Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனையில் 305 பேருக்கு நியமனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (01) கையளிக்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.https://newuthayan.com/கல்முனையில்-305-பேருக்கு-நி/

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழ்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எத்தனை தமிழ்?

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

Image may contain: 1 person, sitting and crowd

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இது தேர்தலுக்கு பின் வந்த நியமனக்களா?

இவர்களின் ஆட்டம் புதிய தமிழ் அரசியல்வாதிகளால் கொஞ்சம் குறைந்திருக்குமோ என்று நினைத்தேன் ( அப்படி நடக்கும் என நம்பவில்லை).

இது நேற்று வழங்கப்பட்டது 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது நேற்று வழங்கப்பட்டது 

அப்படி அடக்க முடியாது அவர்களை  கர்ணா தோற்றதுதான் அவர்களுக்கு பாரிய வெற்றியாம்

அரசியலை விடுவோம் 

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அம்மானுக்கு தேசிய பட்டியலில் கொடுத்திருக்கலாம்.

அவர் மொட்டில் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் தனிக்கட்சி என்றபடியால் கொடுக்க முடியாது வாக்கு அதிகம் பெற்றீருக்க வேண்டும் மாவட்ட விகிதாசரத்திற்கேற்ப

கர்ணா அம்மானை தோற்க வைத்தது கூட்டமைப்பினரே . அதே முஸ்லீம்களாலும் முஸ்லீம் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடப்பட்டது தமிழ் தேசிய கூட்ட்மைப்புக்கு வாக்களிச்சொல்லி காரணம் கர்ணா வென்றால் தங்களுக்கு ஆபத்தாக அமையுமென்றும். நாதா   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியல் பேசவில்லை முனி,

ஆனால் கருணா 10 வருடமாக பிரதி அமைச்சர்தானே? அப்போ ஏன் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியவில்லை. 

இந்தா பிள்ளையான், எம்பி. அமல் ராஜாங்க அமைச்சர் - ஏன் இவர்களால் முடியவில்லை? 

கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில்தானே ஹிஸ்புல்லா மார்கெட்டும், கம்பெஸ்சும் கட்டின?

உண்மை என்னவென்றால் இந்த பூனைக்கு இவர்கள் ( கூட்டமைப்பையும் சேர்த்துத்தான்) யாராலும் மணி கட்ட முடியாது.

இவர்களின் முஸ்லிம் எதிர்ப்பு பேச்செல்லாம் மேடைக்கு மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் இருந்தது மட்டக்களப்பில் ஆனால் சில விடயங்கள் அங்கு நடந்தாலும் அது தாவது நூற்றுக்கு 20 வீதம் ஆனால் அம்பாறை அப்படியல்ல யாருமே இல்லாததால் மொத்தமாக கூறு போட்டு எடுத்துக்கொண்டார்கள் 

நீங்கள் குறிப்பிட்ட காலம் மட்டக்களப்பு எம்பிக்கள் பிரதி யமைச்சர்கள் அம்பாறையை கண்டு கொள்ள வில்லை என்பது மறக்க முடியாத உன்மை .

சில விடயங்களை மட்டக்களப்பில் பிள்ளையான் தடுத்தார் ஆனால் அவர்கள் மத்திய கிழக்கின் நிதிகளை  இலங்கைக்குள் கொண்டு வந்ததனால் அரசும் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை பிள்ளையானால் எதுவும் செய்ய முடியவில்லை சஹ்றான் வச்ச ஆப்பு அவர்களை இன்று கொஞ்சமாவது இறுக்கி வைத்துள்ளது இல்லையென்றால் இதை விட மூர்க்கமாக இருக்கு கோசான் 

16 hours ago, satan said:

வி. முரளிதரனை  வைத்து முஸ்லிம், தமிழ் முரண்பாடுகளை வளர்க்கவும், ஒருமைப்படாமல் தடுக்கவுமே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்களின் இலக்கு த .தே. கூட்டமைப்பை உடைத்து  கைக்கூலியை பிரித்தெடுத்து  தனது தேவைக்கு கையாள்வது. கருணாவை வெல்ல வைப்பதால் சிங்களத்துக்கு என்ன நன்மை? முரளிதரனால்  பெற்ற நன்மை முடிந்து விட்டது. இனி தொடரும் சிக்கலில் இருந்து மீள்வதற்கு யார் வேண்டுமோ அவரை வளைப்பதிலேயே அவனது கவனம்.  ஒவ்வொரு துரோகியும் தனக்குள்ள வரையறையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுக்கு மேல் துள்ளினா அவன் தன் பாணியில் கவனிப்பான். அவர் மக்களுக்கு சேவை செய்தவர் என்றால், முஸ்லீம்களிடம் இருந்து காப்பாற்றுவார் என்று மக்கள் எண்ணியிருந்தால், சேவை பெற்றிருந்தால் ஏன் அவரை கைவிட்டனர்? எல்லாம் ஏற்படுத்தப்பட்ட மாயை. அவரது தேர்தல் பேச்சு உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நெருக்கடியை தோற்றுவித்தது. இவரை தன்னோடு வைத்திருந்தால் தான் குற்றவாளி என்பதற்கு வேறொரு ஆதாரம் தேவையில்லை, தனது வீரக்கதை எடுபடாது என்பது சிங்களவனுக்கு நன்றாக தெரியும். த. தே. கூட்டமைப்புக்கு விருந்து வைத்துக்கொண்டே வீடைக்கொள்ளை அடித்ததுபோல் இவருக்கும் நடந்தது. 

இவ்வளவும் தெரிந்தும் 30000 பேர் ஏன் எதற்க்காக வாக்களித்தார்கள் என்றும் சிந்திக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

இதை நாம் கிழக்கு பிரச்சனையாக மட்டும் கோள்கள் கூடாது; 5 வருடங்களாக ஓய்ந்திருந்த காணி பிடிப்பு இனி முன்னாள் அடாவடி மினிஸ்ட்டரினால் மீண்டும் தொடங்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

இது எனது பிரமையா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. கருணா தோற்றதன் பிறகு ஒரு சில யாழ் இணைய அன்பர்களின் கருத்துக்களை அதிகம் காணக் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். முஸ்லீம்களை எதிர்க்கவே கருணாவை ஆதரித்தீர்களென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால், கருணா பிரிந்துசென்றபோது நீங்களும் அதனைக் கடுமையாக விமர்சித்தே வந்தீர்கள். ஆகவே அவர் செய்ததுபற்றி உங்களுக்குப் போதுமான தெளிவு இருந்தது, இப்போதும் இருக்கலாம். 

அவர் தோற்றதற்காக நீங்கள் கவலைப்படுவது முஸ்லீம்களின் கொட்டத்தினை அடக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில்த்தான் என்றால், அதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவரை உங்கள் தலைவராகவோ, அரசியல் பிரதிநிதியாகவோ பார்த்துப் பின் தொடர்வது ஆபத்தானது. ஏனென்றால் அவரை ஆட்டுவிப்பது சிங்களப் பேரினவாதம்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை விட இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
தற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

திருகோணமலையில் வயல்காணிகளை பிடித்து யாரும் உள்ளே செல்லக்கூடாது வயல் எங்களுக்கு சொந்தம் என சொல்கிறார் ஒரு பிக்கு என்ன செய்யலாம்  சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா  தலைநகரத்தையே கொடுத்தாச்சு இப்ப தள்ளாடும் அம்பாறையை என்ன செய்வது ?

காலம் கடந்து போச்சு ரதி  ரகுநாதன் போல எனக்கும் கவலைதான் ஆனால் என்ன செய்வது  வழுக்கி விழுந்தாச்சி இருக்கும் வாலாவது மிஞ்ச வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 22:54, goshan_che said:

சத்தியமா தனி,

இந்த பிள்ளையான், கருணா, அமல் போன்றவர்களினால் வாலாவது மிஞ்சும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

சாணக்கியன் ஆள் எப்படி? கொஞ்சம் துடிப்பா செயல்படுறார்?

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா அவரும் அரசின் கைக்குள்தானே முதல் மகிந்த கட்சி தானே ஆள் 

தமிழரசுக்கட்சிக்கு வளர்ச்சி நிதி கொடுத்து உள்ள வந்திருக்கிறார் நாளை நாலாவது மாதத்தில் காட்சிகள் மாறலாம் 😊😊

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 01:58, தனிக்காட்டு ராஜா said:

சம்பந்தர் ஐயாவை போய் கோட்டாவிடம் பேச சொல்லுவோமா

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 
  • கருத்துக்கள உறவுகள்

இதை நாங்கள் சொன்னால் பிரதேசவாதம் என்பியள்....

9 hours ago, ரதி said:

இவர் அங்கு தேர்தலில் நிற்க முன்னரே இவர் வென்றதும் கட்சி மாறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தது தான் ....கூட்டமைப்பில் தொடர்ந்து இருந்தால் அமைச்சு பதவி கிடைக்காது  அல்லது கூட்டமைப்பை உடைப்பதற்காக  சும்முக்கு உதவியாய் இருப்பாரோ தெரியாது 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 11:59, ரதி said:

ஹாஹா இது எனக்கு எழுதியிருந்தால், மன்னிக்கவும் உங்கள் நினைப்பு பிழை ... என்னுடைய அண்ணா அம்பாறையில் நின்ற முதல் தேர்தலிலேயே 30 000 வாக்குகள் எடுத்திருந்தார் ...இது சம்மந்தர் ,சீவி எடுத்த வாக்குகளை விடவும் அதிகம் ....அவர் தோத்ததிற்கு காரணம் அங்குள்ள தமிழ் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை...அந்த மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு ஊட்ட தவறி விட்டார்கள்....அவர்களும் வோட் போட போயிருந்தால் நிட்சயமாய் வென்று இருப்பார்.
சீவி போன்றவர்களை நம்பிக் கெடுவதை வி இவரை நம்புவது ஒன்றும் ஆபத்தில்லை ...இவர் ஒன்றும் நான் உங்களுக்கு தீர்வு எடுத்து தருவேன் என்று பொய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை...தன்னால் முடிந்ததை தான் செய்வேன் என்று சொல்லுகிறார்.
ற்போது புலிகள் அமைப்பு இல்லாத கால கட்டத்தில் சீவியோ சரி அல்லது மற்ற யாருமோ சரி புலிகள் மக்களுக்காய் தான் போராடினார்கள் என்று பழங் கதைத்து யாருக்கு என்ன பிரயோசனம் ?... புலிகள் ,எங்களுக்காய் போராடினார்கள் என்பது எங்களை விட கோத்தா சகோதரர்களுக்கோ அல்லது சிங்களவர்களுக்கோ நன்றாய்த் தெரியும் ...மீண்டும் உணர்ச்சிகரமான  கதைகளை கதைத்து மிச்சமிருக்கும் தமிழரையும் அழிப்பதற்கு அல்லது நாட்டை விட்டு ஓட வைப்பதற்கு தான் சீவி போன்றவர்கள் முயலுகிறார்கள்....தங்கள் பதவி நிலைக்க வேண்டும் என்பதற்காய் அந்த மக்களை பகடைக்காயாய் பயன்படுத்துகின்றனர்...என்னைப் பொறுத்த வரை டக்கி,அங்கயன் இவர்களை விட எவ்வளவோ மேல் .

கருணா ஒன்றும் தேர்தலுக்காய் மட்டும் அந்த மக்களுக்காய் வாக்குறுதிகள் கொடுக்கவில்லை ...தேர்தலுக்கு முன்னும் சரி ,பின்னும் சரி தன்னால் முடிந்ததை செய்து கொண்டு தான் இருக்கிறார்...அவர் தேர்தலில் தோத்தது கொஞ்சம் கவலை தான்...ஆனால் அதற்காக யாழை விட்டு ஒதுங்கும் அளவிற்கு அல்ல 🙂

உண்மைதான்.இதைச் சொன்னால் பட்டமளிப்பு விழா எல்லோ நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2020 at 00:31, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் போட்டோ காட்டவா  இது செய்தியில் இருக்கும் முஸ்லீம் பிரிவு தமிழ் பிரதேச செயலகத்தில் எத்தனை என தெரியாது 

வெளிவாரி பட்டங்களை குறிப்பாக அம்பாறையில் இருக்கும் தமிழ் இளையவர்கள் முடிப்பதில்லை ஏ எல் முடிந்த பிறகு ஆண்கள் சந்தியில் பெண்கள் வீட்டில் ஆனால் முஸ்லீம் இனத்தவர்கள் அப்படி இல்லை கிடைக்கும் சகல வளங்களையும் பயன்படுத்தி முன்னேறி விட்டார்கள் 

இதனால்தான் தொழில் இல்லை நம்ம இனத்தவர்களுக்கு காசு கொடுத்து அரசியல் வாதிகளை பிடித்து தொழிலை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் இதனால் அரசியல் வாதிகளுக்கு பின்னுக்கு வால் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் இப்ப வரைக்கும்

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 04:54, ரஞ்சித் said:

உங்கள் அரசியல் எனக்குப் புரியவில்லை. கோத்தாவுக்கும் மகிந்தவுக்கும் ஆதரவளித்து பிள்ளையானையும், வியாழேந்திரனையும் பாராளுமன்றம் அனுப்பிய நீங்களல்லவா கோத்தாவுக்கு அருகில் இருக்கிறீர்கள், நீங்கள் பேசலாமே? அபிவிருத்தியும், வேலைவாய்ப்பும் போதும் என்றுவிட்டு இப்போது நிலம்பறிபோகுதென்று அழுதால் எப்படி? எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

யார் அழுதது கிழக்கில் அம்பாறை போகும் போது ஒருவர் கூட வாய்திறக்க வில்லை இப்போது திருகோணமலை யாராவது வாய் திறந்தார்களா இல்லை  மன்னிிக்கவும் எனது ஒரு வாக்கு அவர்களை பாராளுமன்றம் நோக்கி அனுப்பாாது 

இழந்தவன் மட்டும் அழுவான் மற்றவர்கள் ஆறுதல் கருத்து சொல்லலாம் 😊

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஓய் ...ஒருக்கா பாருமப்பா முக்கால்வாசி ஓதல் பள்ளியில் அரபியில் ஓத படிச்சுப்போட்டு வந்து 
அரச வேலை கேக்குதாம்...நம்ம ஏரியாவை விடுங்கோ இனி கடவுள் தான் காப்பாற்றவேணும் 
அதுதான் கருணாவையும் காலிபண்ணியாச்செல்லோ வெறிக்குட்டி கோடீஸ் புண்ணியத்தில் 
அதிலும் அதாவுல்லா மகனோடு சேர்ந்து கருணாவிற்கு எதிராக வேலை பார்த்தார் பாருங்கோ ...தமிழன்டா  

கோசான் ஜீ ..முதலிலேயே சொன்னேனில்லையா....மக்கள் அவர்களுக்கான தெரிவை அவர்களே கண்டுகொள்ளவார்கள் என்று, கோடீஸ் கூத்தடித்ததால் காலி , சாணக்கியன் அரசுடன் சேர்ந்தால் பிழைப்பார் ,கலையரசன் டம்மி பீசு, கூத்தாடிகள் வந்த வேலையை தொடங்கிட்டினம் தங்களது வேலையை விட்டுவிட்டு 
வியாளன் பொன்னாடை போர்த்தப்படுவதையும் அங்கயனுக்கு தடல் புடல் வரவேற்பு கொடுப்பதையும் விமர்சனம் செய்யும் Duty Assume பண்ணியிருக்கினம் , வியாளனும், அங்கயனும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கத்தான் இவையல்  பாராளுமன்றம் வந்திருக்கினம் போல ...அதுசரி இவர்களால் முடிந்தது இவ்வளவும்தானே, மூன்றுமொழிகளிலும் பிய்த்து உதறுகிறார் என்று புளங்காகிதமடைந்தவர்களுக்கு பொன்சேகா கொடுத்த வார்னிங் ஓவராக பம்மினால் ரவிராஜ் தான் ,   

கண் சொட்தானே அது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.