Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, புங்கையூரன் said:

சோத்துக் கடைக்காரர்  பொறுமை சாலி போல கிடக்குது...!

எல்லாக் கலண்டர்களும் சரியான திகதியைக் காட்டுது!😀

 காலைமையிலை ஒவ்வொரு சாமியையும் கும்புடேக்கை ஒரு கிழி...😎

 

  • Replies 266
  • Views 32.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 08:28, குமாரசாமி said:

சோத்துக்கடையில் கஜால்.....:cool:

Bild

இந்தப் ப்ட்டத்தப் பார்த்துவிட்டு மருதர் ஓடி ஒழிந்திருக்க் வேண்டுமே.. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

இந்தப் ப்ட்டத்தப் பார்த்துவிட்டு மருதர் ஓடி ஒழிந்திருக்க் வேண்டுமே.. 😜

Bild

சொதி சட்டியை பார்த்தா? அல்லது கறுப்பு ரீசேர்ட் காரரை பார்த்தா?😷
எனக்கு அவசியம் விளக்கம் வேண்டும்.😎

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்

காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்

2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 
 
இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும் படங்களில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
 
காஜல் அகர்வால்
 
தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள்.
 
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த காதல்

இலையுதிர்ந்த கிளையில் முட்டும்

முதல் தளிராய் எட்டிப்பார்க்கிறது

சிறுபிள்ளையின் கைக்கிடங்கில் சேர்த்துவைத்த

பெருமழையாய் சிலிர்க்க வைக்கிறது

வரமாகி வலியாகி சேமித்த கண்ணீரை

செலவழிக்க வைக்கிறது

உனதின்மையிலும் நலமாயிருக்கிறேன்

என்பதாய் பொய்யுரைக்க வைக்கிறது -காதல்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடல்களை பாதுகாக்க கடல் உணவு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் - காஜல் அகர்வால் பகிர்வு

kajal-aggarwal-instagram-story

 

கடல்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ‘சீஸ்பைரஸி’ படம் பார்க்க நேர்ந்தது. அது இதயத்தை நொறுக்கக் கூடியதாக இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். மீன்பிடி நிறுவனங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதும், அது குறித்து யாரும் குரல் எழுப்பாமல் இருப்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஆழ்கடலில் நடப்பவற்றை கட்டுப்படுத்த எந்த அரசாங்கமும், சட்டமும் இல்லை.

நாம் சாப்பிடும் கடல் உணவு எப்படி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. பெரும்பாலும் கடலில் அழிந்து வரும் இனங்களை திருட ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பலே செயல்படுகிறது.

தேவையான அளவு மட்டுமே மீன்பிடித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை. மிகவும் வருத்தமான விஷயம் என்றாலும் இதுதான் உண்மை. நம் கடல்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே. நாம் ஏன் ஈயம், பாதரசம், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உண்ண வேண்டும்? அனைத்து விதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் எதுவும் இல்லை.

பல வருடங்களாக தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளையே உண்பதால் ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளோ, குறைபாடுகளோட எனக்கு இல்லை.

தற்போது நமது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்யவேண்டியது பற்றிய ஒரு நிலைபாட்டை நாம் எடுக்க வேண்டும். நம் கடல் அழிந்தால், நாமும் அழிவோம்.

இவ்வாறு காஜல் கூறியுள்ளார்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/658475-kajal-aggarwal-instagram-story-1.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா மருதருக்கு வந்த சோதனை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, உடையார் said:

கடல்களை பாதுகாக்க கடல் உணவு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் - காஜல் அகர்வால் பகிர்வு

kajal-aggarwal-instagram-story

 

கடல்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

என்னப்பா மருதருக்கு வந்த சோதனை!

கண்டதையும் சாப்பிட்டு கொழுப்பு கொலஸ்டரோல் என்று அவஸ்தைப்படுவதை விட 
மரக்கறியை சாப்பிட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம்தானே.

யானைக்கு குதிரைக்கு இல்லாத பலமா எமக்கு இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் பாவம் 
அவற்றை கொல்வதும் உண்பதும் 
அநியாயம்தானே?
எனும் உன் வார்த்தைகளை விடவும் 
சாப்பாட்டு மேஜையில் உன் அருகாமைதான் 
என்னை அதிகம் பாதித்தது 
விடை பெற்று நகருகிறேன் 
விடை பெற முடியாத உன் நினைவுகளுடன்.........

(20 வருடம் முன்பு 2000தில் இப்படி எழுதி வைத்திருந்தேன்) 

 

Image

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெறுப்பு தராத ஒற்றை தொல்லை நீ...!!!

Image

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இந்த திரிய கண்டுக்காம விட்டினம்.😢

Screenshot-2021-06-14-22-28-12-092-com-a

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னப்பா இந்த திரிய கண்டுக்காம விட்டினம்.😢

 

தமிழன் எப்பவும் அம்மா செண்டிமெண்டுக்கு கட்டுப்பட்டவன்😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

என்னப்பா இந்த திரிய கண்டுக்காம விட்டினம்.😢

-OfVKV.gif

ஐயையோ..  ஓடுங்கடா.. ஓடுங்கடா..!

'இசம்..புசம்' என புறுபுறுப்பு வரப்போகுது..

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உன் இலக்கு நோக்கிய பயணத்தில்

வெற்றி தாமதம் ஆகலாம்

அதற்காக அது தோல்வி

என்று அர்த்தமில்லை ;

Image

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Maruthankerny said:

உன் இலக்கு நோக்கிய பயணத்தில்

வெற்றி தாமதம் ஆகலாம்

அதற்காக அது தோல்வி

என்று அர்த்தமில்லை ;

Image

Taroko | Meet the Taroko Team  

அட... மருதர் இன்னுமா, காஜலை நம்பிக் கொண்டு இருக்கிறார். 😮

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.