Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

இந்த 'ஆடிட்டர்' மாதிரி கேள்விகள் கேட்கப்படாது..! 😛

அரசு அலுவலகங்களில் 'யானைக்கு அல்வா வாங்கிக் கொடுத்ததில் செலவு ஐயாயிரம்' என கணக்கெழுதுவது வழக்கமாம், ஆனால் யாரும் 'யானை எப்படி அல்வா சாப்பிடும்..?' என லாஜிக் பார்ப்பதில்லை, 'வரவு செலவு கூட்டல் தொகை சரியாக வந்ததா..?' என முடித்துவிடுவாரகள்..!

அம்மாதிரிதான் இதுவும்.. !!

"அள்ளு புல்லு" ன்னு முதலிலேயே சொல்லிவிட்டேனே ஐயா..? ஆராயப்படாது, கண்டியளோ..? :grin:

சக போட்டியாளனாக உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன்😥. இப்பிடித்தான் எங்களை மாதிரி ஆட்கள் வந்தால் பூதக் கண்ணாடி வைத்து பிழை பிடித்து கலைக்கிறது🤣 

  • Replies 1.4k
  • Views 121.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் எழுதியது சரி என்றுதான் நான் கருதுகின்றேன்......!

---46 ம் கேள்விக்கு பொதுவாக நான்கு அணிகளை எழுதியது.....!

---- 47 ம் கேள்விக்கு அதிக ஓட்டங்கள் எடுக்கும் அணியை  சரியாக வரிசைப் படுத்தி எழுதியது......!

இரண்டு கேள்விகளும் ஒரே மாதிரி ஆனால் சிறு வித்தியாசம் உண்டு என ஈழப்பிரியன் எழுதியதாக ஞாபகம்.....!    😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சுவி நீங்கள் சொல்வது சரி.
46இல் முன்னணியில் இருக்கும் நாடுகள்.

47 இல் அதே நாடுகள் எந்த ஒழுங்கு வரிசையில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

இனி அதைத் திருத்த முடியாது என்றால் அதையும் சேர்க்கலாம் என்று நினைக்கின்றேன். பாவம் அவருக்கு பார்த்தெழுதி பழக்கம் இல்லை போலுள்ளது............!  😋

நாங்கெல்லாம் அச்சு அடிச்சமாரி கொப்பி அடிப்பம். ஆனா சமயத்தில 1ம் கேள்விக்கு 2 ம் கேள்வியின் பதிலை அச்சடிச்சு விட்டுடுவம்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் மிகவும் கஸ்டமாகவே இருந்தது.இருந்தும் நாளைக்கு இன்னெருவர் என்னைப் பார்த்து கை நீட்டக் கூடாதே.
இப்போது இப்படியே இருக்கட்டும் கடைசி நேரம் எல்லோரும் ஆதரவு தருவார்கள் என எண்ணுகிறேன்.

இல்லையே கோசான்.றிவியூ இருக்கிறது.டோன் வொறி.

போட்டியில் சேர்க்காட்டியும் பரவாயில்லை. நாட்டாமை தீர்ப்பு பிசக கூடாது, பிசகினால் நாட்டாமை அந்த இடத்திலேயே நெஞ்சை பிடிச்சபடி சமாதி ஆயிடுவார் எண்ட விபரம் எல்லாம் தமிழ் படங்களில் நானும் பார்த்துள்ளதால் போட்டியில் சேர்காமல் விட்டாலும் மன வருத்தம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

ரசவன்னியன் முதல் சுற்றில் கடைசியாகவரும் ஸ்ரீலங்கா அணி ( 48ஆவது கேள்விக்கான விடை) எப்படி முதல் நான்கு இடங்களில் வர முடியும்?(46ஆவது , 47ஆவது கேள்விக்கான விடைகள்).
எங்கோ இடிக்கிறதே!!

1 hour ago, suvy said:

வன்னியர் எழுதியது சரி என்றுதான் நான் கருதுகின்றேன்......!

---46 ம் கேள்விக்கு பொதுவாக நான்கு அணிகளை எழுதியது.....!

---- 47 ம் கேள்விக்கு அதிக ஓட்டங்கள் எடுக்கும் அணியை  சரியாக வரிசைப் படுத்தி எழுதியது......!

இரண்டு கேள்விகளும் ஒரே மாதிரி ஆனால் சிறு வித்தியாசம் உண்டு என ஈழப்பிரியன் எழுதியதாக ஞாபகம்.....!    😁

Always Thamizhan கேட்டது 48 வது கேள்வியில் இறுதியாக வரும் அணி எப்படி முதல் நாலு அணிக்குள் வரும் என்பதுதான்! முதியோர்களுக்கு 👨🏾‍🦳 மூளை 🧠  பலமாக 💪🏽  இருக்குமென்று நினைத்தேன்! ஆனால் அப்படி இல்லைப் போலுள்ளதே🥶

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

Always Thamizhan கேட்டது 48 வது கேள்வியில் இறுதியாக வரும் அணி எப்படி முதல் நாலு அணிக்குள் வரும் என்பதுதான்! முதியோர்களுக்கு 👨🏾‍🦳 மூளை 🧠  பலமாக 💪🏽  இருக்குமென்று நினைத்தேன்! ஆனால் அப்படி இல்லைப் போலுள்ளதே🥶

இதில் இருந்து மூளையின் பலத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது நிரூபணமாகின்றது.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

Always Thamizhan கேட்டது 48 வது கேள்வியில் இறுதியாக வரும் அணி எப்படி முதல் நாலு அணிக்குள் வரும் என்பதுதான்! முதியோர்களுக்கு 👨🏾‍🦳 மூளை 🧠  பலமாக 💪🏽  இருக்குமென்று நினைத்தேன்! ஆனால் அப்படி இல்லைப் போலுள்ளதே🥶

மற்றவர்களை விட அதிக புள்ளிகள் எடுப்பது மாத்திரம் முக்கியம், ஆகவே அவர் இரண்டில் ஏதாவது நடக்கலாம், ஒன்றாவது கிடைக்கட்டும் என்று தெரிவு செய்திருக்கலாம்🤔 May be a game plan 😂

  • கருத்துக்கள உறவுகள்

என் பேரன் அவரின் அம்மாவிடம் ஐபோனை வாங்கி ஏதோ விளையாடிக்கொண்டிருந்தார்.  நான் ஐபோனை பாவித்ததே இல்லை, அதனின் சூட்சுமமும் தெரியாது..!

பேரனுக்கு ஐபோனில் ஏதோ சந்தேகம் வரவே என்னிடம் கொடுத்து "தாத்தா.. இது சரியா வரலை.. சரிசெஞ்சு குடு..!" என்றார்.

நானும் 'ஆகா பேரன் நம்மிடம் கேட்கிறாரே..' என் மகிழ்ந்து, ஐபோனின் சில சூட்சுமங்களைத் தேடித் தேடி சரி செய்ய முயன்றேன்..

பொறுமை இழந்த பேரன் "தாத்தா.. ஒனக்கு ஒன்னுமே தெரியலை..! போனைக் குடு.." என ஐபோனை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.

அந்த ஞாபகமே இப்பொழுது வருகிறது..!

  • கருத்துக்கள உறவுகள்

                                    Image associée

நீங்கள் எடுக்கப்போகிற எக்கச்சக்கமான புள்ளிகளுக்கு மத்தியில் உந்த 2 புள்ளி வெறும் ஜுஜுபி வன்னியன்.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவிலிருந்து எவருமே பங்கு கொள்ளவில்லை.

வழமையாக போட்டியை நடாத்தும் கந்தப்புவையும் காணவில்லை.

அவுஸ்திரேலியா தோற்கப் போகுதென்று எல்லாரும் பயந்திட்டாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவிலிருந்து எவருமே பங்கு கொள்ளவில்லை.

வழமையாக போட்டியை நடாத்தும் கந்தப்புவையும் காணவில்லை.

அவுஸ்திரேலியா தோற்கப் போகுதென்று எல்லாரும் பயந்திட்டாங்களோ?

அவுஸ் வெல்லாது என்றாலும் போட்டியில் கலந்துகொண்டு கலகலப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்தது 15 பேராவது  போட்டியில் கலந்துகொள்ளவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2019 at 3:24 AM, சுவைப்பிரியன் said:

தலை சுத்துது.என்டாலும் பார்ப்பம்.

என்ன இன்னமும் சுத்து எடுபடல்லையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள்
1)அகஸ்தியன்
2)ஈழப்பிரியன்
3)சுவி
4)நந்தன்
5)கிருபன்
6)கோசான் சே
7)ராசவன்னியன்

வழமையில் போட்டி தொடங்கிய பின்பு அட நாங்களும் பங்குபற்றி இருக்கலாமே என்று கடைசி பஸ்சை தவறவிட்டவர்கள் போல அங்கலாய்த்தவர்களை நிறைய பார்த்திருக்கிறேன்.
இந்தத் தடவையும் தவறவிடாமல் போட்டியில் பங்கு கொள்ளவும்.

யாழ்களத்தின் புதுவிதிகளின்படி ஒருவர் பதிந்த பதிவை குறிப்பிட்ட ஒருசில மணி நேரங்களின் பின் திருத்த முடியாது என்பதால் கோசான் சேயின் பதிவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இனிமேல் பதிகிறவர்களும் ஏதும் திருத்தமிருந்தால் திருத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா - இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் - மேற்கு இந்தியத்தீவுகள்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா - நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் - தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் - இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா - சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா - இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து - நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - மேற்கு இந்தியத்தீவுகள்

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா - பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ் - இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து - நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - மேற்கு இந்தியத்தீவுகள்

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா - பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து - இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான் - தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான் - இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ் - மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ் - அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா -  இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான் - இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து - மேற்கு இந்தியத்தீவுகள்

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான் - பங்காளாதேஷ்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா - இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான் - நியூஸிலாந்து

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா - மேற்கு இந்தியத்தீவுகள்

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா - தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா - இங்கிலாந்து

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - மேற்கு இந்தியத்தீவுகள்

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா - இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து - இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ் - பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா - இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா - அவுஸ்திரேலியா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கு இந்தியத்தீவுகள்

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - இங்கிலாந்து (3 புள்ளிகள்)
#2 - இந்தியா (2 புள்ளிகள்)
#3 - அவுஸ்திரேலியா (1 புள்ளி)
#4 - மேற்கு இந்தியத்தீவுகள்(0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

சிறிலங்கா

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். 

தெரியாது

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

தெரியாது

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

இங்கிலாந்து

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

ஆப்கானிஸ்தான்

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

இங்கிலாந்து

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

பங்காளாதேஷ்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

இங்கிலாந்து

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

அவுஸ்திரேலியா

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

இந்தியா

  • கருத்துக்கள உறவுகள்
On 4/30/2019 at 7:02 AM, ஈழப்பிரியன் said:

2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது.

இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

அவையாவன:
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் 

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள்
கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்
வெற்றி (Win)  - 2, தோல்வி  (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1
வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும்.
அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம்.

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா -  தென்னாபிரிக்கா

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் - மேற்கு இந்தியத்தீவுகள்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா - நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் - தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் - இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா - சிறிலங்கா

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா -  தென்னாபிரிக்கா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்  நியூஸிலாந்து - நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - அவுஸ்திரேலியா

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா -சிறிலங்கா

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ் - இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து - நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா -   சிறிலங்கா

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான். - அவுஸ்திரேலியா

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து - நியூஸிலாந்து

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் - இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான்.- தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான். - இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ். - மேற்கு இந்தியத்தீவுகள்

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான். - இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா. - தென்னாபிரிக்கா

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ்.- அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா. -  இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான்.- இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து.- நியூஸிலாந்து

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா.- தென்னாபிரிக்கா

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான்.- ஆப்கானிஸ்தான்

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.- அவுஸ்திரேலியா

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான்.- நியூஸிலாந்து

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  இந்தியா.-   இந்தியா

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர்  தென்னாபிரிக்கா.- தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.-  பாகிஸ்தான்

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா.-அவுஸ்திரேலியா

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா.-இங்கிலாந்து

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.- மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா.-  இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து- இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள்.-மேற்கு இந்தியத்தீவுகள்

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ்.- பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.-இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா.-அவுஸ்திரேலியா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)இங்கிலாந்து,அவுஸ்திரேலியா,இந்தியா, நியூஸிலாந்து

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 ,அவுஸ்திரேலியா  (3 புள்ளிகள்)
#2 -இங்கிலாந்து  (2 புள்ளிகள்)
#3 -  நியூஸிலாந்து( (1 புள்ளி)
#4 -  இந்தியா(0)

48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

ஆப்கானிஸ்தான்

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்-அவுஸ்திரேலியா

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.-இங்கிலாந்து

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.- அவுஸ்திரேலியா

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.-அவுஸ்திரேலியா

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.- அவுஸ்திரேலியா

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.-ஆப்கானிஸ்தான்

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.-அவுஸ்திரேலியா

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.-இந்தியா 

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

 தென்னாபிரிக்கா
போட்டி விதிகள்

1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி

2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம்.

3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.

நாங்களும்  கிரிக்கட்டு விளையாடுவோமல்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கலந்து கொண்ட ஏராளன் புத்தனுக்கு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

1) மே 30.  இங்கிலாந்து எதிர்  தென்னாபிரிக்கா: இங்கிலாந்து

2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்  பாகிஸ்தான்

3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா : நியூஸிலாந்து

4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா : அவுஸ்திரேலியா

5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ்: தென்னாபிரிக்கா

6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் : இங்கிலாந்து

7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா :ஆப்கானிஸ்தான்

8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர்  இந்தியா :இந்தியா

9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர்   நியூஸிலாந்து : நியூஸிலாந்து

10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் : அவுஸ்திரேலியா

11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர்  சிறிலங்கா :  பாகிஸ்தான்

12) ஜூன் 8. இங்கிலாந்து  எதிர்  பங்காளாதேஷ் :இங்கிலாந்து

13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து : நியூஸிலாந்து

14) ஜூன் 9. இந்தியா  எதிர்  அவுஸ்திரேலியா : இந்தியா

15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் : தென்னாபிரிக்கா

16) ஜூன் 11. பங்காளாதேஷ்  எதிர்  சிறிலங்கா : பங்காளாதேஷ்

17) ஜூன் 12. அவுஸ்திரேலியா  எதிர்  பாகிஸ்தான். : அவுஸ்திரேலியா  

18) ஜூன் 13.இந்தியா  எதிர்  நியூஸிலாந்து : இந்தியா

19) ஜூன் 14. இங்கிலாந்து  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள் : இங்கிலாந்து

20) ஜூன் 15. சிறிலங்கா  எதிர்  அவுஸ்திரேலியா : அவுஸ்திரேலியா

21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர்  ஆப்கானிஸ்தான். : தென்னாபிரிக்கா

22) ஜூன் 16. இந்தியா  எதிர்  பாகிஸ்தான். : இந்தியா

23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  பங்காளாதேஷ். : பங்காளாதேஷ்.

24) ஜூன் 18. இங்கிலாந்து  எதிர்  ஆப்கானிஸ்தான். : இங்கிலாந்து

25) ஜூன் 19. நியூஸிலாந்து  எதிர்  தென்னாபிரிக்கா. : நியூஸிலாந்து

26) ஜூன் 20. அவுஸ்திரேலியா  எதிர்  பங்காளாதேஷ். : அவுஸ்திரேலியா

27) ஜூன் 21. இங்கிலாந்து  எதிர்  சிறிலங்கா. இங்கிலாந்து

28)  ஜூன் 22. இந்தியா  எதிர்  ஆப்கானிஸ்தான். : இந்தியா

29)  ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள்  எதிர்  நியூஸிலாந்து. நியூஸிலாந்து.

30) ஜூன் 23. பாகிஸ்தான்  எதிர்  தென்னாபிரிக்கா. : தென்னாபிரிக்கா.

31) ஜூன் 24. பங்காளாதேஷ்  எதிர்  ஆப்கானிஸ்தான். : ஆப்கானிஸ்தான்.

32) ஜூன் 25. இங்கிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா. : இங்கிலாந்து

33) ஜூன் 26. நியூஸிலாந்து  எதிர்  பாகிஸ்தான். : நியூஸிலாந்து

34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர்   இந்தியா : இந்தியா.

35) ஜூன் 28. சிறிலங்கா  எதிர் தென்னாபிரிக்கா : .தென்னாபிரிக்கா

36) ஜூன் 29. பாகிஸ்தான்  எதிர்  ஆப்கானிஸ்தான்.: பாகிஸ்தான்  

37) ஜூன் 29. நியூஸிலாந்து  எதிர்  அவுஸ்திரேலியா. : நியூஸிலாந்து

38) ஜூன் 30. இங்கிலாந்து  எதிர்  இந்தியா. : இங்கிலாந்து  

39) ஜூலை 1. சிறிலங்கா  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள். : மேற்கு இந்தியத்தீவுகள்.

40 ) ஜூலை 2. பங்காளாதேஷ்  எதிர்  இந்தியா. : இந்தியா

41) ஜூலை 3.இங்கிலாந்து  எதிர்  நியூஸிலாந்து : இங்கிலாந்து

42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான்  எதிர்  மேற்கு இந்தியத்தீவுகள். : மேற்கு இந்தியத்தீவுகள்.

43) ஜூலை 5. பாகிஸ்தான்  எதிர்  பங்காளாதேஷ். : பாகிஸ்தான்

44) ஜூலை 6. சிறிலங்கா  எதிர்  இந்தியா.: இந்தியா

45) ஜூலை 6. அவுஸ்திரேலியா  எதிர்  தென்னாபிரிக்கா. : அவுஸ்திரேலியா

46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)

இங்கிலாந்து

இந்தியா

அவுஸ்திரேலியா

நியூஸிலாந்து

47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும்  (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)
#1 - ? (3 புள்ளிகள்) : இங்கிலாந்து
#2 - ? (2 புள்ளிகள்) : இந்தியா.
#3 - ? (1 புள்ளி) : அவுஸ்திரேலியா
#4 - ? (0) : நியூஸிலாந்து

48 ) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

Zimbabwe

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

England

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

India

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

England

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

India - Bumrah

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Newzealand

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Srilanka

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

England

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்குபற்றிய ரஞ்சித் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டியில் பங்குபற்றிய ரஞ்சித் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

போட்டியில் பங்குபற்றிய ரஞ்சித் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

முக்கியமான கேள்விகளுக்கு பதில்களைக் காணவில்லை.

18 minutes ago, ரஞ்சித் said:

நன்றி

மிச்சக் கேள்விகளுக்கும் பதில் வைத்தால்தான் புள்ளிகள் கிடைக்கும். இல்லாவிட்டால் நிச்சயம் கடைசியாகத்தான் வருவீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

முக்கியமான கேள்விகளுக்கு பதில்களைக் காணவில்லை.

மிச்சக் கேள்விகளுக்கும் பதில் வைத்தால்தான் புள்ளிகள் கிடைக்கும். இல்லாவிட்டால் நிச்சயம் கடைசியாகத்தான் வருவீர்கள்!

என்ன கேள்விகள்

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

Zimbabwe

இறுதிச் சுற்றுப் போட்டிகள்

49) முதலாவதாகவும்  நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

England

50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும்.

India

51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்?  சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்.

England

52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள்.

India - Bumrah

53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Newzealand

54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள்.

Srilanka

55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

England

57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள்.

India

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரஞ்சித் said:

ரஞ்சித் இதை பிரதி பண்ணி முதலாவதுடன் சேர்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!

Zimbabwe

இந்தப் பதிலுக்கு கட்டாயம் பூச்சியம்தான் கிடைக்கும்😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

இந்தப் பதிலுக்கு கட்டாயம் பூச்சியம்தான் கிடைக்கும்😂

யாராக இருக்கும் என்கிறீர்கள்? இலங்கையாக இருக்குமோ ???

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

யாராக இருக்கும் என்கிறீர்கள்? இலங்கையாக இருக்குமோ ???

அதுதான் எனது பதில்😀. அப்படியே நடக்கும் என்பது உறுதி😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.