Jump to content

ரோஸ் பாண்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் மட்டுமல்ல அங்கால பரோட்டா போட்டவரும் நாலுநாளில இதே கொலைவெறியோட திரியாப்போறார்.... நாங்கள் எல்லாம் எவ்வளவு அனுபவப்பட்டு இன்னும் மீள முடியாது இருக்கிறம். இந்த லட்ஷணத்தில கொரோனா வேற ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் சிறை வைத்திருக்கு......!  🤔

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, உடையார் said:

20200503-190503.jpg

20200503-192042.jpg

உடையார்! உண்மையிலையே பார்க்க வடிவாய் இருக்கின்றது. சுவையும் அதற்கு மேலாக இருக்கும்.
ஒரு சாப்பாட்டில் கண்ணுக்கு அழகு மிக முக்கியம். அதை பார்த்தவுடன் சாப்பிட தோன்ற வேண்டும்.

👍👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, குமாரசாமி said:

உடையார்! உண்மையிலையே பார்க்க வடிவாய் இருக்கின்றது. சுவையும் அதற்கு மேலாக இருக்கும்.
ஒரு சாப்பாட்டில் கண்ணுக்கு அழகு மிக முக்கியம். அதை பார்த்தவுடன் சாப்பிட தோன்ற வேண்டும்.

👍👍👍👍👍

பார்க்க நல்லாய் இருக்குது ...ஆனால் மொறு ,மொறு என்று இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் .
பாண் செய்து படம் போடுற எல்லோரையும் பார்க்க எரிச்சலாய் இருக்கு 🙂
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப நானும் ரெண்டே ரெண்டு  'ரோஸ் பாண்' சுட்டேன். cuis07.gif

அது இந்த மாதிரி வந்திருக்கு..!

'நல்லா இருக்கா..?' என விற்பன்னர்கள் பார்த்துச் சொல்லவும்..

ஆனால் இந்த 'சாம்பல்' தான எப்படி செய்வது என தெரியவில்லை..! :)

Rost-Baan.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ராசவன்னியன் said:

ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப நானும் ரெண்டே ரெண்டு  'ரோஸ் பாண்' சுட்டேன். cuis07.gif

அது இந்த மாதிரி வந்திருக்கு..!

'நல்லா இருக்கா..?' என விற்பன்னர்கள் பார்த்துச் சொல்லவும்..

ஆனால் இந்த 'சாம்பல்' தான எப்படி செய்வது என தெரியவில்லை..! :)

Rost-Baan.png

சார்! எத்தினை கிலோ மா தேவைப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

சார்! எத்தினை கிலோ மா தேவைப்பட்டது?

ஐயா இது சுட்டது..!

மாவு ஒரு கிலோ இருக்கும்.. ரொம்பவும் நோண்டப்படாது.. vil2_secoue.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

அப்பாடா கடைசியாக ரோஸ்ட் பாணும் நீர்வேலியானின் புண்ணியத்தில் செய்தாச்சு. ஆனா நீர்வேலியானுடன் கொலை வெறியில் இருக்கிறேன். மகன் வந்து பார்த்துவிட்டு நல்ல மனவருகின்றது நாளைக்கு பாடசாலைக்கு கொண்டு போக செய்து தாருங்கள் என்றார்.

குமாரசாமி சொன்னது போல் கொஞ்சம் தேங்காய் எண்ணையை தூக்கலாக சேர்ந்தேன். சிங்கள அன்ரியின் விடீயோவில் உள்ளது போல் மாவும் தேங்காய் எண்ணையும் கலந்த பசையை பக்கங்களுக்கு பூசிவிட  Crispy யாக வந்திச்சு. ஆனா பாண்களுக்கு இடையில் பேப்பர்கள் வைத்தேன் தமிழ் அன்ரி செய்தது போல்.

30 நிமிடங்களிலுக்கு 200 பாகையில் தான் வைத்தேன்,  பின் எடுத்து 180 பகையில் பிரட்டி 15-20 நிமிடங்களில் எடுத்தேன்

20200503-190503.jpg

20200503-192042.jpg

உடையார், சொல்லி வேலையில்லை அந்த மாதிரி வந்திருக்கு. நீங்கள் நன்றாக மினக்கட்டு இருக்கிறீர்கள் என்று பார்க்கவே தெரியுது. நானும் இருக்கிற வீடியோ எல்லாம் பார்த்து விட்டு இப்பிடி ஒன்று இரண்டை பார்த்து செய்தேன். எல்லோரும் சிறு சிறு வித்தியாசங்களுடன், கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் செய்கிறார்கள். தேங்காய் எண்ணை போட்டு செய்தால் வாசம் நல்லா  இருக்கும் என்று சொல்லுகிறார்கள். முதல் முறை தேங்காய் எண்ணை  வீட்டில் இருக்கவில்லை. இதுக்காக தேங்காய் எண்ணெய் order பண்ணி வந்துவிட்டது. இப்ப எல்லாரும் செய்வதை பார்க்க இன்னொருமுறை செய்து சாப்பிடவேண்டும் போல இருக்கு. வீட்டையும் செய்ய சொல்லி order 

41 minutes ago, ராசவன்னியன் said:

ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப நானும் ரெண்டே ரெண்டு  'ரோஸ் பாண்' சுட்டேன். cuis07.gif

அது இந்த மாதிரி வந்திருக்கு..!

'நல்லா இருக்கா..?' என விற்பன்னர்கள் பார்த்துச் சொல்லவும்..

ஆனால் இந்த 'சாம்பல்' தான எப்படி செய்வது என தெரியவில்லை..! :)

Rost-Baan.png

ராசாவன்னியன் , எங்கேயிருந்து "சுட்டீர்கள்"? 

1 hour ago, ரதி said:

பார்க்க நல்லாய் இருக்குது ...ஆனால் மொறு ,மொறு என்று இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் .
பாண் செய்து படம் போடுற எல்லோரையும் பார்க்க எரிச்சலாய் இருக்கு 🙂
 
ரதி,
நீங்களும்  ஒரு முறை செய்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

அப்பாடா கடைசியாக ரோஸ்ட் பாணும் நீர்வேலியானின் புண்ணியத்தில் செய்தாச்சு. ஆனா நீர்வேலியானுடன் கொலை வெறியில் இருக்கிறேன். மகன் வந்து பார்த்துவிட்டு நல்ல மனவருகின்றது நாளைக்கு பாடசாலைக்கு கொண்டு போக செய்து தாருங்கள் என்றார்.

ஆகா உடையார் பார்க்க அந்த மாதிரி இருக்கு.
இன்னும் கொஞ்சம் நிறக்க விட்டிருக்கலாம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்கேற்ப நானும் ரெண்டே ரெண்டு  'ரோஸ் பாண்' சுட்டேன். cuis07.gif

அது இந்த மாதிரி வந்திருக்கு..!

'நல்லா இருக்கா..?' என விற்பன்னர்கள் பார்த்துச் சொல்லவும்..

ஆனால் இந்த 'சாம்பல்' தான எப்படி செய்வது என தெரியவில்லை..! :)

Rost-Baan.png

எல்லாம் சரி.பெயர் தான் மாறி இருக்கு.
இதுக்கு பெயர் மாலுபணிஸ்.
அடுத்த முறை இணையத்தில் சுடாமல் சட்டியில் சுடவும்.

1 hour ago, ரதி said:

பார்க்க நல்லாய் இருக்குது ...ஆனால் மொறு ,மொறு என்று இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் .
பாண் செய்து படம் போடுற எல்லோரையும் பார்க்க எரிச்சலாய் இருக்கு 🙂
 
என்னம்மா தோசையும் கல்லும் என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாம் சரி.பெயர் தான் மாறி இருக்கு.
இதுக்கு பெயர் மாலுபணிஸ்.
அடுத்த முறை இணையத்தில் சுடாமல் சட்டியில் சுடவும்.

ஓ..! அந்த சுராங்கனி பாட்டுல வார "மாலு...மாலு" இதுதானா..? 🙄
இது பீவி சட்டியில் சுட்டதுதான்.. எந்த பீவி என ஆராயப்படாது..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோரும் எதிர்ப்பு காட்டாமல் ஒரே நோக்கத்துடன் அனுசரித்து போவது நீர்வேலியானின்  இந்த ரோஸ்பான் செய்வதில்தான்....மகிழ்ச்சி.....!

வன்னியர் நீங்கள் செய்த அந்த அதற்குள் டின் மீனை பிசைந்து உள்ளே வைத்து சுட்டிருந்தால் சூப்பர் மாலுபனீஸ்  ரெடி .......மீண்டும் ஒருமுறை முயற்சிக்கவும்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நீர்வேலியான் said:

ரதி,
நீங்களும்  ஒரு முறை செய்து பாருங்கள்

நன்றி ...எனக்கெல்லாம் இவ்வளவு பொறுமை இல்லை ...செய்ய விருப்பம் தான் ...செய்தால் படம் போடுகிறேன் 😋

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்னம்மா தோசையும் கல்லும் என்னாச்சு?

தோசையை பழைய கல்லில் சுட்டேன்...மிச்ச மா ப்ரிஸரில் இருக்கு...வாற வியாழன் தான் மரக்கறி ...புதுக்கல்லில் சுட்டுப் பார்க்க வேண்டும் ...நன்றி அண்ணா  😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, suvy said:

எல்லோரும் எதிர்ப்பு காட்டாமல் ஒரே நோக்கத்துடன் அனுசரித்து போவது நீர்வேலியானின்  இந்த ரோஸ்பான் செய்வதில்தான்....மகிழ்ச்சி.....

சாப்பாடு என்றால் சாதி மதமில்லாமல் வரிசை கட்டி நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

உடையார்! உண்மையிலையே பார்க்க வடிவாய் இருக்கின்றது. சுவையும் அதற்கு மேலாக இருக்கும்.
ஒரு சாப்பாட்டில் கண்ணுக்கு அழகு மிக முக்கியம். அதை பார்த்தவுடன் சாப்பிட தோன்ற வேண்டும்.

👍👍👍👍👍

9 hours ago, ரதி said:

பார்க்க நல்லாய் இருக்குது ...ஆனால் மொறு ,மொறு என்று இருந்தால் தான் எனக்கு பிடிக்கும் .
பாண் செய்து படம் போடுற எல்லோரையும் பார்க்க எரிச்சலாய் இருக்கு 🙂
 
7 hours ago, நீர்வேலியான் said:

உடையார், சொல்லி வேலையில்லை அந்த மாதிரி வந்திருக்கு. நீங்கள் நன்றாக மினக்கட்டு இருக்கிறீர்கள் என்று பார்க்கவே தெரியுது. நானும் இருக்கிற வீடியோ எல்லாம் பார்த்து விட்டு இப்பிடி ஒன்று இரண்டை பார்த்து செய்தேன். எல்லோரும் சிறு சிறு வித்தியாசங்களுடன், கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் செய்கிறார்கள். தேங்காய் எண்ணை போட்டு செய்தால் வாசம் நல்லா  இருக்கும் என்று சொல்லுகிறார்கள். முதல் முறை தேங்காய் எண்ணை  வீட்டில் இருக்கவில்லை. இதுக்காக தேங்காய் எண்ணெய் order பண்ணி வந்துவிட்டது. இப்ப எல்லாரும் செய்வதை பார்க்க இன்னொருமுறை செய்து சாப்பிடவேண்டும் போல இருக்கு. வீட்டையும் செய்ய சொல்லி order 

ராசாவன்னியன் , எங்கேயிருந்து "சுட்டீர்கள்"? 

ரதி,
நீங்களும்  ஒரு முறை செய்து பாருங்கள்

7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா உடையார் பார்க்க அந்த மாதிரி இருக்கு.
இன்னும் கொஞ்சம் நிறக்க விட்டிருக்கலாம் போல இருக்கு.

நன்றி சுவி, ரதி, குமாரசாமி, நீர்வேலியான், ஈழப்பிரியன் ஊக்குவிப்பிற்கும் கருத்திற்கும். முதல் முறை என்ற படியால் பயத்தில் இறக்கிவிட்டேன், ஆனா நல்ல மெறு மெறு என்றிருந்திச்சு, அடுத்த முறை இன்னும் கருக விடனும்.

ஓன் லைனில் 280g இரண்டு போத்தல் ஓடர் பண்ணிவிட்டேன் இனி வீடு பேக்கரிதான்😁

/wcsstore/Coles-CAS/images/9/4/4/9442391.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, உடையார் said:

ஓன் லைனில் 280g இரண்டு போத்தல் ஓடர் பண்ணிவிட்டேன் இனி வீடு பேக்கரிதான்😁

அப்பிடியே கொரோனா முடிந்து வேலைக்கு போக இப்பவே பெரிய பான்ஸ் 2-3 வாங்கி வையுங்க.சும்மா இருந்து திண்டு திண்டு உள்ள பான்ஸ் ஒன்றும் அளவில்லாமல் வரப் போகுது.

30 minutes ago, உடையார் said:

நன்றி சுவி, ரதி, குமாரசாமி, நீர்வேலியான், ஈழப்பிரியன் ஊக்குவிப்பிற்கும் கருத்திற்கும். முதல் முறை என்ற படியால் பயத்தில் இறக்கிவிட்டேன், ஆனா நல்ல மெறு மெறு என்றிருந்திச்சு, அடுத்த முறை இன்னும் கருக விடனும்.

உடையார் முதலில் அவித்த பாணை பிரித்து நன்றாக றோஸ் பண்ணுவதால்த் தான் றோஸ் பாண்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பிடியே கொரோனா முடிந்து வேலைக்கு போக இப்பவே பெரிய பான்ஸ் 2-3 வாங்கி வையுங்க.சும்மா இருந்து திண்டு திண்டு உள்ள பான்ஸ் ஒன்றும் அளவில்லாமல் வரப் போகுது.

உடையார் முதலில் அவித்த பாணை பிரித்து நன்றாக றோஸ் பண்ணுவதால்த் தான் றோஸ் பாண்.

என் உடம்பு வாசி எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு வண்டி வைக்காது 😁. பத்து பன்னிரண்டு வருங்களாக கிட்டத்தட்ட ஒரே நிறைதான்.

ஆமாம் ஈழப்பிரியன் அப்படிதான் பிரித்து 15-20 நிமிடங்கள் விட்டேன், அடுத்த முறை இன்னும் கூடுதல் நேரம் விடனும், இதே நல்ல சுவையாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, suvy said:

எல்லோரும் எதிர்ப்பு காட்டாமல் ஒரே நோக்கத்துடன் அனுசரித்து போவது நீர்வேலியானின்  இந்த ரோஸ்பான் செய்வதில்தான்....மகிழ்ச்சி.....!

வன்னியர் நீங்கள் செய்த அந்த அதற்குள் டின் மீனை பிசைந்து உள்ளே வைத்து சுட்டிருந்தால் சூப்பர் மாலுபனீஸ்  ரெடி .......மீண்டும் ஒருமுறை முயற்சிக்கவும்.....!   😁

சுவி, உண்மைதான் சாப்பாட்டில் மாத்திரம் சண்டை இல்லை, எல்லோரும் ஒத்துப்போகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/5/2020 at 07:21, உடையார் said:

ரோஸ்ட் பாண்  கலக்கலா வந்திருக்கு. சம்பலும் செய்தீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/5/2020 at 05:33, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.pngspacer.png

நில்மினி... நீங்கள் செய்த பாண், இலங்கையில் வாங்கும் பாண் போலவே வந்துள்ளது.
கருவாட்டு கறியும்... பார்க்க வடிவாக உள்ளது. :)

நீர்வேலியானின் பதிவு... எல்லோரையும்,  "பேக்கரி"காரர் ஆக்கி விட்டது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nilmini said:

ரோஸ்ட் பாண்  கலக்கலா வந்திருக்கு. சம்பலும் செய்தீர்களா? 

ஆமாம் இடி சம்பலுடன் தான் சாப்பிட்டோம் , படமெடுக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/5/2020 at 22:27, suvy said:

எல்லோரும் எதிர்ப்பு காட்டாமல் ஒரே நோக்கத்துடன் அனுசரித்து போவது நீர்வேலியானின்  இந்த ரோஸ்பான் செய்வதில்தான்....மகிழ்ச்சி.....!

எல்லாம் அந்த ஆன்டவன் சித்தம்.😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 3/5/2020 at 13:52, nilmini said:

இந்த சுவீடன் தம்பியின் ரெசிபிக்கள் நல்லா  இருக்கு. 

Bread recipe: https://www.youtube.com/watch?v=C8i-rTpxyS0 

இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு. 

20200509-201535.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/5/2020 at 18:55, உடையார் said:

இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு. 

20200509-201535.jpg

உடையார் இந்தமுறை பாண் நன்றாக வந்துள்ளது.

இனி கொரோனாவுக்கு தப்பினாலும் குசினி வேலைகளில் இருந்து தப்பவே முடியாது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இந்தமுறை பாண் நன்றாக வந்துள்ளது.

இனி கொரோனாவுக்கு தப்பினாலும் குசினி வேலைகளில் இருந்து தப்பவே முடியாது போலுள்ளது.

On 9/5/2020 at 20:55, உடையார் said:

இவரின் செய்முறை இலகுவாக இருக்கு, நன்றி நில்மினி பகிர்வுக்கு. நேற்று கொஞ்சம் கருக விட்டு எடுத்தேன், நன்றாக வந்திச்சு. 

20200509-201535.jpg

பாண் மிகவும் நல்லா  வந்திருக்கு. உண்மைதான் இனி கொரோனா நேர சமையல்காரர் எல்லாம் தப்பேலாது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nilmini said:

. உண்மைதான் இனி கொரோனா நேர சமையல்காரர் எல்லாம் தப்பேலாது 

மனைவியிடம் தப்பினாலும் பிள்ளைகளிடம் தப்பேலாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.