன்ற முட்தாள்களுக்கோ அவரின் பின்னால் இளுப்படுபவர்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை 

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

7 minutes ago, Nathamuni said:

மாத்தீட்டா போச்சு.... என்ன தல ஆசைகளை இப்பதானே வெளீல சொல்லுறீங்க.. 

அதுசரி கொஞ்சம் நம்மூர்ல என்ன நடக்குது என்று விலாவாரியா சொல்லக்கூடாதா?....

ஹை கோட்டாவது மசிராவது என்று ஒருத்தர் சொன்ன மாதிரி, மோடி ஏதோ அலப்பறை பண்ணுனார்.... மறந்து போச்சி என்று நம்மாளு அடிச்சு விட்டாரே.... அத பத்தி பேசுவமே....

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

  • கருத்துக்கள உறவுகள்

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

கட்டுரையில் இருக்கும் காணொளி வீடியோ ரசிகர்கள் அதிகமுள்ள  இந்த திரி கவரக்கூடும்☺️

Edited by Justin
edits

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ஏன் பிறகு கு சா அண்ணை வந்து “கோசான் திரியை குழப்புறார்” எண்டு எனக்கு மோர்ச்ச அரிச்சனை செய்யவோ🤪.

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

18 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

11 minutes ago, Justin said:

கவனிப்பது யாழ் கள வாசகர்கள் மட்டுமல்ல. "தமிழ் நாட்டில் ஒரு அரசியல் வாதி ஹிற்லர் பாணியிலும், ஹிற்லரின் வாசகங்களையும் பயன்படுத்தி அரசியல் செய்கிறார்.." என்று ஆரம்பிக்கிறது  கீழிருக்கும்  2019 கட்டுரை:

https://scroll.in/article/924890/in-tamil-nadu-an-ultra-nationalist-politician-who-often-invokes-adolf-hitler-is-gaining-support

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

அது ஏன்... உங்களுக்கு பண்டாரநாயக்க செய்தது குறித்து பேசமாடீர்கள்.... மகிந்தா, தமிழருக்கு நியாயம் வழங்க மோடி சொன்னது குறித்து நினைவே இல்லை என்று, சொன்னது குறித்து பேசவோ, அக்கறையோ கிடையாது. பேச மறுக்கிறீர்கள்.

அடுத்த வீட்டு பிரச்சனையில் இவ்வளவு நேரம் மினக்கட்டு எமக்கு போதிக்கிறீர்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நீங்கள் நக்கல் அடிக்கலாம், 

ஆனால் இது ஒரு விபரீதமான போக்குத்தான். 

புலிகளில் கஸ்ரோ இருந்தார், கடாபி இருந்தார். அமிதாப் கூட இருந்தார். ஆனால் யாரையும் அவர்கள் நாஜிகளின் பெயரை வைக்க அனுமதித்ததாக நான் கேள்விபடவில்லை.

தமிழ்நாட்டில் பிறந்த ஒருவருக்கு பெற்றார் இந்த பெயரை சூட்டி இருக்க முடியாது. 

ஆகவே அவர் நாஜிகளின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு பெயரை வைத்திருக்க கூடும். அல்லது பெற்றோரே ராஜி அனுதாபிகளாக இருக்க இவரும் பேரை தொடர கூடும். 

எனக்கு இவர் நாம் தமிழர் அடிபடை உறுபினரா என தெரியாது. அப்படியாயின், கட்சியில் சேர்க முதல் “போய் பெயரை மாற்றி வாரும்” என சொல்லி இருக்க வேண்டும். 

இல்லை எனக்கு நாஜி பெயர் முக்கியம் என்றால்- கட்சியில் சேர்த்திருக்க கூடாது.

இல்லாமல் இதே பேரில் கட்சி வேலை செய்யவிட்டால்?

கேள்வி வரத்தானே செய்யும்?

ஏன் இதை பகிடியாக பார்க்கிறீர்கள்?

ஹிட்லரின் நற்சிந்தனைகள் என்று 
நாதாக ஒரு விடீயோ வீறு விட்டிருந்தது 
இந்த திரியில் எங்காவது இருக்கும் என்று நம்புகிறேன் 

7 minutes ago, Nathamuni said:

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

இது இவ்வளவு கண்ணியமாக எழுதி இருப்பதே ஆச்சரியத்துக்கு உரியது 
அனேகமாக ஹிட்லர்தான் மறுபிறவி எடுத்து பிறந்து இருக்கிறார் என்றுதான் எழுதுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அதுக்கு தனி திரி ஓடுது.... இதுக்குள்ள நிண்டு கூட்டம் சேர்க்கமா அங்க வாருங்கோ பார்ப்பம்...

அப்ப ரசிய ஸ்டாலின் பெயர் கொண்ட திமுக தலைவர் பெயர் குறித்தும் சொல்லுங்கோவன்.

பிஜேபி சார்பு பத்திரிகையில் இருந்து என்ன எதிர்பார்ப்பதாம்?

 சீமானின் இனத்தூய்மை வாதம் கூட ஆரிய தூய்மை வாதம் பின்பற்றியதாக இருக்கும் போது யார் சொன்னாலும் உண்மை இருக்குமல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.