Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இப்ப பரபரப்புக்காரர் சொல்லப்போகினம் நாங்கள் முதலே சொன்னம் என்று.எது எப்படியோ ஒரு கழுகு

தொலைந்தது :P

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted

இப்ப எவ்வளவு சந்தோஷமாக இருக்க தெரியுமா இந்த விமானங்களை வைச்சு எத்தனை அப்பாவிகளை கொன்றிருப்பினம் நல்லா வேணும்.

அப்படியே இருக்கிற மிச்சதுகளுக்Fம் நாள் குறிச்சா நல்லாயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்? ஆமி வெப் சைட்டில் இன்னும் வரவில்லையா? அல்லது பேண்ட புள்ளேயின் அடுத்த பேட்டிக்காகக் காத்திருக்கிறார்களா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பிபிசி இன்னும் வாய் திறக்கவில்லை ஏன்?

திறந்திட்டுது தமிழில

Posted

ச்சீ மூடச்சொல்லுங்கோ அவங்கட வாயை நாறுது...ரமிழோசை..டமாலோசை ஆனால்தான் நிம்மதி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாதுகாப்பு அமைச்சுக்கு இன்னும் தகவலே கிடைக்கவில்லைப் போல! ஒரு தொழில்நுட்பக் கோளாறு கூட தமது விமானங்களில் ஏற்படவில்லையாம்! அதுவும் சரி தான், பொட்டென்று போட்டால் தொழில்நுட்பக் கோளாறும் வராது அதைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்குச் சொல்லவும் அவகாசம் இருக்காது. நாளை காலையில் விமானங்களை எண்ணும் போது தான் தெரிய வரலாம்! :lol:

ஈழவன் ஐயா! பைலட் "புட்டுகிட்டான்" என்று பார்த்தால் "எஜெக்டரில்" பாய்ந்து தப்பித்திருப்பான் போலிருக்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐயா ஈழவன்.. நீரும் நிதர்சனத்தின்ர வேலையை தொடங்கிட்டீரோ..? அத யஸ்ரின் வேறு நம்பிட்டாரு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புலிகளின் குரல் தளத்தில் இரவுச் செய்தியும் பின்னர் செய்தியாசிரியர் தவபாலனுடனான அலசலும் இடம் பெற்றிருக்கிறது. ஓடிச் சென்று கேளுங்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா ஈழவன்.. நீரும் நிதர்சனத்தின்ர வேலையை தொடங்கிட்டீரோ..? அத யஸ்ரின் வேறு நம்பிட்டாரு..

காவடி சேர், யார் நம்பினது இதையெல்லாம்? சிங்களப் பைலட்டாயிருந்தால் அவனுக்கு இந்தத் தப்பும் வழிமுறையெல்லாம் தெரியாது என்று நிச்சயமாக நம்பலாம்! :D

Posted

[TamilNet, Monday, 30 April 2007, 14:38 GMT]

A Sri Lanka Air Force (SLAF) jet fighter was shot down by Liberation Tigers air-defense system when the bomber approached the airfield of the Tamileelam Air Force (TAF) in Ira'naimadu Monday around 2:30 p.m., LTTE military spokesman Irasiah Ilanthirayan said. The SLAF bomber, following a loud explosion, went down into the sea, Mr. Ilanthirayan said.

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

The Russian made MiG-27 is a ground attack aircrat, originally built by the Mikoyan-Gurevich design bureau in the Soviet Union, and was intended to fly its missions at low altitude.

The bomber with a "crocodile nose," containing laser rangefinder, is capable of carrying large variety of bombs, unguided rockets, and missiles.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22029

Posted

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

"வான் உயரும் புலி வீரம்"! மகிழ்ச்சி அளிக்கின்றன. சிங்களமே கலக்கத்தின் பிடியில்!.

Posted

மிகவும் அருமை. :D:D

வாழ்த்துக்கள் வேங்கைகளே !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மகிந்தவுக்கு நெத்தியடி விழப்போகிறது. புலிகளின் தாக்குதலை பார்க்கும்போது புலிகள் பாயும் காலம் நெருங்குகின்றதுபோல தெரிகிறது.

களத்தில் வசை பாடிய சிலரும் இப்போது பாராட்டுகின்றனர். சந்தோசமாக இருக்கின்றது. மற்றவர்களை திருப்தி படுத்துவதற்காக தலைவரால் போராட்டம் நடத்த முடியாது.

தமிழீழத்துக்கு வாழ்த்துபா பாட தயாராகுங்கள். :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறிலங்காவின் மிக் - 27 ரக வானூர்தியை சுட்டு வீழ்த்தியது புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணி

[திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 20:29 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக தாக்குதல் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வன்னி வான்பறப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தை தாக்குவதற்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக வானூர்திகள் வந்தன.

அவற்றின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்பு அணியினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையினரின் தானியங்கிப் பீரங்கிகள் நடத்திய இத்தாக்குதலில் மிக் - 27 வானூர்தி சிக்கியது. இதனால் கடுமையாகச் சேதமடைந்த மிக் - 27 ரக வானூர்தி வேகமாகப் பறந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நானும் ஆங்கில தளங்களை அப்பப்ப பாக்கிறன். ஒண்டையும் காணேல்ல

Posted

Shooting down a "Lion Cub", another LTTE canard - sri lankan government

SL Air Force denied speculations spread by the pro LTTE media that an Israeli built Kafir (Lion Cub) fighter has been shot down by the LTTE terrorists. According to the Air Force sources, not even a technical problem has been reported by any of its aircraft during the day.

Meanwhile, defence analysts are in the view that the LTTE is striving hard to rebuild its lost image through its "air-raid" novelty. Though, the outfit's air capability has only a trivial tactical value; the LTTE along with its pro terror media network has been engaged in a major psychological operation to inflate the outfit's military power.

According to the analysts the LTTE has three aims in this psy-op. The first is to damage the countries economy by showing to the world that the country is under a severe threat; the second is to recreate its lost image among its sympathisers and fund raisers to keep them faithful; and the third is to instil a fear psychosis among the general public.

However, the analyst further highlight that the lapses in the national air defence system must not be ruled out despite the insignificance of the terror airpower. According to their advice proactive measures are needed form the military to meet the new threat effectively.

LTTE has somthing big ? :D

Posted

SLAF denies downing of Kfir

The Air Force yesterday rejected reports on the pro-LTTE Tamilnet website that an SLAF Kfir Jet was shot down by the LTTE in the Iranamadu area during an air raid.

“The Air Force totally denies such reports and it is yet another ‘fabricated’ story,” Air Force Spokesman Ajantha Silva said.

The Media Center for National Security said all aircraft of the Sri Lanka Air Force had returned to their bases following their routine reconnaissance and other strike missions over Tiger held areas and none of them was reported missing.

Meanwhile, the LTTE claimed a Sri Lanka Air Force jet fighter was attacked by its air-defense system when the bomber approached the airfield of the Tamileealm Air Force in Iranaimadu around 2:30 p.m yesterday. The Tamilnet website quoted LTTE military spokesman Irasiah Ilanthirayan as saying that the SLAF bomber had plunged into the sea, following a loud explosion

Posted

ஐயோ மிக்27க்கு கும்பாபிசேகமாம்..

மிக் 27 படுகொலை..

மிக் 27 புட்டுக்கிச்சு.....

இப்படி போட்டால் மதிவதனன், போன்ற 5 அறிவு ஜீவராசிகளுக்கு இலகுவில் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கும், ஏனெனில் புலிகளின் இடங்களை இராணுவம் கைப்பற்றினாலோ அல்லது குண்டுபோட்டு அழித்தாலோ முதல் கருத்தை எழுதும் இந்த ஜீவராசிகள் மன்னிக்கவும் ஜந்த்((())))ளின் கருத்தை என்னம் காணவில்லை அதனால் உடனடியாக நான் சொன்ன இரண்டில் ஒன்றை போட்டுவிடுங்கள். தேவையேற்படின் யாழ் பண்டிதரையோஅல்லது அவரின் முகமூடியை உதவிக்கு நாடவும்.

ஏன் " மிக் 27 வன்னியில் தற்கொலை" எண்டு போட்டால் விளங்காதோ....? ( என்ன கோதாரியை நீங்கள் சொன்னாலும் பச்சா பலிக்காது)

இது தான் கடைசி சந்தர்ப்பம். சமாதானம் எண்டு கத்திக்கொண்டு மன்னார் பக்கமாய் ஓடிப்போய் ஆமிக்காறனின்ர மரநிழலுக்கை போய் நில்லுங்கோ எண்டு கொண்டு வருவினம்....!

Posted

Military Spokesperson of the Tigers, Mr. Irasaiah Ilanthirayan (Marshall)

"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission," Ilanthirayan said claiming responsibility for the attack.

அநேகமாக படங்கள் வரலாம்............. :D

Posted

தமிழீழ விமான எதிர்ப்பு பிரிவினரின் தாக்குதலில் சிக்கி விழ்ந்து நொருங்கிய அந்த விமானம் வன்னியில் விழுந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், எனெனில் அதனை ஓட்டிய வானொடி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நாயா, அல்லது பாகிஸ்த்தான் நாட்டை சேர்ந்த காட்டுமிராண்டியா, அல்லது உக்கிரேன் நாட்டைசேர்ந்த மிருகமா, அல்லது இந்திய றோவினால் உருவாக்கப்பட்ட எச்சமா என்று அறிவதற்காக.. :D

கடலில் விழ்ந்து இருந்தால் நாளை தமிழீழ மீனவர்களின் வலையில் சிக்குமா இந்த விலாங்கு???? :D:D

உந்த MIG 27 ஐ SLR கொண்டு திரியுற இந்தியா வேண்டாம் எண்டு பாவனையில் இருந்து விலக்கி விட்டுது...! முக்கிய காரணம் பராமரிப்பு செலவும் தொழில் நுட்ப கோளாறுகளும் அதிகமாம்.... அடிக்கடி இந்தியாவில் விழுந்து நொருங்கியதில் MIG 27 தான் அதிகம்...!

ஆகவே உந்த தொழில் நுட்பம் கூடிய மாட்டை கட்டி அவிழ்க்க, வித்த உக்கிறேன் காறந்தான் வந்து இருப்பான்...! அதுசரி உந்த மிக்கின் விலை 2500 கோடி ரூபாய்களாமே உண்மையா...???

Posted

யாழ் களத்தில் முன்பு நடந்த கருத்தாடல் ஒன்று.

இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.

புலிகளின் மெளனத்தை பலவீனமாக எப்படி நினைக்கமுடியும். முழுப்போர் என்று வரும்போது

சிங்கள இயந்திரப்பறவைகள்

தமிழ்நிலத்தில் தற்கொலை செய்து கொள்ளும்.

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18693

Posted

முன்பு பின்பு இப்போ இனிமேல்

முன்பு

அடித்தபோது

வாங்கினோம்

பாதுகாப்புத் தேடி

ஓடினோம்.

பின்பு

அடித்தபோதும்

வாங்கினோம்

திருப்பி அடித்தபோது

ஓடக்கண்டோம்.

இப்போ

அடிக்கிறாய்

அடிக்கடி அடிக்கிறாய்

தாங்கிக் கொண்டோம்

அது பலவீனமா?

இனிமேல்

அடிக்க நினைத்தாயோ

முடியாமற் போகும்

அப்போதிருப்பாய் நீ

பலவீனனாய்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.