Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தர்பார் - விமர்சனம்

Featured Replies

27 minutes ago, பெருமாள் said:

இந்த தோல்வி தொடரனும்  கன்னட பக்கமா கிளம்பிடுவான் அந்த கிழட்டு பயல் .

ஓ சீமானிசம்?

ரஜனி ஒரு அற்புதமான, நடிக்கத் தெரிந்த நடிகர். இப் படத்திலும் அவரது நடிப்பில் எந்த குறையும் இல்லை. ஆனால் முருகதாசின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் தான் பெரும் ஓட்டைகள். 

ரஜனி ஒரு நடிகனாக தன்னால் முடிந்த அளவுக்கு நடித்துள்ளார்....ஆனால் கதை/ திரைக்கதை... படு மோசம்.

ரஜனி ஒரு இந்தியன். இந்திய தேசத்தில் எந்த மானிலத்திலும் வாழும் உரிமை பெற்றவர். தன் வாழ்வை மட்டுமல்ல தன் இரு பெண் பிள்ளைகளையும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களுக்கு கட்டிக் கொடுத்தவர். கன்னடனும் அல்ல அவர். ஒரு மராட்டியன். மராத்திய குடும்பத்தை சேர்ந்தவர். கர்னாடக மாநிலத்தில் பிறந்தவர்.

கிழவன் என சொல்லப்படுகின்ற ரஜனியின் படம் வெற்றி அடையும் போது லாபம் அடைகின்றவர்களில் தியேட்டரில் சோளப் பொரி விற்கின்றவர்களில் இருந்து பணம் முதலிட்டவர்கள் வரை லாபம் அடைகின்றனர். தோற்கும் போது ஏராளம் பேர் நட்டமடைகின்றனர். லாப நட்டம் இரண்டிலும் வேறு எவரையும் விட தமிழர்களே பங்காளிகளாக இருக்கின்றனர்.

ரஜனியின் அடுத்த படம் நல்ல படமாக அமைய வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

ரஜனியை ஒரு Al Pacino,  Robert De Niro போன்றோருடன் ஒப்பிடுகிறீர்கள் போல. 😀ரஜனி ஒர் நல்ல நடிகர்தான். ஆனால் அது இறந்த காலத்தில். தற்போது ரஜனி என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருவது அந்த இறந்தகால ரஜனியா  ? 

ரஜனியின் படம் என்றுதான் பார்க்கிறோமே தவிர முருகடொஸ்ஸின் படம் என்று ஒருவரும் தியட்டருக்கு போவதில்லை. தான்  நடிக்கப்போகும் படத்தின் கதையை  கேட்டபின்னர்தான் நடிகர் நடிப்பதா இல்லையா என தீர்மானிக்கிறார். 

தர்பார் வெற்றி பெற்றிருந்தால் ரஜனியின் படம். தோற்றால் முருகடோஸ்ஸின் படமா ?

லொஜிக் இடிக்குதே .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் நீங்க இன்னும் பார்க்கல அந்தக்கால ரசனி ரசிகர் தானே நீங்க 

அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்மேலே எய்தானடி 

என்ன தம்பி பகிடியே விடுறியள்?😎
நான் எம்ஜிஆர் சிவாஜி காலத்து ஆள் எண்டு தெரியாதே?🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

டிவிடியில் கூட பார்க்க லாயக்கில்லாத படம். முருகதாசுக்கு ரஜனி மீது என்ன வன்மமோ தெரியாது. வச்சு செய்துட்டார்.

முருகதாசை  மட்டும் குறை சொல்ல முடியாது...இவருக்கு எத்தனை வருட அனுபவம் கதை கேட்கும் போது நிறை வெறியில் இருந்தாரா ?

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கரிச்சுக்கொட்டினாலும் தலீவர் படம் திரையில் பார்க்காமல் விடமுடியாது. ஆமா!😎

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ன தம்பி பகிடியே விடுறியள்?😎
நான் எம்ஜிஆர் சிவாஜி காலத்து ஆள் எண்டு தெரியாதே?🤣

பழய கட்டையென தெரியும் இருந்தாலும் ரசனி படம் பார்க்காமலா  இருந்திருப்பீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

darbar movie released on local cable channels in trichy and madurai

மதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை மதுரை மற்றும் திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பி லைகா நிறுவனத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளனர்.

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் மதுரை மாவட்டம் சிந்துபட்டியில் உள்ள சரண்யா என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரஜினி மக்கள் மன்ற வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த விஜய் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதேபோன்று திருச்சி உள்ளூர் கேபிள் டிவியிலும் தர்பார் திரைப்படத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சேனல்கள் மீதும் ஊழியர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக தர்பார் படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸிஸ் முழு படமும் வெளியானது. இந்த படத்தை மூன்று பாகங்களாக பிரித்து மொத்தமாக வாட்ஸ் அப்பில் மர்ம நபர் ஒருவர் அனுப்பி இருக்கிறார். அவர் தர்பார் படம் தியேட்டர்களில் கலெக்சன் ஆகவே கூடாது என்று கூறி அனைவருக்கும் பார்வேடு செய்துள்ளார். இதனால் வாட்ஸ் அப்பில் தர்பார் திரைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இன்னொரு பக்கம் தர்பார் படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை சிலர் வேண்டுமென்றே கூறி திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/darbar-movie-released-on-local-cable-channels-in-trichy-and-madurai-374060.html

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Image may contain: food

தர்பார் சிக்கன் மசாலா. :grin:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

போன வார இறுதியில் அகன்ற திரையரங்கில் நிரம்பிவழிந்த கூட்டத்தினருடன் தலீவரின் தர்பார் படம் பார்த்தேன்😎

குழந்தைகளையும் அனுமதிப்பதற்காக பல கோரமான காட்சிகளை வெட்டிவிட்டதனால் படம் தொய்வின்றிப் போனது. ரஜினி இன்னமும் அநாசயமாக நடிக்கின்றார்! இயக்குநர் ஒரு தேர்ந்த நடிகருக்கு சவாலன காட்சிகளைக் கொடுக்க மறந்துவிட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்த படத்தை முதல் ரசித்து பார்த்த ஆள் நீங்கள் தான் :LOL:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/12/2020 at 6:17 PM, தனிக்காட்டு ராஜா said:

பழய கட்டையென தெரியும் இருந்தாலும் ரசனி படம் பார்க்காமலா  இருந்திருப்பீர்கள் 

நான் ரசனி நடிச்ச படம் பாத்ததெண்டால்....
மூன்று முடிச்சு(ரூபவாகினி)
ஆறிலிருந்து அறுபது வரை(வெலிங்டன் தியேட்டர்)
பில்லா(தொலைக்காட்சி தியேட்டர்)
கழுகு(வின்சர் தியேட்டர்)
படையப்பா (ஜேர்மன் தியேட்டர்)
சிவாஜி(வீட்டு தொலைக்காட்சி)
எந்திரன்(லண்டனிலை)
இனி விசரன்ரை படம் பாக்கிறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 😎

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, text that says 'தர்பார் ரூ.65கோடி நஷ்டம் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வருகை தந்த விநியோகஸ்தர்களை நாளை சந்திப்பதாக ரஜினிகாந்த் தரப்பில் உறுதி. *ரஜினி ரசிக குஞ்சுகள் டப்பா நாங்க சுட்ட வடையெல்லாம் வீணா போச்சே கடவுளே!'

  • கருத்துக்கள உறவுகள்

தர்பாரில் பிடித்த காட்சி ..👌 

brief-intermission-300x196.png 

கேட்டை திறக்க சொல்லி ஓடினம்..☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தர்பாரில் பிடித்த காட்சி ..👌 

brief-intermission-300x196.png 

கேட்டை திறக்க சொல்லி ஓடினம்..☺️

Résultat de recherche d'images pour "rajanikanth gif""

பத்து வருடங்களுக்கு முந்தி என்றால் கேட்டை  உடைத்து கொண்டு ஓடி இருப்பார்கள்......இப்ப முடியாதுதானே......!   🙄

Edited by suvy
சிறு திருத்தம் ....!

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.