Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள்

Featured Replies

மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள்

மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள்

மன அழுத்தம் மிகக் குறைந்த நாடுகள் என்ற பட்டியலைத் தயாரித்தபோது , ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்காட் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது  என்று செய்திகள் வெளிவந்துள்ளன .     தெரிவாகிய முதல் 10நகரங்களுள் , நான்கு ஜெர்மன் நகரங்களாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது . ஆய்வு செய்த 150 நகரங்களுள் ஜெர்மனியின் ஹனோவர் நகரம் , மூன்றாம் இடத்தில் நிற்கின்றது . இன்னொரு    ஜெர்மன் நகரமான மூனிச் ஐந்தாவது இடத்தையும் , ஒன்பதாவது இடத்தை ஹாம்பேர்க் நகரும் பிடித்துள்ளன .

வேலையில்லாத நிலை, கடன் பளு , போக்குவரத்து நெரிசல் , பாதுகாப்பு ஸ்திரத்தன்மை,  சூழல் மாசடைவு ,என்று பல விடயங்கள் அலசப்பட்ட பின்னரே , பிரித்தானிய நிறுவனமொன்று இந்த முடிவை எடுத்துள்ளது   

மன நோயாளர்கள் உலகமெங்கும் அதிகரித்து வருகிறார்கள் .மன அழுத்தமே இதற்கு தலையான  காரணமாக இருக்கிறது என்று ஆய்வு நடத்திய நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார் . 600,000க்கு குறைவான ஜனத்தொகையைக் கொண்ட சிறு ஐரோப்பிய   நகரமான லக்சம்பேர்க் , இரண்டாம் இடத்தில் நிற்கின்றது . மன அழுத்த்தம் மிக அதிகம் கொண்ட நகரமாக , ஈராக்கின் தலைநகரமான பாக்தாத் தெரிவாகி உள்ளது .

சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ன், மூன்றாம் இடத்தில் நிற்பதும் , இலங்கை 27ம் இடத்தைப் பிடித்திருப்பதும்  இங்கே குறிப்பிடத்தக்கது

https://news.ibctamil.com/ta/world-affairs/Stuttgart-scores-highly-in-terms-of-green-spaces

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für stuttgart sehenswürdigkeiten

செய்தியை... பார்த்து,  கனவா.. நனவா... என்று, என்னை நானே... கிள்ளிப்  பார்த்துக் கொண்டேன். tw_tounge_xd:
சிலவேளை.... யாழ். களத்துக்கு வாற படியால்தான்.... மன  அழுத்தம் வருகின்றதோ.. தெரியவில்லை. :grin:  :D:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா.... யாழ். களத்தில,  எக்கச் சக்கமான  தமிழ்  ஜேர்மன்காரர்   இருந்தும்... :shocked:
ஒருவரும்  இந்தச் செய்தியை... வாசித்து கருத்து எழுதாமல், :unsure:
என்னத்தை... வெட்டிப்  புடுங்கிக் கொண்டு, நிக்கிறியள். tw_warning:
வாங்கப்பு... :)  நாலு வசனத்தை எழுதங்கப்பு.  :grin:  :D:  

எங்களைப்  பார்த்து, பொறாமைப் படும்.. மற்ற நாட்டு  தமிழ் ஆக்களின்  கருத்தையும்,  வரவேற்கின்றோம். tw_yum:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவேளை மற்ற ஜேர்மன்காரர் பொய் சொல்ல விரும்பாமலும் இருக்கலாம் தமிழ்சிறி இல்லையெண்டால் இவ்வளவு நேரத்துக்கு களத்தில நிண்டிருக்க வேணுமே.கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரையும் காணவில்லை....!  tw_blush:

Résultat de recherche d'images pour "vadivelu comedy"

Edited by suvy
எழுத்து பிழை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஒருவேளை மற்ற ஜேர்மன்காரர் பொய் சொல்ல விரும்பாமலும் இருக்கலாம் தமிழ்சிறி இல்லையெண்டால் இவ்வளவு நேரத்துக்கு களத்தில நிண்டிருக்க வேணுமே.கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாரையும் காணவில்லை....!  tw_blush:

Résultat de recherche d'images pour "vadivelu comedy"

அவசரப் பட்டு.... ஒரு முடிவையும், எடுக்காதீர்கள் சுவி. tw_glasses:
ஜேர்மன்காரன்,  பொழுதுபட...  "மம்மல்"   இருட்டில்...   பதுங்கித்தான்  பாய்வான். :grin:
அத்துடன்.... இன்று, வெள்ளிக்கிழமை என்பதை, நீங்கள் மறந்து விட்டீர்கள் போலுள்ளது. :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன்லை இருக்கிறவங்கள் வெறி சிம்பிள்....எப்பவும் ரெஞ்சன் படாமல் இருப்பாங்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

... வாங்கப்பு... :)  நாலு வசனத்தை எழுதங்கப்பு.  :grin:  :D:  

எங்களைப்  பார்த்து, பொறாமைப் படும்.. மற்ற நாட்டு  தமிழ் ஆக்களின்  கருத்தையும்,  வரவேற்கின்றோம். tw_yum:

735531217d1c3074f237f0c7a6040e83031bdf05

ஆண்கள் / கணவர்மார்கள் செய்யும் அட்டூழியத்தை அறியாமல், வீட்டம்மாக்கள் அப்பாவிகளாக இருப்பார்களென நினைக்கிறேன்.. இதனால் வீட்டில் குழப்பமில்லாமல் வாழ்க்கை அமைதியாக செல்கிறது போலும்!

interne1.gif யாழ்களத்திலும் 'சில சுட்கார்ட் தமிழர்கள்' இருக்கிறார்களே, அவர்கள் செய்யும் 'லொள்ளு'களை அவர்களின் வீட்டம்மாக்கள் அறியாமல் இவர்களை விட்டுவைத்துள்ளதே இதற்கு சான்று.. vil-marre.gif

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für muslim lady

சுட்கார்ட் போகாமல் துபாய்க்கு வந்து என்னத்தைக் கண்டோம்.....! கவலையில் ராசவன்னியர்.  Bildergebnis für worry

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

சுட்கார்ட் போகாமல் துபாய்க்கு வந்து என்னத்தைக் கண்டோம்.....! கவலையில் ராசவன்னியர். 

இங்கே மால்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் இருந்தும் இப்படி திரிகிறார்கள்..

41b6c0eebffb0c4f24832230b7b7e1d4--dubai-  Dress-code-in-dubai-min.jpg  19b4f4b4ed7bd5bb11811186c08dfd3c.jpg

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

735531217d1c3074f237f0c7a6040e83031bdf05

ஆண்கள் / கணவர்மார்கள் செய்யும் அட்டூழியத்தை அறியாமல், வீட்டம்மாக்கள் அப்பாவிகளாக இருப்பார்களென நினைக்கிறேன்.. இதனால் வீட்டில் குழப்பமில்லாமல் வாழ்க்கை அமைதியாக செல்கிறது போலும்!

interne1.gif யாழ்களத்திலும் 'சில சுட்கார்ட் தமிழர்கள்' இருக்கிறார்களே, அவர்கள் செய்யும் 'லொள்ளு'களை அவர்களின் வீட்டம்மாக்கள் அறியாமல் இவர்களை விட்டுவைத்துள்ளதே இதற்கு சான்று.. vil-marre.gif

இப்படி இருந்தால் ஏன் நிம்மதி வராது யாரப்பா அது ஒரு ரிக்கடைபோட்டுத்தாங்கோ கொன்சம் நிம்மதி பெற ஜேர்மனிக்கு போவோம் :10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

மனஅழுத்தத்துக்கும் இந்.........தா..................ப் படத்துக்கும்  என்னசம்பந்தமோ ஐயா!

யாழ்கள ஸ்ருட்காட் நகரவாசிகளுக்குப் பாராட்டுகள். 

நானும் நாளை ஸ்ருட்காட்போகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nochchi said:

மனஅழுத்தத்துக்கும் இந்.........தா..................ப் படத்துக்கும்  என்னசம்பந்தமோ ஐயா!

யாழ்கள ஸ்ருட்காட் நகரவாசிகளுக்குப் பாராட்டுகள். 

நானும் நாளை ஸ்ருட்காட்போகின்றேன்.

அங்கை இரண்டு கோயில் போட்டிக்கு திறந்து வைச்சிருக்கினம்.....தயவு செய்து மறந்தும் அங்கால்ப்பக்கம் போகவேண்டாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அங்கை இரண்டு கோயில் போட்டிக்கு திறந்து வைச்சிருக்கினம்.....தயவு செய்து மறந்தும் அங்கால்ப்பக்கம் போகவேண்டாம் :grin:

பாவமெங்கடை தெய்வங்களும் ஒரே திக்குமுக்காட்டம்தான். நானொருக்காவும் போகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி இருந்தால் ஏன் நிம்மதி வராது யாரப்பா அது ஒரு ரிக்கடைபோட்டுத்தாங்கோ கொன்சம் நிம்மதி பெற ஜேர்மனிக்கு போவோம் :10_wink:

10 hours ago, nochchi said:

மனஅழுத்தத்துக்கும் இந்.........தா..................ப் படத்துக்கும்  என்னசம்பந்தமோ ஐயா!

யாழ்கள ஸ்ருட்காட் நகரவாசிகளுக்குப் பாராட்டுகள். 

நானும் நாளை ஸ்ருட்காட்போகின்றேன்.

இப்ப குளிர் தொடங்கிட்டுது இந்தப் பனிக்காலத்துக்க  என்னத்தைப்  போய் என்னத்தைப் பார்த்து......!  tw_blush:

Résultat de recherche d'images pour "german girls in winter"

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nochchi said:

மனஅழுத்தத்துக்கும் இந்.........தா..................ப் படத்துக்கும்  என்னசம்பந்தமோ ஐயா!

யாழ்கள ஸ்ருட்காட் நகரவாசிகளுக்குப் பாராட்டுகள். 

நானும் நாளை ஸ்ருட்காட்போகின்றேன்.

சிவ சம்போ..! இதுக்குமேல் விளக்கப்படுத்த இயலாது..

சுட்காட் போனாலும் ஊருக்கு கிழக்கு பக்கமும், மேற்கு பக்கமும் வீற்றிருக்கும் கோவில் பக்கம் போகாதீங்க..!  fedlight14.gif  vil-heureux.gif

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இப்ப குளிர் தொடங்கிட்டுது இந்தப் பனிக்காலத்துக்க  என்னத்தைப்  போய் என்னத்தைப் பார்த்து......!  tw_blush:

Résultat de recherche d'images pour "german girls in winter"

அடுத்த கோடைக்கு வந்தீங்களென்றாலண்ணா சேர்ந்து போவம்.

7 hours ago, ராசவன்னியன் said:

சிவ சம்போ..! இதுக்குமேல் விளக்கப்படுத்த இயலாது..

சுட்காட் போனாலும் ஊருக்கு கிழக்கு பக்கமும், மேற்கு பக்கமும் வீற்றிருக்கும் கோவில் பக்கம் போகாதீங்க..!  fedlight14.gif  vil-heureux.gif

இனி என்னத்தை விளங்கப்படுத்தி வீட்டுகை வில்லங்கத்தை............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, suvy said:

இப்ப குளிர் தொடங்கிட்டுது இந்தப் பனிக்காலத்துக்க  என்னத்தைப்  போய் என்னத்தைப் பார்த்து......!  tw_blush:

Résultat de recherche d'images pour "german girls in winter"

ஐயனே! அடக்கி வைச்ச சமர்வெக்கை இப்பதான் களைகட்டத்தொடங்கியிருக்கு. நுரை ததும்ப பருகலாம் வாங்க...வந்து பாருங்க...:cool:

Ähnliches Foto

Bildergebnis für oktoberfest frauen bier

Ähnliches Foto

Bildergebnis für Oktoberfest

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

தலை சுத்துதுப்பா சாமி.. effrayegf.gif

நிழலுக்கே  தலைசுத்தினா அப்ப நேரிலையென்றால்.................... முன்சனுக்குத்தான் போகவேண்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ .... சிறுபிள்ளைத்தனமாக நான் பகர்ந்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்..... தனி, நொச்சி  பருவத்தே பயிர் செய்யுங்கள்......!  tw_blush: 

  • தொடங்கியவர்

மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nochchi said:

நிழலுக்கே  தலைசுத்தினா அப்ப நேரிலையென்றால்.................... முன்சனுக்குத்தான் போகவேண்டும் !

நான் நிழலியெண்டு மாத்தி வாசிச்சுப்போட்டன். எங்கடை கனடாக்காரருக்கு ஜேர்மன்காரியளை பெரிசாய் பிடிக்காது.ஏனெண்டால் வடிவில்லையாம்.:grin:

இது எங்கடை கனடா...லண்டன்  ரமில் பீப்பிளின்ரை ரெஞ்சனை குறைக்க.....tw_blush:

10 minutes ago, குமாரசாமி said:

நான் நிழலியெண்டு மாத்தி வாசிச்சுப்போட்டன். எங்கடை கனடாக்காரருக்கு ஜேர்மன்காரியளை பெரிசாய் பிடிக்காது.ஏனெண்டால் வடிவில்லையாம்.:grin:

இது எங்கடை கனடா...லண்டன்  ரமில் பீப்பிளின்ரை ரெஞ்சனை குறைக்க.....tw_blush:

நமக்கு பக்கத்தில் மெக்சிகன், கியூபா பிரேசில் என்று அழகிகள் கொட்டிக் கிடக்கேக்க  ஜெர்மன் காரிகளை எப்படி எமக்கு பிடிக்குமாம்? ஓங்கு தாங்கு என்று வளர்ந்து லைட்டா ஆண்களை மாதிரி (எமக்கு) தோன்றுகின்றவர்களை எப்படி பிடிக்கும்?
 
  • கருத்துக்கள உறவுகள்
On 9/15/2017 at 9:42 PM, தமிழ் சிறி said:

என்னப்பா.... யாழ். களத்தில,  எக்கச் சக்கமான  தமிழ்  ஜேர்மன்காரர்   இருந்தும்... :shocked:
ஒருவரும்  இந்தச் செய்தியை... வாசித்து கருத்து எழுதாமல், :unsure:
என்னத்தை... வெட்டிப்  புடுங்கிக் கொண்டு, நிக்கிறியள். tw_warning:
வாங்கப்பு... :)  நாலு வசனத்தை எழுதங்கப்பு.  :grin:  :D: 

1309.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ஐயகோ .... சிறுபிள்ளைத்தனமாக நான் பகர்ந்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்..... தனி, நொச்சி  பருவத்தே பயிர் செய்யுங்கள்......!  tw_blush: 

இதுகளுக்க பயிரை செஞ்சி என்னத்தை  ம்கும்  கும்மா சாமி படம் போட்டு கடுப்பேற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன் 

2 hours ago, குமாரசாமி said:

நான் நிழலியெண்டு மாத்தி வாசிச்சுப்போட்டன். எங்கடை கனடாக்காரருக்கு ஜேர்மன்காரியளை பெரிசாய் பிடிக்காது.ஏனெண்டால் வடிவில்லையாம்.:grin:

இது எங்கடை கனடா...லண்டன்  ரமில் பீப்பிளின்ரை ரெஞ்சனை குறைக்க.....tw_blush:

டான்சு சூப்பரு ஆஹா ஓகோ

கும்மாசாமிக்கு இது சமர்ப்பணம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.