Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

ஒரு மண்ணும் புரியலை..

எந்த அணியின் பின்புலமும் தெரியலை..

அலுவலக வேலையால் நேரமும் பத்தலை..

அதனால் எந்த அணிகளுக்கும் புள்ளிகள் குத்தலை..

ஓய்வான நேரத்தில் சிந்திப்பதை நிறுத்தலை.. 

வன்னியர் இன்னமும் நாள் இருக்கிறது.

உங்கள் தலையை குடையாமல் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளை கேட்டுப் பாருங்கள்.அல்லது இதை பிரதி பண்ணிக் கொண்டு நீங்கள் வழமையாக போகும் உணவகத்துக்கு போய்ப் பாருங்கள்.இந்தக் கிழமை ஐபிஎல் போட்டி நடக்கும் போது போனால் நிறைய பேர் இருப்பார்கள்.முயற்சி பண்ணுங்கள்.

16 hours ago, குமாரசாமி said:
16 hours ago, நந்தன் said:

முதல்ல களத்துக்கு வாங்க

 நாங்கள் களத்திலைதான் நிக்கிறம்...:cool:

நந்தன் சொன்ன களம் விளையாட்டுக் களம்.

5 hours ago, suvy said:

தினமும் மனிசிமாரிடம் தோற்றுப்போகிறம் அதுக்கு நண்பர்களிடம் தோற்றால் பரவாய் இல்லை.....!   👍😁

பகலில் படு தோல்வியென்றாலும் இரவில் கோல் அடித்து வெற்றி வாகை சூடுவது நாங்க தானே.

  • Replies 1.4k
  • Views 120.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் ஏற்கனவே பதிந்தவர்களைப் பார்த்தா எப்படி பதிய வேண்டும் என்பதை ஊகிக்க முடியும்.

நன்றி அண்ணை, அங்கை  இங்கை  பார்த்துத்தான் போட வேணும் , 

18 hours ago, குமாரசாமி said:

 போட்டி ஒழுங்கமைப்பாளர் எல்லாருக்கும் அடியேனின் ஒரு சிறு வேண்டுகோள்.
போட்டியிலை பங்கு பற்றுற ஆக்களுக்கு கடுமையான சட்டவிதிகள் குடுக்க வேணும்.....உந்த ஈயடிச்சான் மற்றது  ரோசம் மானமில்லாமல் கொப்பியடிக்கிற ஆக்கள் எல்லாருக்கும் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வெளியாலை அனுப்பவேணும்....😎

செய்வீர்களா? செய்வீர்களா? :cool:

இப்பிடியெல்லாம் கட்டுப்பாடுகளை போட்டால், நாங்கள் எப்பிடி பங்கு பற்றுவது? நீங்கள் என்ன மாதிரி? 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2019 at 10:00 AM, கிருபன் said:

இங்கிலாந்து அணியில் வெல்லக்கூடிய தகுதி உள்ள வீரர்கள் இருந்தாலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும்! நான் இன்னும் எனது ஆராய்ச்சிகளை முடிக்கவில்லை!

பிழைக்காத கணிப்புக்களுடன் விரைவில் வருவேன்! வெல்வேன்😀

நானும்தான்.  சில நாட்டு விளையாட்டு வீரர்களின் injury லிஸ்ட்டும் கூடிக்கொண்டே செல்கிறது. பார்ப்பம் நாள் இருக்குதானே??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

இப்பிடியெல்லாம் கட்டுப்பாடுகளை போட்டால், நாங்கள் எப்பிடி பங்கு பற்றுவது? நீங்கள் என்ன மாதிரி? 

எனது பதில்கள் இருக்கும்போது கு.சா. ஐயா ஈஸியாக வெட்டியாடுவார்😛

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

வெற்றி நிச்சயம் என்று சொல்லும் எனது கணிப்புக்கள்:

மழை பெரிதாக ஆட்டங்களைத் தடைபண்ணாதாம்!😎😎

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பங்காளாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா
 
47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - இந்தியா
#2 - இங்கிலாந்து
#3 - தென்னாபிரிக்கா
#4 - அவுஸ்திரேலியா

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஆப்கானிஸ்தான்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து
 
51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

இந்தியா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

சிறிலங்கா

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

தென்னாபிரிக்கா

கிருபன்,நீங்கள் இந்த போட்டியில் புள்ளிகள் எடுப்பீங்களோ,மாட்டீங்களோ 54ம் கேள்விக்கு சுத்தமாய் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

கிருபன்,நீங்கள் இந்த போட்டியில் புள்ளிகள் எடுப்பீங்களோ,மாட்டீங்களோ 54ம் கேள்விக்கு சுத்தமாய் இல்லை 

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து நான் இன்னமும் மாறவில்லை என்பதற்காக அந்தப் பதில்😁. புள்ளி கட்டாயம் கிடைக்கும் என்று சிறிலங்கா அணியின் அண்மைய நிலை காட்டுகின்றது!😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து நான் இன்னமும் மாறவில்லை என்பதற்காக அந்தப் பதில்😁. புள்ளி கட்டாயம் கிடைக்கும் என்று சிறிலங்கா அணியின் அண்மைய நிலை காட்டுகின்றது!😎

பொறுத்திருந்து பார்ப்போம்...சிங்கங்களை குறைத்து மதிப்பிடக் கூடாது😉  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எனது பதில்கள் இருக்கும்போது கு.சா. ஐயா ஈஸியாக வெட்டியாடுவார்😛

அவர் உப்பிடி எங்கையாவது சுட்டு போடுவார் என்றுதான் நினைத்திருந்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டது ஐந்து பேர் மட்டும்தான். ஆனால் எப்படியும் 15 பேராவது வந்து சேருவார்கள் என்று நினைக்கின்றேன். இதில் ஜேர்மனியில் இருந்து வழமையாக வரும் 8 பேரும் அடக்கம். ஆனால் இன்னமும் காணவில்லை!

1. அகஸ்தியன்

2. ஈழப்பிரியன் அண்ணா

3. சுவி ஐயா

4. நந்தன்

5. கிருபன்

எத்தனை பேர் வந்தாலும் என்னை வெல்ல எவரும் இல்லை!🤖

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2019 at 9:44 PM, கிருபன் said:

கிருபனின் தெரிவுகளை கொப்பி அடித்து, என் மேலான கணிப்பையும் பாவித்து, மேம்படுத்திய கணிப்புகள் கீழே😂

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

ஆப்கனிஸ்தான்

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

பங்களாதேஷ்

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

மேஇதீ

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

ஆப்கானிஸ்தான்

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

இந்தியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

மேஇதீ

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

பாகிஸ்தான்

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

சிறிலங்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

இந்தியா

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, மேஇதீ
 
47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - இந்தியா
#2 - இங்கிலாந்து
#3 -
பாகிஸ்தான் 
#4 - மேஇதீ

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து
 
51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து 
 
52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

மேஇதீ

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

சிறிலங்கா

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட கோசான் சே
வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

 Edited 3 hours ago by goshan_che

வணக்கம் கோசான்சே.
மன்னிக்கவும்.ஒரு முறை பதிவு செய்தால் திருத்தம் செய்ள முடியாது என்பதால் ஏற்கனவே சொன்ன போட்டி விதிகளின் படி நீங்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

எத்தனை பேர் வந்தாலும் என்னை வெல்ல எவரும் இல்லை!🤖

நான் வந்தவுடன் அது மாறிவிடும் என்று நினைக்கிறன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கோசான்சே.
மன்னிக்கவும்.ஒரு முறை பதிவு செய்தால் திருத்தம் செய்ள முடியாது என்பதால் ஏற்கனவே சொன்ன போட்டி விதிகளின் படி நீங்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மிக மன வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
நன்றி.

ஈழப்பிரியன் அண்ணா, 

கோஷான் என்னுடைய பதில்களை  வெட்டி ஒட்டும்போது திருத்தி இருக்கிறார் போலுள்ளது. இப்போது யாழில் எழுதிய கருத்துக்களை 10-12 மணி நேரத்திற்குப் பின்னர் ஒருவராலும் திருத்தமுடியாது என்பதால் ஒரு grace period என்று விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

இயலுமென்றால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

1 hour ago, நீர்வேலியான் said:

நான் வந்தவுடன் அது மாறிவிடும் என்று நினைக்கிறன் 😀

வராமல் இருப்பதை விட வந்தால்தானே தெரியும்!

ஈழப்பிரியன் அண்ணா வேறு விதிகளை இறுக்கமாக வைத்திருக்கின்றார். கவனமாக வந்தாலும் எனக்கு மேலே போகமுடியாது!😂

  • கருத்துக்கள உறவுகள்

ஐயகோ முதல் பந்தே நோ போல் ஆகிவிட்டதே!

பரவாயில்லை சட்டம் என்றால் அது எல்லாருக்கும் பொதுவானதே.

வக்காலத்துக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அதைத் திருத்த முடியாது என்றால் அதையும் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன். பாவம் அவருக்கு பார்த்தெழுதி பழக்கம் இல்லை போலுள்ளது............!  😋

  • கருத்துக்கள உறவுகள்

giphy.gif

அரசு அதிகாரிகள் திட்டப்பணிகளுக்கு செலவிடப்படும் தொகைகளுக்கு கணக்கு காட்ட "அள்ளு..புள்ளு" கணக்காக பதிவேட்டில் எழுதி வைப்பார்கள்..! 

அம்மாதிரியே குத்து மதிப்பாக, இந்த எதிர்நோக்கை இங்கே எழுதியுள்ளேன்..

முடிவு எப்படி வருகிறதென பார்ப்போமே..!

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா

இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா

சிறிலங்கா

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்

தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்

பாகிஸ்தான்

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா

சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா

இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து

நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

அவுஸ்திரேலியா

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா

சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ்

இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா

இந்தியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா

சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து

நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்

இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா

சிறிலங்கா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.

தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான்.

பாகிஸ்தான்

23) ஜூன் 17. மேற்கு இந்தியத் தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ்.

மேற்கு இந்தியத் தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.

அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா.

சிறிலங்கா

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.

இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.

நியூஸிலாந்து

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.

பாகிஸ்தான்

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பங்காளாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.

நியூஸிலாந்து

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.

இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.

சிறிலங்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.

பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.

இங்கிலாந்து

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.

சிறிலங்கா

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.

இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து

இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத் தீவுகள்.

மேற்கு இந்தியத் தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.

பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.

சிறிலங்கா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.

தென்னாபிரிக்கா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? 

இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சிறிலங்கா
 
47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)

1 - இங்கிலாந்து
2 - இந்தியா
3 - சிறிலங்கா 
4 - பாகிஸ்தான்

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து
 
50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா
 
51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா 
 
52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

சிறிலங்கா

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

பாகிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து.

5.gif 

நான் கிரிக்கெட் பார்த்து நிறைய வருசமாச்சு. மொழி படத்தில எம்.எஸ்.பாஸ்கரின் நிலை போல் தான் என் நிலைமையும்; 'அசாருதீன் செஞ்சுரி அடிச்சிட்டாராம், இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களாம், எம்.ஜி.ஆரை ஆஸ்பத்திரியில் அட்மிற் பண்ணிட்டாங்களாம்' இந்த ரேஞ்சில தான் எண்ட கிரிக்கெட் பற்றிய அப்டேற் இருக்கு. 🤣

இருந்தாலும் முடிந்தவரை எனது கணிப்புக்களை இங்கு விரைவில் பதிவேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்

                         Résultat de recherche d'images pour "good bowling balls gif"

வாவ் வன்னியர் வெரி நைஸ் போலிங், இனி நீங்கள்தான் டாப்.....!  ⛹️‍♂️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஈழப்பிரியன் அண்ணா, 

 கோஷான் என்னுடைய பதில்களை  வெட்டி ஒட்டும்போது திருத்தி இருக்கிறார் போலுள்ளது. இப்போது யாழில் எழுதிய கருத்துக்களை 10-12 மணி நேரத்திற்குப் பின்னர் ஒருவராலும் திருத்தமுடியாது என்பதால் ஒரு grace period என்று விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

இயலுமென்றால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

எனக்கும் மிகவும் கஸ்டமாகவே இருந்தது.இருந்தும் நாளைக்கு இன்னெருவர் என்னைப் பார்த்து கை நீட்டக் கூடாதே.
இப்போது இப்படியே இருக்கட்டும் கடைசி நேரம் எல்லோரும் ஆதரவு தருவார்கள் என எண்ணுகிறேன்.

8 hours ago, goshan_che said:

ஐயகோ முதல் பந்தே நோ போல் ஆகிவிட்டதே!

பரவாயில்லை சட்டம் என்றால் அது எல்லாருக்கும் பொதுவானதே.

வக்காலத்துக்கு நன்றி கிருபன்.

இல்லையே கோசான்.றிவியூ இருக்கிறது.டோன் வொறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட ராசவன்னியனுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

5 hours ago, மல்லிகை வாசம் said:

நான் கிரிக்கெட் பார்த்து நிறைய வருசமாச்சு. மொழி படத்தில எம்.எஸ்.பாஸ்கரின் நிலை போல் தான் என் நிலைமையும்; 'அசாருதீன் செஞ்சுரி அடிச்சிட்டாராம், இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களாம், எம்.ஜி.ஆரை ஆஸ்பத்திரியில் அட்மிற் பண்ணிட்டாங்களாம்' இந்த ரேஞ்சில தான் எண்ட கிரிக்கெட் பற்றிய அப்டேற் இருக்கு. 🤣

இருந்தாலும் முடிந்தவரை எனது கணிப்புக்களை இங்கு விரைவில் பதிவேன். 😊

மல்லிகைவாசம் இங்கு என்னில் இருந்து பலரும் உங்களை விட மோசம்.
ஆனபடியால் தைரியமாக இறங்குங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

எத்தனை பேர் வந்தாலும் என்னை வெல்ல எவரும் இல்லை!🤖

11 hours ago, நீர்வேலியான் said:

நான் வந்தவுடன் அது மாறிவிடும் என்று நினைக்கிறன் 😀

போட்டியில் கலந்து கொள்பவர்கள் எல்லோரும் இப்படியே நினைத்துக் கொண்டு இறங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரசவன்னியன் முதல் சுற்றில் கடைசியாகவரும் ஸ்ரீலங்கா அணி ( 48ஆவது கேள்விக்கான விடை) எப்படி முதல் நான்கு இடங்களில் வர முடியும்?(46ஆவது , 47ஆவது கேள்விக்கான விடைகள்).
எங்கோ இடிக்கிறதே!!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

ரசவன்னியன் முதல் சுற்றில் கடைசியாகவரும் ஸ்ரீலங்கா அணி ( 48ஆவது கேள்விக்கான விடை) எப்படி முதல் நான்கு இடங்களில் வர முடியும்?(46ஆவது , 47ஆவது கேள்விக்கான விடைகள்).
எங்கோ இடிக்கிறதே!!

இந்த 'ஆடிட்டர்' மாதிரி கேள்விகள் கேட்கப்படாது..! 😛

அரசு அலுவலகங்களில் 'யானைக்கு அல்வா வாங்கிக் கொடுத்ததில் செலவு ஐயாயிரம்' என கணக்கெழுதுவது வழக்கமாம், ஆனால் யாரும் 'யானை எப்படி அல்வா சாப்பிடும்..?' என லாஜிக் பார்ப்பதில்லை, 'வரவு செலவு கூட்டல் தொகை சரியாக வந்ததா..?' என முடித்துவிடுவாரகள்..!

அம்மாதிரிதான் இதுவும்.. !!

"அள்ளு புல்லு" ன்னு முதலிலேயே சொல்லிவிட்டேனே ஐயா..? ஆராயப்படாது, கண்டியளோ..? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

போட்டியில் கலந்து கொள்பவர்கள் எல்லோரும் இப்படியே நினைத்துக் கொண்டு இறங்குகிறார்கள்.

அண்ணை, இன்னும் ஒரு மூன்று நாலு கிழமைக்குத்தான் இப்பிடி தெனாவெட்டாக இருக்க முடியும்,  கிடைக்கும் சந்தர்ப்பத்தை பாவிக்க வேண்டும்  . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.