Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம்

Message added by மோகன்,

தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.  அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் "தொடர்புகட்கு" என்னும் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Featured Replies

களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.

  • Replies 81
  • Views 22.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

6 வருசத்துக்கு முன்னம் ஆரம்பிச்ச ஈ மெயில் பாஸ்வேர்ட்  மறந்து போச்சுதெண்டால் கதை கந்தலா?

  • தொடங்கியவர்
6 minutes ago, valavan said:

6 வருசத்துக்கு முன்னம் ஆரம்பிச்ச ஈ மெயில் பாஸ்வேர்ட்  மறந்து போச்சுதெண்டால் கதை கந்தலா?

மின்னஞ்சல் முகவரி ஞாபகம் இருந்தாலே போதுமானது. ஆனால் நீங்கள் உங்கள் மின்னஞ்சலினை புதுப்பித்து வைத்திருப்பது எதிர்காலத்தில் யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால் மீளப் பெற இலகுவாக அமையும்.

நீங்களே உங்கள் மின்னஞ்சல் முகவரியினை உங்கள் கணக்குப் பக்கத்திற்குச் (profile) சென்று மாற்றிக் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

வயதுபோனால் மறதிவருவது இயல்பல்லவா...!! ஆகவே வயதுபோனவர்கள் இலகுவாக நுழைவதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா....??🧐

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வயதுபோனால் மறதிவருவது இயல்பல்லவா...!! ஆகவே வயதுபோனவர்கள் இலகுவாக நுழைவதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா....??🧐

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

இதுதான் எனக்கும் பிரச்சினை..மோகன் ஐயா என்ன சொல்லுறியள்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

இதுதான் எனக்கும் பிரச்சினை..மோகன் ஐயா என்ன சொல்லுறியள்..

Forgot password link

Will You Press The Button? - YouTube

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்வேர்டடை மறக்கிறம் மறக்கிறம் என்று சொல்கிறீர்களே இது நல்லாவா இருக்கு......மனைவியின் பெயரை வையுங்க அல்லது  எதிரியின் பெயரை வையுங்க ஜென்மத்திலும் மறக்காது ......!  😎

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 புது சட்டம் வருது எண்டுட்டு அந்தக்காலத்து உக்கல்/கறள் புடிச்ச ஈமெயிலை மாத்த வெளிக்கிட்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.😁
இரண்டு நாளாய் யாழுக்கு வர ஏலேமல் போட்டுது.

கடைசியில மோகன் ஐயாவின் உதவியோடதான் உள்ளுக்கை வந்திருக்கிறன்.
நன்றி  மோகன் ஐயா 🙏🏽

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பாஸ்வேர்டடை மறக்கிறம் மறக்கிறம் என்று சொல்கிறீர்களே இது நல்லாவா இருக்கு......மனைவியின் பெயரை வையுங்க அல்லது  எதிரியின் பெயரை வையுங்க ஜென்மத்திலும் மறக்காது ......!  😎

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

சுவி அவர்களே! காதலிதான் என் மனைவி, மனைவிதான் என்காதலி ஐம்பது வருடங்களாகியும் ஆர்வம் கோளாறாகவில்லையே...!! யாழ்களம்வந்து ஒன்பது வருடங்கள்தான் ஆகிறது, மாறச்சொன்னால் எப்படி....?? கு.சாமியாரின் நிலை எனக்கும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறதே.???🤔 Bildergebnis für %e0%ae%ae%e0%ae%a9+%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

மோகன் மனமிரங்கிச் சிந்திப்பாரா.....????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சில விதிவிலக்குகளை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை......அடியேனுக்கும் இதே பிரச்சினைதான் .....!   😎

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு களம் வரவோ எழுதவோ இப்போதைய சூழ்நிலையில் முடியவில்லை..ஏலவே நீங்கள் தெரிந்தது தான்..

ஆனாலும் இந்த புதிய முறை பற்றி கொஞ்சம் அலசி ஆராய்ந்து செயல் படுத்துவது நன்று.. 👋 நீங்கள் திடிரென தேதி எல்லாம் குறிப்பிட்டு சொல்ல ஏலாது..👋

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

இப்பத்தயான் இமெயில்:

Keerthisuresh@kumarasami.com சரிதானே அண்ணை🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, goshan_che said:

இப்பத்தயான் இமெயில்:

Keerthisuresh@kumarasami.com சரிதானே அண்ணை🤣.

அதுதான் இல்லை :cool:
ஏற்கனவே திரிஷா ஈமெயில் விலாசம் அலுப்பு குடுத்து கெட்டு நொந்து நூடில்ஸ் ஆகிப்போனன் :(
இதுக்கை கீர்த்தி சுரேஸ் வேறை 🙃

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அதுதான் இல்லை :cool:
ஏற்கனவே திரிஷா ஈமெயில் விலாசம் அலுப்பு குடுத்து கெட்டு நொந்து நூடில்ஸ் ஆகிப்போனன் :(
இதுக்கை கீர்த்தி சுரேஸ் வேறை 🙃

நீங்கள் வேண்டாம் என்டாலும் கீர்த்தி விடவே போறா 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, goshan_che said:

நீங்கள் வேண்டாம் என்டாலும் கீர்த்தி விடவே போறா 🤣

நான் இஞ்சை யாழ்களத்திலை மட்டும் தான் சுத்த பிராமணி...😷
அங்காலை டிக்டொக்,ரிவிட்டர் பக்கம் போனன் எண்டால் ஒரே கருவாட்டு வாசனைதான்.😂
அதுவும் பேஸ்புக்கிலை சொல்லி வேலையில்லை.சண்டை எண்டு வந்து இரத்தம் காணாமல் போனவன் கிடையாது🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நான் இஞ்சை யாழ்களத்திலை மட்டும் தான் சுத்த பிராமணி...😷
அங்காலை டிக்டொக்,ரிவிட்டர் பக்கம் போனன் எண்டால் ஒரே கருவாட்டு வாசனைதான்.😂
அதுவும் பேஸ்புக்கிலை சொல்லி வேலையில்லை.சண்டை எண்டு வந்து இரத்தம் காணாமல் போனவன் கிடையாது🤣

டிக்டொக்கில் இப்போ அதிகம் இலக்கிய சுவை தளும்பும் வீடியோக்கள்தான் வருகிறன. நீங்களும் இலக்கிய ஈடுபாடு உடையவரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

டிக்டொக்கில் இப்போ அதிகம் இலக்கிய சுவை தளும்பும் வீடியோக்கள்தான் வருகிறன. நீங்களும் இலக்கிய ஈடுபாடு உடையவரா?

ஆம்.....எனக்கும் இலக்கிய ஈடுபாடு உண்டு. ஆனால் கண்ணகிகள் சிலம்பை தூக்கி சிலையாகும் அளவிற்கு செல்வதில்லை. சென்றதும்கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஆம்.....எனக்கும் இலக்கிய ஈடுபாடு உண்டு. ஆனால் கண்ணகிகள் சிலம்பை தூக்கி சிலையாகும் அளவிற்கு செல்வதில்லை. சென்றதும்கிடையாது.

உண்மைதான் சாமியார், யாழில் களமாட ஒரு சிறிதளவாவது தமிழ் இலக்கிய ஈடுபாடு தேவை.😌

திரையில் வரும் சில கண்ணகிகளோடு களமாடக் காசுதான் ஐயா முக்கியம்.😲

கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்.
 
55 minutes ago, Paanch said:

திரையில் வரும் சில கண்ணகிகளோடு களமாடக் காசுதான் ஐயா முக்கியம்.😲

கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்.

பாஞ்ச், காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவருக்கும், காசுக்கு விற்பவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவர் காசுக்கு விற்பவரை இழிவாக நினைக்க தேவையில்லை. தன்னுடன் இந்த உலகில் வாழும் சக மனிதராக மதிப்பதே அறம். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

பாஞ்ச், காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவருக்கும், காசுக்கு விற்பவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவர் காசுக்கு விற்பவரை இழிவாக நினைக்க தேவையில்லை. தன்னுடன் இந்த உலகில் வாழும் சக மனிதராக மதிப்பதே அறம். 

என் பின்னூட்டத்திற்குப் பொருளாகி... அதன்வழி உங்கள் பின்னூட்டத்தில் வெளிவந்த இரு சாராருமே இழிவானவர்கள். அறம் என்பது இந்த இருசாராரிடமும் மருந்துக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம்.  

நான் பதில் போட்டு   அழுத்தும் போது  (submit ) சேமிக்கிறதாக (saving ) என சொல்கிறது எதனால்  ?  திருத்த  வழி சொல்லவும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2021 at 09:55, suvy said:

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

அதுக்கும் ஒரு வழி வைத்திருந்தேன். முதலாவது எழுத்தை மட்டும் வைத்துக் கொள்வது. இப்ப ஈமெயில் காறரும் பெரிசு சிறுசா கனக்க எழுத்தை போட உற்சாகப் படுத்துவதால்🥰 தொடர்ந்து முன்னேறவும் சேர்க்கவும் முடிகிறது அண்ணா.😜

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஐடி ஒரு பாஸ்வேட்டிலை வந்து போற ஆக்களுக்கே இந்த சில்லெடுப்பு எண்டால்......
மூண்டு நாலு ஐடியிலை வந்து போட்டு தாக்கிற பத்து தலை இராவணங்களின்ரை நிலை என்னவாய் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

ஒரு ஐடி ஒரு பாஸ்வேட்டிலை வந்து போற ஆக்களுக்கே இந்த சில்லெடுப்பு எண்டால்......
மூண்டு நாலு ஐடியிலை வந்து போட்டு தாக்கிற பத்து தலை இராவணங்களின்ரை நிலை என்னவாய் இருக்கும்?

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, goshan_che said:

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.