Jump to content

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஈழப்பிரியன் said:

கடலைவடை பிழைத்தால் அதை சுலபமாக பகோடாவாக ஆக்கலாம்.இரண்டும் ஒரே சுவை.பகோடா வைத்துவைத்து சாப்பிடலாம்.

பைவ்ஸ்டார் ஹோட்டலில் செஃவ் ஆக இருக்கும் அத்தனை தகுதியும் உங்களுக்கு இருக்கு பிரியன்......!  😁

  • Replies 147
  • Created
  • Last Reply
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

கடலைவடை பிழைத்தால் அதை சுலபமாக பகோடாவாக ஆக்கலாம்.இரண்டும் ஒரே சுவை.பகோடா வைத்துவைத்து சாப்பிடலாம்.

அது சரி அண்ணை... Recycling முறையைக் கண்டுபிடித்ததே நம்ம பெண்கள் தானே! 😀🤣😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மல்லிகை வாசம் said:

செய்முறைக்கு நன்றி நில்மினி. செய்து பார்த்திட்டுச் சொல்கிறேன். 

இப்போது கடலைவடை வாங்கக் கடைக்குச் செல்கிறேன். இந்தத் திரியை வாசித்ததில் இருந்து வடை சாப்பிடவேணும் போல இருக்கு!😊

கடையில வேண்டின கடலை வடை எப்படி இருந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் அனைவருக்கும் இன்டைக்கு வடை சுட்டு சாப்பிட்டேன்...திண்ணையிலும் சரி,இத் திரியிலும் சரி செய்முறை தந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

வணக்கம் அனைவருக்கும் இன்டைக்கு வடை சுட்டு சாப்பிட்டேன்...திண்ணையிலும் சரி,இத் திரியிலும் சரி செய்முறை தந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

சும்மா பீலாவிடாமல் படத்தைப் போடுங்கோ பாப்பம்?

Posted
9 hours ago, nilmini said:

கடையில வேண்டின கடலை வடை எப்படி இருந்தது?

பரவாயில்லை. மொறுமொறுப்பாகத் தான் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கடினத்தன்மையாக இருந்தபடியால் மெல்லுவதற்குக் கடினமாக இருந்தது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, மல்லிகை வாசம் said:

ஆனாலும் கொஞ்சம் கடினத்தன்மையாக இருந்தபடியால் மெல்லுவதற்குக் கடினமாக இருந்தது. 🙂

வயது போகப்போக அப்படித் தான் இருக்கும்.டோன்ற் வொறி பிளீஸ்.

2 minutes ago, நீர்வேலியான் said:

நானும் இதை இன்றிரவு செய்து பார்த்துவிடுகுறேன்

தம்பி இருக்கிற இடத்தில சைவக்கடைகள் இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பி இருக்கிற இடத்தில சைவக்கடைகள் இருக்கோ?

அண்ணை, நீங்கள் நம்பமாட்டீங்கள் என்று தெரியும். இப்பதான் ஊறபோட்டது. படத்துடன் போடுறன். சும்மா பொறாமைப்படக்குடாது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சும்மா பீலாவிடாமல் படத்தைப் போடுங்கோ பாப்பம்?

படம் போடுறெல்லாம் முக்கியமில்லை பாருங்கோ....சாப்பிடக்கூடியதாய் இருக்கோ எண்டது தான் முக்கியம்.

1 hour ago, மல்லிகை வாசம் said:

பரவாயில்லை. மொறுமொறுப்பாகத் தான் இருந்தது. ஆனாலும் கொஞ்சம் கடினத்தன்மையாக இருந்தபடியால் மெல்லுவதற்குக் கடினமாக இருந்தது. 🙂

 கடைக்காரர் பேக்கிங் பவுடர் போடேல்லை போலை.....விசரங்கள் 😎

Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

வயது போகப்போக அப்படித் தான் இருக்கும்.டோன்ற் வொறி பிளீஸ்.

ஆஹா... இப்படி யாராவது சொல்லுவீங்கள் எண்டு எதிர்பார்தனான். சொல்லிட்டீங்க.... 🤣

1 hour ago, குமாரசாமி said:

கடைக்காரர் பேக்கிங் பவுடர் போடேல்லை போலை.....விசரங்கள் 😎

இருக்கலாம் அண்ணை... அல்லது எனக்காக வடை நிறைய நேரம் காத்திருந்ததன் விளைவோ தெரியேல... 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மல்லிகை வாசம் said:

இருக்கலாம் அண்ணை... அல்லது எனக்காக வடை நிறைய நேரம் காத்திருந்ததன் விளைவோ தெரியேல... 🤔

 

நோ நோ நோ பழையவடை அப்படித் தான் இருக்கும்.
கடை பூட்டுற நேரம் எறிய வைத்திருந்த வடையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/28/2019 at 11:20 AM, nilmini said:

வணக்கம் . ஒரு கப் கடலை பருப்பு + ஒரு தேக்கரண்டி அப்பச்சச்சோடா நிறைய தண்ணி ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நல்லா தண்ணி இல்லாமல் வடி கட்டவும். கடலை பருப்பை அருவாள் நேருவளாக மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்ச பருப்பை முழுமையாகவும் கொஞ்சத்தை பசையாகவும் அரைக்கவும். பெருங்காயம் , உப்பை சேர்த்து அரைக்கவும். நிறைய உள்ளி, செத்தல் மிளகாய், கருவேப்பிலை அருவாள் நேருவலாக அரைத்து சேர்க்கவும். பொரிப்பதற்கு டீப் fryer பாவிக்கவும். கைகளை நனைத்து உள்ளங்கையில்  தேசிக்காய் அளவு கிள்ளி வைத்து மற்ற உள்ளங்கையால் அமத்தி அப்படியே எண்ணையில் போடவும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் நல்லது . 

வணக்கம் ரதி. நான் யாழ்ப்பாணம் . அமெரிக்காவில் பேராசிரியை 

வணக்கம் Suvi

நில்மினி ,
உங்கள் முறைப்படி நான் இதை செய்து பார்த்தேன்,  மொற  மொறு என்று  நன்றாகவே இருந்தது. நாங்கள் கடலை வடையில் அப்பச்சோடா. உள்ளி , பெருங்காயம் சாதாரணமாக போடுவதில்லை, பச்சை மிளகாய் சிறிது சேர்பதுண்டு. 

இன்று முற்று முழுதாக உங்கள் முறைப்படியே  செய்தேன், பெருங்காயம் மாத்திரம் கிடைக்கவில்லை. இன்னும் சிறிது செத்தல் மிளகாய் சேர்த்து இருக்கலாம் போலிருந்தது. நான் அறிமுகமான திரி என்பதால் இதை எப்பிடியாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்று இருந்தேன். நான்தான்  செய்தேன் என்று சொன்னால் நம்பாத டவுட்டு கணேசர்கள் உலாவருகிற இடம். அதனால் படம் இணைத்துள்ளேன். வடை வட்டமாக இல்லை, உருண்டையாக இல்லை , மூலையில் கிழிந்திருக்கு என்று ஒருவரும் குறை கண்டு பிடிக்கக்கூடாது

 Kadalai-Vadai.jpg

Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ பழையவடை அப்படித் தான் இருக்கும்.
கடை பூட்டுற நேரம் எறிய வைத்திருந்த வடையாக இருக்கலாம்.

அதையே தான் நான் சொல்லவந்தனான் அண்ணை! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/30/2019 at 2:52 PM, nilmini said:

இதென்ன வடையில  வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை ஒன்றையும் காணேல்ல? இதை எப்படி சாப்பிடுறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நீர்வேலியான் said:

இன்று முற்று முழுதாக உங்கள் முறைப்படியே  செய்தேன், பெருங்காயம் மாத்திரம் கிடைக்கவில்லை. இன்னும் சிறிது செத்தல் மிளகாய் சேர்த்து இருக்கலாம் போலிருந்தது. நான் அறிமுகமான திரி என்பதால் இதை எப்பிடியாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்று இருந்தேன். நான்தான்  செய்தேன் என்று சொன்னால் நம்பாத டவுட்டு கணேசர்கள் உலாவருகிற இடம். அதனால் படம் இணைத்துள்ளேன். வடை வட்டமாக இல்லை, உருண்டையாக இல்லை , மூலையில் கிழிந்திருக்கு என்று ஒருவரும் குறை கண்டு பிடிக்கக்கூடாது

மனைவி கஸ்டப்பட்டு செய்து தர நான் தான் செய்ததென்று தம்பட்டமடிக்கக் கூடாது.
இருந்தாலும் பரவாயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

இதென்ன வடையில  வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை ஒன்றையும் காணேல்ல? இதை எப்படி சாப்பிடுறது?

வடை,தோசை,அப்பம் எல்லாத்துக்கும் ரெடிமேட் மா பைக்கற்றிலை அடைச்சு விக்கிது......அதிலை வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் ஒண்டும் இருக்காது....தண்ணியை அளவாய் விட்டு குழைச்சு/கரைச்சு வித்தையை காட்ட வேண்டியதுதான்...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

மனைவி கஸ்டப்பட்டு செய்து தர நான் தான் செய்ததென்று தம்பட்டமடிக்கக் கூடாது.
இருந்தாலும் பரவாயில்லை.

அண்ணை, சும்மா ஆளாப்பக்கூடாது. இது நானே எனது கையால் செஞ்சேன். மனைவியிடம் சிறு ஆலோசனை கூட கேட்கவில்லை   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

வடை,தோசை,அப்பம் எல்லாத்துக்கும் ரெடிமேட் மா பைக்கற்றிலை அடைச்சு விக்கிது......அதிலை வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் ஒண்டும் இருக்காது....தண்ணியை அளவாய் விட்டு குழைச்சு/கரைச்சு வித்தையை காட்ட வேண்டியதுதான்...😎

எப்பவாவது சுவைத்து பார்த்திருக்கிறீர்களோ?
இதன் சுவை அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, ஈழப்பிரியன் said:

சும்மா பீலாவிடாமல் படத்தைப் போடுங்கோ பாப்பம்?

உண்மையாய் செஞ்சு சாப்பிட்டனான்...கனக்க செய்யேல்ல...என் என்றால் முந்தி,முந்தி செய்து சரி வராத படியால் அலுத்துப் போட்டேன்...இதுக்கு முந்தி செய்ததற்கு 30 குடுத்தால் கடைசியாய் செய்ததற்கு 70 கொடுக்கலாம்...அடுத்த தடவை இன்னும் வடிவாய் செய்யும் போது போட்டோ எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

உண்மையாய் செஞ்சு சாப்பிட்டனான்...கனக்க செய்யேல்ல...என் என்றால் முந்தி,முந்தி செய்து சரி வராத படியால் அலுத்துப் போட்டேன்...இதுக்கு முந்தி செய்ததற்கு 30 குடுத்தால் கடைசியாய் செய்ததற்கு 70 கொடுக்கலாம்...அடுத்த தடவை இன்னும் வடிவாய் செய்யும் போது போட்டோ எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.

 

ரதிக்காக என்று பிரத்தியேகமாக கடலைப் பருப்புவடை செய்ய குறிப்பு வந்தால் செய்யத்தானே வேண்டும். ஆனால் மார்க்ஸ் போட இரண்டு சாம்பிளாவது எங்களுக்கும் காட்டியிருக்கலாம்! மொறுமொறுவென்று  வந்ததா இல்லை உப்பின தவக்காய் மாதிரி வந்ததா என்று சொல்ல சந்தர்ப்பம்  கிடைக்கேல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/30/2019 at 5:10 PM, ஈழப்பிரியன் said:

 

 

ரதி வடை சுட்டு போட்டா தான் இந்த திரி அணையும்.

ரதியாவது வடை சுட்டுக் போடுறதாவது 😀

8 hours ago, Eppothum Thamizhan said:

இதென்ன வடையில  வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை ஒன்றையும் காணேல்ல? இதை எப்படி சாப்பிடுறது?

அய்யர் மார் சுடும் கோயில் வடையும் எதுவும் போடாமல் தான் செய்யிறவை. இவ்வளவத்தையும் அவை சாப்பிட்டு முடிச்சிருப்பினை. நீங்கள் கவலைப்படாதேங்கோ.😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

எப்பவாவது சுவைத்து பார்த்திருக்கிறீர்களோ?
இதன் சுவை அறிய ஆவல்.

நான் இண்டைக்கு வடை சாப்பிட்டனான் எண்டு நாலு பேருக்கு சொல்லலாமே தவிர......
வடை சாப்பிட்ட பீலிங் துண்டற இருக்காது.:cool:
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/29/2019 at 5:00 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

maxresdefault.jpg

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள் .. ? கடலை பருப்பு வடையில் ஏன் இல்லை ? இது ஒரு சர்வதேச சிக்கல்.. உங்களுக்கு தெரியுமா .. ரெல் மீ..🤔

உழுந்து வடைக்கு நடுவிலை ஓட்டை போடுறதுக்கு காரணம் எல்லா இடமும் சரிசமமாய் வேக வேணும் எண்டதுக்குத்தானாம்....😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Eppothum Thamizhan said:

இதென்ன வடையில  வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை ஒன்றையும் காணேல்ல? இதை எப்படி சாப்பிடுறது?

நல்ல அவதானிப்பு. இஞ்சி , பச்சை மிளகாய், கருவேப்பில்லை, பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து அரைத்திருக்கு. வெள்ளைக்காரருக்கு  செய்தபடியால் மேலதிகமாக வெட்டி போடவில்லை. ருசி எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஒரு வடையும் மிச்சமில்லை. நான் வெங்காயம் போடுவதில்லை. அது சளிஞ்சு  போயிரும் 

19 hours ago, நீர்வேலியான் said:

நில்மினி ,
உங்கள் முறைப்படி நான் இதை செய்து பார்த்தேன்,  மொற  மொறு என்று  நன்றாகவே இருந்தது. நாங்கள் கடலை வடையில் அப்பச்சோடா. உள்ளி , பெருங்காயம் சாதாரணமாக போடுவதில்லை, பச்சை மிளகாய் சிறிது சேர்பதுண்டு. 

இன்று முற்று முழுதாக உங்கள் முறைப்படியே  செய்தேன், பெருங்காயம் மாத்திரம் கிடைக்கவில்லை. இன்னும் சிறிது செத்தல் மிளகாய் சேர்த்து இருக்கலாம் போலிருந்தது. நான் அறிமுகமான திரி என்பதால் இதை எப்பிடியாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்று இருந்தேன். நான்தான்  செய்தேன் என்று சொன்னால் நம்பாத டவுட்டு கணேசர்கள் உலாவருகிற இடம். அதனால் படம் இணைத்துள்ளேன். வடை வட்டமாக இல்லை, உருண்டையாக இல்லை , மூலையில் கிழிந்திருக்கு என்று ஒருவரும் குறை கண்டு பிடிக்கக்கூடாது

 Kadalai-Vadai.jpg

பிறகென்ன அந்தமாதிரி வந்திருக்கு. செய்முறை நன்றாக வந்ததையிட்டு மிக்க சந்தோசம். ஆமாம் அறிமுக திரி என்பது இன்னும் விசேடம். நான் கருவேப்பிலை, செத்தல் மிளகாய், பெருங்காயம் நிறைய போடுவேன். கேரளா பிரவுன் கலர் சதுர பெருங்காயம் இன்னும் நல்லது . டவுட்டு , தவிட்டு கணேசர்களுக்கு எங்கும் குறைவில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 216 இறுவட்டுகள் | திரட்டு"- ஆவணத்திலிருந்து   மருத்துவப்பிரிவின் இறுவட்டு:  
    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.