Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவர் ஆபாச படங்களை இணையத்தில் தரவேற்றியமை /வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் (ஈழத்) தமிழர் கைது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான கனடிய தேசிய குற்றப்பிரிவின் தகவல்களை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இவை கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது சிறுவர் ஆபாச படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல இலத்திரனியல் கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் 2020 இல் இருந்து Snapchat, TikTok, Omegle, Likee மற்றும் KIK Messenge போன்ற சமூக வலைத்தளங்களில் dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock ஆகிய மற்றும் இதையொத்த பயனர் கணக்குகள் மூலம் உலாவி வந்துள்ளார் என பொலிசார் கூறுகின்றனர்.

இவரால் பாதிப்படைந்தவர்கள் மூலம் மேலும் தகவல்கள் அறிய பொலிசார் விரும்புகின்றனர்.

https://www.durhamradionews.com/archives/132384

Durham police are worried there could be more victims of a Whitby man facing child pornography charges.

Police got a tip from the National Child Exploitation Crime Centre in October about illegal images being uploaded on the Snapchat app.

An investigation led to the arrest of Karthik Manimaran, 33, of Whitby.

Police seized a number of his electronic devices and after a forensic analysis of the devices, police believe there are still a number of unidentified victims.

Officers say the accused used a number of online apps in 2020 including Snapchat, TikTok, Omegle, Likee and KIK Messenger. He used screen names including dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock, along with other variations of these screen names.

Police want to hear from anyone who may have talked to the suspect online.

Minimaran is charged with possession of child pornography, accessing child pornography and distribution of child pornography.

Anyone with information can call police at 1-888-579-1520 ext. 5545 or Crime Stoppers at 1-800-222-8477 (TIPS).

Edited by பிழம்பு

  • பிழம்பு changed the title to சிறுவர் ஆபாச படங்களை இணையத்தில் தரவேற்றியமை /வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் (ஈழத்) தமிழர் கைது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரது முகனூல், டுவிற்றர் கணக்குகள் நேற்று கனடிய நேரம் மதியம் வரைக்கும் வேலை செய்து கொண்டு இருந்தது. பின்னர் அவை அனைத்தையும் முடக்கி விட்டனர். தன் முகனூலில் தான் திருமணம் ஆனவர் என்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர் எனவும் தன்னைப் பற்றி எழுதியிருந்தார்.

ஒரு பெண் பிள்ளையை மடியில் வைத்து இருந்த படத்தை தன் profile படமாக வைத்து இருந்தார்.

தன்னைப் பற்றி about.me இல் இவ்வாறு எழுதியுள்ளார்

I'm a final year Multimedia student.
I have specialized by Digital imaging , Filming, Visual editing and designing. I'm looking for a job opportunity to prove my skills.I live in Whitby, Ontario, Canada. I have been a hobby photographer for over 12 years while studying and working. My time in Srilanka allowed me to photograph many locations around Srilanka and capture animals and nature but I never had a good camera until I come to Canada four years ago.
More than nature and animals I have more interests in child photography and their expressions.

Now I’m almost finished my diploma in multimedia design. I have just one more semester to complete my diploma in multimedia design.
https://about.me/karthikmmaran

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

இதென்னே பொல்லை கொடுத்து அடிவாங்கும் ரகமாக இருக்கு 
கொஞ்சம் புதுசாயும் இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பிழம்பு said:

ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கார்த்திக் மணிமாறன்ரை வாழ்க்கை இதோடை சரி....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இதென்னே பொல்லை கொடுத்து அடிவாங்கும் ரகமாக இருக்கு 
கொஞ்சம் புதுசாயும் இருக்கு 

டோர் மூலம் அணுகும் கறுப்பு   இணையதளத்தில் வாடகைக்கு இணைய தாக்குதல் செய்பவர்களின் பக்கத்தில் புதிதாய் இப்படியான வேலைகள் செய்து போலீஸ் இடம் மாட்டிவிடுவதுக்கு அரை பிட்கோயின் கூலி  கேக்கிறார்கள் .

Edited by பெருமாள்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

டோர் மூலம் அணுகும் கறுப்பு   இணையதளத்தில் வாடகைக்கு இணைய தாக்குதல் செய்பவர்களின் பக்கத்தில் புதிதாய் இப்படியான வேலைகள் செய்து போலீஸ் இடம் மாட்டிவிடுவதுக்கு அரை பிட்கோயின் கூலி  கேக்கிறார்கள் .

I have more interests in child photography and their expressions." 

நான் இந்த லூசுத்தனத்தை சொன்னேன் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

child photography

Child Pornography என்று போட்டிருந்தால்  இன்னும் தெளிவாக பொல்லை கொடுத்திருக்கலாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

“டிப்ளோமா” முடிக்கிற கட்டத்திலை... களி தின்ன வேண்டி வந்திட்டுது. 😁

6 hours ago, தமிழ் சிறி said:

“டிப்ளோமா” முடிக்கிற கட்டத்திலை... களி தின்ன வேண்டி வந்திட்டுது. 😁

அவர் தன்னைப்பற்றி aboutme தளத்தில் எழுதியிருப்பது சில வருடங்களுக்கு முன்னராக இருக்கலாம். செய்தி வந்தவுடன் இவரது முகனூலை தேடிப்பிடித்து பார்த்தனான். அதில் இவர் திருமணம் முடித்த படங்கள் இருந்தது. ஏனைய எல்லா படங்களிலும் நெற்றியில் திருநீறும் சந்தனமமுமாக பக்திப் பழமாகவே தெரிந்தார்.

இவர் வசிக்கும் விற்பியில் தான் நானும் வசிக்கின்றேன். ரொரண்டோ நகரின் சனத்திரளிலிருந்தும் நகர்ப்புற வாழ்வில் இருந்தும் சற்று விலகி 50 இல் இருந்து 35 கிலோ மீற்றர் தள்ளி கிராமமாகவும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல் ஓரளவுக்கு பெரிய வளவுகளுடன் வீடுகள் இருக்கும் அமைதியான ஊர் இது. நடைப்பயிற்சிக்கு எப்ப வெளியில் சென்றாலும் முகமன் கூறி கடந்து செல்லும் மனிதர்களைக் கொண்ட ஊர் இது.  இப்பதான் தமிழ் குடும்பங்கள் இந்தப்பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். பாடசாலைகளிலும் தமிழ் பிள்ளைகளின் எண்ணிக்கை கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. நூலகத்தில் தமிழர் மரபுரிமை மாதம் கொண்டாடத் தொடங்கியுமுள்ளனர்.

அதே நேரத்தில் இப்படியான குற்றங்களுடன் ஒருவர் எம் சமூகத்தில் இருந்து இதே பிரதேசத்தில் கைதாகி இருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கனடாவில வேற கேஸ் ஒன்றும் நடந்ததாக முகநூலில் கதைக்கிறார்கள் அதுவும் நம்ம ஆட் கள்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேசை சொல்ல வேண்டும்  தனி. எம்மவர்கள் சகலகலா வல்லவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ?🙂

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனடாவில வேற கேஸ் ஒன்றும் நடந்ததாக முகநூலில் கதைக்கிறார்கள் அதுவும் நம்ம ஆட் கள்தானோ?

உஸ்.. அந்த 'மாமியார்' விவகாரம் தானே? பொறுப்பு வாய்ந்த எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. ஆனால் கொசிப் தளங்களில் மட்டுமே வெளி வந்தது

(தமிழ் சிறி, என்ன செய்தி என்று கேட்பார்... அடிச்சுக் கேட்டாலும் சொல்ல வேண்டாம் 😀)

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

உஸ்.. அந்த 'மாமியார்' விவகாரம் தானே? பொறுப்பு வாய்ந்த எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. ஆனால் கொசிப் தளங்களில் மட்டுமே வெளி வந்தது

(தமிழ் சிறி, என்ன செய்தி என்று கேட்பார்... அடிச்சுக் கேட்டாலும் சொல்ல வேண்டாம் 😀)

ஆசாமி கட்டின மனைவியையும் உதவிக்கு வந்த மாமியையும் ஒரே நேரத்துல மாங்கா சாப்பிட வச்சிட்டான் ... இது எப்படி இருக்கு பரட்ட...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Sasi_varnam said:

ஆசாமி கட்டின மனைவியையும் உதவிக்கு வந்த மாமியையும் ஒரே நேரத்துல மாங்கா சாப்பிட வச்சிட்டான் ... இது எப்படி இருக்கு பரட்ட...

நம்ம ஊர் கல்ச்சர கனடாவுக்கும் கொண்டுபோய் சேர்த்திட்டான் சிங்கன்:406:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஆசாமி கட்டின மனைவியையும் உதவிக்கு வந்த மாமியையும் ஒரே நேரத்துல மாங்கா சாப்பிட வச்சிட்டான் ... இது எப்படி இருக்கு பரட்ட...

பெரும்பாலானவர்கள் மாசமா இருக்கும்போது துணைக்கு தங்கையை அழைத்து ஏமாந்த அனுபவத்தில் 
இப்போ என்ன செய்வாய்? இப்போ என்ன செய்வாய்? என்று தாயை அழைத்துவிட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். இப்போ சிங்கம் அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது 

நான் காஜலை கலியாணம் கட்டுற காலத்தில் 
துணைக்கு வேண்டுமானால் முந்தின கணவரை கூப்பிடு என்று தாய்க்குலம் 
கொதிக்கப்போகிறது. எனக்கு சும்மாவே சமைக்க வராது .... எப்படித்தான் காஜலுக்கு 
அரைச்சு மீன் குழம்பு சமைக்கிறதோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கனடாவில வேற கேஸ் ஒன்றும் நடந்ததாக முகநூலில் கதைக்கிறார்கள் அதுவும் நம்ம ஆட் கள்தானோ?

12 hours ago, nunavilan said:

நீங்கள் கேசை சொல்ல வேண்டும்  தனி. எம்மவர்கள் சகலகலா வல்லவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ?🙂

10 hours ago, நிழலி said:

உஸ்.. அந்த 'மாமியார்' விவகாரம் தானே? பொறுப்பு வாய்ந்த எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. ஆனால் கொசிப் தளங்களில் மட்டுமே வெளி வந்தது

(தமிழ் சிறி, என்ன செய்தி என்று கேட்பார்... அடிச்சுக் கேட்டாலும் சொல்ல வேண்டாம் 😀)

10 hours ago, Sasi_varnam said:

ஆசாமி கட்டின மனைவியையும் உதவிக்கு வந்த மாமியையும் ஒரே நேரத்துல மாங்கா சாப்பிட வச்சிட்டான் ... இது எப்படி இருக்கு பரட்ட...

tenor.gif

நிழலி...   இந்தக் செய்தியை,  மூன்று கிழமைக்கு முதல்  தனிக் காட்டுராஜா 
பார்த்த அதே முகநூல் பக்கத்தில் நானும் பார்த்து விட்டு,
முகத்தை சுழிச்சுக்  கொண்டு கடந்து சென்று, அதனை மறந்தும் விட்டேன். 

ஆனால்... நம்ம ராஜா, 
அதனை இன்னும் மறக்காமல், (கனடா) தமிழர்களின் மானத்தை...
பொறுத்த இடத்தில் வந்து, கப்பல் ஏற்றி விட்டதை  நினைக்க...
சிரிப்பு தாங்க முடியவில்லை. 🤣

இப்படியான  செயல்களால்... மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப் படுவதுடன்,
தங்களுக்கு இருந்த மரியாதையையும்.. சமூகத்தில் இழக்கப்  போகிறோம் என்பதை,
முன் கூட்டியே... கணிக்க முடியாமல் போனதன் மர்மம் எனக்கு விளங்கவேயில்லை. 🤔

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

(கனடா) தமிழர்களின் மானத்தை

தமிழ் சிறியர் உது என்ன கருத்து... கனடா தமிழரின் மானத்தை யாரும் ஒரு தனி நபர் குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தவறே? 
தமிழரின் மானம் மாமியாரோடு உறவுகொள்ளாமல் இருந்து தான் காக்கவேண்டும் என்ற நிலையிலா இருக்கிறது? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நிழலி said:

உஸ்.. அந்த 'மாமியார்' விவகாரம் தானே? பொறுப்பு வாய்ந்த எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை. ஆனால் கொசிப் தளங்களில் மட்டுமே வெளி வந்தது

(தமிழ் சிறி, என்ன செய்தி என்று கேட்பார்... அடிச்சுக் கேட்டாலும் சொல்ல வேண்டாம் 😀)

அவருக்கு தெரியும் 😊😊

12 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

நிழலி...   இந்தக் செய்தியை,  மூன்று கிழமைக்கு முதல்  தனிக் காட்டுராஜா 
பார்த்த அதே முகநூல் பக்கத்தில் நானும் பார்த்து விட்டு,
முகத்தை சுழிச்சுக்  கொண்டு கடந்து சென்று, அதனை மறந்தும் விட்டேன். 

ஆனால்... நம்ம ராஜா, 
அதனை இன்னும் மறக்காமல், (கனடா) தமிழர்களின் மானத்தை...
பொறுத்த இடத்தில் வந்து, கப்பல் ஏற்றி விட்டதை  நினைக்க...
சிரிப்பு தாங்க முடியவில்லை. 🤣

இப்படியான  செயல்களால்... மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப் படுவதுடன்,
தங்களுக்கு இருந்த மரியாதையையும்.. சமூகத்தில் இழக்கப்  போகிறோம் என்பதை,
முன் கூட்டியே... கணிக்க முடியாமல் போனதன் மர்மம் எனக்கு விளங்கவேயில்லை. 🤔

கனடா நாட்டில் வசிப்பவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை😉😉

வேறொன்றும் இல்லை ஆனாலும் நிழலியிடம் கேட்டால் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்ற பீலீங்தான்😁😁😄

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2021 at 15:27, குமாரசாமி said:

நம்ம ஊர் கல்ச்சர கனடாவுக்கும் கொண்டுபோய் சேர்த்திட்டான் சிங்கன்:406:

சிங்கன் கொடுத்து வச்சவன்....அடி ஆதாரத்தையே அசைச்சுப்..பார்த்திருக்கிறான்...கொரானாவிலை போப்போறமாம்....அதுக்கிடையிலை கிடைக்கிறதை சாப்பிட்டு சந்தோசாமா இருக்கட்டன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.