Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில்.  சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார்.  அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார். 

வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு  4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.

  • Replies 69
  • Views 17.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kapithan
    Kapithan

    எனக்க்கும் எனது குடும்பத்தாருக்கும் கோவிற்-19 Varient 2(?) வந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் பிரச்சனை இல்லை. நானும் மனைவியும் பாதிக்கப்பட்டோம். மனைவி பிள்ளைகளைப்பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டு முதலி

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    இங்கே கொரானா வந்து மருத்துவ சோதனையில் உறுதியானால்(+ve), அன்னாரின் தேசிய அடையாள அட்டை எண் (EID) அரசுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். முதலில் உடனே அவர்களை பிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு தனி இடத்தில்(Quarant

  • கிருபன்
    கிருபன்

    கொரோனா அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சுமே ஆன்ரி. பலருக்கு mild symptoms ஆகத்தான் வரும். எனினும் ஆபத்தாகவும் சிலருக்கு வந்து சேரும் என்பதால் லொட்டரி மாதிரி நினைக்கவேண்டும். எனக்குத் தெரிந்து பலரு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் யு.கே பல தடவை வநதுளளேன்  ஆஸ்பத்திரிகளுக்கும் எனது உறவினரைப் பார்ககப் போய்யுள்ளேன். அறை வசதிகள் ..துப்பரவு.  சேவை.  மருததுவம் ...எனபன...யு.கேயை விட. ஜேரமனியில். மிகச்  சிறப்பு ஆகும். 

கொழும்பு நான்கம் குறுக்கு தெருவைப் பார்த்த மாதிரித்தான் உங்கே நகரங்கள். (city) ...பல இடங்களில் றேட்டில் பல கிழமைகாளாக பழைய வீட்டுச்சாமன் எடுக்கபபடாமால் கிடந்ததைப் பார்த்தேன் எனது உறவினர் கூறினர் பாஸ்கித்தன்..இந்தியன்.  ...இலஙகையார்......அதிகமாக வாழ்வதால். இவங்கள் குப்பைகளை  உடனும்அள்ளுவதில்லையென...இந்த குப்பைகள்...கிருமிகளை  உற்பத்தியாக்கும்.    நோய்கள்  நிறையவரும். அதிகமாக...ஊசியும்...போட வேண்டும். ஜேர்மனியில்..இன்னும்போடவில்லை  

அவசியமெனில் போடுவோம்...ஆனால்.  ஊசி மருந்து யுகே உட்பட  பிறநாடுகளுக்கு விற்றுள்ளார்கள்

யேர்மனி  கொரோனா வைரஸ் தொற்று அற்ற நாடாக இருப்பதால் தடுப்பு ஊசி போடவில்லை அவசியம் இல்லை யுகே உட்பட பிறநாடுகளுக்கு கருணை அடிப்படையில் விற்று உதவி செய்கிறார்கள் என்று  தெரிவிக்க விரும்புகிறீர்கள் 🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மனி  கொரோனா வைரஸ் தொற்று அற்ற நாடாக இருப்பதால் தடுப்பு ஊசி போடவில்லை அவசியம் இல்லை யுகே உட்பட பிறநாடுகளுக்கு கருணை அடிப்படையில் விற்று உதவி செய்கிறார்கள் என்று  தெரிவிக்க விரும்புகிறீர்கள் 🤣🙏

நீங்கள் விளங்கநினைப்பதை  எவராலும் தடுக்கமுடியாது.🤓

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

நீங்கள் விளங்கநினைப்பதை  எவராலும் தடுக்கமுடியாது.🤓

அதை நான் விளங்கி பல காலம்🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2021 at 23:26, nige said:

கருத்து பகிர்வுக்கு நன்றி சுமே.. நீங்கள் எல்லோரும் நலமாக இருப்தில் மிக சந்தோசம். உங்கள் எல்லோருக்கும் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் மனதில் தைரியமும் இருப்பதால்தான் இது சாத்தியமானது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்பது கேள்விக்குறிதான்.வைத்தியசாலை சென்றதால் கடைசி நேரத்தில் தப்பி பிழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.அதானால் வீட்டில் இருந்தால் கொறோனா மாறிவிடும் என்பதுதான் சிறு உறுத்தல். ஆனால் உங்கள் அனுபவத்தில் அது சாத்தியமானதில் சந்தோசம்.

எமக்குப் பக்கத்து நகரத்தில் வசிக்கும் ஒரு வைத்தியர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியீட்டிருந்தார். அதில் கூட அவர் கூறுகிறார். நீங்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்கப் பாருங்கள் என்று. நான் வெளிப்படையாக எதையும் கூற முடியாதுள்ளது என.

On 28/3/2021 at 09:54, Kandiah57 said:

நல்ல பதிவு நன்றி  ..இந்த சந்தர்ப்பத்தில் ஜேர்மனியை விடடுப்போனாது பற்றி கவலைப்படவில்லையா?(மருத்துவ வசதி)

நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் என் அம்மாவை நாம் இழந்தது யேர்மன் மருத்துவத்துறையின் கவனமின்மையால். யேர்மனியிலும் இப்போது வைத்தியசாலைகளை அமெரிக்கத் தனியார் நிறுவனங்களே நடத்துகின்றனவாம். எங்கும் எல்லாம் இப்போ பணம் மட்டுமே குறிக்கோள்.

On 28/3/2021 at 10:48, Kandiah57 said:

யு.கே இல வாழும் ஒர் ஆங்கிலேயார் முதுகுத்தண்டுப்பிரச்சனையால் பல ஆண்டுகள்

அங்கே மருந்து செய்ய முயறசசிசெய்தும் முடியாமால்  ஜேரமனி பற்றிக்கேளவிபபடட்டு  இங்கே வநது மருத்துவம் செய்து  சுகம்வந்து இருப்பதாய் அவர் அளித்த பேட்டி படித்தேன் 

எலும்பு தொடர்பான நோய்களுக்கு இன்னும் யேர்மனியில் நல்ல வைத்தியம் தான். அதற்காக எடுத்ததுக்கெல்லாம் அங்கு ஓட முடியுமா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2021 at 23:56, குமாரசாமி said:

காப்பு கை மருத்துவத்திற்கு கேரளாவும் சிறிலங்காவும் சிறந்ததாம்.😎

உதுகள் எல்லாம் விலாவாரியாத் தெரிஞ்சிடும்😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 03:19, nunavilan said:

அனுபவ பகிர்வுக்கு நன்றி. நீங்கள் சிலரை போல அதிஸ்டசாலி(கள்). பெரிதாக வாட்டி எடுக்கவில்லை. எனக்கு தெரிந்த ஒருவருக்கு கொரனா வந்தது 2000 பங்குனியில்.  சில மாதங்கள் வேலைக்கு செல்லவில்லை நோயின் தீவிரம் காரணமாக வரவில்லை. மருத்துவரிடம் கடிதம் எடுத்து வேலைக்கு செல்லவில்லை. இந்த வருடம் (2021ல்) வேறு வழியின்றி வேலைக்கு வந்துள்ளார்.  அவர் சொல்கிறார் தான் நோயில் இருந்து முற்று முழுதாக விடுபடவில்லை என. அவர் மூச்சு விடும் போது ஏற்படும் சத்தத்தை(wheezing) இப்போதும் கேட்க முடிகிறது. உடலளவில் மிகவும் பலவீனமாக உள்ளார். 

வேலையின் HR அனுமதியுடன் நாளுக்கு  4 மணித்தியாலங்கள் மட்டும் வேலை செய்கிறார்.

உண்மைதான் நுணா ஆனாலும் எனக்கும் மகளுக்கும் அடிக்கடி ஒரு தலைவலி புதிதாக வருகிறது. திடீரென உடற்சோர்வு ஏற்படுகின்றது. ஆனாலும் நீங்கள் கூறியவர் பாவம்.

எனது நண்பி ஒருவரின் கணவர் இங்கு போலீசாக இருந்தவர். அவருக்கு கொரவனா வந்து ஒரு மாதம் எடுத்தது எழுந்து நடக்க. இரண்டு மாதங்களின் பின்னர் முழங்கால் நோ ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றவரை கொறோனா என்று மறித்து மனைவியையோ மகனையோ பார்க்கவிடாது ஒரு தனி அறையில் கொண்டுபோய் போட்டுவிட்டனர். அவர் தாதிமாரை அழை க்கும் அழுத்தியை அமத்தியும் யாரும் வரவில்லையாம். பின்னர் அவருக்குத் தெரிந்த ஒரு வைத்தியாரின் துணையுடன் எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குக் கூட்டி வந்தார்கள். அவரை விடும்போது தவறுதலாகக் கூறிவிட்டோம். அவருக்குக் கொறோனா இல்லை என்று கூறினார்களாம். அவருக்கே அந்த நிலை என்றால். .. .. இன்னும் பல ஆட்களை வேறு வேறு அறைகளில் வைத்திருக்கின்றனர். ஏதும் பரிசோதனை செய்து பார்க்கப் போகின்றனரோ என்றார்.

On 30/3/2021 at 08:51, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 19:34, nige said:

பத்து நாட்களாகக் காய்ச்சல் என்றால் அவர்கள் முதலே வைத்திய ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். 90 வீதம் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது மற்றும் இதயத் துடிப்பு குறைந்து இருந்தது என்றால் அவரால் எழுந்துநடமாடவே முடியாதும் இருந்திருக்கலாம். நான் கூறியது என அனுபவம். நீங்கள் கூறியது உங்கள் நண்பி கூறியதை. எனக்குத் தெரிந்த பலர் இரண்டாவதுதடவை  வந்தும் வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. ஒருமாதத்தின் பின் கூடக்  குணமாகியுள்ளனர். வைத்தியசாலைக்குச் சென்ற பலர் உயிரிழந்துதானிருக்கின்றனர்.

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவருக்கு காய்ச்சல் இருந்தது ஆனால் வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை. வைத்திய ஆலோசனை பெற்றிருந்தார்கள் ஆனால் மூச்சுவிடுவதில் சிக்கல் இல்லாததால் அவர் வைத்தியசாலைக்கு செல்லவில்லை கூடவே வைத்தியசாலைக்கு சென்றால் தனக்கு ஏதாவது நடந்துவிடும் என்ற பயம் ஒருகாரணம். சிலருக்கு COVID mild ஆக வந்தால் இலகுவாக அதில் இருந்து மீண்டு விடுவார்கள். ஆனால் இன்னும் சிலர் சாவின் விளிம்பிற்கு போய்வருகிறார்கள். என் உறவினர் சிலருக்கும் இது வந்தது. இரண்டு நாட்கள் மெல்லிய காய்சல் அதோடு மாறிவிட்டது. 

Edited by nige

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொரோனா நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றது. இதனால் தான் ஒவ்வொரு நாடும் அரசுகளும் முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதில் வீராவேசமோ அல்லது நான் சொல்வது சரி செய்தது சரி என எவராலும் முடிவெடுக்க முடியாது.

கொரோனா வைரசு புதிசு கண்ணா புதிசு...😁

1 hour ago, குமாரசாமி said:

கொரோனா நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகின்றது. இதனால் தான் ஒவ்வொரு நாடும் அரசுகளும் முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றன. இதில் வீராவேசமோ அல்லது நான் சொல்வது சரி செய்தது சரி என எவராலும் முடிவெடுக்க முடியாது.

கொரோனா வைரசு புதிசு கண்ணா புதிசு...😁

உண்மை sir 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது

தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை
தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை
எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி
பகிர்விற்கு நன்றி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 21:46, வாத்தியார் said:

கொரோனா அனுபவத்தைப் பகிர்வது என்பது எல்லோராலும் முடியாது

தற்போது கொரோனா வைரஸுடன் வாழப்பழகுவதை விட வேறு வழி இல்லை
தடுப்பூசிகள் மெருகூட்டப்படும் வரை
எல்லோருமே கவனத்துடன் இருப்பது தான் சிறந்த வழி
பகிர்விற்கு நன்றி

நோய் வருமுன் இருந்த பயம் இப்ப இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா 

இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை  எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென

  • கருத்துக்கள உறவுகள்
On 17/4/2021 at 20:40, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நோய் வருமுன் இருந்த பயம் இப்ப இல்லை.

நோய்  வந்தவர்களும் மீண்டும் வந்துள்ளது எனவே கவனமாக இருக்கவும் . உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிறந்தததோர் அனுபவ பகிர்வு அக்கா 

இங்கெல்லாம் அதோடு விளையாடி பழகிட்டம் என்றால் பாருங்கோவன் எவரும் தற்காப்பை கவனிப்பதில்லை  எல்லா இடங்களும் சுமூகமாக இயங்குகிறது அரசு சொல்கிறது கொரோனா தொற்று இருக்கிறது என மக்கள் சொல்கிறார்கள் இல்லையென

எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

நோய்  வந்தவர்களும் மீண்டும் வந்துள்ளது எனவே கவனமாக இருக்கவும் . உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் .

 இஞ்சை ஜேர்மனியிலை  ஊசி போட்ட ஆக்களுக்கும் திருப்பி வந்திருக்காம்....:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ஜேர்மனியிலை  ஊசி போட்ட ஆக்களுக்கும் திருப்பி வந்திருக்காம்....:rolleyes:

அவர்கள் தானே தடுப்பூசியைவிட ஸ்ரோங்கான தடுப்பூசி போட்டு கொண்ட பாதுகாப்பானவர்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் தானே தடுப்பூசியைவிட ஸ்ரோங்கான தடுப்பூசி போட்டு கொண்ட பாதுகாப்பானவர்கள் :rolleyes:

எனக்கு விளங்கவில்லை. பொழிப்புரை தேவை 😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எனக்கு விளங்கவில்லை. பொழிப்புரை தேவை 😎

பொழிப்புரை :-

ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 02:26, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குக் கூட சிலநேரம் சந்தேகம் வாறதுதான். அரசாணக்கம் ஏதோ காரணத்துக்காக மிகைப்படுத்துகிறதோ என்று. இங்கும் பலர் முகக்கவசம் இன்றியே அலைகின்றனர்.

மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20/4/2021 at 23:07, விளங்க நினைப்பவன் said:

பொழிப்புரை :-

ஏற்கெனவே கொரோனா வத்தவர்கள் சக்தி கொண்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாதிரி என்று மருத்தவ கட்டுரை ஒன்று தெரிவித்தது

எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர். நான் Pfizer போட்டேன். என கணவருக்கு Astrazeneca போட்டார்கள் அவர் இயல்பாக இருக்கிறார். என்ன கறுமமோ ஒன்றும் புரியவில்லை.

On 23/4/2021 at 18:35, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் முடக்கம் வரும் நிலை போல தென்படுகிறது பார்க்கலாம் 

கவனமாக இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குக் கோவிட் வந்தபோது ஏற்படாத விளைவுகளெல்லாம் இப்ப ஊசி போட்ட பின்னர் ஏற்படுகின்றது. சிலருக்கு அப்படித்தான் என்கின்றார் மருத்துவர். நான் Pfizer போட்டேன். என கணவருக்கு Astrazeneca போட்டார்கள் அவர் இயல்பாக இருக்கிறார். என்ன கறுமமோ ஒன்றும் புரியவில்லை.

உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ?

குடும்ப வைத்தியரை அணுகவும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்களுக்கு அலர்ஜி ஏதாவது இருந்ததா ?

குடும்ப வைத்தியரை அணுகவும் .

எனக்கு ஒவ்வாமை ஒன்றும் இல்லை. வைத்தியர் NHS இன் படிவம் ஒன்று இருக்காம். அதை நிறப்பி அனுப்பும்படி கூறியுள்ளார். ஊசி போட்டவர்களுக்கு என்ன என்ன ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன என்று அறியவாம். என்னத்தைச்  சொல்லுறது.  இலங்கைக்குப் போகலாம் என்னும் ஆசையில்  போட்டோம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.