Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருப்பவர்கள் ஒரு பிள்ளையை பெத்து வளர்ப்பதற்கே படுற பாடு...எந்த நேரமும் காசு, காசு என்று அதை நோக்கியே ஓடிட்டு இருக்கினம் 

  • Replies 96
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சதிராடுதல் என்பது  எமது  பழக்க  வழக்கங்களுடனும்

எமது  சமுதாயத்தின் பேச்சுவழக்கிலும் பார்க்கும் போது

மிகத்தவறான சொல்

அதற்கு ஆயிரம்  விளக்கங்கள்  இட்டாலும்

ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

விசுகு, 

சதிர் ஆட்டம்  என்பதற்க்கு ஆவேசமாக,  திறமையை அதி உச்சமாக வெளிபடுத்துதல் என்கின்ற பொருளும் உண்டு.  எமது சமூகம் அதனை எதிர்மறையாக பாவித்த காரணத்தால் அதன் உண்மையான பொருள் மாறிவிடாது.  இதனை கம்பனும் ஒட்டக்கூத்தனும் ஒளவை பிராட்டியாரும் சொன்னால்தான் நம்புவீர்களா  ? 

எதிரியே எங்கள் போராளிகளின் ஒழுக்கத்தை குறை சொல்லாத போது  எந்த அடிப்படையில் நீங்கள் கள உறவின் சொற் பிரயோகம் பிழையான நோக்கோடு கூறினார்  என்கிறீர்கள் ?? 

(""""ஈழத்தமிழர்  வழக்கில்  தவறு  என்று  தெரிந்தும் வழக்காடுபவர்களை  நோக்கி

இதே  சொல்லை திருப்பி  விடும் போது தான்  அதன்  வலி  தெரியுமாயின்???? """""

இதனை கூறும்போது அதன் அர்த்தங்கள் சந்தர்ப்பங்களை பார்த்து வேறுபடும்.

என்னை நோக்கி கூறினால் உண்மையில் நான் கூறியவரை பார்த்து நகைப்பேனே தவிர அவரின் அறியாமையையிட்டு கோபப்படமாட்டேன் )

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maharajah said:

நான் உங்களைப் பார்த்து நளினம் செய்யப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maharajah said:

இன்றைய நாளைக்கான மிகச் சிறந்த (நகைச்சுவை மிக்க ) யோசனைக்கான  விருது திருவாளார்  valavan க்கு வழங்கப்படுகிறது.  

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

ஆனால் மாறாக மற்ற இனத்த வரை தூண்டி எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்றே தோன்றுகின்றது

பிள்ளைகளை பெற்றுதள்ளினால் தமிழர் சமுதாயத்திற்கு கிடைக்கும் தீமைகளோடு இந்த அபாயம் வேறு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆபிரிக்கா ஏழைகளும் முஸ்லீம்மாக ஆக்கபட்டவர்கள்.
valavan தெரிவித்த கருத்தில் என்ன நகைசுவை உள்ளது என்பதை தெரிவிப்பீர்களா?

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Jude said:

போரை “போராட்டம்” என்கிறோம்: போர் என்ன ஆட்டமா?

கீழே உள்ள விளக்கம் உதவக்கூடும்

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_20.html

நடு > நடு+அன்+ ஆர் =  நட்டுவனார்.
“ஆட்டத்துக்கு அவர்” என்பது கருத்து.( சொல்லமைப்புப் பொருள் ) அவர் நடன ஆசிரியர் என்பது வழக்குப் பொருள்.  காரண இடுகுறி ஆகிறது.

காரணம்:  ஆட்டம்.
இடுகுறி:  ஆசிரியர்.  ( என்றால் அது உலகவழக்கில் நடனஆசிரியனுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது) எனற்பாலது பொருள்.

அசைவுக் கருத்துகள்:

உடலை நடுக்கிக் காட்டுவதும் ஒரு நாட்டியம் அல்லது நடனமே.  நோயினால் நடுங்குவதுபோல் செய்வதும் ஒரு நடிப்பே. மொத்தததில் இவை அசைவுச் சொற்களே. A transformation in word formation.

சதிர் என்ற சொல்லும் இங்கனம் அமைந்ததே ஆகும். ஆடும்போது உடல் அதிர்ந்து  அசைவுகள் உருவாகின்றன. இவ்வசைவுகள் நேரப்பகவுகளை ஒட்டி முறைப்படுத்தப்பட்டு வெளிக் கொணரப் படுகின்றன.  ஆகவே இதுவே நடனம், நாட்டியம், நட்டுவாங்கம் ஆகின்றது.   பெரும்பாலும் இவ்வசைவுகள்  இசையுடன் ஒருங்குசெல்கின்றன.

முறைப்பட்ட அதிர்வுகள் சதிர்.

ஆகவே அதிர்தல் முறைப்படுத்தப்படுகிறது. அதுவே சதிர் ஆகிறது.   அதிர் > சதிர்.
சதிர் என்பது முறைப்பட்ட அதிர்(வு).
நடனம் என்பது நடு> நடுங்கு என்பதுடன் தொடர்பு உடைமை போலவே இதுவும்.

பொதுவாக எல்லாம் அசைவுகளே.

சிறப்பியல்பில் வேறுபடுவன.  ஆயினும் மொழியில் சொற்படைப்படைப்பில் பொதுவிலிருந்தே சிறப்புக்குச் செல்வது காணலாம்.

அகர வருக்கம் சகர வருக்கமாம் என்பது முன்னர்
நிலைநாட்டப்பட்டது.  பழைய இடுகைகளை நல்லபடி
வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.

_——————————————————=——————————————

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Maharajah said:

ஓகே,  உங்கள்வழிக்கே வருகிறேன். 

எங்கள் தமிழ் சமுதாயம் மிகச் சிறுபான்மையாக மாறி ஈற்றில் அழியும் அபயம் கொண்டிருக்கிறது.  இதனை தடுப்பது அவ்வாறு என யோசனை கூறுங்கள் பார்க்கலாம். 

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

இனி  ஒவ்வொரு  ஊராக வளர்த்தெடுப்பதே எம்மிடமுள்ள சக்திவாய்ந்த மற்றும் 

கண்ணுக்கு குத்தாத தென்படாத  வழி  என்பதில்  நானும்  நம்பிக்கை கொண்டு 

செயலிலும்  இருப்பவன். 

எனது ஊரிலும்  சில  திட்டங்களை  நடைமுறைப்படுத்துகிறார்கள்

இவற்றில்  எவ்வகை  வழிகள்  

சிறந்தவை  அல்லது  எமக்கு  பயன்படக்கூடியவை

அல்லது  மற்றவர்களையும்  ஊக்கப்படுத்தக்கூடியன  என  தேடுதலே  நோக்கமன்றி

எவரையும்  இடைஞ்சல்  செய்வது  எனது  நோக்கமல்ல  என்பதை  நீங்கள்  நன்கு  அறியக்கூடியவர்  சகோ.

புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் நடாத்தும்
மூதாளர் கௌரவிப்பு விழாவும்
மூதாளர் ஓய்வூதியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும்

புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இன்று நடைபெற்ற 3வயது தொடக்கம் 6வயது சிறார்களுக்கான் போசாக்கு பால்மா வழங்கிவைக்கும் நிகழ்வுகளின் நிழற்படங்களே இவை
இந்த மகத்தான பணியில் நலன்புரிச்சங்கத் தலைவர் உறுபினர்கள் மற்றும் பங்குத்தந்தை செபஜீவன் அடிகளார்,முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.புங்குடுதீவில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த சிறார்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறவேண்டுமென்பதற்காக 05 இடங்களில் இன்று காலை 10மணிதொடக்கம் வினியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.
Aucune description de photo disponible.

Pungudutivu Welfare Association UK

https://www.facebook.com/Pungudutivu-Welfare-Association-UK-795386587271822/?__tn__=kCH-R&eid=ARDAodXz_NeRDTd69-HGZRYnxhvGEsKR_zrKQbmFZW6hD6V2IZF8LCBqWbjiZtK3hTLzxEcbpYE7JF4j&hc_ref=ARScrh7-b2NI1srvmzveqTAUxuh4GA6Thb2PEcZ8suDdxY7sBNqjzW8Y8WGRhlrgnNY&__xts__[0]=68.ARDetFAFk9Ed_lDkJ0Mm3gEZKG86cg9nloSewXoCU1KihPPhggHfm9KZgfLP87aYM3xJXFadl1VsrrFc46kDVHXJASGhqEIzo6LIpcGBG01EBwhDOBAhbT-Y-c26cjKAEUtdjEvXWPrJrOs9bsBpgLF6MVQKyThH3v4e_hxfSRuUnprezgI3fZQAggXkEOE4vkrpsSAiUG2whvCyKoQ-Fvh0pKAb-qE0x8KcEpohVrqS573SLVWY60U9rlsEXHLOBAKY0Oqdh1rAUIticsagjD1D1V5gnpD_lzRkg4TgY4LGzi63lTgZCHRutl-VuaPONAFsc3srSbiojyo5qcDoysVdD5IlXEdwgPOFLj4

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 11/22/2019 at 5:11 AM, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தில் சதிராட்டம் என்ற சொல் எந்த சந்தர்ப்பங்களில் பாவிக்கப்படுகின்றது என்பதை மட்டும் தனியாக விளங்கப்படுத்த முடியுமா சார்?
 
உந்த வெட்டி ஒட்டி நிரப்புற வேலையெல்லாம் வேண்டாம். 😎

ஈழத்தமிழர் தமது சிங்களத்தமிழை விட்டு, செந்தமிழை கற்றுக்கொள்ள இந்த வெட்டி ஒட்டும் தேவை உருவாகி இருக்கிறது. சிங்களத்தமிழை பரப்பி செந்தமிழை கொல்லாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Jude said:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

தமிழர்கள்  ஒன்றிணைந்து சிறந்த அரசியல் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது   கருத்து. சம்பந்தன் மாவை போன்ற பழைய சாக்குகள் தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, valavan said:

யூட் நீங்கள் இனப்பிரச்சனைபற்றி பேச வருகிறீர்களா அல்லது மதம் ஒன்றிற்கு வக்காலத்து வாங்க வருகிறீர்களா?

பொது விஷயங்கள் எதையும் பேசவரும் ஈழத்து இந்துவோ கிறிஸ்துவோ மதத்தை ஒருபோதும் தொட்டுக்கொள்வதில்லையே

உங்களுக்கு மதம் பிடிச்சிருக்கா, அல்லது உங்களின் மதம் பிடிச்சிருக்கா?

துணையை இழந்தவர் யாருமே அவர்கள் சுய விருப்பில் பிற துணையை கெளரவமான முறையில்/சட்டப்படி பதிவுசெய்து  ஒரு துணைதேடி புது வாழ்வை ஆரம்பிக்கலாம்  அதில் எந்த முறைகேடுமே இல்லை.

அதனை அவர்கள் விரும்புகிறார்களா, ஏற்கிறார்களா என்பது அவரவர் மனசு சம்பந்தப்பட்ட விஷயம் அது விவாதிக்கப்படவேண்டிய ஒரு விவகாரம் அல்ல,

ஏனென்றால் மணவாழ்க்கை என்பது இரு உயிர்களுக்கிடையேயுள்ள  மிகவும் பிரத்தியேகமான விஷயம் அதை பொதுமேடையில் விவாதித்து அவர்களுக்கு யாரும் கருத்து கூற முடியாது.

நீங்கள் அதை செய்கிறீர்கள்.

 உங்கள் கருத்துக்கள் எல்லாமே ‘எங்கள் மதத்தில் இதுக்கு சுதந்திரம் இருக்கு , உங்கள் மதத்தில் அது இல்லை’

என்று மறைமுகமாக குத்திக்காட்டவே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுக்கிறீர்கள் என்று அனைவருக்குமே புரியும்.

ஒரு பெரும் சமுதாயத்தின் அவலத்தை தனக்கு நக்கலடிக்க எடுகோளாய் எடுப்பவர்கள், எந்த மதத்தில் இருந்தாலும் பாவமன்னிப்பு பெறமுடியாத பாவிகள்.

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maharajah said:

சிறுபான்மை, அழியும் இனம் இவை இரண்டிலிருந்தும் நாங்கள் தப்பிப் பிழைப்பதற்கு வழி என்ன.  

அரசியல் மாற்றம் மட்டும் எம்மை பாதுகாக்குமா ? 

அரசியல் மாற்றம் வந்தாலும் இனம் எண்ணிக்கை அடிப்படையில் பெருக வேண்டுமல்லவா ?

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maharajah said:

ஐயா,  அந்தாள் ஏதோ fun ஆக சொன்னதை நீங்கள் serious ஆக எடுத்து கதைக்கிறீர்கள் போல படுகிறது 

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனம்.

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

இல்லை

வலுவானது  எது??

அறிவு

3 minutes ago, விசுகு said:

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

3 minutes ago, விசுகு said:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, valavan said:

தாத்தா,

இது எனக்கும் யூட்டுக்குமிடையிலான கருத்தாடல்,

நாகரிகம் கருதி கொஞ்சம் நீங்கள் ஒதுங்கியிருக்கலாமே?

நீங்கள் கேட்டதடக்கிணங்க நான் இதில் தலையிடுவதிலிருந்து விலகுகிறேன்.ஆனால் இது எல்லோருக்கும் பொதுவான தளம்.  தங்களின் கருத்தாடல் நாகரிகம் தவருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. நன்றி. வணக்கம். 

11 minutes ago, விசுகு said:

சிங்களவரின்  மொத்த  சனத்தொகை  என்ன?

உலகில் தமிழர்கள்  சிறுபான்மையா??

நாம்

நாடுகளால்

மதத்தால்

பிரதேசத்தால்

அரசியலால்

கட்சிகளால்

பிளவுபட்டு  நின்றபடி 

அடுத்தவனை  பிள்ளை  பெறு காசு  தாறன்  என்பது மட்டும்  சரியா???

வலுவானது  எது??

வலுப்படுத்த  வேண்டியது எது??????

உங்கள் பதிலுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. 

மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள். 

அரசியல் பலம் என்பதே மக்கள் தொகையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 

அது சரி,  வெளிநாடுகளில் பிள்ளைகளுக்கு தரும் பணத்தை நீங்கள் தொட்டும் பார்ப்பதில்லை போலாவல்லவா உங்கள் கதை போகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Jude said:

அமெரிக்க அரசை (எனது நாட்டின் அரசை) முட்டாள் என்று நினைத்து 2005ல் இராஜபக்‌ஷ ஆட்சியை கொண்டுவந்தது.

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Jude said:

உலகின் பெரும்பான்மை இனங்களில் ஒன்று தமிழினம்.

வலுவானது  எது??

அறிவு

வலுப்படுத்த  வேண்டியது எது??????

பொருளாதாரம்

இவை அனைத்தும்  எம்மிடம்  ஏற்கனவே  இருக்கிறது  என  நான்  நினைக்கின்றேன்

அவற்றை  ஒருமுகப்படுத்துவதனூடாக 

இலங்கையிலுள்ள 

பாதுகாக்கப்பட வேண்டிய அளவிலான, இலங்கைலேயே உருவான, அருகிப்போகும் பூர்வீக இனத்தை பாதுகாக்கமுடியும்  என்பதே எனது  நிலைப்பாடு

ஆனால்  அதற்கு  தமிழர்கள்  தயாராக  இல்லை

அல்லது  எமக்குள்  இருக்கும்  நான் மேலே  எழுதியவை  தான்

முள்ளிவாய்க்காலை  எமக்கு  தந்தது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

இந்த திரி இன்னுமா நிண்டு எரியிது ? தொடக்கத்தில் இருந்து வாசிக்கணும்  எசப்பா கருணை குடு எசப்பா 🤢

கடிகளை தாங்கிக்கொள்வதற்கு தனித் திறமை வேண்டும் பெருமாள். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, valavan said:

அமெரிக்க அரசை முட்டாள் என்று நினைத்தது ஈழ தமிழர்களின் தவறு. மறுக்கமுடியாத உண்மை.

அடிமுட்டாள் தனமான சிந்தனை அது,

அமெரிக்க நாட்டவராக இருந்தும் எப்படி நீங்கள் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறீர்கள்  யூட்?

நல்ல கேள்வி வளவன். எனது மாநிலத்தஇல் ஒரு மணித்தியால பயணதூரத்தில் வாழும் இன்னும் ஒரு சக அமெரிக்கரை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் இது. அவரும் நன்றாக தமிழ் பேசுவார். அவர் பெயர் சுந்தர் பிச்சை. கூகிள் (Google) நிறுவனந்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் (CEO) இவரே. இங்கே தமிழ் பெயர்ப்பலகையுடன் இருக்கும் “மதுரை இட்லி கடை”, “அப்பக்கடை” ஆகியவை எனக்கு பிடித்தமான கடைகள். எங்கள் மாநிலத்தில் உள்ள பெரும் பணக்காரர்களில் பலர் நல்ல தமிழ் பேசும் தமிழர்கள்.

இன்னமும் உங்களுக்கு எனது நாடான அமெரிக்கா புரிபடவில்லையா? 👩‍🌾

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைவிட சிறியவரான  சும்மா சாதாரண கூகுள் தலைவராக வேலை பார்க்கும் சுந்தர் பிச்சை ,

 எங்காவது உங்களைபோல் அமெரிக்கா எனது நாடு என்று சொல்லியிருக்கிறாரா?

அந்த இணைப்பை இங்கே பகிருங்கள்  திடீர் தோசை, திடீர் அப்பம் மாதிரி உங்களைபோன்ற திடீர் அமெரிக்கர்களின் வரலாற்றை அறிய ஆவலாய் இருக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.