Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடா சந்திரசேகரின் ஒலிப்பதிவும் சிரஞ்சீவியின் மறுப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

பொல்லாப்பும் இல்லாமல், சொல்ல வருவது என்னவெண்டால்....

..... சக்கடத்தார் சறுக்கி விழுந்தாராம் மீண்டும் குதிரை எற முடிவு பண்ணீட்டார்.... சப்பைமூக்கன் வேகம் அப்படி இருக்குது.

கொடுத்த கணவனை தேடிக்கொண்டிருக்கும் அரசியல் வாதி அக்கா, இரண்டு தரம் திருப்பி அனுப்பப்பட்டு, பத்து வருசமா விசாவே கிடைக்காமல், அங்கே போகமுடியாமல், அல்லாடும் சிவாண்ணார், பகலவன் யாரை சொல்லி கட்டுரை போட்டாரோ அவர், கொளத்தூர் மணி எல்லோரும், ஒரு கோட்டில் வருகின்றனர். 

வர மறுத்தவர் விமர்சிக்கப்படுகிறார்.

உள்ள வராம, என்ன கோதாரியும் பண்ணுங்கோ சக்கடத்தார், ஆனால், அனுபவித்த சனம் என்னவோ, சப்பைமூக்கன் பரவாயில்லை என்று தான் நினைக்கும். 

பட்டது போதும்...    

தமிழர்களுக்கு ஒரு தலைமை உருவாகக்கூடாது அப்படி உருவானால் எந்த விதத்திலாவது உடைத்து போடணும் அதுதான் இப்போதைய உடனடி தேவை .

  • Replies 50
  • Views 4.4k
  • Created
  • Last Reply

பொட்டமானை சீமான் மட்டுமல்ல நானும் திட்டி இருக்கிறேன். பதிலுக்கு அவரும்  என்னை திட்டி இருக்கிறார். எதற்காக, எப்போது என்பது அவருக்கும்  ஞாபகம் இருக்காது எனக்கும் ஞாபகம் இல்லை. 😂

( இது அரசியல் கருத்து அல்ல) 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

பொல்லாப்பு இல்லாமல், நமக்கு புரிந்த அளவில், சொல்ல வருவது என்னவெண்டால்....

..... சக்கடத்தார் சறுக்கி விழுந்தாராம் மீண்டும் குதிரை எற முடிவு பண்ணீட்டார்.... சப்பைமூக்கன் வேகம் அப்படி இருக்குது.

கொடுத்த கணவனை தேடிக்கொண்டிருக்கும் அரசியல் வாதி அக்கா, இரண்டு தரம் திருப்பி அனுப்பப்பட்டு, பத்து வருசமா விசாவே கிடைக்காமல், அங்கே போகமுடியாமல், அல்லாடும் சிவாண்ணார், பகலவன் யாரை சொல்லி கட்டுரை போட்டாரோ அவர், கொளத்தூர் மணி எல்லோரும், ஒரு கோட்டில் வருகின்றனர். 

வர மறுத்தவர் விமர்சிக்கப்படுகிறார்.

உள்ள வராம, என்ன கோதாரியும் பண்ணுங்கோ சக்கடத்தார், ஆனால், அனுபவித்த சனம் என்னவோ, சப்பைமூக்கன் பரவாயில்லை என்று தான் நினைக்கும். 

பட்டது போதும்...    

நான் சொல்லல....!!!

அரசியல் அருவருப்பின் மொத்த உருவம்
சீமான் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல
எமக்காக உயிரைக் கொடுத்து போராடியவர்களையும்
அவர்களின் குடும்பத்தாரையும்
தூற்றத் தொடங்குவர் என்று

கணவனை கயவர் கையில் கொடுத்த
அனந்தி,
புலனாய்வுப் பிரிவில் இருந்த
சிரஞ்சீவி,
பகலவன்,
புலம்பெயர் மக்கள்

இத் தொடரில்
அடுத்தது இனி
பொட்டம்மான்
எல்லாத்துக்கும் கடைசியில்
தலைவர் பிரபாகரன்

இவர்கள் எல்லாரையும் விட
போராட்டம் நடந்து கொண்டு
இருக்கும் போது
சிங்களத்தியை வைச்சு சினிமா
எடுத்த
போராட்டத்துக்கு ஒரு
புல்லைக் கூட
பங்களிப்பு செய்யாத
சீமான் வேண்டும்

கேட்டால் அவர் தமிழ் ஈழம்
வாங்கித் தருவார் என்று
ஆதரிக்கவில்லை
என்பர்

ஊண்டுக் கேட்டால் சூசை அண்ணா தான்
சீமானை நோக்கி கையைக் காட்டி
விட்டவர் என்று தாம் சொன்னதையே
மறுதலிப்பார்

அய்யா நாதமுனி இடுப்பு பட்டியை
நல்லா இறுக்கி கட்டுங்கோ

சீனர்களின் ஆக்கிரமிப்பால் தாயக
மக்கள் தமிழகத்துக்கு அகதியாக
ஓடிப்போவினம் என்று நக்கல்
அடித்த
அகதியாக கள்ள பாஸ்போட்டில்
லண்டன் வந்த செம்மலே
இடுப்புப் பட்டியை
இறுக்கிக் கட்டுங்கோ

இன்னும் நிறைய
பிபி ஏறும் விடயம்
வரக் கிடக்கு
உங்கள் இடுப்புப் பட்டியை

16 minutes ago, பெருமாள் said:

தமிழர்களுக்கு ஒரு தலைமை உருவாகக்கூடாது அப்படி உருவானால் எந்த விதத்திலாவது உடைத்து போடணும் அதுதான் இப்போதைய உடனடி தேவை .

தமிழர்களுக்கு தலைமை சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

தேசியத்தலைவர் பிரபாகரன்
இருந்த இடத்துக்கு
சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

சீமான் தமிழர்களுக்கு
அல்ல
தறுதலைகளுக்குத் தான்
தலைவர்

 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வைரவன் said:

நான் சொல்லல....!!!

அரசியல் அருவருப்பின் மொத்த உருவம்
சீமான் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல
எமக்காக உயிரைக் கொடுத்து போராடியவர்களையும்
அவர்களின் குடும்பத்தாரையும்
தூற்றத் தொடங்குவர் என்று

கணவனை கயவர் கையில் கொடுத்த
அனந்தி,
புலனாய்வுப் பிரிவில் இருந்த
சிரஞ்சீவி,
பகலவன்,
புலம்பெயர் மக்கள்

இத் தொடரில்
அடுத்தது இனி
பொட்டம்மான்
எல்லாத்துக்கும் கடைசியில்
தலைவர் பிரபாகரன்

இவர்கள் எல்லாரையும் விட
போராட்டம் நடந்து கொண்டு
இருக்கும் போது
சிங்களத்தியை வைச்சு சினிமா
எடுத்த
போராட்டத்துக்கு ஒரு
புல்லைக் கூட
பங்களிப்பு செய்யாத
சீமான் வேண்டும்

கேட்டால் அவர் தமிழ் ஈழம்
வாங்கித் தருவார் என்று
ஆதரிக்கவில்லை
என்பர்

ஊண்டுக் கேட்டால் சூசை அண்ணா தான்
சீமானை நோக்கி கையைக் காட்டி
விட்டவர் என்று தாம் சொன்னதையே
மறுதலிப்பார்

அய்யா நாதமுனி இடுப்பு பட்டியை
நல்லா இறுக்கி கட்டுங்கோ

சீனர்களின் ஆக்கிரமிப்பால் தாயக
மக்கள் தமிழகத்துக்கு அகதியாக
ஓடிப்போவினம் என்று நக்கல்
அடித்த
அகதியாக கள்ள பாஸ்போட்டில்
லண்டன் வந்த செம்மலே
இடுப்புப் பட்டியை
இறுக்கிக் கட்டுங்கோ

இன்னும் நிறைய
பிபி ஏறும் விடயம்
வரக் கிடக்கு
உங்கள் இடுப்புப் பட்டியை

தமிழர்களுக்கு தலைமை சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

தேசியத்தலைவர் பிரபாகரன்
இருந்த இடத்துக்கு
சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

சீமான் தமிழர்களுக்கு
அல்ல
தறுதலைகளுக்குத் தான்
தலைவர்

 

வேறு ஒரு பெயரில் இருந்துகொண்டு சீமான் எதிர்ப்புக்கு மட்டும் இந்த ஐடியாக்கும் .

சீமானை தலைமை என்று எங்கு எழுதியுள்ளேன் ?

தமிழ் படிக்க தெரியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வைரவன் said:

நான் சொல்லல....!!!

அரசியல் அருவருப்பின் மொத்த உருவம்
சீமான் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல
எமக்காக உயிரைக் கொடுத்து போராடியவர்களையும்
அவர்களின் குடும்பத்தாரையும்
தூற்றத் தொடங்குவர் என்று

கணவனை கயவர் கையில் கொடுத்த
அனந்தி,
புலனாய்வுப் பிரிவில் இருந்த
சிரஞ்சீவி,
பகலவன்,
புலம்பெயர் மக்கள்

இத் தொடரில்
அடுத்தது இனி
பொட்டம்மான்
எல்லாத்துக்கும் கடைசியில்
தலைவர் பிரபாகரன்

இவர்கள் எல்லாரையும் விட
போராட்டம் நடந்து கொண்டு
இருக்கும் போது
சிங்களத்தியை வைச்சு சினிமா
எடுத்த
போராட்டத்துக்கு ஒரு
புல்லைக் கூட
பங்களிப்பு செய்யாத
சீமான் வேண்டும்

கேட்டால் அவர் தமிழ் ஈழம்
வாங்கித் தருவார் என்று
ஆதரிக்கவில்லை
என்பர்

ஊண்டுக் கேட்டால் சூசை அண்ணா தான்
சீமானை நோக்கி கையைக் காட்டி
விட்டவர் என்று தாம் சொன்னதையே
மறுதலிப்பார்

அய்யா நாதமுனி இடுப்பு பட்டியை
நல்லா இறுக்கி கட்டுங்கோ

சீனர்களின் ஆக்கிரமிப்பால் தாயக
மக்கள் தமிழகத்துக்கு அகதியாக
ஓடிப்போவினம் என்று நக்கல்
அடித்த
அகதியாக கள்ள பாஸ்போட்டில்
லண்டன் வந்த செம்மலே
இடுப்புப் பட்டியை
இறுக்கிக் கட்டுங்கோ

இன்னும் நிறைய
பிபி ஏறும் விடயம்
வரக் கிடக்கு
உங்கள் இடுப்புப் பட்டியை

தமிழர்களுக்கு தலைமை சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

தேசியத்தலைவர் பிரபாகரன்
இருந்த இடத்துக்கு
சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

சீமான் தமிழர்களுக்கு
அல்ல
தறுதலைகளுக்குத் தான்
தலைவர்

 

உங்கள் நீட்டி முழக்கல்கள் வாசிக்க நேரமில்லை.

சீமான் உங்களுக்கு தமிழீழம் தருவார் எண்டு நாங்கள் நீட்டி முழக்கவில்லை.

அது கிடக்குது. இந்த இடுப்பு பட்டி... உங்களுக்கு பெரிய பிரச்சனை கொடுக்குது போலை கிடக்குது.

இறுக்கி கட்டி கொள்ளுங்கள், இல்லாவிடில், கோவணம் நில்லாது.

கவிதை பாடி, சக்கடத்தாரை கொண்டு வந்து இறக்காமல் விட்டால் மகிழ்ச்சி. ஆனால் இறக்காமல் விடமாட்டீர்கள் போலை தான் கிடக்குது.   

பெருமாள் சொன்ன தலைமை, நம்மூரில், சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கி, மாவை, கருணா அம்மான், சம்பந்தன், சாணக்கியன்.... உதுக்குள்ள, சிவாஜிலிங்கம், அனந்தி, வெளி  உசுப்பேத்தலால், தலைமை பொறுப்புக்கு வர முயல்கிறார்கள் போல தெரியுது.

நீங்கள் எந்த கோஸ்ட்டி?

ஒரு நிமிஷம், நீங்கள் எந்த நாட்டு அகதிச் செம்மல்?

32 minutes ago, பெருமாள் said:

வேறு ஒரு பெயரில் இருந்துகொண்டு சீமான் எதிர்ப்புக்கு மட்டும் இந்த ஐடியாக்கும் .

சீமானை தலைமை என்று எங்கு எழுதியுள்ளேன் ?

தமிழ் படிக்க தெரியாதா ?

உங்களுக்கு, இவரின் வேறு கள பெயர் தெரியாதா? சீமானை திட்ட மட்டும் என்று தனி கள பெயர் வைத்துள்ள கள  உறவு, இவர் ஒருவர் மட்டுமே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

உங்களுக்கு, இவரின் வேறு கள பெயர் தெரியாதா? சீமானை திட்ட மட்டும் என்று தனி கள பெயர் வைத்துள்ள கள  உறவு, இவர் ஒருவர் மட்டுமே.

சீமானுக்கு மாத்திரம் அல்ல புலிக்கொடி சம்பந்தம் புலிக்கொடியால் தமிழர்கள் பெருமைப்படும் விடயம் என்றால் அதுக்கு மட்டும் இரண்டு ஐடியில் வந்து அடிபடுவினம் அந்த ஐடிகளுக்கு யாழில் சுனாமியே அடித்தாலும் வரவே மாட்டினம் .

அதே போல் புலி தடை  எடுபடுது என்று செய்தி வந்த நாள் தொடக்கம் இரண்டு மூன்று நாட்களுக்கு நித்திரையும் இல்லாமல் சில ஐடிகள் யாழில் தொடர் இயக்கத்தில் இருக்கும் பிறகு காணாமல் நீண்ட விண்டர்  தூக்கத்துக்கு போயிடுவினம் .

அதே போல் வரும் திங்கள் இரவு வைரவனுக்கு நித்திரை வராத இரவாய்  அமையப்போகுது .😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வைரவன் said:

நான் சொல்லல....!!!

அரசியல் அருவருப்பின் மொத்த உருவம்
சீமான் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல
எமக்காக உயிரைக் கொடுத்து போராடியவர்களையும்
அவர்களின் குடும்பத்தாரையும்
தூற்றத் தொடங்குவர் என்று

கணவனை கயவர் கையில் கொடுத்த
அனந்தி,
புலனாய்வுப் பிரிவில் இருந்த
சிரஞ்சீவி,
பகலவன்,
புலம்பெயர் மக்கள்

இத் தொடரில்
அடுத்தது இனி
பொட்டம்மான்
எல்லாத்துக்கும் கடைசியில்
தலைவர் பிரபாகரன்

இவர்கள் எல்லாரையும் விட
போராட்டம் நடந்து கொண்டு
இருக்கும் போது
சிங்களத்தியை வைச்சு சினிமா
எடுத்த
போராட்டத்துக்கு ஒரு
புல்லைக் கூட
பங்களிப்பு செய்யாத
சீமான் வேண்டும்

கேட்டால் அவர் தமிழ் ஈழம்
வாங்கித் தருவார் என்று
ஆதரிக்கவில்லை
என்பர்

ஊண்டுக் கேட்டால் சூசை அண்ணா தான்
சீமானை நோக்கி கையைக் காட்டி
விட்டவர் என்று தாம் சொன்னதையே
மறுதலிப்பார்

அய்யா நாதமுனி இடுப்பு பட்டியை
நல்லா இறுக்கி கட்டுங்கோ

சீனர்களின் ஆக்கிரமிப்பால் தாயக
மக்கள் தமிழகத்துக்கு அகதியாக
ஓடிப்போவினம் என்று நக்கல்
அடித்த
அகதியாக கள்ள பாஸ்போட்டில்
லண்டன் வந்த செம்மலே
இடுப்புப் பட்டியை
இறுக்கிக் கட்டுங்கோ

இன்னும் நிறைய
பிபி ஏறும் விடயம்
வரக் கிடக்கு
உங்கள் இடுப்புப் பட்டியை

தமிழர்களுக்கு தலைமை சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

தேசியத்தலைவர் பிரபாகரன்
இருந்த இடத்துக்கு
சீமானா

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ

சீமான் தமிழர்களுக்கு
அல்ல
தறுதலைகளுக்குத் தான்
தலைவர்

 

உங்களுக்கு உள்ள அருவருப்பு சீமான் மீது அல்ல. 

உங்களிடம் கடைந்தெடுத்த  அடாவடித்தனம் தமிழர்கள் சுய எழுச்சி, அரசியல் விழிப்புணர்வு அதிகாரத்தை பகைப்பற்ற நினைக்கும் தந்திரோபாயங்களை இல்லாதொழிப்பது.

 

ஏலவே,உங்களின் வசை பாடலில் தெரிகிறது உங்களின் அறிவுத்திறனும் சிந்தனா சக்தியும் எவ்வளவுக்கு  இருக்கின்றது.

உங்களிடம் ஒரு சிறந்த கருத்து உள்ளது எனில் அந்தக் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லி புரிய வையுங்கள். IBC தமிழ் சேவைக்கு செய்தி எழுதுபவர்கள் ஆக இருப்பீர்கள் போல.

 

நீங்களும் இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் போல்  அறிவற்றவர்கள் என்பதை ந நிரூபிக்க வேண்டாம்.

சொந்த மக்கள் மீது எந்த அக்கறையும் இன்றி தெரியும் இருக்கும் ஒரு அரசியல் காடை கும்பல்,

ஏன் காடை கும்பல் என குறிப்பிடுகின்றேன், ஒரு சில சிந்திக்கின்ற அரசியல்வாதிகளையும் எதிர்காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று சிந்திப் போர்களையும் கூட்டாகச் சேர்ந்து எதிர்க்கும் ஒரு கட்சி அரசியல் நடத்தும் மூடர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

டக்லஸ், கருணாம்மான் கோஸ்ட்டிகள், கூட, இங்கே, சீமானை வேறு காரணத்துக்காக விரும்பாத, கிருபன் அய்யா போன்றவர்களுக்கு மேலாக  கூப்பாடு போடும் கொடுமையை என்ன சொல்வது.

இந்த கோஸ்ட்டி போடும் ஒப்பாரியில், கிருபன் அய்யாவே, வெகுண்டு போய் நிக்கப்போகிறார்.  😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

டக்லஸ், கருணாம்மான் கோஸ்ட்டிகள், கூட, இங்கே, சீமானை வேறு காரணத்துக்காக விரும்பாத, கிருபன் அய்யா போன்றவர்களுக்கு மேலாக  கூப்பாடு போடும் கொடுமையை என்ன சொல்வது.

இந்த கோஸ்ட்டி போடும் ஒப்பாரியில், கிருபன் அய்யாவே, வெகுண்டு போய் நிக்கப்போகிறார்.  😁

பெரும் அளவில் வெகுண்டுகொள்ள மாட்டார்கள் ...

இப்போதைக்கு சீமான் என்று ஒருவர் தமிழகத்திலேயே 
இல்லை என்று எழுதினால் கூட மனம் குளிரக்கூடிய 
நிலைக்கு சென்றுவிட்டார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

பெரும் அளவில் வெகுண்டுகொள்ள மாட்டார்கள் ...

இப்போதைக்கு சீமான் என்று ஒருவர் தமிழகத்திலேயே 
இல்லை என்று எழுதினால் கூட மனம் குளிரக்கூடிய 
நிலைக்கு சென்றுவிட்டார்கள் 
 

உலகத்தில் இளம் தலைமுறையினர் மத்தியில் எடுபடணும் அவர்களின் வாக்குகளை பெறணும் அதுவே உண்மையான வளர்ச்சி என்று சொல்லப் படும் போது அதை ஆகா ஓகோ என்று ஆதரவு தந்தவர்கள் தான் சீமானின் பின்னால் இளம் தலைமுறையினர் நிற்கிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டும் இவர்கள் ஏமாற்ற படுகிறார்கள் என்று விமர்சனம் வைப்பவர்கள் இவர்களாக மட்டும் தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2021 at 14:40, MullaiNilavan said:

ஐயா பகலவன், உங்களின் தளபதி சிரஞ்சீவி அவர்களுக்கும் வணக்கம்.

பகலவன் நீங்கள் ஒன்றை குறிப்பிட்டுள்ளீர்கள் சிரஞ்சீவி பொட்டம்மானின் இந்திய பொறுப்புக்கு தளபதி என்பது உண்மை. ஆனால் நீங்கள் இதில் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமகாலத்தில் தலைமையோடு மிக அருகில் வேறு சிலரும் இருந்தார்கள் அவர்களின் நம்பிக்கை உரியவர்கள் உலகம் பரப்பி தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்கு ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன் உங்களோடு இருந்த சக தளபதிகள், இரண்டாம் கட்ட தளபதிகள் இன்னும் வெளிநாடுகளிலும், உள்நாட்டில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் உங்களுக்குத் தெரிந்த எனக்குத் தெரிந்த சிலர் அதே நந்திக்கடல் வெளியில், வாவட்டி, கள்ளியடி, கரைச்சி குடியிருப்பு  இன்னும் சில பகுதிகளில் சில நலனுக்காக உருமாறி என்னவெல்லாம் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

ஆனால் அவர்கள் ஆடிய அந்த கொடூர ஆட்டம் சிங்களச் சிப்பாய்கள் கூட நடந்து கொள்ளவில்லை என ஒரு சிங்கள சிப்பாய் குறிப்பிடுகின்றார். இன்னும் உயிரோடு இத்தாலி நாட்டில் அதே தடயங்கள் உடன் இருக்கின்றார்.

“உங்கள் ஞாபகத்திற்கு திரு சுப்ரமணிய சுவாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார் இத்தாலியில் புலிகளின் உளவு தளபதி.”

சிங்களம் தனது தேவைகள் முடிய அவர்களை உரிய இடத்துக்கு அனுப்பி விட்டார்கள். அதில் ஒரு சிலர் இன்னும் உயிருடன் இந்திய நிலப்பரப்பிலும் மலேசிய இலங்கை தழுவி ஒரு கட்டமைப்பை உருவாக்கி தங்களின் சொத்துகளை நிர்வகித்து வருகின்றார்கள்.

 

அதே நபர்கள் ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் உள்ள பழைய, தப்பியோடிய முன்னாள் பொட்டு அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து இன்னும் என்னவோ எல்லாம் சுயநலத்துக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். யார் என்ன என்பது பிரித்தறிவது மிக மிக கடினம்.

 

உங்களின் தேடலுக்காக இருவர் சம்பந்தமான தகவல்களை தருகிறேன் அவர்களைப் பற்றி நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.    Lt. Col Tuan Nizam Muthaliff

2.    Kagusthan Ariaratnam (https://www.linkedin.com/pulse/typical-terrorist-cell-kagusthan-ariaratnam/)

இந்த இரண்டாம் நபர் புலிகளின் புலனாய்வு அணியைச் சேர்ந்தவர். முதல் யாழ்பாணம் இடப்பெயர்வுக்கு பொறுப்பாளர்.

அவர் அதே யாழ்ப்பாணத்தில் முன்னரங்க அரண்கள் அதனூடாக சிங்கள புலனாய்வாளர்கள் அவரோடு முதலாம் நபரோடு சேர்ந்து Anuruddha Ratwatte தலைமையில் முதல் யாழ் இடம்பெயர் விற்கு காரணமான புலி புலனாய்வு பொட்டம்மானின் அதி நம்பிக்கைக்குரிய தளபதி.

 

 

2006 ஆண்டில் ஒரு மறுசீரமைக்கப்பட்ட ஒரு  மறு சீரமைக்கப்பட்ட புலம்பெயர் தேசங்களில் சிங்கள அரசு ஒரு புலனாய்வு கட்டமைப்பை உருவாக்கி விற்றுள்ளது விட்டுள்ளது.

 

“உங்கள் ஞாபகத்திற்கு திரு சுப்ரமணிய சுவாமி சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார் இத்தாலியில் புலிகளின் உளவு தளபதி.”

 

அது புலம்பெயர் தேசங்களில் தமிழ் செயற்பாட்டாளர்களின் துல்லியமான தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கியது, அதன் படிமுறை வளர்ச்சியில் அது விடுதலை என்கின்ற உணர்வோடு செயல்படுகின்ற அனைவரையும் பயங்கரவாதி, புலி என்ற முத்திரையோடு சேகரிப்பை வைத்துள்ளது.

உங்கள் ஞாபகத்துக்குகாக புலிகளின் ஆயுத மௌனிப்பின் வந்த நாள் புலிகளின் கட்டமைப்புகள் கைவிடப்பட்ட நாள். உங்களுக்கு தெரிந்தது போலவே அவரவர் தெரிந்த தங்களின் அயல்நாட்டு உள்நாட்டு தொடர்புகள் மூலமாக சரணடைதல் அல்லது அவர்களின் சுய முடிவுக்காக விடப்பட்டது. பிரதான காரணம் இந்திய புலனாய்வாளர்களின், இலங்கை அரசினுடைய செல்வாக்கு புலிகளின் மத்திய தலைமை வரை பரவி இருந்தது., தலைமைக்கு இருந்த ஒரே தெரிவு தலைமை கடைசி வரை கொண்டு உறுதியோடு மண்ணில் வாழ்வது, போராடி விழுவது இரண்டுமே நடந்தது.

 

தமிழக இளைஞர்களின் உணர்வுகளோடு அவர்களின் அரசியலை நாங்கள் சற்று கவனிப்போம். அதில் ஒரு இடங்களையும் நாங்கள் நிரப்ப வேண்டிய தேவை இல்லை. அவர்கள் தங்களுக்கான தலைவரையும் கொள்கைகளையும் வைத்துக்கொள்வார்கள்.

 

எங்களுடைய சாமர்த்தியம் இப்பொழுது மேலை நாடுகளிலும் இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் கபடத்தனமான செய்திகளை மேலைத்தேய நாடுகளுடைய வடிவிலேயே அவர்களை அணுகி புரியவைப்பது, புரிய வைத்துக் கொண்டுள்ளோம். அதன் விளைவு டெல்லி சவுத் பிளாக் இப்பொழுது எங்களை தேடுவோரின் பட்டியலில் வைத்துக் கொண்டுள்ளது. இதில் சிந்தனைக்குரிய ஒவ்வொரு தமிழகம் தமிழ் குடியும் அடங்கும். உங்களுடன் கூட இருந்தவர்களை நம்ப முடியவில்லை.

 

காலம் வரும்போது இன்னும் விரிவாக மிக நுணுக்கமாக மாத்தையா தொடக்கம்  2009 அதன் பின் நடந்த விடயங்களை நான் உங்களுடன் யாழ் களத்தில் பதிவிடுவேன்.

உங்க‌ளை மாதிரி உண்மை தெரிந்த‌வ‌ர்க‌ள் இருக்கும் வ‌ரை சில‌ரின் வின்ப‌ம் எடுப‌டாது ,

இந்த‌ திரியை திற‌ந்த‌வ‌ரிட‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் சிறு கேள்வி ஒன்றை கேட்டு இருந்தேன் இதுவ‌ரை அத‌ற்கு ப‌தில் இல்லை அதே கேள்வியை உங்க‌ளிட‌ம் கேட்டு இருந்தா த‌ய‌க்க‌ம் இல்லாம‌ சொல்லி இருப்பீங்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கை உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது 

12வ‌ருட‌ம் ஆக‌ போகுது ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்டு  இதுவ‌ரை இவ‌ர்க‌ள்  உருப்ப‌டியாய் செய்த‌ ஒன்றை சொல்ல‌ சொல்லுங்க‌ள் 

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு இந்த‌ திரியில் க‌ருத்து எழுதின‌ உற‌வுக‌ளுக்கிடையே ஒற்றுமை இல்லாம‌ பில‌வு ப‌ட்டு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் புலம்பின‌த‌ இந்த‌ யாழ்க‌ள‌த்தில் க‌ண் கூடா பார்த்த‌ நான் , சின்ன‌ விடைய‌த்தையே ஒற்றுமையாய் செய்ய‌க் காணேல‌ , ஆனால் த‌ங்க‌ளை ம‌ற‌ந்து அண்ண‌ன் சீமானை வ‌சை பாடுப‌வ‌ர்க‌ளை ஊக்கி விக்க‌ தெரியுது ?

இந்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ள் விழிப்புண‌ர்வு அடைஞ்ச‌து அண்ண‌ன் சீமானால் தான் , த‌மிழீழ‌த்தில் 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது , 

சீமான் என்ற‌ ஆளுமை இல்லாம‌ இருந்து இருக்க‌னும் பெருவாரியான‌ பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌ன் என்றால் யார் என்று தெரிந்து இருக்காது எம் இன‌ அழிப்பு என்றால் என்ன‌ என்று தெரிந்து இருக்காது திராவிட‌ம் எல்லாத்தையும் மூடி ம‌றைத்து இருக்கும் 2009ம் ஆண்டு செய்த‌து போல்


க‌ருணாநிதி த‌ன‌து அர‌சிய‌லுக்காக‌ சொல்லாத‌ பொய்யையா அண்ண‌ன் சீமான் சொல்லி விட்டார் , 

வைக்கோ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் கருணாநிதியை ப‌ற்றி க‌ருணாநிதியின் ம‌க‌னை ப‌ற்றி என்ன‌ எல்லாம் சொன்னார் , இப்போது வைக்கோ போய் நிக்கிம் இட‌ம் எது , இவ‌ர்க‌ள் ம‌த்தியில் அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , 

முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ர் சிங்க‌ள‌த்தின் கைகூலியாக‌ மாறி விட்டின‌ம் இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ ஒன்று , அண்ண‌ன் சீமானுக்கு எதிரா திராவிட‌ கூட்ட‌த்தோடு சேர்ந்து க‌ல் எறிப‌வ‌ர்க‌ள் க‌ருணாவின் ஆட்க்க‌ளும் 

அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ எழுதுப‌வ‌ர்க‌ளிட‌ம் த‌மிழீழ‌ மீட்புக்காக‌ அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ என்று கேட்டால் அவ‌ர்க‌ள் இட‌த்தில் ப‌தில் இருக்காது அடுத்த‌வ‌ன் சீமான் மீது வ‌ன்ம‌த்தை க‌க்கிறான் என்றால்  தாங்க‌ளும் சேர்ந்து க‌க்குவோம் என்ற‌ ம‌ன‌ நிலை ப‌டைத்த‌வ‌ர்க‌ள் 


எல்லாரும் ஒரு நாள் ச‌வ‌குழிக்கு தான் போக‌ போறோம் இது ஜேசு நாத‌ர் வாழும் உல‌கில்ல‌ இற‌ந்த‌ போன‌ உட‌லுக்கு உயிர்ப்பு கொடுத்து மீண்டும் எழுப்ப‌ 

இன‌ மான‌ம் பெரிது என்று நினைத்து தான் 20000ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ள் க‌ல்ல‌றையில் உற‌ங்கின‌ம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலை அண்ணன் சீமான் பார்த்துகொள்வார். சீமானிசம் எமக்கு வழிகாட்டும்.

மேதகு எங்கள் வழிகாட்டி. அவ்வளவுதான்.

கம்யூனிசத்தை பின்பற்றுவதால் கேரளா கம்யூனிச கட்சியை ரஸ்யாவில் இருப்போர் வழிநடத்தல் வழங்க முடியாது.

முன்னாள் தளபதி இப்போ தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவருக்கும் தமிழ் நாட்டு அரசியலுக்கும் என்ன உறவு?

சீமானிசத்தை இந்திய ஒன்றியத்துள்தான் அண்ணன் நகர்த்த முடியும். தமிழ் நாட்டில் என்ன பிரிவினை போராட்டமா செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

க‌ருணா எம் த‌லைவ‌ரை எவ‌ள‌வு கேவ‌ல‌மாய் எல்லாம் சொன்ன‌வ‌ன் அவ‌ன் சொல்லும் போது வாய‌ல் வ‌டை சுடுற‌வ‌ர்க‌ள் எங்கு இருந்தார்க‌ள் ?

முன்னாள் எலிக‌ளை பார்த்து கேட்க்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு


நான் ஒன்றும் சூசை அண்ணா கூட‌ நிக்க‌ வில்லை பொட்டு அம்மானின் ப‌டையில் நிக்க‌ வில்லை , நினைவு தெரிந்த‌ நாள் முத‌ல் எம் போராட்ட‌த்தை ஆத‌ரிச்ச‌வ‌ன் 

எம் தலைவ‌ரை மிக‌ கொச்சையாய் பேசின‌வ‌னை விட்டுவிட்டு ப‌ல‌ எதிர்ப்புக்க‌ள் ம‌த்தியில் உயிரை பொருட் ப‌டுத்தாம‌ க‌ட்சியை வ‌ள‌த்து அடுத்த‌ ச‌ந்ததி பிள்ளைக‌ளிட‌ம் கொடுத்து விட‌னும் என்று நினைக்கிற‌ சீமானையும் அவ‌ரின் ந‌ட்பு வ‌ட்டார‌த்தையும் தேவை இல்லாம‌ விம‌ர்ச‌ன‌ம் செய்யிறீங்க‌ள்

போய் ஒரு மாத‌ம் த‌மிழ‌க‌ தேர்த‌ல் ப‌ணிய‌ செய்து பாருங்கோ அத‌ன் வ‌லி என்ன‌ என்று தெடியும்

ஜ‌ரோப்பா நாட்டில் வ‌சிதியாய் வாழ்ந்து கொண்டு முன்னாள் போராளிக‌ள் என்று இனியும் சொல்லாதீர்க‌ள் அப்ப‌டி சொன்னால் க‌ண்மூடிதுயில்கின்ற‌ மாவீர‌ செல்வ‌ங்க‌ளுக்கு செய்யும் ப‌ச்சைதுரோக‌மாய் போய்விடும் 
ந‌ன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிய புலி நான் அவன்கூட நின்று சண்டை பிடித்தேன் அந்த ரீமில் இருந்தேன் ஒன்றாக களமாடினோம் என்று என்னைப்போல் புனைவு அய்டிகளில் நின்று தம்மை பற்றி எழுதுவது கருத்துக்கள விதிமுறைகளுக்கு உடன்பட்டது என்றால் அவர்கள் யார் உண்மையில் புலிகளில் இருந்தார்களா அல்லது அங்கு என்ன வேலை செய்தார்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் யார் அவர்கள் அவர்கள் என்ன என்ன அய்டியில் இங்கு எழுதுகிறார்கள் என்பதை எல்லாம் நாமும் எழுதுவது கருத்துக்கள விதிமுறைகளூக்கு உடன்படுமா? அப்பிடி என்றால் சம்பந்தபட்டவர் மாட்டினார் என்கிட்ட.. 😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் பெரிய புலி நான் அவன்கூட நின்று சண்டை பிடித்தேன் அந்த ரீமில் இருந்தேன் ஒன்றாக களமாடினோம் என்று என்னைப்போல் புனைவு அய்டிகளில் நின்று தம்மை பற்றி எழுதுவது கருத்துக்கள விதிமுறைகளுக்கு உடன்பட்டது என்றால் அவர்கள் யார் உண்மையில் புலிகளில் இருந்தார்களா அல்லது அங்கு என்ன வேலை செய்தார்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் யார் அவர்கள் அவர்கள் என்ன என்ன அய்டியில் இங்கு எழுதுகிறார்கள் என்பதை எல்லாம் நாமும் எழுதுவது கருத்துக்கள விதிமுறைகளூக்கு உடன்படுமா? அப்பிடி என்றால் சம்பந்தபட்டவர் மாட்டினார் என்கிட்ட.. 😂😂

எழுதுங்கள் சகோ,

மேதகுவை எதிர்ப்பதும் அவரின் அரசியல் வாரிசு அண்ணனை எதிர்ப்பதும் ஒன்றுதான்.

மேதகுவை எதிர்த்தவர்கள் மீது காட்டிய அதே எதிர்ப்பை அண்ணனை எதிர்பவர் மீதும் காட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழகன் said:

எழுதுங்கள் சகோ,

மேதகுவை எதிர்ப்பதும் அவரின் அரசியல் வாரிசு அண்ணனை எதிர்ப்பதும் ஒன்றுதான்.

மேதகுவை எதிர்த்தவர்கள் மீது காட்டிய அதே எதிர்ப்பை அண்ணனை எதிர்பவர் மீதும் காட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை. 

 

சர்தான் அண்ணன் கோர்ட்டு வாசல்லையே பாய போட்டுட்டாப்ல..😂😂

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

@பகலவன் தயவு செய்து இனியும் போராடிக் கொண்டிருப்போம் என்று மட்டும் எழுதாதீர்கள்.

சிரஞ்சீவி மாஸ்டர் நிச்சயமாக சுதந்திரமாக இந்தியாவில் செயற்பட முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@பகலவன் தயவு செய்து இனியும் போராடிக் கொண்டிருப்போம் என்று மட்டும் எழுதாதீர்கள்.

சிரஞ்சீவி மாஸ்டர் நிச்சயமாக சுதந்திரமாக இந்தியாவில் செயற்பட முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். 

பெரு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக, 3, 4 நாடுகளின் ஆயிரக்கனக்கான ஆட்களை வேலை வாங்கவே அவர் போராட வேண்டி இருக்கும்.

இதுக்குள்ள நாட்டுக்கு போராடுவாராம் என்றால், கொஞ்சம் கடினம் தான்... ஆனால் சமாளிப்பார். 

புலம் பெயர் உசுப்பேற்றும்  தேசியவாதிகள் பாரவையில்,  ஒரு போராளி என்றால் அவர் போராட்டத்தின் இறுதியில் சைனைட் அடித்தாவது இறக்கவேண்டும். அப்படி இறந்தால் அவர்களால் இனி பேச முடியாது என்ற துணிவில் அவர்களைப் போற்றி புகழுவோம். விளக்கு வைப்போம். யாராவது போராட்ட தவறுகளை விமர்சனம் செய்தால் மாவீரின் ஈகத தை கொச்சைப்படுத்துவதாக நீலிக்கண்ணீர் வடித்து மூக்கால் அழு வோம். ஆனால் தன்னை ஈகம் செய்ய முன்வந்த போராளி தப்பி வந்து  தனது சொந்த திறமையால் முன்னேறி மற்றய தமிழ் மக்களைப் போல தனது  சொந்த வாழ்வை அமைத்து வாழ்ந்தால் ஒரு இனவெறியனை காப்பாற்ற அவரை நக்கல் பண்ணுவோம். முடிந்தால் துரோகி பட்டமும் கொடுப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிவனே என்று இருக்கும் ஆட்களை, இனியும் போராடுவோம் என்று உசுப்பேத்தாமல் இருந்தாலே போதும்.

20 minutes ago, Nathamuni said:

சும்மா சிவனே என்று இருக்கும் ஆட்களை, இனியும் போராடுவோம் என்று உசுப்பேத்தாமல் இருந்தாலே போதும்.

முழுமனதுடன் இதை ஏற்றுக்கொள்ளுகிறேன். உங்களுக்கு இப்போது உள்ள இந்த  தெளிவு ஆக்க் குறைந்தது 15 வருடத்துக்கு முதல் அரசியல் செய்தவர்களுக்கு இருந்திருந்தால் பெருமளவு போரளிகளும்  மக்கள் உயிருடன் இருந்திருப்பார்கள். அந்த போராளிகளே இன்று அரசியல் தலைவர்களாகவும் இருந்திருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

சும்மா சிவனே என்று இருக்கும் ஆட்களை, இனியும் போராடுவோம் என்று உசுப்பேத்தாமல் இருந்தாலே போதும்.

உங்களுக்கு உள்ள இந்த தெளிவு சில வருடங்களுக்கு முன்னர் இருந்திருந்தால் நீங்கள் பிரித்தானிய பிரதமர் ஆகியிருப்பீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

புலம் பெயர் உசுப்பேற்றும்  தேசியவாதிகள் பாரவையில்,  ஒரு போராளி என்றால் அவர் போராட்டத்தின் இறுதியில் சைனைட் அடித்தாவது இறக்கவேண்டும். அப்படி இறந்தால் அவர்களால் இனி பேச முடியாது என்ற துணிவில் அவர்களைப் போற்றி புகழுவோம். விளக்கு வைப்போம். யாராவது போராட்ட தவறுகளை விமர்சனம் செய்தால் மாவீரின் ஈகத தை கொச்சைப்படுத்துவதாக நீலிக்கண்ணீர் வடித்து மூக்கால் அழு வோம். ஆனால் தன்னை ஈகம் செய்ய முன்வந்த போராளி தப்பி வந்து  தனது சொந்த திறமையால் முன்னேறி மற்றய தமிழ் மக்களைப் போல தனது  சொந்த வாழ்வை அமைத்து வாழ்ந்தால் ஒரு இனவெறியனை காப்பாற்ற அவரை நக்கல் பண்ணுவோம். முடிந்தால் துரோகி பட்டமும் கொடுப்போம். 

சப்பா ........................................ உங்கள் பெயரில் இருவர் எழுதுகிறார்களோ என்று டவுட் .

29 minutes ago, MEERA said:

உங்களுக்கு உள்ள இந்த தெளிவு சில வருடங்களுக்கு முன்னர் இருந்திருந்தால் நீங்கள் பிரித்தானிய பிரதமர் ஆகியிருப்பீர்கள்....

பிரித்தானிய பிரதமர் என்ன அமெரிக்காவுக்கே பிரதமர் ஆகலாம் 😃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

@பகலவன் தயவு செய்து இனியும் போராடிக் கொண்டிருப்போம் என்று மட்டும் எழுதாதீர்கள்.

சிரஞ்சீவி மாஸ்டர் நிச்சயமாக சுதந்திரமாக இந்தியாவில் செயற்பட முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். 

சம்மட்டி அடி  இதுக்கு பதில் வராது அந்தக்கால சியாமாசெட்டி பொம்மர் போல் யாழில் வந்து குண்டை போடுவதுடன் பிறகு உயரத்தில் நின்று சுத்தி கொண்டு இருப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சம்மட்டி அடி  இதுக்கு பதில் வராது அந்தக்கால சியாமாசெட்டி பொம்மர் போல் யாழில் வந்து குண்டை போடுவதுடன் பிறகு உயரத்தில் நின்று சுத்தி கொண்டு இருப்பினம் .

அதுக்குதான் சொன்னேன், அவரே வேலையில் பிஸி. மால்டா பயணக்கதை பார்த்தீர்களா, நனறாக எழுதி இருந்தார்.

துல்பன், சொல்கிறார், சுஜமாக உழைத்து முன்னேறியவர்களை நக்கல் அடிக்க கூடாது என்று.

வெளியே வந்து, முன்னேறிய பின்னர், அங்கே  சிவனே என்று இருப்பவர்களை, உசுப்ப வேண்டாமே என்று சொன்னேன்.

அதிலுள்ள தார்மீகத்தினை புரிந்து அவரும், பெரிய மனதுடன், முழு மனதாக ஏற்றுக் கொண்டார்.  

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.