Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா கும்பலுக்குள் பாரிய வெடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாதன் - கிரான் 18 மாசி 2007

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபாக்ஷவின் சகோதரர் சிசில் ராஜபக்ஷ, மேவின் சில்வா ஆகியோருடன் இணைந்து தமிழ் வர்தகர்களையும், அயல் நாட்டில் இருந்து வரும் தமிழ் பொதுமக்களையும் கொழும்பில் வைத்துக் கடத்தி கப்பம் பெற்று வந்த கருணா குழுவின் பதில் தலைவரும் முதல் நிலை நிர்லாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் அவர்கள் பெரும்தொகை பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக ஊர்ஜிதம் செய்ய முடியாத கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டக்கழப்பிலிருந்து வவுனியா செல்லும் பாதையில் உள்ள புனானை முகாமிற்கு அருகில் வைத்து ரீஆர்ஓ அப்பாவி ஊழியர்களை கடத்தி கொலை செய்த பெருமை இவரையே சாரும்.. பிள்ளையானின் தலைமறைவு பற்றி இனியபாரதியிடவம் வினாவியபோது இதற்கு தனது கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்தமை இந்த செய்தியின் நம்பக தன்மையை ஓரளவ ஊர்ஜிதம் செய்கிறது.

http://www.thaakam.com/

நல்ல பெயருகளப்பா!

கருணா

பிள்ளையான்

இனியபாரதி

உந்த கூலிக்கூட்டங்களிற்கு சிங்கள அல்லது முஸ்லீம் பெயர் வைக்க முடியாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பெயருகளப்பா!

கருணா

பிள்ளையான்

இனியபாரதி

உந்த கூலிக்கூட்டங்களிற்கு சிங்கள அல்லது முஸ்லீம் பெயர் வைக்க முடியாதோ?

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாமே?

அணுக்குண்டு ஏவுகணை தயாரக்கும் ஆசையும் வரும். அரசியல் தலைமையும் கேட்காமலே கிடைக்கவும் கூடும்.

அப்துல் கலாம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாமே?

அணுக்குண்டு ஏவுகணை தயாரக்கும் ஆசையும் வரும். அரசியல் தலைமையும் கேட்காமலே கிடைக்கவும் கூடும்.

ஏன் அப்துல் ஹமீத் என்று மாத்தினால் என்ன? ஜொள்ளு விடுவதற்கும் வசதியாக இருக்கும்!

ச்சே..நானும் ஏதோ பிள்ளையார் காசோட தலமறைவு என்றல்லா அரக்கபரக்க ஓடிவந்து பார்த்தேன்..இதுக்கு எதையும் நிண்டு நிதானமா படிக்கவேண்டும் என்றது!

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே,

உப்பிடியே போனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலை பேர்வைக்கவே முடியமல் வரப்போகுது.

அது சரி, ஏற்கனவே கருணா என்று பேர் உள்ளவர் இனி என்ன செய்யிறது?

கருணா எண்ட பெயர் விடுதலைப்புலிகள் வைத்தது தானே. வெக்கம் கெட்டத்தனமாக, அதைப் பாவித்துக் கொண்டு திரிகின்றது என்பதற்காக நாம் ஏன் மாற வேணும். இப்படிப் பார்த்தால் கலைஞர் கருணாநிதி தான் முதலில் கவலைப்பட வேணும். :P :P . இந்த அடிவருடிக்கு கவலைப்பட்டு, கலைஞர் மாறமுடியுமா? அல்லது நாங்கள் மாறமுடியுமா?

என்ன ப்பா ஏதோ நீங்கள் கொடுத்து வைச்ச காசை எடுத்து கொண்டு ஓடினமாதிரி கேவலமாக சொல்லுகிறிங்கள்????

அவன் கஷப்படுத்தி கடத்தி வாங்கின காசு அதை கொண்டு போய் சொறி கருணா விடம் கொடுப்பானா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கஞ்சா அடிச்சுப்போட்டாங்கள் போலக்கிடக்கு.. :lol:

வெளிநாட்டுக்குதான் வரவேணும்.குமாரதுரைக்கு தெரிஞ்சிருக்கும்.மற்றதும் மறியலால் வாறபடியால்,உண்டியலுடன் சேர்ந்து சொந்தமாக தொழில் பண்ணவேண்டும்.இல்லையேல் வெளிநாட்டிலும் கடத்தினாலும் கடத்துவாங்கள்.கண்டால் வாழப்பழத்தில் பூசியும் கொடுக்கலாம்.

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இதை கொஞ்சம் வித்தியாசமாக சொல்லுங்கள்... இரண்டாம் உலகபோருடன் ஏற்ப்பட்ட பனிப்போரிற்க்கு ஜேர்மனிய உளவாளிகள் எல்லாம் அமெரிக்காவையும் ரஸ்யாவையும் உளவு பார்த்து தகவல்களை வைத்து இருந்தவர்கள் எல்லாம் எதிர் எதிர் கூடாரங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்து கொண்டனர்.... அதாவது அமெரிக்க தகவல்களை வைத்து இருந்தவர்கள் NKVD (பின்னர் KGP) யிலும். ரஸ்யா பற்றிய தகவல்களை வைத்து இருந்தவர்கள் CIA யிலும் சேர்ந்து கொண்டனர்...!

2-ஆம் உலகப் போர் முடிஞ்சு கனகாலம் போனாப்பிறகு கூட கிட்லரின்ரை உதவியாட்களையும் அவர்ரை இராணுவ தலைமைகளையும் இஸ்ரேலிய யூதர்கள் அவையள் தங்களுக்குச் செய்த கொடுமைகளுக்காக உலகம் பூராத் திரிஞ்சு மோப்பம் பிடிச்சு அழிச்சவங்கள் இன்னும் கொஞ்சப்பேரை நாட்டுக்கு அள்ளிக்கொண்டு போய் வைச்சும் கவனிச்சவங்கள். சரித்திரம் படிச்சிரிப்பியள் எண்டு நினைக்கிறன். இதைத் தான் இந்த வெறிநாயளுக்கும் நாங்களும் ************

************ நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஈழத்தில் கொடுமை செய்த இந்திய இராணுவ பரதேசிகளை அழிக்கலாமா அல்லது மறப்போம் மன்னிப்போமா :D

Edited by ஈழவன்85

ஈழத்தில் கொடுமை புரிந்த பரதேசிகளுக்குத் தான் தண்டனை கொடுத்தாயிற்று. ஆனாலும் அந்த பரதேசிகளுக்கு அடிவருடித்திரிந்த எம் மினத்து மானங் கெட்டதுகளுக்குத் தான் ஒன்டையும் குடுக்கெல்ல. அதுகளுக்கு அண்டைக்கு குடுத்திருந்தால் இன்டைக்கு கொழும்பில துண்ட அவுத்துக் போட்டுக் கொண்டு நக்கி திரிஞ்சிருக்க மாட்டுதுகள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ச்சே..நானும் ஏதோ பிள்ளையார் காசோட தலமறைவு என்றல்லா அரக்கபரக்க ஓடிவந்து பார்த்தேன்..இதுக்கு எதையும் நிண்டு நிதானமா படிக்கவேண்டும் என்றது!

தலைமறைவு,ஆரும் ஆரோடையும் ஓடினதாம் எண்டால் உங்களுக்கு காணுமே உங்கடை பேருக்கேத்த மாதிரி மூக்கை உடனை நுழைச்சுடுவியளே. :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரை பகுதியினை கடந்த டிசம்பர் மாதம் இராணுவம் ஆக்கிரமித்து கொண்டது. இதனால் அங்குயிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதி;க்கு வந்துள்ளனர்.

வாகரை பகுதி முழுமையாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. இதனையடுத்த அப்பகுதி வீதி சந்தியில் வைக்கப்பட்ட தற்கொலை போராளி மற்றும் அன்னை பூபதி அவர்களின் உருவப்படங்கள் கொண்ட கட்டடங்கள் சிங்கள இராணுவத்தினால் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் மாவீரர்களின் துயிலும் இல்லம் கனரக வாகனத்தின் மூலம் முற்று முழுதாக அழிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கருணா குழுவினருக்கும் இராணுவத்திற்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கருணா குழுவின் மூத்த தளபதிகளின் ஒருவராக பிள்ளையான் என்பவர் 150 சகாக்கலுடன் தலை மறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வாழைச்சேனை மீன்பிடிதுறை முகத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த அமைப்பினால் வெளியிடப்படும் தினமுரசு பத்திரிக்கை வாழைச்சேனை பொதுச்சந்தை மற்றும் வீதியால் செல்லும் பொதுமக்களை மிரட்டி ஆயுத முனையில் பத்திரிகை விற்பனை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கான மூலம் (Source) எங்கே?

வதந்திகளைப் பரப்புவோர் மீது கவனமாக இருத்தல் வேண்டும்.

இங்க பாருடா கூத்த

இங்க பாருடா கூத்த

ஏன் கோபமா ஈழத்தவருக்கு துரோகம் செய்பவர் றோக்கு துரோகம் செய்யமட்டார்கள் ஏன் எண்டால் வேற வழியில்லை அவங்களுக்கு பயப்பிடாதயுங்கோ:P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க பாருடா கூத்த
<<<

ஆஹா...ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்துகின்றீர்கள்!. உங்கள் உடலில் ஓடுவது நிஜமாவே தமிழ் இரத்தம் தானா?!!!...

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் போடும்போது ஆதாரங்களையும் போட்டால் நல்லா இருக்கும். இல்லையெனில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் தகுதியில்லாமல் போய்விடும்.

நன்றி

வல்வை மைந்தன்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிதிப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு, கருணாவின் விசுவாசியான இனியபாரதியால் சிந்துஜன் (பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன்) கொல்லப்பட்டுள்ளான். பிள்ளையான் 150 விசுவாசிகளுடன் திருமலைக்குள் ஓடிவிட்டான் என்றும் பிள்ளையானையும் அவனது விசுவாசிகளையும் வேட்டையாட கருணா உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன..

Cracks within Karuna faction

Pillayan falls out and allegedly on the run

By Tissa Ravindra Perera

An internal strife within the Karuna faction has come to a head on with deputy leader of the group Pillayan falling out and one of his loyalists Sindujan being killed in internecine warfare, military sources said.

Pillayan who was the number two in the group and the military leader of the outfit had also escaped an attempt on his life and slipped to Trincomalee with over 150 cadres loyal to him.

In an incident that took place on Thursday the intelligence leader of the Karuna group Seelan and its Ampara district leader Sindujan had been summoned for a meeting where Sindujan was shot and killed by Karuna loyalist Iniyaparithy. Seelan had narrowly escaped after sustaining wounds.

The clash within the group had erupted over an argument between Karuna and Pillayan over disbursement of the group’s funds and the new appointments made within the faction. Afterwards Karuna had ordered his cadres that Pillayan and his loyalists be hunted.

On the day of the killing of Sindujan, Karuna had asked Pillayan to come to Colombo for an urgent meeting with him, which Pillayan had avoided knowing very well that he would be targeted there.

It is learnt that the military is in a quandary over the split in the Karuna faction since it was Pillayan who had been close to the fighting cadres of the Karuna faction.

http://www.nation.lk/2007/05/06/news1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கதையை கட்டிவிட்டு பிள்ளையான் பாட்டியுடன் புலிகளை தொடர்பு கொள்ள வைத்து தாக்குதல் நடத்தும் திட்டமாவும் இருக்கலாம்.கருணா குழுவுக்கு தப்பி கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இயங்க இயலாது.புலிகளுக்கு தப்பி மற்றும் பகுதியில் இயங்க முடியாது.ஆக பிள்ளையான் குழு எங்கு தான் ஒழிக்க முடியும்?

கருணா கும்பலுக்குள் பாரிய வெடிப்பு!

கிருபன் அண்ணா...

ஒரு மூட்டை சீமந்து அனுபட்டுமா? :unsure::lol:

Edited by vasisutha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.