Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆடைகள் தைத்த பின்
மிஞ்சிய துணிகளில் 
தைத்த தலையணை 
உடைகளிலும் நீ 
அழகியடி...

Pin by pragadish on Kajal Agarwal (Aggarwal) | Indian actresses, Fashion,  Micro mini dresses

  • Replies 266
  • Views 33.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உன் காட்டன்

சேலையில் கதவுகளெங்கே காட்டு, .

அதனுள்ளே என்னையும் வைத்து பூட்டு..

See the source image

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

உன் காட்டன்

சேலையில் கதவுகளெங்கே காட்டு, .

அதனுள்ளே என்னையும் வைத்து பூட்டு..

See the source image

மருதர்...

உங்கள் நகைச்சுவை உணர்வு அழகானதுதான். அதற்காக இவ்வளவு தூரம் போக வேண்டுமா 🤔

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்காமலே இருந்திருக்கலாம்

பார்த்தும் பாராததுபோல் போயிருக்கலாம்

பார்க்க வந்தது உன்னையல்ல

என்று சொல்லியிருக்கலாம்

பார்த்த பின்னே பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்

பார்த்து பார்த்து ஏங்கவா இவ்வளவு தூரம் வந்தது?

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த 
காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை 
8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க 
கடமைபட்டுள்ளோம் 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

மாவீரர் வாரத்துக்காக பூட்டியிருந்த 
காஜலிசத்தின் கதவுகள் வரும் திங்கள் காலை 
8 மணிக்கு திறக்கப்படும் என பக்த அடியார்களுக்கு அறிவிக்க 
கடமைபட்டுள்ளோம் 

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை போல ஏற்கனவே பலர் சேர்ந்துள்ளார்கள் .......சந்தேகமிருந்தால் மீண்டும் முதலில் இருந்து காஜலி சத்தை பருகிக் கொண்டு வரவும்.....!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

யூ மீன் தனித்தவில்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

காஜலிசத்தை...  இங்கு பார்த்தவரை,
பக்தரும்...  நீங்கள்தான்,  பூசாரியும்... நீங்கள்தானப்பு. 🤣

நேசத்தின் உறைவிடம்

சற்றே உயர்ந்தது தான்,

அவை உணர்வுள்ள

இடங்களிளே உறவாடுகின்றன!!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

  • கருத்துக்கள உறவுகள்

அடடே என்ன ஆச்சர்யம்..

கால்களுடன் கடற்கன்னி

கடற்கரையை நீர் என எண்ணி

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

See the source image

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

வாழ்க்கைய அனுபவிக்கறவன(ள) பார்த்து ஆனந்தப்படலனாக்கூட,

ஆதங்கப்படக்கூடாது!!!

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2020 at 16:16, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

 

22 hours ago, Maruthankerny said:

வாழ்க்கைய அனுபவிக்கறவன(ள) பார்த்து ஆனந்தப்படலனாக்கூட,

ஆதங்கப்படக்கூடாது!!!

Image

வர்ணம் கேணிக்கு பின்வாங்கும்,தன்னையும்  கரைத்து விடும் என்று. கேணியோ தளும்ப தளும்ப நிறைந்திருக்கும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

சலனமற்று கிடக்கும்

மனமதை நொடியில்

கலைத்திடும் சிறு துளி...

நின் நினைவுகள்..

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2020 at 18:39, உடையார் said:

யார் சொன்னது அழகில்லையென்று என்னவெரு காந்த கண்கள், அப்படியே கவர்ந்திழுக்கின்றது, விரைவில் கஜலிசம் பழகி முக்தி அடையனும் 

கஜலிசம் பழகினால் உங்களைபோல் தாரளமாக எழுத வருமா?

எப்படி இப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்👍

எனது எழுத்துக்கள் 
எதுவும் என்னுடையது அல்ல 
காஜலிசம் எனும் 
இந்த கவிதை தொகுப்பில் 
இருந்து திருடியவை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, Maruthankerny said:

எனது எழுத்துக்கள் 
எதுவும் என்னுடையது அல்ல 
காஜலிசம் எனும் 
இந்த கவிதை தொகுப்பில் 
இருந்து திருடியவை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Best Saranya Ponvannan Film Actor GIFs | Gfycat

உண்மையை சொல்லுறதுக்கும் மனம் வரவேணும். 
உங்க மனசு தங்க மனசு ஐயா தங்க மனசு...
ஆதலால் கஜாலிசம் தொடர்ந்து செய்வீர்...😎

  • கருத்துக்கள உறவுகள்

துளி துளியாய் சேகரித்தேன்...

பெருவெள்ளமாய் பிரவாகித்தது

நின் ப்ரியங்கள்...

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

நிமிடத்தில் தோன்றும்

கவிதையின் எல்லா

வடிவமும் நீ !

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2020 at 15:16, Sasi_varnam said:

அடங்கொய்யால இன்னுமா இந்த திரி ஓடுது ....
 

spacer.png

அவள் 
மேனியில்
படர்ந்த 
நகக்கீறல்கள்
சொல்லிவிட்டது..
நேற்றைய 
இரவின் நீளத்தை...!!
😍😍

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டிக்கூப்பிடும் சுந்தரியே 
ஆட்டம் காணுது என் முந்திரியே 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Sasi_varnam said:

சுண்டிக்கூப்பிடும் சுந்தரியே 
ஆட்டம் காணுது என் முந்திரியே 😂

 

 

11 hours ago, கிருபன் said:

spacer.png

அவள் 
மேனியில்
படர்ந்த 
நகக்கீறல்கள்
சொல்லிவிட்டது..
நேற்றைய 
இரவின் நீளத்தை...!!
😍😍

 

மருதர் மறந்தாலும்........🤪

  • கருத்துக்கள உறவுகள்

கந்தலானாலும் கசக்கிக்கட்டு ...
அப்படியே காஜலையும் கொஞ்சம் கஜக்கி ஜக்கு !!!
"கஜக்கி ஜக்கு" .... இந்த வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் காஜலிஸத்தின் தந்தை மருதர் அறிவிப்பார்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் பார்த்த வனப்பு 
துளி குறையவும் இல்லை உனக்கு 

உறக்கம் விழிப்பில் கனவாய் 
உன்னை காண்பதே வளக்கம் எனக்கு 

அருகினிலே வ ருகையிலே ...
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம் 

முதல் முதல் இன்று நிகழ்வதாய் 
இன்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே ! 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தீண்டி கொண்டு

போகிறது உன் நினைவுகள்

தனிமையும் தீண்டினால் என்ன செய்வேன்..

நீயும் போய்விட்டாய்

உன் நினைவு மட்டும் எதுக்கு

கூட்டிக்கொண்டு போ..??

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

Image

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் ஹனிமூன் கொண்டாடிய காஜல்... மாலத்தீவில் இப்படி ஒரு சலுகையா?

ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம். 

அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம். அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

வேதிகா, ரகுல் பிரித் சிங், சமந்தா

 

ஒரு கோடிக்கு மேல் பாலோவர்கள் இருந்தால் போகவர விமான டிக்கெட் மற்றும் உணவு, தங்குமிடம் என அனைத்துமே இலவசமாம். எதற்கும் பணம் செலுத்த தேவையில்லையாம். 

சமீபத்தில் ஹனிமூன் கொண்டாட சென்ற நடிகை காஜல் அகர்வாலும் இந்த சலுகையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. காஜல் அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு கோடிக்கும் அதிகமான பாலோவர்கள் இருப்பதால், அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் ஹனிமூனை முடித்து கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ரகுல் பிரித் சிங், வேதிகா, சமந்தா

 

காஜல் அகர்வால் மட்டுமின்றி நடிகைகள் சமந்தா, பிரனிதா, வேதிகா, ரகுல் பிரித் சிங் உள்பட பல நடிகைகள் இந்த சலுகையின் அடிப்படையில் தான் மாலத்தீவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சலுகையை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறதாம். 

அது என்னவெனில், மாலத்தீவில் தாங்கள் விதவிதமாக புகைப்படம் எடுத்து தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும் என்பது தானாம். மேற்கண்ட நடிகைகள் அனைவரும் மாலத்தீவு சென்றபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக மாலத்தீவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/07150532/2137016/Tamil-cinema-Kajal-aggarwal-maldives.vpf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.