Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • தொடங்கியவர்

                                            49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

                                                         (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 

                                                    உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், குரோசியா, பிரேசில், சுவீடன், பெல்ஜியம், கொலம்பியா

  • Replies 375
  • Views 45.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

                                                         (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

 

                                                    உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், குரோசியா, பிரேசில், சுவீடன், பெல்ஜியம், கொலம்பியா

 

                                                     இந்த கேள்விக்கு ஆக கூடிய சரியாய் பதிலை தந்து  6 புள்ளிகளை பெறுபவர்கள்.....

                                                                                                         பகலவன், vasanth1, கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், பிரான்ஸ் எதிர் ஆஜென்டினா போட்டிதான் எங்கட தலை எழுத்தை மாற்றப்போகிறது ??

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன், பிரான்ஸ் எதிர் ஆஜென்டினா போட்டிதான் எங்கட தலை எழுத்தை மாற்றப்போகிறது ??

ஜேர்மனி வெளியால போனது பலரின் தலையெழுத்தை மாத்திவிட்டுது. அதைவிட இதென்ன பெரிய விடயம்!?

பிரான்ஸை ஆர்ஜென்டீனா வெல்லாவிட்டால் கு.சா. ஐயாவுக்கும் எனக்கும் கூரையைப் பிச்சுக்கொண்டு ஆர்ட்டிலறி ஷெல்தான் வரும்?

  • தொடங்கியவர்

 

49 வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  37

2. vasanth1  35

3. suvy 34

4. பகலவன்  33

5. கறுப்பி  33

6. கிருபன்  32

7. குமாரசாமி  32

8. Eppothum Thamizhan 31

9. nunavilan  31

10. kalyani 31

11. சுவைப்பிரியன்  30

12. ஈழப்பிரியன்  30

13. வாதவூரான் 30

14. nesen  29

15. வாத்தியார்  28

16. தமிழினி  27

3 hours ago, நவீனன் said:

3. suvy 34

ஆமா இந்தாள் எப்படி மூன்றாம் இடத்தில

நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில கடைசி வாங்குலதானே குந்தி இருந்தனாங்கள்.

சரி சரி எதோ match fixing போல இருக்கு நமக்கேன் பொல்லாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் அகஸ்தியனும் பங்கு பற்றவில்லையா? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்தாள் எப்படி மூன்றாம் இடத்தில

நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில கடைசி வாங்குலதானே குந்தி இருந்தனாங்கள்.

சரி சரி எதோ match fixing போல இருக்கு நமக்கேன் பொல்லாப்பு.

முதன் முதலா போட்டியில் பங்கு பற்றியவர் சுவியர் தான்.

16 minutes ago, ரதி said:

இந்தப் போட்டியில் அகஸ்தியனும் பங்கு பற்றவில்லையா? ஏன்?

எல்லாம் ஒரு வித பயம் தான்.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

முதன் முதலா போட்டியில் பங்கு பற்றியவர் சுவியர் தான்.

ஆமா அதுக்கெல்லாமா நவீனன் புள்ளி கொடுப்ப்பார் 

சரி சரி எதோ match fixing போல இருக்கு நமக்கேன் பொல்லாப்பு.

  • தொடங்கியவர்
20 minutes ago, ரதி said:

இந்தப் போட்டியில் அகஸ்தியனும் பங்கு பற்றவில்லையா? ஏன்?

அகஸ்தியன் கலந்து கொள்ளாதது எனக்கும் ஆச்சரியமாகதான் இருந்தது.

  • தொடங்கியவர்

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்: காலிறுதிக்கு தகுதி பெறுவது யார்?

 

 
mes


ஆர்ஜென்டீனா-பிரான்ஸ்
 நாக் அவுட் சுற்றில் மோதும் ஆர்ஜென்டீனா-பிரான்ஸ் அணிகளில் எது காலிறுதிக்கு தகுதி பெறும் என சனிக்கிழமை தெரிந்து விடும்யகஸான் நகரில் இரு அணிகளுக்கு இடையிலான ரவுண்ட் 16 நாக் அவுட் சுற்று ஆட்டம் நடக்கிறது. 
பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளான ஆர்ஜென்டீனா-பிரான்ஸ் ஆகியவற்றின் முதல் சுற்று தகுதி ஆட்டங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. ஆர்ஜென்டீனா குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்தது. ஐஸ்லாந்துடன் டிரா செய்து, இறுதியாக நைஜீரியாகவை வென்றதால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது வழக்கமான ஆட்டத்திறனுடன் காணப்படவில்லை.
ஐஸ்லாந்துடன் பெனால்டி கிக் வாய்ப்பை வீணடித்தார். பார்சிலோனா கிளப் அணிக்கு சிறப்பாக ஆடி வரும் மெஸ்ஸி, தேசிய அணிக்காக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் நைஜீரியாவுடன் நடந்த ஆட்டத்தில் மெஸ்ஸி சிறப்பான கோலடித்தார். 
அதே நேரத்தில் பிரான்ஸ் அணி தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஆஸி, அணியையும், பெரு அணியையும் வீழ்த்தியது. டென்மார்க் அணியுடன் டிரா செய்தது. வலுவான பிரான்ஸ் அணியின் ஆட்டமும் சோபிக்கவில்லை. மாப்பே, , ஜிரார்ட், போக்பா போன்ற சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். எனினும் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரரான கிரைஸ்மேன் உள்ளிட்டோர் தனது வழக்கமான திறனுடன் இல்லாதது பிரான்ஸுக்கு பின்னடைவு தான். 
மெஸ்ஸியை தடுக்க முனைப்பு: அதே நேரத்தில் பிரான்ஸ் தரப்பில் கோலோ கண்டே, ஹெர்ணான்டஸ், உள்ளிட்டோர் மெஸ்ஸியின் ஆட்டத்துக்கு அணை போடும் முனைப்பில் களம் இளமிறக்கப்படுகின்றனர்.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி தான் காலிறுதிக்கு முன்னேறும் என்பதால் ஆர்ஜென்டீனா-பிரான்ஸ் அணிகள் மோதும் ரவுண்ட் 16 ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உருகுவே-போர்ச்சுகல்
சோச்சி பிஷ்ட் மைதானத்தில் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள மற்றொரு ரவுண்ட் 16 (நாக் அவுட் சுற்று) ஆட்டத்தில் போர்ச்சுகல்-உருகுவே அணிகள் மோதுகின்றன.
2 முறை சாம்பியனான உருகுவே-நடப்பு ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் மோதுவதாலும், நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லுயிஸ் ஸ்வாரஸ் (உருகுவே) ஆகியோர் உள்ளதாலும் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ரொனால்டோவின் அற்புத ஆட்டத்தால் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயினுடன் டிரா, மற்றும் 1 வெற்றி, 1 டிராவுடன் போர்ச்சுகல் தகுதி பெற்றுள்ளது. முற்றிலும் ரொனால்டோவை சுற்றியே அந்த அணியின் ஆட்டம் அமைந்துள்ளது, பாதகமாக உள்ளது. ஏனைய வீரர்கள் சிறந்த திறனுடன் விளங்கினாலும், ரொனால்டோவின் ஆட்டம் அவர்கûளை வெளிப்படுத்த விடாமல் செய்து விடுகிறது. ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை ரொனால்டோ தன் வசம் வைத்துள்ளார்.
அதே நேரத்தில் உருகுவே அணி மட்டுமே தகுதிச்சுற்றில் எதிரணிக்கு ஒரு கோலை கூட விட்டுத் தராமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் கேப்டன் டீகோ கோடின், நட்சத்திர வீரர் லூயிஸ் ஸ்வாரஸ், ஜிமென்ஸ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். ரொனால்டோவுக்கு சிறந்த தடுப்பாக கோடின் செயல்படுவார். 
இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.dinamani.com

  • தொடங்கியவர்

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், குரோசியா, பிரேசில், சுவீடன், பெல்ஜியம், கொலம்பியா

ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க், ஆர்ஜன்டினா, சுவிஸ்லாந்து, மெக்ஸிகோ, இங்கிலாந்து, ஜப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பம் பின்னாலயாவது புள்ளிகள் கிடைக்குதா என்று.?

  • தொடங்கியவர்

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், குரோசியா, பிரேசில், சுவீடன், பெல்ஜியம், கொலம்பியா

ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க், ஆர்ஜன்டினா, சுவிஸ்லாந்து, மெக்ஸிகோ, இங்கிலாந்து, ஜப்பான்

 

இந்த கேள்விக்கு ஆக கூடிய சரியாய் பதிலை தந்து  14  புள்ளிகளை பெறுபவர்கள்.....

                       தமிழினி, பகலவன், கிருபன், குமாரசாமி, கறுப்பி, கந்தப்பு.

 

                                                          13  புள்ளிகளை பெறுபவர்கள்.....

                                                  suvy, சுவைபிரியன், nesen, ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்

50 வது கேள்வி வரை புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.....

 

1. கந்தப்பு  51

2. suvy 47

3. பகலவன்  47

4. vasanth1  47

5. கறுப்பி  47

6. கிருபன்  46

7. குமாரசாமி  46

8. nunavilan  43

9. சுவைப்பிரியன்  43

10. ஈழப்பிரியன்  43

11. kalyani  43

12. Eppothum Thamizhan   42

13. nesen  42

14. தமிழினி  41

15. வாதவூரான் 41

16. வாத்தியார்  40

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேல் கு.சா. ஐயாவாலும் என்னாலும் புள்ளிகளை அள்ளமுடியாது!?

இன்று ஆர்ஜென்ரீனா வெளியேற வாத்தியாரின் இடத்தை நோக்கி வேகமாக வருவோம்?

  • தொடங்கியவர்

பிரான்ஸ் வெற்றி.

எல்லோருக்கும் புள்ளி கிடைக்கும்.

  • தொடங்கியவர்

உருகுவே  வெற்றி.

suvy, பகலவன், kalyani.... இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டிகள்...

ஸ்பெயின் எதிர் ரஷ்யா

குரோசியா எதிர் டென்மார்க்

  • தொடங்கியவர்

ரஷ்யா  வெற்றி.

nesen, ஈழப்பிரியன், கறுப்பி, வாத்தியார்... இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

  • தொடங்கியவர்

குரோசியா வெற்றி.

யாரும் சரியான பதில் தரவில்லை.

  • தொடங்கியவர்

இன்றைய போட்டிகள்...

பிரேசில் எதிர் மெக்ஸிகோ

பெல்ஜியம் எதிர் ஜப்பான்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் நான் தான் கடைசியாக வர சந்தர்ப்பம் உள்ளது.நான் அரையிறுதிக்கு வரும் என தெரிவு செய்தநாடுகளில் 3நாடுகள் ஏற்கனவே வெளியேறி விட்டன

  • தொடங்கியவர்

பிரேசில் வெற்றி.

எல்லோருக்கும் புள்ளி கிடைக்கும்.

  • தொடங்கியவர்

பெல்ஜியம் வெற்றி.

 கந்தப்பு,  பகலவன்,  vasanth1,  கிருபன், குமாரசாமி,  nunavilan,  kalyani,  Eppothum Thamizhan,    nesen,  தமிழினி  இவர்களுக்கு புள்ளி கிடைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.