Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் மசூதி தீர்ப்பும், ராமர் கோயில் அரசியலும்

  • Replies 3k
  • Views 276.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கோசான் அவர் ஒன்றும் வாய் தவறி சொல்லவில்லை. தொடர்ந்து மேடைகளில் அதி உக்கிர தமிழ்  இன வெறுப்பு தேசியத்தை தான் பேசுகிறார். இப்படி உணரச்சி வசப்படும் வயது அல்ல அவருக்கு. ராஜீவ் காந்தியை நாம் தான்டா கொன்றோம் என்று அண்மையில் கூட எந்த பொறுப்புணர்வும் இல்லாமல் பேசினார். இளைஞர்களை தூண்டி உசுப்பேற்றுவது தான் அவரது நோக்கம். தமிழ் நாட்டு மக்கள் இப்படிபட்டவர்களை  நிராகரிப்பார்கள் என்றாலும் வெறுப்பு அரசியலை விதைக்கும் ஒரு கும்பலை உருவாக்கி வருகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

யாழில் முதல முறையாக இப்போதான் நான் இதை பற்றி எழுதுகிறேன். அதையும் மிக தெளிவாக கோபத்தில் வாய் தவறி என்றே எழுதினேன். 

சீமானின் உக்கிர தமிழ் தேசியத்தை சுட்டவே இதை பாவித்தேன். 

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாதம்,

நீங்கள் “இலங்கை என் தாய்திருநாடு” என சொல்பவர். இலங்கை மேல் “பேரபிமானம் உண்டு” என இதே திரியில் எழுதியவர்.

இன்னொரு முறை தமிழர்கள் இந்தியாவை நம்ப தேவையில்லை, சீனாவை நம்பதேவையில்லை, மேற்கை, எவரையும் நம்பாமல் “சிங்களவன் காலில் விழலாம்” எனவும் எழுதினீர்கள். 

இந்த நிலைப்பாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு போதும் தமிழ் நாட்டிலோ, இலங்கையிலோ தமிழ் தேசியவாதியாக இருக்க முடியாது. 

அதுவும் சிங்கள பெண்ணை நானும் நாசம் செய்வேன் என (கோபத்தில் வாய் தவறித்தான்) பேசிய சீமானின் ஆதரவாளராக இருக்கவே முடியாது.

இப்போ மேலே நாம் யாழ்பாண சாதிய மேட்டுக்குடி, அதனால் பிரபாகரனை எதிர்கிறோம் எனும் அதே சிங்கள இனவாதிகளின் “குருதி கொடை” சப்பை கட்டை தூக்கி வருகிறீர்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரையை சிங்கள இராணுவ அதிகாரிகள் சிங்களதில் மொழி பெயர்த்து வெளியிடும் அளவுக்கு அவர்களுக்கு உங்கள் கட்டுரை உதவியாக இருக்கிறது.

இவை எல்லாம் நீங்கள் ஒரு agent provocateur ஆக இருக்க கூடுமோ என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்துகிறது.

நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் - பணம் தருவோம் என வெளிநாட்டு முகவர்களுடன் தமிழர்கள் வெளிபடையாக டீல் போட வேண்டும். இதை உருத்திரகுமார் அறிவிக்க வேண்டும் போன்ற கருத்துகள் தமிழர்களை மேலும் மொக்கேனத்துக்கு உள்ளாக்கி, தனிமை படுத்தி தொடர்ந்தும் கீழே தள்ளவே பயன்பட கூடியன.

தவிரவும் மாவீரர் நினைவேந்தல்கள் இதர புலிகள் சம்பந்தமான திரிகளிலும் உங்களை காண்பது கிடையாது. அந்த திரிகளில் கட்டாயம் எழுத வேண்டும் என்பதில்லை. அப்படி எழுதாத பலர் யாழில் உள்ளார்கள். ஆனால் சீமான், சீமான் என குத்தி முறியும் ஒருவர், புலிகள் பற்றி எதுவும் எழுதாமல் இருப்பது கொஞ்சம் சந்தேகத்தை கிளறுகிறது.

உங்களின் சீமான் மீதான அபிமானத்தையும் நான் இந்த கோணத்தில்தான் பார்கிறேன்.

இந்த யாழ் களத்தில் நான் இதுவரை இப்படி யார் மீதும் சந்தேகம் சுமத்தியதில்லை. இப்போதும் சந்தேகம் மட்டும்தான்.

ஆனால் பலவாறு சிந்தித்தால் - நீங்கள் ஆதரிக்கும், ஊக்குவிக்கும் விடயங்கள், நீங்கள் தெளிவாக தமிழ் தேசியத்துக்கு நீண்டகால நோக்கில் ஆப்படிக்கும் விடயங்களை தெரிந்து எடுத்து அவற்றை முன் தள்ளுகிறீகளோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இதை நான் முன்னரும் இரு தடவைகள் இதே திரியில் உங்களிடம் கேட்டுள்ளேன்.

இந்த முறையாவது பதில் சொல்வீர்கள் என எதிர்பார்கிறேன்.

பிகு:

Agent provocateur இற்கு சரியான தமிழ் பதம் தெரியவில்லை.

ஆனால் ஒரு அமைதியாக நடக்கும் பேரணியில், அதை குழப்பும் நோக்கில், ஆனால் ஆதரவாளர்கள் போல் உள்ளே வந்து, பொலிசார் மீது கல்லை வீசி எறிந்து அந்த பேரணிக்கு வன்முறை பேரணி என பெயர் வாங்கி கொடுப்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

வணக்கம் விநி,

நான் அவருக்கு வக்காலத்து வாங்கவில்லை. நிச்சயமாக உங்கள் தார்மீக கோபம் புரிகிறது.

ஆனால் ஒருவர் அதுவும் ஒரே ஒருதரம் சொன்ன வார்த்தையை வைத்து அவரை எதிர்க நான் விரும்பவில்லை. 

கோபத்தில் அல்லது உணர்சி பெருக்கில் நாம் எல்லாரும் எப்போதாவது வார்த்தையை சிதற விட்டவர்கள்தானே?

இதே யாழ்களத்தில் நானே முன்னொரு காலத்தில் இப்படி வார்த்தையை சிதற விட்டிருக்கிறேன்.

என்ன எனக்கு ஈகோ குறைவு (சொந்த பெயரில் வராமையும் இதற்கு காரணம்) என்பதால் அந்த வார்தைகளுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன். சீமான் மன்னிப்பு கேட்டாரா தெரியாது. கேட்டபதும் கேட்காததும் அவர் உளப்பாங்கு சார்ந்தது.

சீமானை எதிர்க்க எனக்கு மிக கண்ணியமான ஒரு காரணம் இருக்கும் போது இதில் நேரம் செலவிட நான் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

அடேங்கப்பா தமிழ்பெண்களை,தமிழ் மாணவிகளை மானபங்கப்படுத்தி கொலைசெய்தவர்களையும் மன்னித்து விடுவோம்...ஆனால்.....

பெரிய பெரிய இனப்படுகொலைகளை செய்தவர்களை ஆட்சியில் வைத்து அழகுபார்ப்பதுதான் இணக்க அரசியலோ?

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் செய்த செய்கின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் பொறுத்துக் கொண்டும் அனுசரித்துக் கொண்டும் போகச் சொல்லி எவன் கேட்கிறானோ அவனே எம் இனத்தின் முதல் எதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நீட்டி முழக்க தேவையில்லை நாதம். டென்சன் ஆகி வார்த்தையை விடவும் வேண்டியதில்லை. கேள்வி மிக எளியது. பதிலைத்தான் காணோம்.

பிரபாவின் போராட்டத்தை “நடு நிலையாக”  தள்ளி நின்று பார்க்கும் ஒருவர், அதை அடுத்த நாட்டில் பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்வதால் ஏன் சீமானை ஆதரிக்கிறார்?

பிகு: பல ஐந்தாம்படைகளை 48இல் இருந்து காண்பவர்கள் நாங்கள். எனவே எங்கள் உணர் கொம்புகள் கொஞ்சம் சென்சிடிவிட்டி கூடியவை.

இந்த கேள்வியை கேட்பது கோசானின் மட்டும் அல்ல ஒவ்வொரு தமிழ் தேசியவாதியினதும் கடமை. உங்களுக்கு இது criminal wastage of time ஆக தெரியலாம், எங்களுக்கு இது கடமை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, zuma said:

யோய் கோசன், 

நாதமுனியின் முக்கிய நரம்பை தொட்டுவிட்டீர்(Touched a raw nerve).

நல்ல வேளையாக, அருகிலேயே ஆங்கில சொலவாடையயும் இணைத்தீர்கள். இல்லாவிட்டால் பஞ்சாயத்து வேற பக்கம் திரும்பி இருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

கும்பகோணம் - தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

27/09/2020 அன்று தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 33 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்க நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது.

https://www.naamtamilar.org/கும்பகோணம்-தியாக-தீபம்-த/

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும் ? | விவசாயி

மன்னார்குடி பகுதி விவசாயிகள் பாதிப்பு வேளாண் பொருட்களை பாதுகாத்து வைக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர இயலாத அரசாங்கத்தை அகற்றி அண்ணன் சீமான் அவர்கள் தலைமையிலான அரசை அமைத்து விவசாயிகள் வாழ்க்கை மேம்பட நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது தான் உண்மையில் உணவு எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண்ணை கற்பழிப்பேன் என்பவன் தமிழ்நாட்டில் ஒரு கட்சி தலைவன் 😡 அவனது இழிசெயலுக்கு வக்காலத்து வாங்கிய உங்களுக்கு 👎 எனது கண்டணங்கள்

எம் குல பெண்களையே கற்பழி என்று சொன்னவன் தான் உங்கள் கோத்தா😡. அவனது காடைகள் இறந்த உடல்களைகூட விடவில்லை😡,

இப்படி செய்த இனத்தை கோபத்தில் சொன்ன வார்த்தை உங்களுக்கு பொறுக்கவில்லை😡, ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்😡, நல்லா விளங்குவீர்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, உடையார் said:

ஆனா செயலில் காட்டினவனுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

இன்று நேற்று இல்லை. பல நாளாக சொல்லி வருகிறேன். இவரது வேலை... ஆட்களை தனித்தனியே மடக்கி ஓரம் கட்டுவது.

அதுக்கு அவர் வைக்கும் தத்துவங்கள் புல்லரிக்கும். சிங்கள ராணுவ அதிகாரிகள், இலங்கை மீது பேரபிமானம்.

புலிகளை மீது இவர் வைத்த கருத்துக்கள் இங்கே எல்லோரும் அறிவார்கள். எனது நிலைப்பாடு குறித்து அவரது ஊகத்தினை அடித்து விடுகிறார் பாருங்கள்... நான் மாவீரர் திரிகளில் பதிவிடுவதில்லை ஆகையால் புலிகள் மேல் ஆதரவு இல்லையாம்.

இன்னும் விடுவார் பக்கம், பக்கமாக... வேலை மினக்கெட்ட ஒருவர் ஏதோ செய்தாராம்..

குசா, நீங்கள், மருதர் ஆதரிப்பது புரிகிறதாம்.... அட... அட... இவர் வேலை இதுதான். கூட்டம் சேர்த்து ஒருவரை தனிமைப் படுத்தி கவுக்க முயல்வது. பின்னர் அடுத்த ஆளை....

தனக்கு சீமானை பிடிக்கவில்லை என்றால், அதனை மட்டும் பேசவேணும். 

அதனை விட்டு அடுத்தவருக்கு பிடிப்பது ஏன் என்று மூக்கை நுழைத்து கிண்டுவது என்ன வகை?

உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று ஆராச்சியா நடத்துறோம்?

ஏதோ உலகத்தின் அரசியலை கரைத்து குடித்த மாதிரி எழுதுவது முழுக்க அலம்பறை... எதுவுமே இல்லாத வெறும் அலம்பல்கள். 

அரைவேக்காட்டுதனமான அரசியல் கருத்துக்கள்....

வாக்கரசியலுக்கும், பேரினவாத அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாத முரண்பாடு. ஆங்கில மொழி மூலம், பிரித்தானிய அரசு சொல்வதே தவறு என்ற அலம்பறை. இந்திராகாந்தி வரலாறு குறித்த தவறான பதிவுகள் என இவர் தான் தோன்றித்தனம் அளப்பரியது. 

மொத்தத்தில் இந்த மனிதருக்கு பதிலளிப்பது நேர விரயமே அன்றி எதுவுமே இல்லை.

It is better to keep away from criminal time wasters. (இதே சொல்லை ஏற்றுக் கொண்டிருந்தார் முன்னர் ஒருமுறை.)

நாதம்,

இப்போதுதான் இந்த விடயத்தை கவனிக்கிறேன்.

உடையார் துல்பனுக்கு எழுதிய பதிலை கோட் பண்ணி, நீங்கள் எனக்கு அர்ச்சனை செய்துள்ளீர்கள்?

நான் வாசித்தால் எனக்கு எழுதிய பதில் போல தெரியும்.

உடையார் வாசித்தால் துல்பனுக்கு எழுதிய பதில் போல தெரியும்.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது இரு வேறு பட்ட கோணங்களில் தமிழ் தேசியத்தை அணுகும் என்னையும் உடையாரையும் சிண்டு முடியும் திட்டத்தில் நடந்ததா?

உடையார்,

Beware of the agent provocateur.

3 hours ago, உடையார் said:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

காலா காலம் இனக்கலவரம் செய்து தமிழர்களை அழித்த சிங்களம் மீது வராத கோபம்...
போகத்துக்கு போகம் ஈழத்தமிழர்களை   இடம்பெயரச்செய்து அகதிகளாக்கிய சிங்களம் மீது வராத ரோசம்...
ஒரு காதணிக்காக காதையே அறுத்த சிங்களத்தின் மீது வராத கோபம்...
காம உச்சத்தில் ஒரு ஈழ தமிழிச்சியின் மார்பையே அறுத்தெடுத்த சிங்களத்தின் மீது வராத நியாய தர்மம்..
தமிழர்கள் குடியிருந்த வீடுகளை தீயிட்டு இடம்பெயரச்செய்த போது வராத ஆக்கிரோசம்...

சீமான் ஒரு வசனம் சொன்னவுடனை வந்துட்டுதோ???

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, குமாரசாமி said:

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

அருமையான ஆக்ரோச வரிகள் அண்ணை. 

உப்பிடிதான் கேக்கோணும்.

ஆனா உதே ஆக்ரோசம், விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையான பிணக்கில் நான் நடுநிலை என்று கூறும் தமிழர்கள் மீது ஏன் அண்ண வர மாட்டேன் என்கிறது?

ஆ மறந்துட்டன் அவை எங்கட டீம் எல்லோ🤣

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

 இராணுவ உடன்படிகைகளுக்கும்  இன படுகொலைகளுக்கும் வித்தியாசம் தெரியாவிடில்....இன்னும் இரண்டு போத்தல் அடித்துவிட்டு படுக்கவும்.

எதண்ணை இராணுவ உடன்படிக்கை?

உங்கின ஒரு தமிழர் கருத்து எழுதுறார்,

விடுதலை புலிகளும், இலங்கை அரசும்/இரநனுவமும் 30 வருடமாக பிடித்த சண்டையில் அவர் நடுநிலையாம்.

இதில் ராணுவ உடன்படிக்கை எங்கை வந்தது?

இதை நான் உங்களிடம் கேட்க காரணம். பொதுவாக இப்படி தமிழர்கள் யாரும் எழுதினால் - நீங்கள் சீறிபாயுவியள்.

நியாயமான பாய்ச்சல்தான். அதுதான் இப்ப உங்கள் கருத்து என்ன என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

மேலும் சில கேள்விகள்.

1. இலங்கை என் தாய் திருநாடு

2. இலங்கை மேல் நான் பேரபிமானம் கொண்டுளளேன்.

இப்படி எழுதும் தமிழர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த பொய்கள் சொல்ல கூடாது. சீமானுக்கு கோவம் வருமாம் பெண்களை கற்பழித்து விடுவேன் என்பாராம், பின்பும் கோவம் வருமாம் பெண்களை கற்பழித்தே விடுவாராம் இவன் எல்லாம் ஒரு தலைவன். சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்தலில் எம் குல பெண்கள் என்று வார்த்தை ஜாலங்கள் வேறு 🤣
நான் கண்டணம் தெரிவித்தது அதற்கான தகுதியை கொண்டவருக்கு

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

 உங்கள் மனநிலை சிங்கள நாய்கள் எது செய்தாலும் சரி அதை உங்களுக்கு கண்டிக்க கூட மனம் வராது, அந்தளவு சிங்களத்தின் காலை வருடும் மனநிலைக்கு சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு மீட்சி இல்லை அடிமை மனதிலிருந்து.

அந்த சிங்கள நாய்களை காட்டு மிராட்டிகளை கண்டிக்கின்றேன் என்றாவது பதிவிட்டீர்களா?

அதை மறைக்க வேறு மாதிரி உங்கள் பதில் வருகின்றது. அதை ப்பற்றி கவலையில்லை என்பதே உங்கள் பதிலாக இருக்கு. நல்லா விளங்குவீர்கள்.

உங்களுக்கு முக்கியம் எப்படியாவது குறை கூறவிட வேண்டும். அதை நன்றாக கூறுங்கள், உங்கள் மனநிலை தெரிந்தபின் அதைப்பற்றி கதைப்பதில் பயனில்லை

வீறு கொண்டு எழுவாய் விளங்க நினைப்பவரே விளங்கும் வரை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

குல பெண்கள் என்று சொன்னால் சிரிப்பாக இருக்கா, அப்ப எங்கள் பெண்கள் குலமில்லாதவர்களா?

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் குலம் கோத்திரம் பார்க்கும் மோசமான ஒரு ஜாதி வெறியர் என்பது ஏற்கெனவே தெரிந்தது. இந்தியாவில் பெரும்பாலும் ஜாதி வெறியர்களினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடைபெறுகின்றன நீங்களும் சீமானின் பாலியல் வல்லுறவு பேச்சை நியாயபடுத்த ஓடித்திரிகிறீர்கள்.

விளங்க நினைப்பவனின் கருத்தை  வாசிக்க சிரிப்பாக இருக்கு. இன்னும் விளங்கனும் சில செற்களை. குலமென்பது ஒரு கூட்டத்தை, எம் குல பெண்கள் தமிழின பெண்கள், என் இனம் தமிழினம் அதனால் எம் குல பெண்கள்.

 இதற்குள் கோத்திரம் ஜாதியை திணிக்க பார்ப்பது நீங்கள் தான் விளங்க நினைப்பவரே, விளங்குதா? ஜாதி கோத்திரமென்றால் என்ன?

நியாயப்படுத்த ஓடிதிரியவில்லையே, ஆறுதலாக கதிரையில் இருந்து பாட்டு கேட்டுகிட்டுதான் பதிவிடுகின்றேன், வயது போன நேரத்தில ஓடமுடியது

சரி விடயத்துக்கு வருவம் - சிங்கள இராணுவம் எம்மின பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து, இறந்தபின்னும் .... எத்த ஒரு மனிதனும் செய்யமாட்டான், கோத்தா சொன்னதை செய்து காட்டினார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன. கேட்டால் சொல்லாமல் ஏதேதோ பதிகின்றீர்கள். விளங்க நினைப்பவரே உங்கள் பதிலை கேட்ட கேள்விக்கு பதியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

event_image_1601717015391.jpg

https://www.naamtamilar.org/திருச்செங்கோடு-தொகுதி-க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.