Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகில் கனடா செல்ல புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது.

இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • Replies 101
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சனம் திருந்தாதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இவ்வாறு கனடாவுக்கு அனுப்பப்பட எவ்வளவு பணம் கட்ட வேண்டும்??

அதை வைத்து ஊரில் கோடீஸ்வரராக வாழலாம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஒருவர் இவ்வாறு கனடாவுக்கு அனுப்பப்பட எவ்வளவு பணம் கட்ட வேண்டும்??

அதை வைத்து ஊரில் கோடீஸ்வரராக வாழலாம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

அவ்வளவு தான்.

விசுகு அண்ணா வெளிநாடு வந்தவர்களில்  , வர ஆசைபடுவர்களில் 98% வீதமானவர்கள் சொந்த பணத்தில் வருவதில்லை. அத்தனையும் கடன்.

அவர்களின் பணம் அது என்றால்தானே அதை வைத்துக்கொண்டு அங்கே கோடீஸ்வரராக வாழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

விசுகு அண்ணா வெளிநாடு வந்தவர்களில்  , வர ஆசைபடுவர்களில் 98% வீதமானவர்கள் சொந்த பணத்தில் வருவதில்லை. அத்தனையும் கடன்.

அவர்களின் பணம் அது என்றால்தானே அதை வைத்துக்கொண்டு அங்கே கோடீஸ்வரராக வாழலாம்.

உண்மை தான் சகோ 

அந்த முதலை அங்கேயே முதலிட்டு உழைக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால் உள்ளூரில் உழைப்பதற்கு கடன் கொடுப்பார்களா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, valavan said:

விசுகு அண்ணா வெளிநாடு வந்தவர்களில்  , வர ஆசைபடுவர்களில் 98% வீதமானவர்கள் சொந்த பணத்தில் வருவதில்லை. அத்தனையும் கடன்.

அவர்களின் பணம் அது என்றால்தானே அதை வைத்துக்கொண்டு அங்கே கோடீஸ்வரராக வாழலாம்.

15 minutes ago, விசுகு said:

உண்மை தான் சகோ 

அந்த முதலை அங்கேயே முதலிட்டு உழைக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால் உள்ளூரில் உழைப்பதற்கு கடன் கொடுப்பார்களா??

எனது சகோதர சொந்தத்துக்குள் ஒரு கதை.

2/3 சகோதரங்கள் வெளிநாடுகளில். பிரச்சனை காலம்,பிரச்சனைக்கு முதல் புலம் பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சிய ஓரிரு சகோதரங்கள் ஊரில்.....காணி பூமிக்கு எந்த குறையும் இல்லை.தேங்காய் காணிகளிலிருந்து வருமானம் கொஞ்ச நஞ்சமில்லை.குறைகள் பஞ்சம் பசி பட்டினி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.

அதில் ஒருவர் பிள்ளைகளுடன் வெளிநாடு வர இருக்கின்றார்.வருவதற்கான பத்திரங்கள் அனைத்தும் தயார். இன்றோ நாளையோ புலம் பெயர் தேசத்தில் கால் பதிப்பார். நான் அவர்களிடம் கேட்டது நீங்கள் எல்லோரும் இங்கே வந்தால் உவ்விடம் உள்ள காணிகளை யார் பார்ப்பது யார் பராமரிப்பது? அவர்களின் பதில் பிள்ளைகளின் எதிர்காலம் என சொல்லப்பட்டது. இதற்கு மேலும் நான் அவர்களுக்கு புத்திமதி சொன்னால் எரிச்சல் பொறாமைக்காரன் ஆக்கப்பட்டு விடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாகராசா ஜெகதீஸ்வரன், என்பவர், கொழும்பில் ஒரு நகைக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். தாயாருக்கு, சுகமில்லை என்று, அவசரமாக, ஊருக்கு போக வேண்டி வந்து, கிளாலி கடக்கும் போது ஷெல் அடி பட்டு காயம் அடைந்தார். நல்ல காலம் பெரிதாக இல்லை.

ஜெர்மனியில் இருந்த இரண்டு அண்ணன் மாரும், பிரான்ஸ் அக்காவும் ஆளை உடனடியாக வெளிக்கிடுமாறு காசை அனுப்பி இருக்கினம்.

அவரோ, கடைசி மகன், வயதான, தாய், தந்தை. அவர்களும் போய் தப்பு மகனே என்று சொல்லி விட்டார்கள்.

ஏஜென்சிக்கு காசு வந்து சேர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க, பணக்கட்டுடன் போய்  இருந்தார்.

இருவர் பேசிக்கொண்டிருந்தனர் வெளியே.... அக்காவும், அத்தாரும் கூப்புடுகினம். ஊர், உலகம் எல்லாம் சீரழிந்து தான் போய் சேர வேணும் எண்டு தான் யோசிக்கிறேன்..... என்று ஒருத்தர். 

இவர் யோசித்தார்.... அப்படியே திரும்பி விட்டார். இருந்த காசை, அட்வான்ஸ் கொடுத்து, ஒரு கடையினை எடுத்து, நகை தொழில் ஆரம்பித்து விட்டார்.

இன்று, கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்று பெரும் முதலாளி. 2019ல்  சாமத்திய வீடு ஒண்டுக்கு, வயதான தகப்பனுடன், முதல் வகுப்பில், கனடா வந்து போனார்.

நல்ல மாடு உள்ளூரிலை விலைப்படும்..

இந்த லிங்கில் உள்ள கடை. 

https://www.google.com/maps/uv?pb=!1s0x3afe5401dbedd743%3A0xab13421beb4ea4d9!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMeLB-z0kseZ2HmV5Bv6gt6nBSdxUlI8kQ75dXJ%3Dw173-h175-n-k-no!5sNarmatha Jewellery Shop - Google Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipMeLB-z0kseZ2HmV5Bv6gt6nBSdxUlI8kQ75dXJ&hl=en

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் வெளிநாடு செல்வதை குறை சொல்கிறீர்கள் பிறகு கல்யாணத்துக்கு மட்டும் ஏன் இலங்கையில் பெண் தேடி எடுக்கிரார்கள் என தெரியல .

சிலருக்கு உழைக்க வேண்டும் என ஆச சிலருக்கு வளர்ச்சியடைந்த நாட்டில் வாழவேண்டுமென்ற ஆசை  ஆசை யாரை விட்டது  இந்த ரெண்டு ஆசையும் தமிழர்களுக்கு உண்டு 

இதற்கு முகநூலில் விளம்பரங்கள் போடுவார்கள் கனடாவில் விவசாய வேலை யென்று அதையார் செயார் செய்கிறார்கள் என்று பார்த்தால் நம்மவர்களே அதிகம் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முனிவர்,

காரணம் சிம்பிள்..... பொண்ணு சொல் கேட்டு, அடக்கமா இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை.

நாம வளர்ந்த விதம், வளர்க்கப்பட்ட விதம் காரணமாக, எமக்கு, பெண்ணியம் மேல் உள்ள ஒரு நம்பிக்கை.

இங்கே வெள்ளைகள், மூன்று விடயங்களை நம்பாதே என்பார்கள்.

வேலை, பெண் நண்பி, காலநிலை. புழுதியை கிளப்பிக் கொண்டு, ஆணோ, பெண்ணோ கிளம்பி ஓடி விடுவார்கள். அதனாலேயே, திருமணத்தில் நம்பிக்கை இல்லாத, கலாச்சாரம் அவர்கள் மத்தியில்.

ஒரு தலைமுறை, ஊரில் இருந்து எடுக்கும். அடுத்து, இங்கேயே, தமிழர்களும் பார்க்கும், அதுக்கு அடுத்து, அங்கே அகதியா வரும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பார்தீர்களா அங்கே வாழ்ந்தாலும் பொண்ணு மட்டும் இங்கிருந்து வேண்டும் ஆனால் பொண்ணோட சகோதரங்கள் இங்கிருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் 

யோவ் பொண்ணு போனால் (வெளிநாடு) பொண்ணுட சகோதரம் வரிசையாக அங்க போவதுதான் டிசைன் அது தெரியாமல் நீங்களெல்லாம் இங்க இருங்க என்று சொல்லுறீங்களே எத்தன லட்ச்ம் பேர பார்த்தாச்சு.

தமிழர் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பாடசாலை கள் மூட தீர்மானித்துள்ளார்கள் காரணம் பிள்ளைகள் இல்லை  என்பதால்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

மாப்பிள்ளைமாரும் வருகினம், அங்கை இருந்து, முனிவர்ஜி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மாப்பிள்ளைமாரும் வருகினம், அங்கை இருந்து, முனிவர்ஜி

ச் ச நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலயே நாதா  இதைநான் எழுதுனா குமாரசாமி வந்து சொல்லுவாரு ஏன் இன்னும் ரெண்டு , மூணை இங்க ரை பண்ணகூடாது என அப்ப என் றியக்சன்

Vadivelu GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ச் ச நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலயே நாதா  இதைநான் எழுதுனா குமாரசாமி வந்து சொல்லுவாரு ஏன் இன்னும் ரெண்டு , மூணை இங்க ரை பண்ணகூடாது என அப்ப என் றியக்சன்

Vadivelu GIFs | Tenor

இப்படி ஒரு கவலை இருக்குது எண்டு, மனிசிக்கு தெரியுமோ?

அது சரி, கேட்கவேணும் என்று நினைத்தேன்.

ஜீவன் சிவா.... தொடர்பில் உள்ளாரா? ஊரில் தான் இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இப்படி ஒரு கவலை இருக்குது எண்டு, மனிசிக்கு தெரியுமோ?

அது சரி, கேட்கவேணும் என்று நினைத்தேன்.

ஜீவன் சிவா.... தொடர்பில் உள்ளாரா? ஊரில் தான் இருக்கிறாரா?

அடிச்சு கூட கேட்டால் சொல்லிடாதீங்க 

ஜீவன் சிவா அண்ண இருக்கிறார் போனவாரமும் கதைச்ச நான்  (ஊரில்தான் )

  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தொகை பணம் கொடுத்து சட்ட விரோதமாக வருவதே தவறு. 

8 hours ago, Nathamuni said:

நாகராசா ஜெகதீஸ்வரன், என்பவர், கொழும்பில் ஒரு நகைக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். தாயாருக்கு, சுகமில்லை என்று, அவசரமாக, ஊருக்கு போக வேண்டி வந்து, கிளாலி கடக்கும் போது ஷெல் அடி பட்டு காயம் அடைந்தார். நல்ல காலம் பெரிதாக இல்லை.

ஜெர்மனியில் இருந்த இரண்டு அண்ணன் மாரும், பிரான்ஸ் அக்காவும் ஆளை உடனடியாக வெளிக்கிடுமாறு காசை அனுப்பி இருக்கினம்.

அவரோ, கடைசி மகன், வயதான, தாய், தந்தை. அவர்களும் போய் தப்பு மகனே என்று சொல்லி விட்டார்கள்.

ஏஜென்சிக்கு காசு வந்து சேர்ந்தது. அட்வான்ஸ் கொடுக்க, பணக்கட்டுடன் போய்  இருந்தார்.

இருவர் பேசிக்கொண்டிருந்தனர் வெளியே.... அக்காவும், அத்தாரும் கூப்புடுகினம். ஊர், உலகம் எல்லாம் சீரழிந்து தான் போய் சேர வேணும் எண்டு தான் யோசிக்கிறேன்..... என்று ஒருத்தர். 

இவர் யோசித்தார்.... அப்படியே திரும்பி விட்டார். இருந்த காசை, அட்வான்ஸ் கொடுத்து, ஒரு கடையினை எடுத்து, நகை தொழில் ஆரம்பித்து விட்டார்.

இன்று, கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்று பெரும் முதலாளி. 2019ல்  சாமத்திய வீடு ஒண்டுக்கு, வயதான தகப்பனுடன், முதல் வகுப்பில், கனடா வந்து போனார்.

நல்ல மாடு உள்ளூரிலை விலைப்படும்..

இந்த லிங்கில் உள்ள கடை. 

https://www.google.com/maps/uv?pb=!1s0x3afe5401dbedd743%3A0xab13421beb4ea4d9!3m1!7e115!4shttps%3A%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMeLB-z0kseZ2HmV5Bv6gt6nBSdxUlI8kQ75dXJ%3Dw173-h175-n-k-no!5sNarmatha Jewellery Shop - Google Search!15sCgIgAQ&imagekey=!1e10!2sAF1QipMeLB-z0kseZ2HmV5Bv6gt6nBSdxUlI8kQ75dXJ&hl=en

இவர் விதிவிலக்கு. இவர் ஒரு சிறந்த entrepreneurship ஆக உள்ளவர் என நினைக்கின்றேன். கனடவுக்கு வந்திருந்த்தல் இதை விட அதிகமாகவே செய்திருப்பார் என்பது எனது கணிப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எனது சகோதர சொந்தத்துக்குள் ஒரு கதை.

2/3 சகோதரங்கள் வெளிநாடுகளில். பிரச்சனை காலம்,பிரச்சனைக்கு முதல் புலம் பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சிய ஓரிரு சகோதரங்கள் ஊரில்.....காணி பூமிக்கு எந்த குறையும் இல்லை.தேங்காய் காணிகளிலிருந்து வருமானம் கொஞ்ச நஞ்சமில்லை.குறைகள் பஞ்சம் பசி பட்டினி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.

அதில் ஒருவர் பிள்ளைகளுடன் வெளிநாடு வர இருக்கின்றார்.வருவதற்கான பத்திரங்கள் அனைத்தும் தயார். இன்றோ நாளையோ புலம் பெயர் தேசத்தில் கால் பதிப்பார். நான் அவர்களிடம் கேட்டது நீங்கள் எல்லோரும் இங்கே வந்தால் உவ்விடம் உள்ள காணிகளை யார் பார்ப்பது யார் பராமரிப்பது? அவர்களின் பதில் பிள்ளைகளின் எதிர்காலம் என சொல்லப்பட்டது. இதற்கு மேலும் நான் அவர்களுக்கு புத்திமதி சொன்னால் எரிச்சல் பொறாமைக்காரன் ஆக்கப்பட்டு விடுவேன்.

இப்படி  கனக்க எனது  குடும்பத்திலும் நடந்திருக்கண்ணா

அனுபவத்தால் அதிகம்  பேசுவதில்லை

எல்லோரும்  சேர்ந்து கூப்பிடும்போது

எனது  பங்கு  என்னவோ அதை  கொடுத்துவிட்டு  விலகி  விடுவேன்

ஆனால் இங்க  வந்த  பின்னர்

இது  தானா  வேலை??

அதை  செய்யமாட்டன்

இதை செய்யமாட்டன்  என்று சொல்லக்கூடாது

இதை  முதலிலேயே  சொல்லியிருந்தால்  இங்கே வந்திருக்கவே  மாட்டேன்

(அப்படி  பலர்  சொன்ன  அனுபவத்தால்)

வரமுதலே  சொல்லிவிடுவேன்

இதனால் ஒரு  விதானையார்  வராமல் விட்டு  விட்டார்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பார்தீர்களா அங்கே வாழ்ந்தாலும் பொண்ணு மட்டும் இங்கிருந்து வேண்டும் ஆனால் பொண்ணோட சகோதரங்கள் இங்கிருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் 

வெளிநாட்டுக்கு வந்த சிலோன் ஆம்பிளை பொம்பிளையள் எல்லாம் வெள்ளைக்காரர்களை கலியாணம் கட்டியிருந்தால் உங்கள் கருத்து எப்பிடியிருக்கும் எண்டு யோசிச்சு பார்த்தன்.விழுந்து உருண்டு பிரண்டு சிரிக்கோணும் போல கிடக்கு....😜

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலருக்கு உழைக்க வேண்டும் என ஆச சிலருக்கு வளர்ச்சியடைந்த நாட்டில் வாழவேண்டுமென்ற ஆசை  ஆசை யாரை விட்டது  இந்த ரெண்டு ஆசையும் தமிழர்களுக்கு உண்டு 

உங்கிருக்கும்  தமிழ் அரசியல்வாதிகள் தானே வீர தீரர்கள். உங்களுக்கெல்லாம் நல்ல வழிகளை காட்டுவார்கள் எல்லோ....ஐமீன் சிங்கப்பூர் ரேஞ்சிலை...😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு முகநூலில் விளம்பரங்கள் போடுவார்கள் கனடாவில் விவசாய வேலை யென்று அதையார் செயார் செய்கிறார்கள் என்று பார்த்தால் நம்மவர்களே அதிகம் 

விவசாயம் எண்டால் உங்கை இருந்தும் செய்யலாம் எல்லோ? 😂

எனக்கு மட்டும் ஊரில் இருக்கும் எல்லா இளவயது ஆட்களையும் கனடாவுக்கு அழைத்து வரக்கூடிய வசதி இருக்குமாயின், அனைவரையும் அழைத்துவரவே விரும்புவேன். 

இலங்கையில் இனி தமிழர்களுக்கு சுயமரியாதையுடன், சமமான உரிமைகளுடன் வாழ வாய்ப்புகள் இல்லை. முஸ்லிம்கள் போன்று சிங்கள மக்களுடன் அருகருகே வாழ்ந்து கூடிக் குலாவி வாழ விரும்பினாலும் கூட சிங்கள அரசுகள் அதற்கும் விடப்போவதில்லை. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து இன அடையாளங்களை தொலைத்து வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழர்களை மாற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் செயற்பாடுகளில் சிங்கள அரசு ஆழமாக வேரூன்றி உள்ளது.

கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கனவையும் கலைந்து போகச் செய்யும் வண்ணம்தான் அண்மைய அரச பணிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்களம் செய்த அடாத்து வேலைகள் காட்டுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளின் சிங்களத்தின் திட்டங்களை பற்றிய புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசியல்வாதிகளை விட மோசமாக இயங்குகின்றனர்.

மலையக தமிழர்கள் சிங்கள மக்களுடன் மெதுவாக இரண்டறக் கலக்கத் தொடங்கி விட்டனர். கொழும்பு வாழ் தமிழர்களின் பிள்ளைகள் சிங்கள / ஆங்கில மொழி கல்வி பயின்று ஒன்றில் சிங்கள மக்களுடனோ அல்லது வெளினாடு வந்தோ பிழைத்து விடுவர். புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறைக்கு தாயக மக்களின் அவலங்கள் பற்றிய உணர்வு ரீதியான தொடர்பும் அற்றுப் போக வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் தனித்து விடப்படுவர். 

பலகோடிகள் சொத்து இருந்தாலும் அத்தனையையும் ஆக்கிரமிக்கின்ற, இல்லாமல் செய்கின்ற அதிகாரபலம் சிங்கள அரசுகளுக்கு மேலும் மேலும் அவர்களின் அரசியலமைப்பும் அரச இயந்திரமும்  சிங்கள பெரும்பான்மையினரி வாக்குப்பலமும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சனனாயக ரீதியில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 
 
உள்ளே இருப்பவர்கள் வெளியே வர விரும்புவதும் வெளியே இருந்து பார்ப்பவரகள் உள்ளே வர ஆசைப்படுவதும்தான் இந்த வெளிநாட்டு வாழ்க்கை...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

அப்படியானால்

அதற்கு முன் நாம் எமது தாயகம் சார்ந்து சில முடிவுகளை எடுக்கணும்.

தாயக கோட்பாட்டை மறக்கணும

தாயகம் சம்பந்தமான எமது நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தணும்

தாயகத்தில் உள்ள எமது சொத்துக்களை விற்கணும்

இப்படி பல. ..............

18 minutes ago, விசுகு said:

அப்படியானால்

அதற்கு முன் நாம் எமது தாயகம் சார்ந்து சில முடிவுகளை எடுக்கணும்.

தாயக கோட்பாட்டை மறக்கணும

தாயகம் சம்பந்தமான எமது நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தணும்

தாயகத்தில் உள்ள எமது சொத்துக்களை விற்கணும்

இப்படி பல. ..............

நாம் என்பது யார்? தாயகத்தில் உள்ளவர்களா இல்லை தாயகத்தினை விட்டு புலம்பெயர்ந்தவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நாம் என்பது யார்? தாயகத்தில் உள்ளவர்களா இல்லை தாயகத்தினை விட்டு புலம்பெயர்ந்தவர்களா?

எல்லோரும் பொதுவாக தமிழர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

எனக்கு மட்டும் ஊரில் இருக்கும் எல்லா இளவயது ஆட்களையும் கனடாவுக்கு அழைத்து வரக்கூடிய வசதி இருக்குமாயின், அனைவரையும் அழைத்துவரவே விரும்புவேன். 

இலங்கையில் இனி தமிழர்களுக்கு சுயமரியாதையுடன், சமமான உரிமைகளுடன் வாழ வாய்ப்புகள் இல்லை. முஸ்லிம்கள் போன்று சிங்கள மக்களுடன் அருகருகே வாழ்ந்து கூடிக் குலாவி வாழ விரும்பினாலும் கூட சிங்கள அரசுகள் அதற்கும் விடப்போவதில்லை. நீர்கொழும்பு சிலாபம் போன்ற பகுதிகளில் எப்படி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து இன அடையாளங்களை தொலைத்து வாழ்கின்றார்களோ அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழர்களை மாற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்களுடன் செயற்பாடுகளில் சிங்கள அரசு ஆழமாக வேரூன்றி உள்ளது.

கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என்ற கனவையும் கலைந்து போகச் செய்யும் வண்ணம்தான் அண்மைய அரச பணிகளுக்கான போட்டிப் பரீட்சையில் சிங்களம் செய்த அடாத்து வேலைகள் காட்டுகின்றன. தமிழ் அரசியல்வாதிகளின் சிங்களத்தின் திட்டங்களை பற்றிய புரிதல் கூட இல்லாமல் தமிழக அரசியல்வாதிகளை விட மோசமாக இயங்குகின்றனர்.

மலையக தமிழர்கள் சிங்கள மக்களுடன் மெதுவாக இரண்டறக் கலக்கத் தொடங்கி விட்டனர். கொழும்பு வாழ் தமிழர்களின் பிள்ளைகள் சிங்கள / ஆங்கில மொழி கல்வி பயின்று ஒன்றில் சிங்கள மக்களுடனோ அல்லது வெளினாடு வந்தோ பிழைத்து விடுவர். புலம்பெயர் மக்களின் அடுத்த தலைமுறைக்கு தாயக மக்களின் அவலங்கள் பற்றிய உணர்வு ரீதியான தொடர்பும் அற்றுப் போக வடக்கு கிழக்கு மக்கள் மட்டும் தனித்து விடப்படுவர். 

பலகோடிகள் சொத்து இருந்தாலும் அத்தனையையும் ஆக்கிரமிக்கின்ற, இல்லாமல் செய்கின்ற அதிகாரபலம் சிங்கள அரசுகளுக்கு மேலும் மேலும் அவர்களின் அரசியலமைப்பும் அரச இயந்திரமும்  சிங்கள பெரும்பான்மையினரி வாக்குப்பலமும் உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் சனனாயக ரீதியில் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களால் எந்தளவுக்கு ஊரில் இருப்பவர்ளை வெளிநாடுகளுக்கு அழைக்க முடியுமோ அந்தளவுக்கு அழைக்க முயலுங்கள். 
 
வெளி நாட்டுக்கு அழைப்பது என்பது..எத்தனை வீதம் சாத்தியப்படும் என்று சொல்ல இயலுமா..

அதாவது தாயகத்தில் உள்ள அனேகமாக மக்கள் அங்குள்ள காணி பூமிகளை எழுதித் தாங்கள் ஒழுங்காக போட்டு, நோட்டாக அனுப்பி வையுங்கள் நாங்கள் சந்தோசமாக சொந்த நாட்டில் வாழ்கிறோம் என்று தான் சொல்கிறார்கள்..

நானும் அந்த மக்கள் மேல் அக்கறை உள்ளவள் தொடர்பில் இருப்பவள் என்ற ரீதியில் கேட்கிறேன், சொல்கிறேன்.இங்கிருப்பவர்களும் எப்போ 60-65 வயது வரும் வங்கி கார்ட்டை மட்டும் கொண்டு போனால் அங்கு ஜாலியாக வாழலாம் என்று தான் இருக்கிறார்கள்.👋

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு;கனடாக்காறார்களால் ஊரில் போய் செய்ய இருந்த விழாக்கள் கொரோனாவால் அனேக (குடிபூரல்கள்)..... தடைப் பட்டுள்ளது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.