Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

உண்மைதான் அதுக்காக கூவம் நதியின் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது அல்லவா?

நாம் தெளிந்த, களங்கம் அற்ற, தூய நதியை 30 வருடத்துக்கும் மேலாக பார்த்து பழகிவிட்டோம்.

ஆகவே எல்லா நதிகளையும் நாம் ஒரே இயல்புடையன என்று அப்பாவித்தனமாக நம்புகிறோம்.

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது. 

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

  • Replies 275
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, appan said:

சில நதிகள் நச்சு நதிகள். அவற்றில் RAW material மிகச் செறிவாக கலந்துள்ளது.

raw இருந்தது உண்மை தான் ஆனால் இப்போது இல்லை. (என்ன யார் என்று நினைக்கிறீர்களா கல்யாண, மற்றும் ராஜிவ்காந்தி) 

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

21 minutes ago, nunavilan said:

செத்தல் மிளகாய்க்குள் தண்ணி ஊற்றி அதன் நிறையை கூட்டி விற்கும் கில்லாடிகளை கண்டுள்ளேன்.  அதைவிட கில்லாடிகளை இங்கு தான் காண முடிகிறது. 

உவமானம்: செத்தல் மிளகாய், தண்ணி
உவமேயம்: உண்மை, பொய்

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

3 hours ago, goshan_che said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

என்ன நுணா,

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

Edited by appan

2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்
நதி ஆய்வுகள் நன்றாக இருந்தது.
யாழ்பாணத்தில் தோன்றிய நதியும் சிவகங்கை  அரணையூரில் சங்கமமாக வேண்டியது தான்.

அவர் சீமான் மேல் உள்ள மோகத்தால் தன்னை மறந்து விடுகிறார்.

  •  

appan சீமானை பற்றி வந்தால் மட்டுமே தோன்றுவார்

இதில் (yarlல்எழுதிய கருத்துக்கள் வேறு திரியில் அழிக்கப்பட்டது அதற்கு பிறகு கருத்தாடகூடாது என இருந்தோன். ஆனால் சில கருத்துக்களை பார்க்கும் போது நாம் எழுதாமல் விட்டால் மற்றவர்கள் எழுதுவது தான் நிஜம் என்ற கருத்து எழும் என்ற படியால் தான் இந்த திரியில் எழுதினோன் இதுவும் இருக்குமா தெரியாது.) 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, appan said:

இப்போ நீங்கள் கல்யாண், ராஜீவை புரிந்து கொண்டது போல். நாளை சீமானையும் புரிந்து கொள்ளும்போது, இந்த லிஸ்டில் அவரையும் சேர்த்து விடலாம்.

அவர் லிஸ்டில் வந்தால் பின் ஏது நாம்தமிழர். அந்த அறிவு இல்லாதபடியால் தான் இவ்வளவு வன்மம் இப்ப புரிகிறது. (அவர்களை நாங்கள் புரியவில்லை அவர்கள் யார் என்பதை அவர்கள் தான் புரிய வைத்தார்கள். கடைசி நேரத்தில்    அவர்கள் வெளிநாட்டு நண்பர்கள் யார் என்பது எமக்கு தெரியும். 

நிர்வாகியாக இருந்தும் தனிமனித தாக்குதலில் ஈடுபடுகிறீகள்?

ஆனால் நீங்கள் மற்றவர்களை தாக்கலாம் நல்ல பாலிசி. 

கல்யாண், ராஜீவை ரோ என்கிறீகள். அதை அவர்கள் போன பின் கண்டுபிடித்தோம் என்கிறீர்கள்.

சீமானை எல்லாம் முடிந்து இந்த இனத்துக்கு அவர் ஆப்பு இறுக்கிய பின் கண்டு பிடித்து என்ன பயன்?

கேபியை போல் ..எல்லாம் முடிஞ்ச பின் கண்டு பிடிப்பதால் என்ன பயன்.

அதுதான் சீமான் ரோவின் கையாள் என்பதை எனக்கு படும் சந்தேகங்களை முன்வைத்து கேட்கிறேன். 

அந்த சந்தேகங்களை களைவதை விடுத்து, அவர் லிஸ்டில் வந்தால் பார்ப்போம் என்பது என்ன முறையான அணுகுமுறை.

1 hour ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஐயா,அண்ணை,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு! 🤣

:grin:இஞ்சை யாழ்களத்திலை எழுதின கருத்துக்கள் எல்லாத்தையும் திருப்பி ஒருக்கால் நல்லவடிவாய் எழுத்துக்கூட்டி வாசியுங்கோ. உங்கடை தனிமனித தாக்குதல் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கும்.:grin:

சாமத்திலை இருந்து வாசிக்கிற எனக்கெல்லோ தெரியும்.😛

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2021 at 16:37, விளங்க நினைப்பவன் said:

தமிழகன் இது பற்றி என்ன கருத்து சொல்கிறார்?

Cute+Kitten+GIF+%25E2%2580%25A2+Aww+tiny

நிறைய விளக்கம் இருந்தாலும் ஒரு விளக்கம் மட்டுமே பொருந்தும். 
சின்ன clue: (மோகம் 30 நாள்)🤣

  • கருத்துக்கள உறவுகள்

பேராசியர் தா.மணி

குறைகளே வடிவான

எதிரியைப் போற்றக்

கூசமாட்டான்.

நிறைகள் நிறைந்த

தன்னினத்தலைவனைத்

துருவித்துருவித்

துரும்பையும்

தூணாக்கி இகழ்வான்,

ஏளனம் நிறையச் செய்வான்!

தன்னினத்தானைத்

தலைவனாக ஏற்கத்

தயங்கும் இனம்

எதிரிகளின் அடிமைதான் என்றுமே!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

அய்யோ அந்த கருத்தை நான் இடவில்லை இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட திரிகளில் பெரிதாய் தலை வைத்து படுப்பதில்லை இந்த திரியில் பார்வையாளனாக இருக்கவே விரும்புகிறேன் .

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

அண்ணை,

முந்தநாளான் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நினைவு படுத்துகிறேன்🤣.

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

அதிலை நான் இன்னும் கை நாட்டு வைக்கேல்லை எண்டதை நினைவுபடுத்துறன் 😂

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

18 minutes ago, goshan_che said:

🤣 அது implied contract அண்ணை. நீங்கள் கைஎழுத்து வைக்காட்டியும், தொடர்ந்து எமது சேவையை பெற்று கொண்டபடியால் நீங்கள் அதை ஏற்று கொண்டதாகவே கருதப்படும்🤣.

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

அவற்றை எல்லாம்  யார்🐷 யார் 🐷எழுதுகின்றார்கள் என்று ஆதாரத்துடன் இங்கே இணைக்க முடியுமா சாந்தி அக்கா?😷

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

Edited by goshan_che
விட ➡️ தவிர

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, appan said:

ஆகவே அவர் இன்னொருவரின் அடிமை. கைய்யப்பம் இட்ட படியால் நீங்கள் இனி அவரின் அடிமை.    (ஆ யாழி இனி இன்னொரு ஆடுடன்உம் முட்டவேண்டும்) 

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

எப்படியாவது அண்ணைக்கும் எனக்கும் கிச்சு கிச்சு மூட்டப்பாக்கிறியள்🤣.

கு.சா அண்ணையின் “அடாவடிகளுக்கு” நான் எப்போதும் அடிமைதான். கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை.

சோழியன் அண்ணா, கந்தப்பு, குறுக்கால போவான்…..யாழின் பொற்காலத்தின் நீட்சி….கு. சா அண்ணை. 

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

கோசான்… அந்த தலையிடி பாஞ்சாயத்தை தீர்த்த பிறகுதான், உங்கள் இரண்டு பேரையும் 🤝  கைகுலுக்க விடுவம். 😁😂🤣

உப்பிடி ஆளாளுக்கு கோத்து விட்டால்…கோசானுக்கு வீபுதி கன்பெர்ம்🤣.

பி கு: அது அவரை மனதில் வைத்து எழுதவில்லை….ஆனால் நீங்கள் அப்படி நினைதுள்ளீர்கள்…..🤣…..மாடினிங்களா😎

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2021 at 09:29, shanthy said:

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண் திமிருக்கு நீங்கள் என்ன பரிகாரம் செய்தீர்கள் பெருமாள்? 

சரி ஒரு பெண்ணாக இருக்க என்ன தகுதிகள் வேணும்? 

இப்படி கேள்விகள் நிறைய இருக்கிறது. 

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா,

உங்களை கோசானை போல் முகம் தெரியாதவர்களை வெட்டி ஆடுவது போல் ஆட எங்காளால் முடியவில்லை அக்கா.

பகலவன் போன்ற முன்னாள் போராளிகளை கூட நாம் அவதூறுகூறி,  துரோகி பட்டம் கொடுத்து வெட்டியாடிவிடுவோம்.

ஆனால் கர்ணனின் கவசம் போல் உங்கள் நேர்மையும், நற்பெயரும், தாயகப்பற்றும் உங்களை காத்து நிற்கின்ற போது எம்மால் உங்களை தாக்க முடியாதுள்ளது.

நீங்களா விலகி விடுங்களேன் அக்கா?

நாம் எமக்கு கொடுக்கப்பட்ட வேலையை தொடரலாம்.

மீறி நீங்கள் இறங்கினால் - இது சகதி - என்ன சொல்கிறோம் புரிகிறதுதானே அக்கா?

அனந்தி அக்கா மீது வீசிய சகதியை……

நேசக்கரம் பாதிக்க படக்கூடாது என்பதுதான் எம் ஒரே நோக்கம் அக்கா.

பிகு:

இந்த மறைமுக மிரட்டலை நிர்வாகம் @நியானிஅப்படியே விட்டு விடப்போகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 
நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வல்வை சகாறா said:

நாத்ஸ் இந்த திசை திருப்பல்கள் வேண்டாம் சாந்தியின் கேள்விக்கு என்ன பதில்? 

பதில் அளித்தாகி விட்டது. திசை திருப்பும் நோக்கம் எதுவும் இல்லை.

ஆரம்பத்தில் இருந்தே அவருடன் இப்படியேதான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சுந்தரவள்ளி விடயத்திலும் சுட்டிக் காட்டினேன்.

ஆகவே ஒரு கேள்வி எழுந்தது. கேட்டேன். பதில் தருவார். இல்லாவிடில், தலையிடாதே தம்பி எண்டுவார், போவேன், அவ்வளவுதான்.

ஆகவே, வல்வை அக்கா கவலைப்படாதீங்கோ....🤗

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எல்லாம் மிமிகிரி அண்ணை🤣.

தெனாலி கமல் சொன்ன மாரி, நான் வாயை குவிக்கேக்க யாரோ டப்பிங் கொடுக்கினம்🤣.

பிகு: அனந்தியை தரம் தாழ்ந்து விமர்சித்த நபரை பொது செயளாலர் தடா எடுத்து பாராட்டிய ஆடியோ ஒன்று வெளி வந்தது.

(தெரியும், அது மிகிகிரி 🤣).

இதே யாழ்களத்தில் இந்த செய்திகள் பற்றிய திரியை வாசித்தால் - யார் அனந்தியை பற்றிய அவதூறுகளை காவி வந்தார்கள், எழுதினார்கள் என்பதையும் காணலாம்.

பகலவன் அண்ணா, கிருபன், சாந்தி அக்கா…இவர்கள் எல்லாம் யாழில் குறிவைக்கப்பட ஒரே காரணம்தான்- அதே காரணம்தான் அனந்தியும் சிவாஜிலிங்கமும் குறிவைக்கப்பட. இவர்களை தவிர போராட்டதில் நேரடி பங்கெடுத்த, நீங்கள் நேசிக்கும், முன்னர் கோசானை பலமாக எதிர்த்தோரும் கூட மெளனமாக கோசானின் சில கருத்துக்களுக்கு விருப்ப புள்ளி போட்டு போவதையும் நீங்கள் கண்டிருக்க கூடும்.

கோசானை விடுங்கள், அவர் ஒரு அங்கிறுதட்டி.  நான் மேலே சொன்னவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒற்றை புள்ளி எது? இனம், இன விடுதலை மீதான உளமார்ந்த பிடிப்பு.

இவர்கள் எல்லாம் ஏன் இந்த விசயத்தில் ஒரே மாரி சிந்திக்கிறார்கள்?

இதை யோசித்துபார்க்க வேண்டும்.

எமக்காக போரடிய, சரணடைந்த, காணாமல் ஆக்கபட்டவரின் மனைவி. பெண்பிள்ளைகளின் தாய்.

நிச்சயமாக நாட்டை விட்டு வெளியேறி இப்போ வாழ்வதை விட பன்மடங்கு சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்.

ஆனால் இப்போதும் தன்னால் முடிந்த அரசியலை செய்கிறார்.

அவரது அரசியலை நான் விமர்சித்துள்ளேன். சிவாஜிலிங்கத்தை கோமாளி என்று கூட எழுதியுள்ளேன்.

ஆனால் ஆதாரமே இல்லாமல் பொது வெளியில் எழிலன் அண்ணாவின் மனைவியை, அவரின் பிள்ளைகளின் தாயை பற்றி ஆதாரம் அற்ற பாலியல் அவதூறுகளை பரப்புபவர்கள், அதை காவி திரிபவர்கள், “ உவவுக்கு தேவை இல்லாத வேலை, இப்ப வீணா நாறடிக்க படுகிறா” என்று அதை நியாப்படுத்தியவர்கள் - ஒரு போதும் எமது இனத்தையோ, போராட்டத்தையோ உளமார நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

👆🏼 இதை புரிந்து கொண்டால், தோண்ட, தோண்ட வரும் சில கருத்துக்களை, சாமத்தில் நுணாவை மினகெடுத்தி கோசான் ஏன் எழுதுகிறார் என்பது புரியும்.

பிகு:

குசா அண்ணை இது யுத்த நிறுத்த மீறல் அல்ல🤣. நான் நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொன்னேன். இது உங்களை மனதில் வைத்து எழுதபட்ட பதிவு அல்ல. போராட்டம் மீதான உங்கள் பற்றுருதி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் அனந்தி மீதான தாக்குதலை நியாப்படுத்தியும் நான் காணவில்லை.

நான் வெளவாலுக்கு சீன வெடி போட, நீங்கள் அதை உங்கள் மீதான ஆட்டிலெறி தாக்குதல் என தப்பாக கருத வேண்டாம் 🙏🏾

7 hours ago, shanthy said:

அய்யோ பெருமாள் அனந்தியை விபச்சாரி பஜாரி என அண்ணன்🐢 சீமானின் ஆள் போட்டுத் தாக்கேக்க 🐢தம்பிகள் 🐢அண்ணன்கள் கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

இத்திரிக்கு அடங்காத விடயத்தை நானும் நீங்களும் கதைச்சு பகைவர்கள் ஆகாமல் புதினம் பார்ப்பம்.😷

என்னை பொறுத்தவரை நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதையும் காணவில்லை அவர்கள் அந்த அளவிற்கு இறங்கினால் நீங்கள் அதிலும் கீழாகவே இறங்கி இருக்கிறீர்கள்.

புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு "சர்வாதிகாரி" போன்ற விம்பத்தை தோற்றுவித்தவன் தமிழின எதிரி 
அதை அப்படியே வெள்ளையடித்து காலம் காலமாக காத்தவன் தமிழன்தான்.
ஆயுதங்ககளையே இந்தியாவிடம் கையளித்துவிட்ட்டு இந்தியாவிடம் இருந்து தீர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் புலிகள் அதற்காக அவர்கள் கொடுத்த உயிர்களின் வலி இங்கு எழுதும் 
குற  தமிழ் குயவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .... அவர்களிடம் அதை யாரும் எதிர் பார்ப்பதுதான் தவறு 
எந்த திரியை திறந்தாலும் விட்ட பிழைகள் விட்ட பிழைகள் என்று கூவ ஒரு குறை தமிழ் கோஸ்ட்டி வருகிறது.

புலிகள் எந்த இயக்கத்தை தாக்கும் முன்பும் டெலோ புளொட் ஈபி புலிகளை சாகடித்து இருக்கிறார்கள் 
அதையும் தாண்டி பொறுமையுடன் சமரசம் தேடியவர்கள் புலிகள் அதுக்கான ஒரே கரணம் அவர்கள் பலமும் 
இலக்கின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களுக்கு தெரிந்தே இருந்தது. அந்த அந்த கால கட்டத்தில் புலிகள் எவ்வளவு அர்ப்பணிப்பை செய்தார்கள் என்பதை குற தமிழனிடம் யாரும் எதிர்பார்த்தால் அதுபோல ஒரு மடமை வேறு இல்லை. தலைவர் பிரபாகரன் டெல்லியில் இருந்து மீள்வார் என்று உங்களில் எத்தனை பேர்  எதிர்பார்த்தீர்கள்? தலைவரை அனுப்புவதில்லை என்பதில் புலிகள் முடிவாகவே இருந்தார்கள். புலிகள்  இந்திராவின்  முன்னாள் ஆலோசகர் பார்த்தசாரதி (அவருக்கு எந்த பலமும் இல்லை ராஜீவால் தூக்கி எறியப்பட்வர்)  எம்ஜிஆர் இருவருடன் மட்டும் பேசிவிட்டு. அன்டன் பாலசிங்கமும் தலைவரும் கிட்ட தட்ட கரும்புலி  போன்றே சென்றார்கள். இறுதியில் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார் மீண்டார். அவர்கள் தங்கள் உயிரை வாழ்வை எந்த கணத்திலும் கொடுக்க தயாராகவே இருந்தார்கள் என்பதை விட எத்தனையோ முறை எம் கண்முன்னே  நிரூபித்து இருக்கிறார்கள். 

அவர்களை பற்றி இங்கு யாழில் திரிக்கு திரி யார் எழுதுகிறான் ? சிங்களவனா எழுதுகிறான்?

ஒரு காலத்தில் 90களில் தமிழகத்தில் கலைஞர் ஆட்ச்சி வராதா என்று ஏங்கியவர்கள் ஈழ அகதிகள் 
அவவ்ளவு கொடுமை ஜெயா ஆட்ச்சியில் அவர்கள் மீது தமிழக காவல்துறையால் ஏவப்படும் கலைஞர் ஆட்ச்சி 
வரும்போதே கொஞ்சம் மூச்சு விடுவார்கள். பெரியாரின் தாக்கம் இல்லாது போயிருப்பின் தமிழகமும் சாதி கொடுமைக்குள் சிக்கி இருக்கும் என்பதை மறுத்தாலும் பெரியாரின் கொள்கை படி வந்தவர்களே பெண் அடிமைத்தனம்  சாதி அடிமைத்தனம் விடியும் படியாக ஆட்ச்சி செய்து ஒளி பரப்பினார்கள் என்பதை  யாராலும் மறுக்கமதுடியாது  ......... இப்போது 20 வயதில் இருக்கும் சீமான் தம்பிகளுக்கு அவை தெரிய வாய்ப்பு இல்லை.  சீமான் இறுதி நேரத்தில் கலைஞர் இழைத்த துரோகத்தை பேசினால் ... தம்பிகள் கலைஞரை  சேற்றுக்குள் தள்ளிவிடுகிறார்கள். இதில் நஷ்ட்டம் தி மு க சீமான் இருவருக்கும் உண்டு என்றால் 
லாபம் தமிழின எதிரிகளுக்கே உண்டு .. காரணம் அவர்களுக்கு இவர்கள் இருவருமே எதிரிகள்தான் 

ஈழத்தில் கூடடமைப்பு என்ற சக்தியே புலிகளுக்கு பின்பு ஒரு நம்பிக்கை நட்ஷத்திரமாக எஞ்சியது 
அப்போது  அவர்கள் புலிகள் ஆதரவால் தேர்தல் வென்று  இருந்ததால் அவர்களை இங்கு யாழில் போட்டு வாங்கு வாங்கு என்று  வாங்கிய குள்ள நரிகள் யார்? அந்த  நரிகள்தான்  இன்று சுமந்திரனுக்கு விளக்கு பிடிக்கும் கூட்டம். சம் சும் சுத்த துரோகிகள் ஆனபின்பு தமிழர்கள் உரிமையை விற்று பிழைக்க தொடங்கியபின்  அவர்களை இவர்களுக்கு நன்கு பிடித்துவிடுகிறது.
அப்போது இருந்த மகிந்தவின் கொடூர ஆட்ச்சியின் கீழ் உயிர்பயத்தை கைவிட்டு தமிழருக்காக பேசிய 
கஜேந்திரகுமார்  கஜன் போன்றவர்களை இங்கு யாழில் வறுத்து எடுத்தவர்கள் யார்? 
சைக்கிள் சின்னத்தை வைத்து திரிக்கு திரி கேவலம் செய்து நீங்கள் மீட்டெடுத்த தமிழர் உரிமை என்ன?

இன்று சீமானுக்கு எதிராக நீங்கள் கூவி தெரிவது எதுக்கு?
அதில் இருந்து நீங்கள் மீட்டெடுக்க போகும் தமிழர் உரிமை என்ன? நீங்களே இத்தனை குழிகளை ஒரு தமிழனுக்கு எதிராக  தோண்டும்போது .. அந்த தமிழனால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?
தமிழினத்தின் எதிரிகளான கிந்தியா சிங்கள பார்ப்பான கூட்டுக்களின் வேலை திட்டத்தை சம்பளம் 
இன்றி செவ்வனவே செய்து சொந்த இனத்துக்கு குழிபறிக்கும் உங்களை போனறவர்களை விட 
அனந்தியின் அடி  முடி தெரியாது அனந்தியின் அவசர பேச்சால் ஆந்திரம் அடைந்து அவரை தூற்றுபவன் 
ஆயிரம் மடங்கு மேலானவன். 

தமிழ் இனம் இன்று தமிழ் மொழியில் தமிழகத்தில் தமிழ் வாழ்க என்று எழுத்துவத்துக்கே அதிகாரம் அற்று 
 இருக்கும்போது. சீமான் எப்போ சறுக்குவார் என்று வெள்ளை கட்டி காத்துஇருக்கும் உங்களின் துரோகத்துக்கும்   ஈபிடிபி ராசிக் குழுவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 

சீமான் அரசியலுக்கு புதிது......... தமிழ் போராளிகள்  80 களில் எப்படி ஆயுத போருக்கு புதிதோ அப்படிதான் 
பல தவறுகள் பல பல திருத்தங்கள் ஊடாகவே பயணிக்க முடியும். சீமானின் ஆதரவாளர்கள் தம்பிகள்  தமிழர் மீது  இருக்கும் அடக்கு முறைகளை கண்டு ஆவசப்படுபவர்களே தவிர அவர்களுக்கு தமிழ் இனத்தின்  எதிரிகளின்  பலமோ அவர்களை எப்படி கையாளுவது என்றோ தெரியாது. அவர்கள் எல்லோரும் 90 களுக்கு பின்பு பிறந்தவர்கள்  ..... நாமும் ஆயுதங்களை கையில் எடுத்தபோது அப்படிதான் சிங்கள இனவெறியை கண்டு  ஆவேசம் மட்டும் இருந்ததே தவிர எமக்கு அரசியல் என்றால் என்ன என்றே தெரியாது.

சீமானை பக்குப்படுத்தும் பொறுப்பு எல்ல தமிழனுக்கும் உண்டு சீமானை அடியோடு வெட்டி சாய்க்கும் தேவை தமிழ் இன எதிரிக்கே உண்டு.  நீங்கள் யார் என்பதை கண்ணாடிகளிலும்  நீங்கள் எழுதும் கருத்துக்களை  வாசித்தும்  அறிந்து கொள்ளுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஒருத்தர், பாயை விரித்துப் படுத்து, யாராவது, வந்தால், சீண்டுவதும், நியானியை இழுத்துப் பயமுறுத்துவதமாக இருக்கிறார். அவருக்கு உதுதான் முழுநேர வேலை எண்டபடியால், பதில் தராமல் கடந்து போவது தான், நமக்கு தெரிந்த மாண்பு. 🤦‍♂️

வாழ்க.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.