Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,

ஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க

  • Replies 1.4k
  • Views 120.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம் 

சும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாதவூரான் said:

இங்கிலாந்து ஆடுகளத்தை வீதி மாதிரி போட்டிருக்கினம் 

சும்மா கை வைக்கவே மைதானத்துக்கு வெளியாலை போகுது

உண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் / 
உல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

உண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் / 
உல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள் 

அதுதானே பாத்தன், எப்பிடி.....

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பையன்26 said:

உண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் / 
உல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள் 

ஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான்  மட்சும் நடந்தது??

அதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்தால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இருக்கேலாது எண்டு!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உண்மை தா இங்கிலாந் மைதான‌ம் சின்ன‌ன் / 
உல‌கில் அசிங்ம‌னா கிரிக்கெட் மைதான‌ம் என்றால் அது இங்கிலாந்தில் / எல்லா மைதான‌ங்க‌ளும் வ‌ட்ட‌மாய் இருக்கும் இங்கிலாந் மைதான‌ங்க‌ள் சொத்தி மைதான‌ங்க‌ள் 

ஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

இங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,

ஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க

அநியாயத்துக்கு நீங்கள் குமாரசாமி அண்ணையின் காலை வாரி விட்டீர்கள் 😀

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆடத்தெரியாத ஆப்கனிஸ்தான் அரங்கு சொத்தி எண்டிச்சாம்😂

ச‌கோ , 
ம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ‌கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,

இங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /

ஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் / 

உல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்
கொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /

அவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் ,  அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில்  ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் / 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நாளைக்கு ஆர் விளையாடீனம்? 😂

எனக்கு இருண்டதும் தெரியாது....வெளிச்சதும் தெரியாது....எல்லாம் என்ரை தெய்வம் பாத்துக்கொள்ளும்..:cool:

அண்ணை, நீங்கள் தெய்வத்தின் மேல் தேவைக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் உங்கள் தெய்வத்துக்கு நீங்கள் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம், ஒன்றிரண்டு போட்டிகளையாவது மாற்றி போட்டிருக்கலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

ஆனால் இதே மைதானத்தில்தானே இந்தியா பாகிஸ்தான்  மட்சும் நடந்தது??

அதொன்றுமில்லை Morgan இன் கேட்சை முதலே பிடித்திருந்தால் பாவம் Rashid Khan க்கு இந்த நிலைமை வந்திருக்காது. அதுதான் சொல்லுறது 50 ஓவர் போட்டிகளில் தனியே சுழல் பந்துவீச்சு மட்டும் நம்பி இருக்கேலாது எண்டு!!

நான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 34
ஈழப்பிரியன் 32
ரஞ்சித் 32
பகலவன் 32
கந்தப்பு 32
கிருபன் 30
எராளன் 30
தமிழினி 30
ரதி 30
கல்யாணி 30
கறுப்பி 30
அகஸ்தியன் 28
புத்தன் 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
நந்தன் 26
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
குமாரசாமி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே

22

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ச‌கோ , 
ம‌ற்ற‌ நாடுக‌ளின் கிரிக்கெட் மைதாண‌ங்க‌ளை பாருங்கோ அழ‌கான‌ வ‌ட்ட‌ மைதாண‌ம் ,

இங்லாந் மைதாண‌ங்க‌ள் மிக‌ சொத்தி , இது உண்மையும் கூட‌ /

ஒரு நாள் தொட‌ரில் ம‌ற்றும் உள்ளூர் கில‌ப்புக‌ள் விளையாடும் போது பாருங்கோ மைதான‌ம் எப்ப‌டி இருக்கு என்று வ‌லைவுக‌ள் கூட‌ மைதாண‌த்தில் / 

உல‌க‌ கோப்பை என்ற‌ ப‌டியால்
கொஞ்ச‌ம் வேர‌ மாதிரி அமைத்து இருக்கின‌ம் மைதான‌ங்க‌ளை /

அவுஸ்ரேலியா மெல்வோன் மைதான‌ம் தான் உல‌கில் பெரிய‌ கிரிக்கெட் மைதான‌ம் ,  அந்த‌ மைதான‌த்தில் சிக்ஸ் அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் , இங்லாந் மைதாண‌ங்க‌ளில்  ஓட்ட‌ம் 300 தாண்டும் , வெஸ்சின்டீஸ் மைதாண‌ங்க‌ளில் 300 ஓட்ட‌ம் எடுப்ப‌து மிக‌ சிர‌ம‌ம் / 

உண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்து மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும். 

என்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக இருக்கும் ஆனால் கிட்டத்தட்ட, மேட்ச் தொடங்க முதலே டீம் ஷீட்டை பார்த்து இன்ன அணி வெல்லும் எண்டு சொல்லலாம். அந்தளவுக்கு மைதானமும் களநிலை, கால நிலை predictable ஆக இருக்கும். 

இலங்கையில் அஸ்கிரிய வித்யாசமான கிரவுண்ட். மாலையில் மலைகளின் நிழல் படியும் போது துடுப்பாடுவது, கேட்ச் பிடிப்பது கடினம்.

எம்சிஜி உலகின் பெரிய கிரவுண்ட் சுற்றளவிலும் ஆட்கள் கொள்ளவிலும், எனினும் சர்வதேச போட்டிகளில் இப்போ எல்லாம் square of the wicket ஆக 65 யாரும், behind bowlers arm 70 யாராகவுமே இருக்கிறது. மிச்ச மைதானம் சும்மா காத்தாடவே இருக்கிறது 😂😂😂.

1 hour ago, பையன்26 said:

நான் வெளியில் நிண்ட‌தால் விளையாட்டை பார்க்க‌ முடிய‌ வில்லை 

இரெண்டு போட்டியும் ஓல்ட் டிரெபெட் (மான்செஸ்டர்) இலதான்.

14 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் 36
எப்போதும் தமிழன் 34
ஈழப்பிரியன் 32
ரஞ்சித் 32
பகலவன் 32
கந்தப்பு 32
கிருபன் 30
எராளன் 30
தமிழினி 30
ரதி 30
கல்யாணி 30
கறுப்பி 30
அகஸ்தியன் 28
புத்தன் 28
வாத்தியார் 28
நுணாவிலான் 28
நந்தன் 26
ராசவன்னியன் 26
வாதவூரான் 26
சுவைப்பிரியன் 26
மருதங்கேணி 26
குமாரசாமி 26
காரணிகன் 26
சுவி 22
கோசான் சே

22

நம்மக்கு மட்டும் பெரிய வீடு 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, goshan_che said:

மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

கோசான் மாமா!
காய்ஞ்சு போன புட்டெல்லாம்
வத்தாத சொதிச்சட்டையை பார்த்து ஆறுதல் அடையும்
ஆனா அந்த சொதிச்சட்டியே காய்ஞ்சு போயிட்டா
துன்பப்படுறவங்க எல்லாம்
அவங்க கவலையை  கடைக்காரரிட்ட  முறையிடுவாங்க
ஆனா அந்த கடைக்காரரே கலங்கி நின்னா.....
அந்தகடைகாரருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?
சொல்லுங்க கோசான் மாமா....
சொல்லுங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

உண்மைதான் ஆனால் கிரிகெட்டில் conditions ஒரு முக்கிய அம்சம் ப்ரோ. இங்கிலாந்து மைதானங்கள் சிலதில், ஒரு பகுதி சதுரமாக அமையும். லோர்ட்சில் ஒரு வகை சரிவு (slope) உண்டு. இப்படியான சின்ன, சின்ன வித்யாசங்களே விளையாட்டை சுவாரசியப்படுத்தும். 

என்னை பொறுத்தவரை இலங்கை இந்தியா மேஇதீ போன்ற இடங்களில் இருக்கும் புதிய மைதானங்கள், வட்டமாக பெரிதாக 

நம்மக்கு மட்டும் பெரிய வீடு 😂

கோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் கீழே இருந்து 24 பேரையும் தாங்க வேண்டாமோ?

அண்ணாவின் சமாதியில் எழுதியமாரி இங்கேயும் எழுதி வைத்து விட வேண்டியதுதான்.

”எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:
2 hours ago, ஈழப்பிரியன் said:
கோசான் சே

22

நம்மக்கு மட்டும் பெரிய வீடு 😂

ஓமோம்.......வசந்தமாளிகை.🤣

Yarukkaga Ithu Yarukkaga Video Song | Vasantha Maligai Tamil Movie | Sivaji Ganesan | Vanisri Yarukkaga Ithu Yarukkaga Video Song, vasantha maligai video songs, mayakkam enna song, Mayakkam Enna Video Song, Vasantha Maligai Tamil movie, Vasantha Maligai Tamil movie Parts, Vasantha Maligai Tamil movie scenes, Vasantha Maligai Tamil movie songs, Vasantha Maligai songs, Vasantha Maligai movie songs, Sivaji Ganesan, Sivaji Ganesan movies, sivaji movies, sivaji ganesan songs, sivaji ganesan old movies, vasantha maligai sivaji ganesan, old tamil movies, old tamil songs GIF

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் 36

இவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார். 🥶

இன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்!🥴

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

இங்கிலாந்து அணிக்கு வன்மையான கண்டனங்கள்,

ஒரு புள்ளப்பூச்சிய இப்பிடியா அடிப்பீங்க

அவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் / 
9ஓவ‌ருக்கு  110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌ 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, பையன்26 said:

அவ‌ங்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவாங்க‌ள் / முன்ன‌னி சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இப்ப‌டி ஓட்ட‌ம் விட்டு குடுத்த‌து ஏமாற்ற‌ம் / 
9ஓவ‌ருக்கு  110 ஓட்ட‌ம் குடுத்த‌து கூட‌ 

தம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ???? 🧐

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார். 🥶

இன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்!🥴

நானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல :37_disappointed:

  • கருத்துக்கள உறவுகள்

21 minutes ago, குமாரசாமி said:

தம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ???? 🧐

ம‌ழை பெய்ய‌ வில்ல‌ தாத்தா 
ம‌ழை பெய்து இருந்தா இரு அணிக‌லுக்கும் ஒரு புள்ளி ப‌டி குடுத்து இருப்பின‌ம் / 

ம‌ழை பெய்து விளையாட்டு ந‌ட‌க்காம‌ இருந்து இருந்தா யாழில் நீங்க‌ள் நேற்றையான் புள்ளி விப‌ர‌ம் ப‌டியே இருந்து இருப்பீங்க‌ள் தாத்தா 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

தம்பி இண்டைக்கு மழை பெய்திருந்தால் கதை வேறை எல்லோ???? 🧐

ஆமாம் சாமி எங்காத்து பிரைம்மினிஸ்டர் சொன்னாரு 2மணிக்கு மேல மழை எண்டு, அவங்க சொன்னது. எப்பதான் நடந்திருக்கு

10 minutes ago, ரதி said:

நானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல :37_disappointed:

இது நடந்தா சாமியார் தீக்குளிப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரதி said:

நானும் ஒரு நாளைக்காவது முதல்வராய் இருக்கோணும் என்று பார்க்கிறேன்...சரி வராது போல :37_disappointed:

நமக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து
நிம்மதி நாடு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இவர் கொஞ்ச நாளாக திண்டில காலிக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ராசா மாதிரி குந்தியிருக்கின்றார். 🥶

இன்னும் மூண்டு நாளில் இறங்கித்தான் ஆகவேண்டும்!🥴

tenor.gif

எல்லாற்றை ஆந்தைக்கண்ணும் என்மேலதான் இருக்கு, நாவூறு ஒன்று கழிக்காட்டிக்கு சரிவராது போல இருக்கு  

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தின்படியும், தர்மத்தின்படியும் பார்த்தால், கடைசியில் முதலாவதாக வருபவரைவிட, அதிக நாள் முதலாவதாக இருந்தவருக்கே பரிசை கொடுக்கவேண்டும். ஈழப்பிரியன் சார் ஒரு நல்லவர், ஒரு வல்லவர்,  நேர்மையை வாழ்க்கையின் நெறியாக கடைபிடிப்பவர். தர்மத்திற்கு வாழ்க்கைப்பட்டவர். யாழ்களத்தில் இந்த  நியாயத்தை நிலைநாட்ட முழு மனதுடன் முயற்சி செய்வார் என நம்புகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.