Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 2/28/2018 at 10:06 AM, நவீனன் said:

                            யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது போட்டி சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 48 புள்ளிகள்)

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ  சம நிலை

11.  பிரேசில் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்

16.  போலந்து எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா சம நிலை

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து 

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல்

32.  போலந்து எதிர் கொலம்பியா சம நிலை

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் சம நிலை

48.  பனாமா எதிர் துனிசியா

2z4ke8j.jpg

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

உருகுவே.ஸ்பெயின்,பிரான்ஸ்.அர்ஜென்டினா.பிரேசில்.ஜேர்மனிபெல்ஜியம். போலந்து.

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

உருகுவே.ஸ்பெயின்,பிரான்ஸ்.அர்ஜென்டினா.பிரேசில்.ஜேர்மனிபெல்ஜியம். போலந்து.

போர்த்துகல்.ரஷ்யா.டென்மார்க்..ஐஸ்லாந்து..கோஸ்டரிக்கா.மெக்ஸிகோ.இங்கிலாந்து.கொலம்பியா

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

உருகுவே.பிரான்ஸ்.ஸ்பெயின். அர்ஜென்டினா..பிரேசில். பெல்ஜியம். இங்கிலாந்து. ஜேர்மனி

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 பிரான்ஸ். பிரேசில், அர்ஜென்டினா, ஜேர்மனி

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 பிரேசில் & ஜேர்மனி

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

            பிரேசில்

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

A) விளையாட்டு வீரர் யார்? ( 4 புள்ளிகள்)

            Thomas Muller

 B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

             பிரேசில்

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

  • Replies 375
  • Views 45.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட  kalyani வெற்றி பெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

9. vasanth1

10. kalyani

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கலந்துகொள்கின்றேன். குத்துமதிப்பாகப் போட்டது, ஆனால் வெற்றி எனக்குத்தான்?

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா
ரஷ்யா

2.      எகிப்து எதிர் உருகுவே
உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்
மொரோக்கோ

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்
சம நிலை

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா
பிரான்ஸ்

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து
ஆர்ஜென்டினா

7.      பேரு எதிர் டென்மார்க்
சம நிலை

8.      குரோசியா எதிர் நைஜீரியா
குரோசியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா
சம நிலை

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ
சம நிலை

11.  பிரேசில் சுவிஸ்லாந்து
பிரேசில்

12.  சுவீடன் எதிர் தென்கொரியா
சுவீடன்

13.  பெல்ஜியம் எதிர் பனாமா
பெல்ஜியம்

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து
இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்
கொலம்பியா

16.  போலந்து எதிர் செனகல்
சம நிலை

17.  ரஷ்யா எதிர் எகிப்து
சம நிலை

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ
போர்த்துகல்

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா
உருகுவே

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்
ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா
டென்மார்க்

22.  பிரான்ஸ் எதிர் பேரு
பிரான்ஸ்

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா
அர்ஜென்டினா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா
பிரேசில்

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து
சம நிலை

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து
சம நிலை

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா
பெல்ஜியம்

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ
மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்
ஜேர்மனி

30.  இங்கிலாந்து எதிர் பனாமா
இங்கிலாந்து

31.  ஜப்பான் எதிர் செனகல்
சம நிலை

32.  போலந்து எதிர் கொலம்பியா
கொலம்பியா

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து
எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா
உருகுவே

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ
ஸ்பெயின்

36.  ஈரான் எதிர் போர்த்துகல்
போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்
பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு
சம நிலை

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா
அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா
குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி
ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்
மெக்ஸிகோ

43.  செர்பியா எதிர் பிரேசில்
பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா
சம நிலை

45.  ஜப்பான் எதிர் போலந்து
போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா
கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்
பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா
சம நிலை

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?
உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து
 
50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 
உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து
ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க், குரோசியா, சுவிஸ்லாந்து, மெக்ஸிகோ, இங்கிலாந்து, கொலம்பியா

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? 
போர்த்துகல், பிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டினா, பிரேசில், பெல்ஜியம், ஜேர்மனி, இங்கிலாந்து
 
52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?
பிரான்ஸ், பெல்ஜியம், ஆர்ஜென்டினா, ஜேர்மனி

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?
ஆர்ஜென்டினா, பெல்ஜியம்

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?
பெல்ஜியம்

55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 
A) விளையாட்டுவீரர் யார்?
மெஸ்ஸி

B) அல்லது அவர் எந்த நாட்டவர்?
ஆர்ஜென்டினா

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட  கிருபன்  வெற்றி பெற வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

9. vasanth1

10. kalyani

11. கிருபன்

போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nagesh gif à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  •  
  • கருத்துக்கள உறவுகள்

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின் = சம நிலை

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்

8.      குரோசியா எதிர் நைஜீரியா

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா =சம நிலை

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ

11.  பிரேசில் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்

16.  போலந்து எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல்

32.  போலந்து எதிர் கொலம்பியா

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?

உருகுவே, ரஷ்யா, ஸ்பெயின், போத்துக்கல், பிரான்ஸ், டென்மார்க், ஆர்ஜென்ரீனா, குரோசியா, பிரேஸில், சுவிஸ்லாந்து, ஜேர்மனி, மெக்ஸிக்கோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலாம்பியா, போலந்து. 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

உருகுவே, ரஷ்யா, ஸ்பெயின், போத்துக்கல், பிரான்ஸ், டென்மார்க், ஆர்ஜென்ரீனா, குரோசியா, பிரேஸில், சுவிஸ்லாந்து, ஜேர்மனி, மெக்ஸிக்கோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலாம்பியா, போலந்து.

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகளும் எவை?

  பிரான்ஸ், ரஷ்யா, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், ஆர்ஜென்டினா

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் நாடுகளும் எவை?

 பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில், ஜேர்மனி 

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் நாடுகளும் எவை?

ஜேர்மனி, ஸ்பெயின் 

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

ஜேர்மனி 

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

A)   விளையாட்டுவீரர் யார்? =

Thomas Muller

B)   அல்லது அவர் எந்த நாட்டவர்?  = பிரேசில்

  • தொடங்கியவர்

வணக்கம் கறுப்பி

கேள்வி 49 க்கு பதில் 8 நாடுகள் தான் வரும்.

நீங்கள் 16 நாடுகளின் பெயர்கள் தந்து இருக்கிறீர்கள்.

உங்கள் பதிலை அந்த கேள்விக்கு மட்டும் தரவும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பந்தை 20 ஆக்கள் 90 நிமிசம் துரத்துற விளையாட்ட யார் பாக்கிற?

2019 இல இருக்கு நிஜ உலக கிண்ணம் ?

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட குமாரசாமி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட கறுப்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, goshan_che said:

ஒரு பந்தை 20 ஆக்கள் 90 நிமிசம் துரத்துற விளையாட்ட யார் பாக்கிற?

2019 இல இருக்கு நிஜ உலக கிண்ணம் ?

ரசிகர்களே!    ராசன் கணக்கிலை கொஞ்சம் வீக்கு.
எனவே அவரை மன்னித்தருள்க.....

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

ரசிகர்களே!    ராசன் கணக்கிலை கொஞ்சம் வீக்கு.
எனவே அவரை மன்னித்தருள்க.....

கு.சா ஐயா ஈயடிச்சான் கொப்பியடிச்சான் மாதிரி இருக்கே?

எனக்குப் படிப்பிச்ச வாத்தியார் என்றால் உங்களுக்கும் ஸீரோ! எனக்கும் ஸீரோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, கிருபன் said:

கு.சா ஐயா ஈயடிச்சான் கொப்பியடிச்சான் மாதிரி இருக்கே?

எனக்குப் படிப்பிச்ச வாத்தியார் என்றால் உங்களுக்கும் ஸீரோ! எனக்கும் ஸீரோ?

இதென்ன கோதாரியாய் கிடக்கு....ஒரு மனிசன் தன்ரை திறமையை வெளிக்காட்டேலாமல் கிடக்கு.....:(
இரண்டு பேருக்கும் ஒரே ராசி பலன் எண்டால் அதுக்கு நான் என்ன செய்யிறது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு....ஒரு மனிசன் தன்ரை திறமையை வெளிக்காட்டேலாமல் கிடக்கு.....:(
இரண்டு பேருக்கும் ஒரே ராசி பலன் எண்டால் அதுக்கு நான் என்ன செய்யிறது :cool:

நான் இரண்டு மணித்தியாலங்கள் மினக்கெட்டு பல predictions களை எல்லாம்  வாசித்து spreadsheet இல் fill-up செய்து தயார்செய்த பதில்கள்?

கஷ்டப்பட்டு பின்னுக்கும் முன்னுக்கும் ஓடி கவிதை, கடிதம் என்று எழுதி உருகி காதலியைப் பிடிக்க வெளிக்கிட இடையில் கடிதம் கொடுக்கத் தூதுபோனவன் கவ்விக்கொண்டு போனமாதிரியெல்லே ராசிபலன் இருக்கு?

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

9. vasanth1

10. kalyani

11. கிருபன்

12. குமாரசாமி

13. கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா - ரஷ்யா
2.      எகிப்து எதிர் உருகுவே - உருகுவே
3.      மொரோக்கோ எதிர் ஈரான் - மொரோக்கோ
4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின் - ஸ்பெயின்
5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா - பிரான்ஸ்
6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து - ஆர்ஜென்டினா
7.      பேரு எதிர் டென்மார்க் - டென்மார்க்
8.      குரோசியா எதிர் நைஜீரியா - குரோசியா
9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா - செர்பியா
10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ - ஜேர்மனி
11.  பிரேசில் சுவிஸ்லாந்து - பிரேசில்
12.  சுவீடன் எதிர் தென்கொரியா - சுவீடன்
13.  பெல்ஜியம் எதிர் பனாமா - பெல்ஜியம்
14.  துனிசியா எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து
15.  கொலம்பியா எதிர் ஜப்பான் - கொலம்பியா
16.  போலந்து எதிர் செனகல்- போலந்து
17.  ரஷ்யா எதிர் எகிப்து- ரஷ்யா
18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ - போர்த்துகல்
19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா - உருகுவே
20.  ஈரான் எதிர் ஸ்பெயின் - ஸ்பெயின்
21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா - டென்மார்க்
22.  பிரான்ஸ் எதிர் பேரு -.  பிரான்ஸ்
23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா - அர்ஜென்டினா
24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா - பிரேசில்
25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து - நைஜீரியா
26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து - சுவிஸ்லாந்து 
27.  பெல்ஜியம் எதிர் துனிசியா - பெல்ஜியம்
28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ - மெக்ஸிகோ
29.  ஜேர்மனி எதிர் சுவீடன் - ஜேர்மனி
30.  இங்கிலாந்து எதிர் பனாமா - இங்கிலாந்து
31.  ஜப்பான் எதிர் செனகல் - செனகல்
32.  போலந்து எதிர் கொலம்பியா - கொலம்பியா
33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து - எகிப்து
34.  உருகுவே எதிர் ரஷ்யா - உருகுவே
35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ - ஸ்பெயின்
36.  ஈரான் எதிர் போர்த்துகல் - போர்த்துகல்
37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ் - பிரான்ஸ்
38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு - பேரு
39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா - அர்ஜென்டினா
40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா - குரோசியா
41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி - ஜேர்மனி
42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன் - மெக்ஸிகோ
43.  செர்பியா எதிர் பிரேசில் - பிரேசில்
44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா -.  சுவிஸ்லாந்து
45.  ஜப்பான் எதிர் போலந்து - போலந்து
46.  செனகல் எதிர் கொலம்பியா - கொலம்பியா
47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் - பெல்ஜியம் 
48.  பனாமா எதிர் துனிசியா - துனிசியா
 
49.    ஒவ்வொரு பிரிவிலும் (ஆ முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?
(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)
உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா 

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை? 
(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)
உருகுவே, ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், கொலம்பியா , இங்கிலாந்து, ரஷ்யா, போர்த்துகல், டென்மார்க் , குரோசியா , சுவிஸ்லாந்து , மெக்ஸிகோ, போலந்து
 
51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)
ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில், ஜேர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, போர்த்துகல்

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?
(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)
ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில், ஜேர்மனி

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?
(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)
பிரேசில், ஜேர்மனி

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?
             ( 6 புள்ளிகள் )
பிரேசில்

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 
      ஆ) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)
      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)
இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்...
நீங்கள் பதில் தரும்போது.. உதாரணமாக
ஆ) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)
          Junior  Neymar 
 B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)
            பிரேசில்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎28‎/‎2018 at 3:06 PM, நவீனன் said:

                            யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி 2018

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கால்பந்து திருவிழாவில்  32 நாடுகள் கலந்து கொள்ளும் 11 நகரங்களில் 64 போட்டிகள் நடைபெறும்.

                                                                        vqpswn.png

                                       இந்த கால்பந்து திருவிழாவில்  பங்குபற்றும்  32 நாடுகள்

                       2e1voso.png

                                     சரி உங்களுக்கு ஆன ஆட்டம் ஆரம்பம்

முதற்சுற்றுப்போட்டிகளில் வெல்லும் அணிகள் எவை? அல்லது போட்டி சம நிலையில் முடியுமா?

(ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 புள்ளி மொத்தம் 48 புள்ளிகள்)

1.      ரஷ்யா எதிர் சவுதிஅரேபியா

2.      எகிப்து எதிர் உருகுவே

3.      மொரோக்கோ எதிர் ஈரான்-சமநிலை

4.      போர்த்துகல் எதிர் ஸ்பெயின்

5.      பிரான்ஸ் எதிர் ஆஸ்திரேலியா

6.      ஆர்ஜென்டினா எதிர் ஐஸ்லாந்து

7.      பேரு எதிர் டென்மார்க்-சமநிலை

8.      குரோசியா எதிர் நைஜீரியா-சமநிலை

9.      கோஸ்டரிக்கா எதிர் செர்பியா

10.  ஜேர்மனி எதிர் மெக்ஸிகோ

11.  பிரேசில் சுவிஸ்லாந்து

12.  சுவீடன் எதிர் தென்கொரியா

13.  பெல்ஜியம் எதிர் பனாமா

14.  துனிசியா எதிர் இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான்-சமநிலை

16.  போலந்து எதிர் செனகல்

17.  ரஷ்யா எதிர் எகிப்து

18.  போர்த்துகல் எதிர் மொரோக்கோ

19.  உருகுவே எதிர் சவுதிஅரேபியா

20.  ஈரான் எதிர் ஸ்பெயின்

21.  டென்மார்க் எதிர் ஆஸ்திரேலியா-சமநிலை

22.  பிரான்ஸ் எதிர் பேரு

23.  அர்ஜென்டினா எதிர் குரோசியா

24.  பிரேசில் எதிர் கோஸ்டரிக்கா

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து-சமநிலை

26.  செர்பியா எதிர் சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம் எதிர் துனிசியா

28.  தென்கொரியா எதிர் மெக்ஸிகோ

29.  ஜேர்மனி எதிர் சுவீடன்

30.  இங்கிலாந்து எதிர் பனாமா

31.  ஜப்பான் எதிர் செனகல்

32.  போலந்து எதிர் கொலம்பியா

33.  சவுதிஅரேபியா எதிர் எகிப்து

34.  உருகுவே எதிர் ரஷ்யா

35.  ஸ்பெயின் எதிர் மொரோக்கோ

36.  ஈரான் எதிர் போர்த்துகல்

37.  டென்மார்க் எதிர் பிரான்ஸ்

38.  ஆஸ்திரேலியா எதிர் பேரு

39.  நைஜீரியா எதிர் அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா

41.  தென்கொரியா எதிர் ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன்

43.  செர்பியா எதிர் பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா

45.  ஜப்பான் எதிர் போலந்து-சமநிலை

46.  செனகல் எதிர் கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம்

48.  பனாமா எதிர் துனிசியா

2z4ke8j.jpg

49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது? உருகுவே,ஸ்பெயின்,பிரான்ஸ்,அர்ஜென்டினா,பிரேசில்,ஜேர்மனி,இங்கிலாந்து,கொலம்பியா

On ‎2‎/‎28‎/‎2018 at 3:06 PM, நவீனன் said:

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை

(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

உருகுவே,ஸ்பெயின்,பிரான்ஸ்,அர்ஜென்டினா,பிரேசில்,ஜேர்மனி,இங்கிலாந்து,கொலம்பியா, ரஷ்யா,போர்த்துகல்,ஆஸ்திரேலியா,ஐஸ்லாந்து,கோஸ்டரிக்கா,மெக்ஸிகோ,பெல்ஜியம்,செனகல்

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

ஸ்பெயின்,பிரான்ஸ்,அர்ஜென்டினா,பிரேசில்,ஜேர்மனி,கொலம்பியா,போர்த்துகல்,இங்கிலாந்து

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

 ஜேர்மனி,பிரான்ஸ்,ஸ்பெயின்,அர்ஜென்டினா

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

  ஜேர்மனி,பிரான்ஸ்

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?

             ( 6 புள்ளிகள் )

ஜேர்மனி

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் 

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்) றொனால்டோ

      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்போர்த்துகல்

இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்...

நீங்கள் பதில் தரும்போது.. உதாரணமாக

A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

            மெர்ஸி....!

 B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

              ஜெர்மனி

இப்படியும் பதில் தரலாம். எந்த பதில் சரியோ அதுக்கு மாத்திரம் புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நவீனன் said:

வணக்கம் கறுப்பி

கேள்வி 49 க்கு பதில் 8 நாடுகள் தான் வரும்.

நீங்கள் 16 நாடுகளின் பெயர்கள் தந்து இருக்கிறீர்கள்.

உங்கள் பதிலை அந்த கேள்விக்கு மட்டும் தரவும்

ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஆர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, போலந்து

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட கந்தப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

போட்டியில் கலந்து கொண்ட. வாதவூரான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 1.      ரஷ்யா
2.       உருகுவே

3.       ஈரான்

4.       ஸ்பெயின்

5.      பிரான்ஸ்

6.      ஆர்ஜென்டினா

7.       டென்மார்க்

8.      குரோசியா

9.      கோஸ்டரிக்கா
10.  ஜேர்மனி

11.  பிரேசில்

12.  சுவீடன் எதிர் தென்கொரியா சமநிலை

13.  பெல்ஜியம்

14.   இங்கிலாந்து

15.  கொலம்பியா எதிர் ஜப்பான் சமநிலை

16.  போலந்து

17.  ரஷ்யா

18.  போர்த்துகல்

19.  உருகுவே

20.   ஸ்பெயின்

21.  டென்மார்க்
22.  பிரான்ஸ்

23.  அர்ஜென்டினா

24.  பிரேசில்

25.  நைஜீரியா எதிர் ஐஸ்லாந்து சமநிலை

26.   சுவிஸ்லாந்து

27.  பெல்ஜியம்

28.   மெக்ஸிகோ

29.  ஜேர்மனி

30.  இங்கிலாந்து

31.  ஜப்பான்

32.  போலந்து

33.   எகிப்து

34.   ரஷ்யா

35.  ஸ்பெயின்

36.   போர்த்துகல்

37.   பிரான்ஸ்

38.   பேரு

39.   அர்ஜென்டினா

40.  ஐஸ்லாந்து எதிர் குரோசியா சமநிலை

41.   ஜேர்மனி

42.  மெக்ஸிகோ எதிர் சுவீடன் சமநிலை

43.   பிரேசில்

44.  சுவிஸ்லாந்து எதிர் கோஸ்டரிக்கா சமநிலை

45.   போலந்து

46.   கொலம்பியா

47.  இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் சமநிலை

48.  பனாமா எதிர் துனிசியா சமநிலை

 49.    ஒவ்வொரு பிரிவிலும் (A முதல் H வரை) முதலாவதாக வரும் அணி எது?
ரஷ்யா ,ஸ்பெயின்,பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா  , பிரேசில், இங்கிலாந்து,  போலந்து
(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)

50.    2வது சுற்றுக்கு தெரிவாகும் 16 நாடுகள் எவை?
ரஷ்யா ,ஸ்பெயின்,பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா  , பிரேசில், இங்கிலாந்து,  போலந்து, உருகுவாய் , போர்த்துக்கல் , டென்மார்க், நைஜீரியா , சுவீடன், சுவிஸ்லாந்து, பெல்ஜியம், செனகல்
(சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 16 புள்ளிகள்)

51.   கால் இறுதி போட்டிக்கு தெரிவாகும் 8 நாடுகளும் எவை? (சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 8 புள்ளிகள்)
ஜெர்மனி,பிரான்ஸ், போலந்து,ஸ்பெயின்,போர்த்துக்கல், பிரேசில் ஆர்ஜென்டினா, ரஷ்யா

52.   அரை இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 4 நாடுகளும் எவை?
ஜெர்மனி, பிரான்ஸ், ஆர்ஜென்டினா,ஸ்பெயின்  

(சரியான விடைகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

53.   இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகும் 2 நாடுகளும் எவை?

ஜெர்மனி,பிரான்ஸ்

(சரியான விடைகளுக்கு தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் மொத்தம் 4 புள்ளிகள்)

54.  உலககிண்ணத்தை  கைப்பற்றும் நாடு எது?
ஜெர்மனி
             ( 6 புள்ளிகள் )

    55.  சகல போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும்

      A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)
        லேவாண்டோவ்ஸ்கி  
      B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)
          ஆர்ஜென்டினா

இந்த 55 கேள்வி தொடர்பாக மேலதிக விளக்கம்...

நீங்கள் ப தில் தரும்போது.. உதாரணமாக

A) விளையாட்டுவீரர் யார்? ( 4 புள்ளிகள்)

            மெர்ஸி....!

B) அல்லது அவர் எந்த நாட்டவர்? ( 2புள்ளிகள்)

              ஜெர்மனி

இப்படியும் பதில் தரலாம். எந்த பதில் சரியோ அதுக்கு மாத்திரம் புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டி விதிகள்:

1) போட்டி முடிவு திகதி 12.06.2018  மத்திய ஐரோப்பிய நேரம் (CEST) நள்ளிரவு 12 மணி.        

2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

போட்டியில் கலந்து கொண்ட வாத்தியார் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நாளை முதல் போட்டியோடு சந்திப்போம்.

  • தொடங்கியவர்

 போட்டியில் பங்கு பற்றியோர்.....

1. suvy

2. Eppothum Thamizhan

3. nunavilan

4. தமிழினி

5. சுவைப்பிரியன்

6. nesen

7. பகலவன் 

8. ஈழப்பிரியன்

9. vasanth1

10. kalyani

11. கிருபன்

12. குமாரசாமி

13. கறுப்பி

14. கந்தப்பு

15. வாதவூரான்

16. வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "naan kadavul arya moving gif"

இப்போது நான்தான் தல......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.