Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனை கட்சியில் வைத்திருந்து தமிழினத்தை அழித்த அவப்பெயரை வரலாற்றில் சூடிக்கொள்ளாதீர்கள்: இரா.சம்பந்தனிற்கு அதிரடி கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை வைத்து சூதாடி, தன்னைப் பலப்படுத்திக்கொண்ட கட்சியின்  தலைவர், நம் சொத்தாம் இளைஞர்களை பலிகொடுத்து, இப்போ இந்த நாதாரியை வைத்து தொடருது தனது ஆட்டத்தை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

TNA என்பது உலக்கை தேய்ந்து உளிப்பிடியாகி பல வருடங்களாயிற்று. புதிய, ச்மூக நோக்குள்ள, தூர நோக்குள்ள, உலகத்திலுள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் தலைமைத்துவம் ஒன்று TNA க்குள் இருந்து வர நீண்ட காலம் செல்லும்.  

ஆமோதிக்கின்றேன்..

7 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்து, புதிய சிந்தனைகளை தமிழரிடையே கொண்டுவர  புலம் பெயர்ந்தவர்களின் புதிய தலைமுறைதான் இலங்கைத் தமிழர் அரசியலின் ஆகச் சிறந்த தெரிவாக அமையும். 

இது தாயகத்தில் இருப்பவர்களை அவமதிக்கும் கருத்து.

புலம்பெயர் நாடுகளில் இருக்கும் புதிய தலைமுறையினருக்கு தாயகத்தில் இருப்பவர்களின் உண்மையான பிரச்சினைகள் விளங்க வாய்ப்பில்லை. எதையும் ஜனநாயகம் மிதமிஞ்சிக் காணப்படும் மேற்குநாடுகளின் சிந்தனை வழியேதான் சிந்திப்பார்கள். தாயக மக்கள் வெளியாரின் தலைமையை ஏற்கவேமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இது எப்ப நடந்தது? தேர்தல் காலங்களில் சுமந்திரன்மேல் பண  மோசடி குற்றச்சாட்டு வந்தபோது, அப்படி ஏதும் நடக்கவில்லை, குற்றம் சுமத்திய பெண்மணி  கட்சிக்குள் நடந்ததை  வெளியில் கதைத்தது தவறு, சுமந்திரனைப்போல் திறமையானவர்கள் கட்சிக்கு வேண்டும் என்றாரே. இவர் வேறொருவரோ?  

அ!........அதே வாய்தான் இப்ப சுமத்திரனை  திட்டிக்கொண்டு இருக்கிறார். 

பல வருடங்களாக தியாக சிந்தனை கொண்ட ஆயிரக்கணக்கான  இளைஞர்களையும் மக்களையும் பலி கொடுத்து இறுதியில் தமது அரசியல் பேதைத்தனத்தினால் கடைசியில் அரசியல் வெறுமையை மட்டும் விட்டு சென்ற போராட்டத்தில் இருந்து மீண்டுவர இன்னும் இரு தலைமுறை கூட ஆகலாம். 
அது வரை, இப்படி  தினசரி தனிப்பட்ட வெறுப்பு  அரசியலை செய்யது பொழுது போக்கி அடுத்த தலைமுறையுயும் நாசமாக்கலாம்    அல்லது ஞாயிற்றுக்கிழமை  மழை இல்லாத மேக மூட்டத்துடன் கூடிய இதமான கூலான காலநிலை. வெப்பநிலை 6 பாகை செல்ஸியஸ். இன்பம் தரும் காற்றை அனுபவிக்கலாம்.   

Enjoy the weather,  my friends 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சுமத்திரன்  பின்கதவால் என்று உள் வந்தரோ அன்று தொடக்கம் அவர் ஒரு பிழையான ஆள் என்று தான் எழுதி வருகிறேன் இடையில் அவரின் கட்சிக்காரர் போல் அவருக்கு எதிராக மாறியவர் போல் அல்ல மேலே மதில்  மேல் இருந்து நானும் இலகுவாக ஆலோசனை சொல்லி எள்ளி  நகையாடி காலத்தை கடத்தலாம் மற்றவருக்கு ஆலோசனை சொல்லுவது மிக மிக இலகுவானது .நடைமுறையில் கடைபிடிப்பது !..............................................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பல வருடங்களாக தியாக சிந்தனை கொண்ட ஆயிரக்கணக்கான  இளைஞர்களையும் மக்களையும் பலி கொடுத்து இறுதியில் தமது அரசியல் பேதைத்தனத்தினால் கடைசியில் அரசியல் வெறுமையை மட்டும் விட்டு சென்ற போராட்டத்தில் இருந்து மீண்டுவர இன்னும் இரு தலைமுறை கூட ஆகலாம். 
அது வரை, இப்படி  தினசரி தனிப்பட்ட வெறுப்பு  அரசியலை செய்யது பொழுது போக்கி அடுத்த தலைமுறையுயும் நாசமாக்கலாம்    அல்லது ஞாயிற்றுக்கிழமை  மழை இல்லாத மேக மூட்டத்துடன் கூடிய இதமான கூலான காலநிலை. வெப்பநிலை 6 பாகை செல்ஸியஸ். இன்பம் தரும் காற்றை அனுபவிக்கலாம்.   

Enjoy the weather,  my friends 

அதைத்தவிர எதை இதுவரை??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, விசுகு said:

அதைத்தவிர எதை இதுவரை??

இரா சம்பந்தனின் அரசியல் வாழ்க்கையை கணக்கெடுத்து பார்த்தால் எத்தனையோ அரசியல் பிரச்சனைகளை எப்பவோ தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இரா சம்பந்தனின் அரசியல் வாழ்க்கையை கணக்கெடுத்து பார்த்தால் எத்தனையோ அரசியல் பிரச்சனைகளை எப்பவோ தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 சாச்சாய்..... அப்பிடி எல்லாம் சொல்லக்கூடாது. ஆசியாவிலேயே சிறந்த ராஜ தந்திரசாலி அவர். அவர் ஆயுதம் தூக்கும் நேரம் இன்னும் வரவில்லையோவ். தூக்கினார் எண்டு வைச்சுக்கொள்ளுங்கோ துலைஞ்சான் சிங்களவன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2021 at 02:33, கிருபன் said:

ஆமோதிக்கின்றேன்..

1) இது தாயகத்தில் இருப்பவர்களை அவமதிக்கும் கருத்து.

2) புலம்பெயர் நாடுகளில் இருக்கும் புதிய தலைமுறையினருக்கு தாயகத்தில் இருப்பவர்களின் உண்மையான பிரச்சினைகள் விளங்க வாய்ப்பில்லை.

3) எதையும் ஜனநாயகம் மிதமிஞ்சிக் காணப்படும் மேற்குநாடுகளின் சிந்தனை வழியேதான் சிந்திப்பார்கள்.

4) தாயக மக்கள் வெளியாரின் தலைமையை ஏற்கவேமாட்டார்கள்.

1) உங்கள் கற்பனை

2) ஒரு முறை எமது புலம்பெயர்ந்த இளைய தலைமுறை அரசியல்வாதிகளை நேரே சந்திப்பீர்களானால் உங்கள் சந்தேகம் தீரும்

3) மேற்கின் அரசியல், பொருளாதார, வாழ்க்கை முறைதான் சிறந்ததென்று இதுவரை கூறிவருகிறோம். இப்போது எப்படி இப்படியொரு சந்தேகம்.. 🤥

4) toilet paper றிலிருந்து iPhone வரை வெளிநாட்டிலிருந்து வரவேண்டும். குழந்தைகளின் பால்மாவிலிருந்து Pizza வரை வெளிநாட்டு உணவு வேண்டும்.மதில்மேல் குந்தியிருக்கும்போதும் வெளிநாட்டுக் காசு வேண்டும். குடிக்கிறதற்கும் வெளிநாட்டுக் காசு வேண்டும். சண்டை பிடிக்கிறதுக்கு வெளிநாட்டு ஆயுதம். அதில காயப்பட்டவனுக்கு கட்டுறதுக்கும் வெளிநாட்டு மருந்து. அரசியலுக்கு வெளிநாட்டு சமஸ்ரி முறை வேண்டும். அந்த அரசியல் பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் வெளிநாட்டு மத்தியஸ்தர் வேண்டும். 

ஆனா, 

தாயக மக்கள் வெளியாரின் தலைமையை மட்டும் ஏற்க மாட்டார்களா.. 😂

சும்மா போங்கப்பூ... 

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஊரிலே சும்மா இருக்கிறவர்களையே  புலியை எழுப்புகிறார்கள், படுத்துகிறார்கள்  என சிங்கள அரசாங்கம் உள்ள பிடிச்சு போடுகின்றார்கள். ஒருவேளை நீங்கள் கேபி போன்ற தலைவர்களை சொல்லுகிறர்களா?.

Btw, இந்தக் கனடாக்காரருக்கு  கோப்பி வடிக்கத்தெரியுமே தவிர ஒரு ஆன  சுருட்டி செய்ய தெரியாது  நீங்கள் என்ன சுருட்டு புகைக்கின்றிர்கள் என்று சொன்னால், நீர் பெற்ற  இன்பம் யாமும் பெறலாம்..🚬😜

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

Btw, இந்தக் கனடாக்காரருக்கு  கோப்பி வடிக்கத்தெரியுமே தவிர ஒரு ஆன  சுருட்டி செய்ய தெரியாது  நீங்கள் என்ன சுருட்டு புகைக்கின்றிர்கள் என்று சொன்னால், நீர் பெற்ற  இன்பம் யாமும் பெறலாம்..🚬😜

விளங்காமல் எழுதினால் தங்களுக்கு அறிவு கூட என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைத்து எழுதும் ரகம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

ஊரிலே சும்மா இருக்கிறவர்களையே  புலியை எழுப்புகிறார்கள், படுத்துகிறார்கள்  என சிங்கள அரசாங்கம் உள்ள பிடிச்சு போடுகின்றார்கள். ஒருவேளை நீங்கள் கேபி போன்ற தலைவர்களை சொல்லுகிறர்களா?.

Btw, இந்தக் கனடாக்காரருக்கு  கோப்பி வடிக்கத்தெரியுமே தவிர ஒரு ஆன  சுருட்டி செய்ய தெரியாது  நீங்கள் என்ன சுருட்டு புகைக்கின்றிர்கள் என்று சொன்னால், நீர் பெற்ற  இன்பம் யாமும் பெறலாம்..🚬😜

சூமா

நீங்கள் சும்மா (0) என்று எல்லோருக்குமே தெரியும்.  எந்த ஒரு உருப்படியான சிந்தனையும் உங்களிடம்பிருந்து ஒருபோதும் வந்ததில்லை, நக்கலைத் தவிர. 😏

சிங்களத்திற்கும் விசுவாசம், தமிழுக்கும் விசுவாசம், முசிலிம்களுக்கும் விசுவாசம், மேற்கிற்கும் விசுவாசம், கிழக்கிற்கும் விசுவாசம், இந்திக்கும் விசுவாசம், சீமானுக்கும் விசுவாசம்.....

அப்பப்பா.... 

என்னால் முடியாது சாமியோவ்..

(சுருக்கமாக... தானும் படுக்கான், தள்ளியும் படுக்கான் ரகம்)

😩

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2021 at 08:33, கிருபன் said:

இது தாயகத்தில் இருப்பவர்களை அவமதிக்கும் கருத்து.

மிகச் சரியாக சொன்னீர்கள்

வெளிநாட்டில் குடியேறியவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களை வைத்து பொம்மை ஆரசியல் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிகச் சரியாக சொன்னீர்கள்

வெளிநாட்டில் குடியேறியவர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களை வைத்து பொம்மை ஆரசியல் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.

உராசா
வைகுண்டம் போறதுக்கு முன்னால கூரை ஏறி கோழி பிடிக்கிற வழியப் பாருங்கோ..

😏

சொல்லுறவன் சொன்னா கேக்கிறவனுக்கு மதி வேண்டாமா..😜

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்தவர்களை சிங்களமும், தாயக மக்களும் குற்றம் சாட்டுவதன் காரணம் என்னவோ? பெருவாரியானோர் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றால்; எத்தனையோ குடும்பங்கள் பட்டினியால் அழிந்து போயிருக்கும் முள்ளிவாய்க்கால் போரின்போது, யாழ்மக்களும் ஊரடங்கு கெடுபிடியில் தவித்தபோது உறவு என்று பாராமல் தெரிந்தவர்கள், அயலவர்கள், நண்பர்கள் என்று எவ்வளவோ பேர் உதவி அவர்கள் உயிர் வாழ வைத்தார்கள். யாருமே நினையாமல், அறியாமல் தவித்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் உதவியிலேயே இன்னும் எத்தனையோ கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பம்களும் மூச்சு விடுகின்றன. கொரோனாவிலும் சரி எத்தனையோ நல்ல உள்ளங்கள் உதவின. 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2021 at 08:29, Kapithan said:

வனவாசம் போகவில்லை சாத்தான். கொறோனா (வெரியன்ற்) வந்து தப்பிப் பிழைத்துள்ளோம், முழுக் குடும்பமும். சிறார் பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவந்தார்கள்.  இந்தக் கொடுமையான நாட்களில் எனது குடும்பம் செய்த நன்மை தீமைகளை எடைபோடும் வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் Kரோனாவுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. 🙏

என்னது ...அன்பு கப்பிக்கு கொரோனாவா ...? 
நீங்களும் உங்கள் குடும்பமும் மீண்டு வந்தது மகிச்சியோ மகிழ்ச்சி, 
ஆரோக்கியத்தை கவனத்திலெடுக்கவும், ஏற்கனவே வந்தவர்களுக்கும் மீண்டும் தொற்றுகிறதாம்  

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, satan said:

புலம் பெயர்ந்தவர்களை சிங்களமும், தாயக மக்களும் குற்றம் சாட்டுவதன் காரணம் என்னவோ? பெருவாரியானோர் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே செயற்படுகிறார்களோ என எண்ணத்தோன்றுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் இல்லையென்றால்; எத்தனையோ குடும்பங்கள் பட்டினியால் அழிந்து போயிருக்கும் முள்ளிவாய்க்கால் போரின்போது, யாழ்மக்களும் ஊரடங்கு கெடுபிடியில் தவித்தபோது உறவு என்று பாராமல் தெரிந்தவர்கள், அயலவர்கள், நண்பர்கள் என்று எவ்வளவோ பேர் உதவி அவர்கள் உயிர் வாழ வைத்தார்கள். யாருமே நினையாமல், அறியாமல் தவித்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் உதவியிலேயே இன்னும் எத்தனையோ கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பம்களும் மூச்சு விடுகின்றன. கொரோனாவிலும் சரி எத்தனையோ நல்ல உள்ளங்கள் உதவின. 

சாத்தான்,

சில பல விடயங்களில் நானும் நீங்களும் கருத்தால் வேறுபட்டாலும் தேசியம் என்று வரும்போது இருவரும் ஒரு பக்கமே நிற்கிறோம்.

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கை அரசியலில் செல்வாக்குச் செலுத்தாமல் 9 துவாரங்களையும் மூடிக்கொண்டு இருங்கள் என்று சொல்லும்போது அதன் விளைவுகளைக்  கொஞ்சமும் கற்பனை செய்துகூடப் பார்ப்பதில்லை. 

வேடிக்கை என்னவென்றால் இதனைக் கூறுபவர்கள் இலங்கையில் இருந்து கூறவில்லை என்பதுதான். 

🤥

41 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது ...அன்பு கப்பிக்கு கொரோனாவா ...? 
நீங்களும் உங்கள் குடும்பமும் மீண்டு வந்தது மகிச்சியோ மகிழ்ச்சி, 
ஆரோக்கியத்தை கவனத்திலெடுக்கவும், ஏற்கனவே வந்தவர்களுக்கும் மீண்டும் தொற்றுகிறதாம்  

நன்றி அக்கினிக் குஞ்சு.

இப்படியொரு துன்பம் எதிரிக்குக் கூட வரக்கூடாது.

எல்லோரும் Mகவும் கவனமாக இருங்கள். 

இறை அனுக்கிறகம் எல்லோருக்கும் உண்டாகட்டும்.

🙏

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ஒருவர் வந்து முடிந்துபோன கதையை பழி சொல்லிக்கொண்டிருக்கிறார், காரணம் இது தமிழ் மக்கள் மட்டும் கருத்தாடுமிடம், இங்கு நாம் விட்ட எங்கள் சரி, பிழைகளை சுயபரிசோதனை  செய்யலாம் என்கிறார். இன்னோருவர் வந்து அனிஞாயத்துக்கு அரசுக்கு வெள்ளை அடிக்கிறார். காரணம் நான் ஊரில் இருக்கிறேன், நிஞாயத்தை கதை முடியாது என்கிறார். சரி உண்மையை கதைக்க சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. உண்மைக்கு புறம்பாக கதைக்க வேண்டும் என்கிற நியதி இருக்கோ, என்னவோ? வாயை மூடிக்கொண்டு இருக்கவும் முடிவதில்லை, உண்மையை பேசவும் முடிவதில்லை. ஊரில் இருப்பவர்கள், அரசின் அடக்குமுறையை  ஏற்றுக்கொள்ளாதவர்கள், அதை எதிர்க்க முடியாதவர்கள் உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறார்கள். சிலர் எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஆக வெளிநாட்டுக்குபோனாற்தான் அரசுக்கு எதிராக உண்மையை கதைக்கலாம் என்று எல்லோரும் நினைத்திருந்தால்; முள்ளி வாய்க்காலோடு தமிழனின் குரல் மவுனமாகியிருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.