Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கதைக்கின்றன...

புரிதல்களால் புனையப்பட்ட

பெருங்காவியமொன்றினை...

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

Image

  • Replies 266
  • Views 33.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்

காஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்

நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சர்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார்.

காஜல்

காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கவுதம் கிச்சலும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/15231157/2169176/Tamil-Cinema-Famous-actor-welcome-kajal-Aggarwal.vpf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எத்த‌னை முறை

தாங்கொன்னா வலி த‌ந்தாலும்

ப‌ள்ள‌த்தை நோக்கி

பய‌ணிக்கும் நீரைப்போல‌

அவ‌ளையே தேடியோடும்

பைத்தியக்காரத் த‌னமெல்லாம்

இப்பேரன்பிற்க்கு மட்டுமே சாத்தியம்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

காஜல்.... முழுகாமல்,  இருக்கிறாராம்.... உண்மையா? 😜

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

காஜல்.... முழுகாமல்,  இருக்கிறாராம்.... உண்மையா? 😜

காத‌லில் வலி கொடுப்பது

புதிதும் இல்லை

அதை ஏற்பதும் ம‌றைப்ப‌தும்

எனக்கும் புதிது இல்லை
நான் உன்னை நினைத்துகொண்டு
இருப்ப‌தை நீயே அறியாம‌லே
என் காலம் மட்டுமே இங்கே ந‌க‌ர்கிற‌து
உன் குருஞ்செய்தியின்றியே
ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 
Image
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

காஜல்.... முழுகாமல்,  இருக்கிறாராம்.... உண்மையா? 😜

vlcsnap-2011-01-26-13h30m44s47.png

தோழர், பெரிய தொழில் அதிபர் என்டுறாங்கள் .. நான் நினைக்குறன்.. ஒரு வேளை "தல-தளபதி" பெயரில் கடை வச்சு கொடுத்தவையோ.? ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'பாஸ் இல்லாமல் இதயத்தில் நுழைந்தவளே? என்- 95 மாஸ்க் அணிந்தும் என் மூச்சில் கலந்தவளே கடை சியில் என்னை சானிடைசர் போட் கை கழுவி சென்று விட்டாயே....'

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

காஜல்.... முழுகாமல்,  இருக்கிறாராம்.... உண்மையா? 😜

காஜல் முழுகாமல் இருக்கிறதுக்கும் கேணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வருத்தத்துடன் காஜலிசம் பழகுவோர்க்கு தெரிவித்துக் கொள்கின்றோம் ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png


அவள் சிரிப்பு வேறுவகையானது. 
நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. 
மணமான பெண்ணின் சிரிப்பு.

ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. 
அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.😁

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

உன் கூர்முலைகளின் வேல்களால் என்னைக் குத்து. 

உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல்!😍

 

  • கருத்துக்கள உறவுகள்

My Images for Szewcu72 - Samsung Community

எதுக்கும் ஆத்திர அவசரத்துக்கு தயாரா இங்கனேக்க நிக்கட்டும்.....!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அப்பவே..........அம்பு விட்டுட்டம்💘  :cool:

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நாங்கள் அப்பவே..........அம்பு விட்டுட்டம்💘  :cool:

 

 

 

 

இந்த அம்பு எங்கள் ஊரில் தெரியாதாம்!!

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னையா கொடுமை.

மருதர் தாஜ்மகால் போல் கட்டிய கா(த)ஜல் கோட்டையை (திரியை) மிட் நைட் மசாலா ஆக்கி போட்டியள் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கிருபன் said:

இந்த அம்பு எங்கள் ஊரில் தெரியாதாம்!!

இஞ்சை அந்தமாதிரி கிளியராய் தெரியுது. இல்லை எனக்கு மட்டும் தானோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நண்பர்கள்......அந்தக்காலத்தில்A...B...C..D...E....F..

எனப்போட்டுபபாரப்பார்கள்....

A=

B=ஆழகு

C=நற்பண்பு

D=சீதனம்

E=கல்வி

F=குடும்பம்

A ..க்கு என்னவென்று தெரியவில்லை....தயவுசெய்து...தெரிந்தவர்கள் நிரப்பவும்

இது  ஒன்றும் மருதர்  பார்ப்பதில்லையா ?😜🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.....கண்டுபிடித்துவிட்டேன்.....A=வயது......

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கதா மேலாடை நீங்க ...
என் விரல் கூட நீ தீண்ட ஏங்க 
உன் நீள் கூந்தல் பூவின்றி வாட ..
அதில் நான் வந்து என் மூச்சை சூட 
அணைக்காத பாகங்கள் நோக..
ஓர் அணையாத தீ நெஞ்சில் மூள 
என் கையை கையால் நீ தள்ள ...
மெய்யை மெய்யால் நான் தள்ள 
உன் அச்சம் நாணம் நான் அள்ள....
ஆ ஆ உச்சம் கண்டு நீ பொங்க 
தீரா .........ஏக்கம் தீர! 
.................வந்து சேர் !

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

கல்வெட்டு போலே உன் கன்னம் .....
என் பல் பட்டால் வரலாற்று சின்னம் 

முரசுள்ள மஞ்சம் உன் நெஞ்சம் 
அதில் என் அரசே கண்மூடும் கொஞ்சம் 

விடியாதே இரவென்று கெஞ்சும் 
வரும் விடிகாலை பொழுதே என் மஞ்சம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய 
நத்தார் தின வாழ்த்துக்கள் 
சுமார் 2000 வருடம் முன்பு 
பூமியில் அமைதி வேண்டி 
ஒருவன் பிறந்தான் இன்னமும் 
மனிதர்கள் மாறவில்லை 
எங்கும் போரும் கொலையும் 
என்று இன்னமும் தொடர்கிறது 
குறைந்தபட்ஷம் உங்கள் மனமாவது 
அமைதி கண்டு இந்த பிரபஞ்ச 
சூத்திரங்களை புரிந்துகொண்டு 
நிம்மதியாகவும் பேரானந்தமாகவும் 
வாழ வழி வகுக்கும் காஜலிசம் ஒன்றே 
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் 
ஒரு உறவை உண்டுபண்ணும் 
ஆதலால் காஜலிசம் பழகுபவீர் 

Image

  • கருத்துக்கள உறவுகள்

I believe that imagination is

stronger than knowledge 

That myth is 

more potent than history

That hope always

triumph over experience 

That laughter is the 

only cure for grief 

SO PRACTICE KAJALISM 

 

 

Image

LOVE IS STRONGER THAN DEATH

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

I believe that imagination is

stronger than knowledge 

That myth is 

more potent than history

That hope always

triumph over experience 

That laughter is the 

only cure for grief 

SO PRACTICE KAJALISM 

 

 

Image

LOVE IS STRONGER THAN DEATH

கர்த்தரே, இப்பதான் மருதருக்கு புரிஞ்சிருக்கு கஜலுக்கும் தமிழுக்கும் தகராறு என்று......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கர்த்தரே, இப்பதான் மருதருக்கு புரிஞ்சிருக்கு கஜலுக்கும் தமிழுக்கும் தகராறு என்று......!   😂

எல்லாம் பட்ட பின்புதான் புலக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

அருவியின் அழகை மொத்தம் 
அடைத்து வைத்திருக்கிறாள் ...
அவளின் அனல் விழியில் ..

பூக்களின் வாசத்தை மொத்தம் 
புதைத்து வைத்திருக்கிறாள் ...
அவள் புன்னகை புருவத்தின் ஓரம் ..

வானவில்லின் வண்ணங்களை 
வர்ணித்து வைத்திருக்கிறாள் 
அவளின் கருப்பு 
வெள்ளை கண்ணோரம் 

இப்படி மொத்த அழகையும் 
எப்படித்தான் இவள் தன்னுள் 
மறைத்து வைத்திருக்கிறாளோ? 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

you are as beautiful

as a rose and with

petals in place of

your cheeks.

You are a perfect beauty.

One in billion!

SO PRACTICE KAJALISM 

Image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.