Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

ஐயோ எத்தனைமுறை தலையில அடிச்சு சொல்லுறது எங்களுக்கு சாதாரண தெலுங்குபேசும் தமிழர்களுடன் எந்தவித குரோதமும் கிடையாது. குடும்ப அரசியல் பித்தலாட்டம் பண்ணி தமிழர்களை இலவசங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளை தானே வேண்டாம் என்கிறோம்??

உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா அல்லது நடிக்கிறீர்களா மற்றவர்களின் வாயை கிளற!!

அதற்கு ஏன் அவர்கள் சாதியை, 600 வருடம் முந்திய வரவை இழுக்கிறீர்கள்.

பொரிசுடன் பிர்சனை என்றால் அவர் பாட்டன் துருக்கி நாட்ட்வன் என்றா பேசுவீர்கள்?

ரஷியுடன் பிரச்சனை என்றால்- இந்தியன்.

ஜாவிட்- பாகிஸ்தானி.

இப்படியா கதைக்கிறோம்? 

அல்லது ஒரு சில யூதரின் பிழைக்கும் முழு யூதரையுமா பழி சொல்கிறோம்?

இல்லையே?

அதுபோல் கேடுகெட்ட் கருணாநிதியை, குடும்பத்தை விமர்சியுங்கள்.

ஆனால் நீங்கள் சார்ந்த கட்சி விமர்சிப்பது அவர்களின் சாதியை, மக்களை.

  • Replies 231
  • Views 18.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அவர் அப்படி செய்யாது விட்டது மிக பெரிய துரோகம்.

ஆனால் செய்து இருந்தால் ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணி விட்டு தொடர்ந்தும் செய்திருப்பர்கள். 

ஏன்? பிரச்சினை ஹிந்தியா தோழர். தமிழ்நாட்டில் எந்த வெண்டகாய் இருந்தாலும் ஒன்றுதான்.

அட நாம இவ்வளவு வெறுப்பை கொட்ட வேண்டி வந்திருக்காது . .ஏதோ அவரால முடிந்தது செய்தார் ..என்டு கடந்து சென்றிருப்போம் ..

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

மகிந்தர் பதவி ஏறமுன்னமே, ஞானம் என்று பிரான்ஸில் தொடங்கி, பிரிட்டன் வந்து, வெரித்தாஸ் ரிவி வைத்திருந்த ஆட்கள்....

எனக்கு உள்வீட்டு விசயம் தெரியும்.... ஏனெனில்.....

ஆகவே தவறான செய்தி..

ஓம்... எத்தனை முறை bankruptcy அதை மீட்க காசு கொடுத்தவர் யார்? எனக்கு உதுக்கும் மேலால தெரியும். ஆகவே சரியான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அவர் அப்படி செய்யாது விட்டது மிக பெரிய துரோகம்.

ஆனால் செய்து இருந்தால் ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணி விட்டு தொடர்ந்தும் செய்திருப்பர்கள். 

ஏன்? பிரச்சினை ஹிந்தியா தோழர். தமிழ்நாட்டில் எந்த வெண்டகாய் இருந்தாலும் ஒன்றுதான்.

திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணியிருந்தால் காங்கிரஸ் ஆட்சியையும் போயிருக்குமே ??

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
DHANALAKSHMI SRINIVASAN MEDICAL COLLEGE & HOSPITAL, PERAMBALUR (TELUGU MINORITY) 5
KARPAGAM FACULTY OF MEDICAL SCIENCES & RESEARCH, COIMBATORE.(TELUGU MINORITY) 8

VELAMMAL MEDICAL COLLEGE HOSPITAL & RESEARCH INSTITUTE, MADURAI

.....

  • R.M.K. Engineering College, ...
  • Bhajrang Engineering College, ...
  • SKR Engineering College, ...
  • RMD Engineering college, Aiadmk Thiruvallur.
  • Srinivasa Institute of Engineering and Technology. ...
  • Arulmigu Meenakshiammam College, ...
  • S.A.Engineering college, ...

தெலுங்கு மைனாரிட்டி என்டு அவயளின் சேட்டை ரொம்ப அதிகம் தோழர் .. தமிழ் நாட்டில் தமிழன் மைனாரிட்டி என்டு ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ...

Aandal Alagar Engineering College ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எம்ஜிஆர் ஆட்சியை தெலுங்கர் சதி என கூறவே முடியாது. அப்போ அதிகாரத்தை சுவைத்தவர்கள் - முக்குலத்தோர்.

ஜெயா- சசி குடும்பம் -முக்குலத்தோர் கட்டுப்பாட்டில்.

சீமானின் வரைவிலக்கணபடி சிறீரங்கத்து பிராமணப்பெண் ஜெ கூட தமிழரே.

ஜெக்கு பின்னும் தமிழரே - 

ஆக திமுக ஆட்சி தெலுங்கு சதி என எடுத்தாலும், அண்ணா ஆட்சி அமைத்தன் பின் அதிக நாட்கள் தெலுங்கர் அல்லாதோரே ஆட்சி அதிகாரத்தை சுவைத்தனர்.

கருணாநிதி ஆட்சி தெலுங்கு சதி என்று யாரும் சொல்லவில்லை 
மாறாக தமிழ் உணர்வு தமிழ் மொழி வளர கருணாநிதி உதவினார் என்பதுதான் உண்மை. 
ஆனால் பொதுவான திரைமறைவு திட்டமிடல்கள் தமிழ் அழிப்பு என்பது நகர்ந்துகொண்டே இருக்கும் 

இலங்கையில் இராவணன் பற்றி கல்வெட்டுக்கள் ஆவணங்கள் நிறைய உண்டு 
ஆனால் இது எல்லாம் இராவணன் கி மு 500 ஆண்டளவில் வாழ்ந்திருக்கலாம் என்பதுக்கான 
ஆதாரங்கள். வான்முகியின் இராமாயணம் வெறும் கற்பனை கதை ஆனால் கற்பனைக்கும் 
ஒரு கரு வேண்டும் என்பதால் அவன் தனக்கு முந்திய பல வரலாறுகளை தழுவி இருக்கலாம்.
(இது என்னுடைய தனிப்பட்ட ஊகம். தவறாகவும் இருக்கலாம்) ஆதலால் கி.மு 7000 ஆண்டு முன்னைய 
காலப்பகுதியில் நடந்திருக்க கூடிய இராமாயணத்தில் இராவணன் உள்வாங்கப்படுகிறான். (வான்முகியின் கற்பனையில்)
இது சாதரண மனித அறிவுக்கும் கேள்வியை உண்டுபண்ண கூடியது.
இராவணனை வைத்து இராமனை மெய்ப்பிப்பது ஒரு அடிமுட்டாள் வேலை இதை யார் செய்கிறார்?
ஏன் செய்கிறார்கள்? 
இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் திரிப்பு இருக்கிறதே ஏன் செய்கிறார்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

Aandal Alagar Engineering College ??

முழுதும் போட முடியுமா தோழர்.. ?சாம்பிளுக்கு அதுல நாலு (med)இதுல நாலு (eng)போட்டு விட்டனன் 😄

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அட நாம இவ்வளவு வெறுப்பை கொட்ட வேண்டி வந்திருக்காது . .ஏதோ அவரால முடிந்தது செய்தார் ..என்டு கடந்து சென்றிருப்போம் ..

அப்போ உங்கள் வெறுப்பின் அடிப்படை கருணாநிதி மீதான வன்மம்.

அதை அவர் மீது குடும்பம் மீது காட்டுங்கள். சம்பந்தமே இல்லாத மக்கள் மீது?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
DHANALAKSHMI SRINIVASAN MEDICAL COLLEGE & HOSPITAL, PERAMBALUR (TELUGU MINORITY) 5
KARPAGAM FACULTY OF MEDICAL SCIENCES & RESEARCH, COIMBATORE.(TELUGU MINORITY) 8

VELAMMAL MEDICAL COLLEGE HOSPITAL & RESEARCH INSTITUTE, MADURAI

.....

  • R.M.K. Engineering College, ...
  • Bhajrang Engineering College, ...
  • SKR Engineering College, ...
  • RMD Engineering college, Aiadmk Thiruvallur.
  • Srinivasa Institute of Engineering and Technology. ...
  • Arulmigu Meenakshiammam College, ...
  • S.A.Engineering college, ...

தெலுங்கு மைனாரிட்டி என்டு அவயளின் சேட்டை ரொம்ப அதிகம் தோழர் .. தமிழ் நாட்டில் தமிழன் மைனாரிட்டி என்டு ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ...

சிலருக்கு மோதிரக்கையால  குட்டினால்தான் கொஞ்சமாவது மண்டையில ஏறுது  புரட்சி! வடிவா ஒருக்கால் உறைக்கிறமாதிரி சொல்லிவிடுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்போ உங்கள் வெறுப்பின் அடிப்படை கருணாநிதி மீதான வன்மம்.

அதை அவர் மீது குடும்பம் மீது காட்டுங்கள். சம்பந்தமே இல்லாத மக்கள் மீது?

வாழ்வாதாரம் , பாலாறு , தேனாறு என்டு தனியெ வெற லிஸ்ட் இருக்கு தோழர் ...

44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

SL.jpg

சக தமிழனுக்கா  துடிப்பவனே தமிழன் .. குறிப்பா மனிதன் .. அது ரத்தத்தில் , ஜீன்லேயே வரும் ..

இப்படி தமிழ்நாட்டுக்குள் வந்து இளித்து கொண்டு போஸ் கொடுக்க முடியுமா.?

யாழ்பாணத்திற்கே வந்து முழுக்க முழுக்க தமிழர்கள் புடை சூழ இடிப்பட்ட போஸ் கொடுக்க ராஜபக்சவால் முடியும். ஏற்கனவே செய்தும் உள்ளார். அதற்காக யாழ்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழர் கள் இல்லை என்று கூற முடியாது. இதற்கும் தமிழ் ரத்தம் அப்படி இப்படு சொல்வதெல்லாம் ஒவர். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணியிருந்தால் காங்கிரஸ் ஆட்சியையும் போயிருக்குமே ??

போயிருக்கும் -ஆனால் அடுத்து வந்த ஆட்சியும் அதையே செய்யும். ஓரளவுக்கு மேல்  தேர்தல்/சீட் கணக்கு சவுத் பிளாக் கணக்கை மாற்றாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அதற்கு ஏன் அவர்கள் சாதியை, 600 வருடம் முந்திய வரவை இழுக்கிறீர்கள்.

பொரிசுடன் பிர்சனை என்றால் அவர் பாட்டன் துருக்கி நாட்ட்வன் என்றா பேசுவீர்கள்?

ரஷியுடன் பிரச்சனை என்றால்- இந்தியன்.

ஜாவிட்- பாகிஸ்தானி.

இப்படியா கதைக்கிறோம்? 

அல்லது ஒரு சில யூதரின் பிழைக்கும் முழு யூதரையுமா பழி சொல்கிறோம்?

இல்லையே?

அதுபோல் கேடுகெட்ட் கருணாநிதியை, குடும்பத்தை விமர்சியுங்கள்.

ஆனால் நீங்கள் சார்ந்த கட்சி விமர்சிப்பது அவர்களின் சாதியை, மக்களை.

இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் திராவிட கட்சிகளுக்கு எதிரானது மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

அவரை மட்டும் வாசித்தால்.... உங்கள மாதிரி வரலாற்றினை பத்தி கதைக்கேலுமே?

அதுக்கு பிறகும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை பொறுத்து 
நாம் தரும் செர்டிபிகேட்தான் உலகிலேயே உண்மையானது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

யாழ்பாணத்திற்கே வந்து முழுக்க முழுக்க தமிழர்கள் புடை சூழ இடிப்பட்ட போஸ் கொடுக்க ராஜபக்சவால் முடியும். ஏற்கனவே செய்தும் உள்ளார். அதற்காக யாழ்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழர் கள் இல்லை என்று கூற முடியாது. இதற்கும் தமிழ் ரத்தம் அப்படி இப்படு சொல்வதெல்லாம் ஒவர். 

இங்கு குறைந்த பட்ச எதிர்ப்பு காட்டுவோம் அல்லவா ..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஓம்... எத்தனை முறை bankruptcy அதை மீட்க காசு கொடுத்தவர் யார்? எனக்கு உதுக்கும் மேலால தெரியும். ஆகவே சரியான செய்தி.

திவால் எத்தனை முறையா?

ஒரு முறை அடித்தாலே.... கம்பனி நடாததவோ, டிரைக்டரோ ஆக ஏலாது எண்டது சட்டம்.

அவர் சேர்மன் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களிலில் சிஈஓ  ஆக இருந்த வெள்ளையள் அவருக்கு வேலை செய்யினம்.

மணி லோன்டரிங்.... சும்மா... ஈசி இல்லை....

ஒரு ஜயாயிரம் பவுண் அனுப்பி பாருங்கோவன்.... உண்டியலுக்கால.... போலீஸ் வீட்டை தட்டும்...

கணக்கு காட்ட முடியாத பணம் வங்கியால் வந்தால், ஆன்ரி மணி லோண்டரிங் ஓகே பண்ணும் வரை அக்கவுண்ட் பக்கம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
DHANALAKSHMI SRINIVASAN MEDICAL COLLEGE & HOSPITAL, PERAMBALUR (TELUGU MINORITY) 5
KARPAGAM FACULTY OF MEDICAL SCIENCES & RESEARCH, COIMBATORE.(TELUGU MINORITY) 8

VELAMMAL MEDICAL COLLEGE HOSPITAL & RESEARCH INSTITUTE, MADURAI

.....

  • R.M.K. Engineering College, ...
  • Bhajrang Engineering College, ...
  • SKR Engineering College, ...
  • RMD Engineering college, Aiadmk Thiruvallur.
  • Srinivasa Institute of Engineering and Technology. ...
  • Arulmigu Meenakshiammam College, ...
  • S.A.Engineering college, ...

தெலுங்கு மைனாரிட்டி என்டு அவயளின் சேட்டை ரொம்ப அதிகம் தோழர் .. தமிழ் நாட்டில் தமிழன் மைனாரிட்டி என்டு ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ...

இதுதான் தோழர் வெறுப்பரசியல்.

இதே போல ஒரு தமிழர் சொந்தமாக இருக்கும் அமைப்புகள் லிஸ்டை வைத்துத்தான் 1983 இல் இனவெறியாளர்கள் வேட்டை ஆடினார்கள்.

3 minutes ago, Eppothum Thamizhan said:

இங்கு வைக்கப்படும் விமர்சனங்கள் திராவிட கட்சிகளுக்கு எதிரானது மட்டுமே!

நீங்கள் அப்படி இருக்கலாம் -ஆனால் நாத அரசியல் அதுவல்ல. இங்கே எழுதும் பலரும் அப்படி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதுதான் தோழர் வெறுப்பரசியல்.

இதே போல ஒரு தமிழர் சொந்தமாக இருக்கும் அமைப்புகள் லிஸ்டை வைத்துத்தான் 1983 இல் இனவெறியாளர்கள் வேட்டை ஆடினார்கள்.

அது வெறுப்பரசியல் அல்ல.... ஆட்சியில் இருந்து அடித்த காசில் ஆரம்பித்த கல்விக் கூடங்கள்..

சாராய வியாபாரிகள்.... கல்வித்தந்தைகளான கதை...

இலவசக்கல்வியை மறுத்து, காசுக்கு விக்கும் கூட்டம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

போயிருக்கும் -ஆனால் அடுத்து வந்த ஆட்சியும் அதையே செய்யும். ஓரளவுக்கு மேல்  தேர்தல்/சீட் கணக்கு சவுத் பிளாக் கணக்கை மாற்றாது.

தர்க்கம் செய்து வெல்ல வேண்டும் என்று எழுதுகிறீர்கள்.

தமிழ்மக்களை காவு கொடுப்பது என்பது திட்டமாக இருக்கும்போது 
ஒரு தமிழன் எவ்வாறு ஆதரவு கொடுப்பான்? 

இது லண்டன் அழிந்தாலும் உலகம் இயங்கும் என்றுவிட்டு 
லண்டன் மீது அணுகுண்டு வீச தர்க்கம் செய்வது போல அல்லவா இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

திவால் எத்தனை முறையா?

ஒரு முறை அடித்தாலே.... கம்பனி நடாததவோ, டிரைக்டரோ ஆக ஏலாது எண்டது சட்டம்.

அவர் சேர்மன் மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களிலில் சிஈஓ  ஆக இருந்த வெள்ளையள் அவருக்கு வேலை செய்யினம்.

மணி லோன்டரிங்.... சும்மா... ஈசி இல்லை....

ஒரு ஜயாயிரம் பவுண் அனுப்பி பாருங்கோவன்.... உண்டியலுக்கால.... போலீஸ் வீட்டை தட்டும்...

கணக்கு காட்ட முடியாத பணம் வங்கியால் வந்தால், ஆன்ரி மணி லோண்டரிங் ஓகே பண்ணும் வரை அக்கவுண்ட் பக்கம் வராது.

இது திரிக்கு சம்பந்தம் இலாத விடயம். கொம்பனி கவிசில் போய், முன்னைய வியாபாரங்கள் வேறு யார் பெயரில் நடந்தன என பாருங்கள். விளங்கத் தொடங்கலாம். விளங்காவிட்டாலும் பரவாயில்லை.

2 minutes ago, Nathamuni said:

அது வெறுப்பரசியல் அல்ல.... ஆட்சியில் இருந்து அடித்த காசில் ஆரம்பித்த கல்விக் கூடங்கள்..

சாராய வியாபாரிகள்.... கல்வித்தந்தைகளான கதை...

இலவசக்கல்வியை மறுத்து, காசுக்கு விக்கும் கூட்டம்.

இப்படித்தான் 83 அவர்களும் சொன்னர்கள்.

ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்து அதிகாரத்தின் அடுத்த நிலையில் அமர்ந்து அப்பாவி சிங்களவரை ஏய்து எடுத்த பணத்தில் கட்டிய சொத்து என்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இதுதான் தோழர் வெறுப்பரசியல்.

அவயள்தான் மெஜாரிட்டி ..ஆனால் மைனாரிட்டி சமூகம் என்டு சலுகைகள் அனுபவித்து கொண்டு தமிழன் மிளகாய் அரைக்கினம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

இது திரிக்கு சம்பந்தம் இலாத விடயம். கொம்பனி கவிசில் போய், முன்னைய வியாபாரங்கள் வேறு யார் பெயரில் நடந்தன என பாருங்கள். விளங்கத் தொடங்கலாம். விளங்காவிட்டாலும் பரவாயில்லை.

வேலைக்கு எடுக்கிற ஆளை வைச்சும் தொடங்கலாம்.....

வங்கியில் வேலை செய்வதல் சொல்கிறேன். மணி லோண்டரிங் ஈசி இல்லை.

இதே தளத்தில், வேறு திரியில் அவர் புலிகளின் பணத்தில் வியாபாரம் செய்கிறார்கள் என்றார்கள்.

அதிலாவது ஒரு லாஜிக் இருக்கும். ஏனெனில் அந்த பணத்தினை யார் யார் கொடுத்தார்கள், மோர்ட்கேஜ்  பண்ணி கொடுத்த விபரம் எல்லாமே இருக்கும்.

மகிந்தா பணமானால், money laundering விட்டிருக்காது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

தர்க்கம் செய்து வெல்ல வேண்டும் என்று எழுதுகிறீர்கள்.

தமிழ்மக்களை காவு கொடுப்பது என்பது திட்டமாக இருக்கும்போது 
ஒரு தமிழன் எவ்வாறு ஆதரவு கொடுப்பான்? 

இது லண்டன் அழிந்தாலும் உலகம் இயங்கும் என்றுவிட்டு 
லண்டன் மீது அணுகுண்டு வீச தர்க்கம் செய்வது போல அல்லவா இருக்கிறது? 

எளிய கருணாநிதி செய்தது முழு பிழை. அதை நான் ஒரு போதும் நியாபடுத்துவதே இல்லை. ஆனால் இந்தியா தனது நிலையை இதனால் மாற்றி இருக்கும் என நம்பும் அளவுக்கு நான் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இதுதான் தோழர் வெறுப்பரசியல்.

இதே போல ஒரு தமிழர் சொந்தமாக இருக்கும் அமைப்புகள் லிஸ்டை வைத்துத்தான் 1983 இல் இனவெறியாளர்கள் வேட்டை ஆடினார்கள்.

நீங்கள் அப்படி இருக்கலாம் -ஆனால் நாத அரசியல் அதுவல்ல. இங்கே எழுதும் பலரும் அப்படி அல்ல.

கோசன் இந்த இடத்தில்தான் நாங்கள் எதிர்மறையாகிறோம் என்று எண்ணுகிறேன் 
இதை தமிழர்கள் சொல்லிக்காட்ட முனையவில்லை. இதைவைத்து எஞ்சிய தமிழர்களை 
ஓரம்கட்ட அவர்கள் முனைகிறார்கள் 
நாம் இங்கு  விவாதிக்க வேண்டியது இதுதான்.
இது வெறுப்பரசியல் அல்ல 
எமது இருப்புக்கு ஆன அரசியல். 

சென்ற கிழமை சென்னை ரயில்வே நிலையத்தில் தமிழ் நீக்கி 
ஹிந்தியில் போட்டு இருக்கிறார்கள்.
ஏன்? 

7 minutes ago, goshan_che said:

எளிய கருணாநிதி செய்தது முழு பிழை. அதை நான் ஒரு போதும் நியாபடுத்துவதே இல்லை. ஆனால் இந்தியா தனது நிலையை இதனால் மாற்றி இருக்கும் என நம்பும் அளவுக்கு நான் இல்லை.

போதுமான அழுத்தம் இருந்து இருப்பின் மாற்றித்தான் ஆகவேண்டும் 
அல்லதுபோனால் ஹிந்தி திணிப்பு 60களில் நிறைவேறி இருக்கும் 

10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவயள்தான் மெஜாரிட்டி ..ஆனால் மைனாரிட்டி சமூகம் என்டு சலுகைகள் அனுபவித்து கொண்டு தமிழன் மிளகாய் அரைக்கினம்..😢

17 minutes ago, goshan_che said:

இதுதான் தோழர் வெறுப்பரசியல்.

இதே போல ஒரு தமிழர் சொந்தமாக இருக்கும் அமைப்புகள் லிஸ்டை வைத்துத்தான் 1983 இல் இனவெறியாளர்கள் வேட்டை ஆடினார்கள்.

நீங்கள் அப்படி இருக்கலாம் -ஆனால் நாத அரசியல் அதுவல்ல. இங்கே எழுதும் பலரும் அப்படி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

அதுக்கு பிறகும் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை பொறுத்து 
நாம் தரும் செர்டிபிகேட்தான் உலகிலேயே உண்மையானது 

யாரும் உங்களுக்கு சான்றிதழ் தரத்தேவையில்லை மருதர்! பேசும்/எழுதும் ஒருவர் கேட்பவர்/வாசிப்பவர் புத்திசாலி என்று மரியாதை வைத்திருந்தாலே உறுதியான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டே பேச வேண்டுமென்ற நிலை வந்து விடும்! 

ஆனால், யாழில் உங்களுடைய, நாதத்தின் சில எழுத்துகள், இன்னும் சிலரின் எழுத்துகள் வாசிப்போரை முட்டாள்களக நினைத்து எழுதப் பட்டவையாகவே நான் நினைக்கிறேன். இப்போது நடக்கும் உரையாடலோடு தொடர்புடையதால் உங்களுக்கு விஜயநகர பேரரசு கதையை நினைவூட்ட விரும்புகிறேன்! திரி காவும் நோக்கம் இல்லை! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.