Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர் அரபு காத்தான்குடி.. முசுலிம் என்று பாவிக்கவும்..

  • Replies 71
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

நிறைய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நினைக்கிறோம்.

பிபிசிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டிற்கு தற்போது அவர்களால் ஒரு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்.. தமது செய்திப் பிரிவுக்கு இந்த முறைப்பாடு பாரப்படுத்தப்படும் என்றும்.. 24 மணி நேரத்துக்குள் இந்தச் செய்திக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அது நாளை காலையில் செய்தி மீளாய்வுப் பிரிவுக்குப் பாரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டிற்கான குறியீட்டு இலக்கமும் பதிவிடப்பட்டுள்ளது. 

வழமையான தமது முழுமையான வினைத்திறனாற்றலுக்கு 2 வாரங்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும்.. கால அவகாசம் நீட்டிக்கப்படின்.. அது தெரியப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

நன்றி. எனக்கும் இப்படி ஒரு பதிலே வந்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 03:05, தமிழ் சிறி said:

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

இருந்தாலும் வாழ்வு தந்த நாட்டு மக்களை குத்தி படுகாய படுத்திட்டுதானே போயிருக்கான்.

2011 நியூ போனாராம், எப்படி விசா எடுத்தாரோ தெரியவில்லை, தீவிரவாதி என்று தெரிந்தும் அவரை நெருங்கி போகாமல் நியூ காவல்துறை சும்மா காருக்கு பெட்ரோல் அடிச்சுகொண்டு பின்னால போய் கண்காணிச்சிருக்கு.

இலங்கையில் உள்ள பயங்கரவாதியின் அம்மா பேட்டி கொடுத்திருக்கிறாவாம், நியூசிலாந்தில் தன்னோட மகன் வாழ்ந்த பக்கத்துவீட்டு சிரியா மற்றும் ஈராக் குடும்பம்தான் அவரை மூளை சலவை செய்திருக்கு எண்டு.

தன் மகனை மூளை சலவை செய்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்த அம்மா எதுக்கு அவர் இறக்கும்வரை இந்த செய்தியை வெளியில் சொல்லாமல் மறைத்தார்?

ஆக குறைந்தது நியூ காவல்துறை உதவியுடன் தன் மகனை ஊருக்கு திருப்பி அழைத்திருக்கலாமே..

இவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள் அல்லாத அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் உறுதியாக உள்ளவர்கள்.

மாட்டிக்கொண்டால் மூளை சலவை என்பார்கள், மாட்டாவிட்டாம் அமெரிக்க யூத சதி என்பார்கள்.

இவர்களுக்கிடையில் உள்ள வித்தியாசம் யாதெனில், சிலர் வெளிப்படையாகவே இந்த மனிதாபிமானமற்ற செயலை செய்கிறார்கள், மீதியுள்ளவர்கள் மெளனமாயிருந்து இந்த இழி செயல்களை ஆதரிக்கிறார்கள்.

நியூசிலாந்தில் இஸ்லாமியர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது உலகம் முழுவதும் கொதித்தெழுந்த முஸ்லீம்கள், ஒரு முஸ்லீம் நியூ மக்கள்மீது கொலைவெறி தாக்குதல் செய்ததை அதே வேகத்தோடு கண்டித்தார்களா என்று தேடி பாருங்கள்? விடை பூச்சியம்.

நியூசிலாந்தில் முஸ்லீம்களை ஒருவன் சுட்டு கொன்றபோது நியூ பிரதமர் இஸ்லாமிய முறைப்படி ஆடையணிந்துபோய் அவர்களுக்கு ஆதரவளித்தபோது, சமூக வலை தளங்களிலும் , பிற இடங்களிலும் இன்ஷா அல்லாஹ் நியூ பிரதமர் விரைவில் இஸ்லாத்துக்கு வருவார் என்று காமெடி பண்ணிய இஸ்லாமியர்கள்தான் அதிகமே அன்றி கொல்லப்பட்ட இஸ்லாமியர்களுக்கு உணர்வு பூர்வமாய் வருந்தியவர்கள் மிக குறைவு.

அவர்கள் மனசெல்லாம் விஷம் தடவிய மதவெறி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அவர்கள் பிரித்தானியா இஸ்லாமயமாகிறது, கனடா இஸ்லாமயமாகிறது, யேர்மனி இஸ்லாமயமாகிறது, ஷரியா சட்டம் ஆட்சி செய்ய போகின்றது என்று பொய் பிரசாரம் செய்து கொள்பவர்கள். யசிந்தா ஆர்டென் புர்க்கா அணிந்த முட்டாள்தனத்தை கண்டவர்கள் பின்பு ஒரே கொண்டாட்டம் தான். ஒரு முஸ்லிம் அவாவிடம் நேரிலே முஸ்லிம் மதற்திற்கு மாறும்படி  அழைப்பு விட்டவர். நியுசிலாந்தில் குடியேறி புர்க்காவை துறந்து சுதந்திரமாக நல்ல வாழ்க்கை வாழ விரும்பிய முஸ்லிம் பெண்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியவர் நியுசிலாந்து பிரதமர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் கவனித்தீர்களோ தெரியவில்லை, இஸ்லாமிய பெண்கள் மூடி கட்டவேண்டும் என்று வகுப்பெடுக்கும்  முஸ்லீம் மத பெரியவர்களில் ஒருவர் இஸ்லாமிய முறைபடி அனுதாபம் தெரிவிக்க வந்த நியூசிலாந்து பிரதமரை மீண்டும் மீண்டும் அணைத்தார்.

மனிதத்தை நேசிக்கும் அந்த தாயை கொச்சை படுத்தும் நோக்கத்தில் இந்த பதிவை இடவில்லை,

அனுதாபம் தெரிவிக்க வரும் கட்டார் இளவரசியை  வேறு மதத்தவர் கட்டியணைக்க இவர்கள் அனுமதிப்பார்களா?

உலகில் உள்ள அனைத்து தில்லாலங்கடி வேலையும் பார்த்துக்கொண்டு நாங்கள் புனிதமானவர்கள் என்று தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டி கொள்பவர்கள், இந்த நூற்றாண்டின்  நகைசுவையாளர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் விபத்தில் சிக்கியவேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்- நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவரின் தாயார்.

நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்
காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார்.
WhatsApp-Image-2021-09-04-at-06.42.03-19
 
அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை சிரியா ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள் அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் முகநூலில் பதிவிட தொடங்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர் மாறினார் என தாயார் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் அவர் இணையத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை 2016 இல் கண்டுபிடித்தனர் அடுத்த வருடம் அவர் அவுக்லாந்தில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக சிரியா செல்ல முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர் –ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காகயிருக்கும் அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
2017 இல் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் எங்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார் -மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் எங்களுடன் பேசுவார் எனது இரு மகன்களும் அவரை ஏசினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/135375

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎09‎-‎2021 at 23:06, குமாரசாமி said:

இலங்கையில் நடந்த இனக்கலவரங்களில் சிங்களம் யாரை தேடித்தேடி  கொலை செய்து,பெண்களை வன்புணர்வு செய்து, சொத்துக்களை சூறையாடியது? இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் அகதியாக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் நோக்கி சென்றார்களா? ஈழத்தமிழர்  உரிமைப்போராட்டத்திற்க்காக இன்று எந்த முஸ்லீம் அரசியல்வாதி பாராளுமன்ற கூட்டங்களில் விவாதிக்கின்றார்? 😡

முஸ்லீம்களும் தமிழர் என்று சிங்கள இனவாதிகள் நினைக்கின்றார்களா?
 
அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, ரதி said:

அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 

ஈழத்தமிழர் பிரச்சனையில் இவர்கள் எங்கு வளைந்து கொடுத்தார்கள்?
இவர்கள் சிங்களவர்களுடனும் சிங்கள இனவாதிகளுடனும் மட்டுமே வளைந்து கொடுத்தார்கள்/கொடுப்பவர்கள்.

யூ நோ தனி அலகு? 😎

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தற்போது மேலும் ஒரு பதில் அளித்திருக்கிறது.

தங்களுடைய செய்தியின் உயர் தரம்.. மற்றும் பக்கச்சார்பின்மை.. குறிப்பிட்ட செய்தியில் கடைப்பிடிக்கப்படாத வகையில் வாசகரான உங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்திற்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்திருப்பதோடு.. இந்த விடயம் பிபிசியின் முதுநிலை முகாமைத்துவத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதோடு.. எங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயம் பிபிசி நிர்வாகத்தின்செய்திப் பின்னூட்டல் பிரிவின் சரியான ஊழியர்களின் உச்ச கவனத்தைப் பெற்றிருப்பதோடு.. எதிர்காலத்தில் செய்தியாக்கத்திற்கு அவசியமான முன்மொழிவாக இதனைக் கருதிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

------------------------------

பிபிசியின் இந்த மனவருத்தம்.. தமிழ் மக்கள் எல்லோருக்குமானதாக அமையும். 

ஆனாலும் சுட்டிக்காட்டப்பட்ட செய்தியில் இன்னும் திருத்தம் செய்யப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

நல்ல விடயம்.

எனக்கு  இன்னமும் பதில் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர்களுக்கு தக்கண பிழைக்க தெரியும் ...நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யாமல் ,இரத்தம் சிந்தாமல்  தங்களுக்களான உரிமையை எப்படி பெற்று கொள்வது , அதற்கு எப்படி, எங்கு வளைந்து கொடுப்பது என்றும்  அவர்களுக்கு தெரியும் 
 
அதுதான் ரிசாத்துவின் போனில் (ஜெயிலில் பிடித்த போன்)....பசிலின் நம்பரும் இருந்ததாம்...

  • கருத்துக்கள உறவுகள்
On ‎08‎-‎09‎-‎2021 at 22:13, alvayan said:

அதுதான் ரிசாத்துவின் போனில் (ஜெயிலில் பிடித்த போன்)....பசிலின் நம்பரும் இருந்ததாம்...

சம்மந்தர் ஜயாவின்ர போனையும் ,கஜா கூட்டனியின் போனையும் வேண்டிப் பாருங்கோ கட்டாயம் இவரின்ர நம்பர் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

சம்மந்தர் ஜயாவின்ர போனையும் ,கஜா கூட்டனியின் போனையும் வேண்டிப் பாருங்கோ கட்டாயம் இவரின்ர நம்பர் இருக்கும் 

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

ஏன் மிச்சத்தை எழுதி முடிக்க பயமோtw_lol: 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

ஏன் மிச்சத்தை எழுதி முடிக்க பயமோtw_lol: 
 
பின்ன....நான் தட்டச்சு போராளியாக்கும் ....
இந்த வயசில உடல் அடி தாங்காது ,ஒட முடியாது....😀

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 03:36, வாலி said:

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்கன்ட சம்பந்தர் ஐயாவின் போனில் நம்பர் :அது நலம் விசாரிக்க
எங்கன்ட கஜன் கூட்டணியின் போனில் நம்பர்: அது வழக்காட
 ஆனால்  பசில் மாத்தாயாவின் போனில் நம்பர் : அடுத்த தேர்தலுக்கு எங்கே .....கு......🤣

என்னது கஜன் பொன்னம்பலம் வழக்காட போறாரா?

ரிசாத்துக்கு தூக்குத்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

என்னது கஜன் பொன்னம்பலம் வழக்காட போறாரா?

ரிசாத்துக்கு தூக்குத்தான் 🤣

"ஊசிக்குள் நூல் கோர்க்கும் பொழுது ஊசி ஆடாமல் இருக்க வேண்டும் ஆடினால் கோர்க்க முடியாது" புகழின் பேரன் ஏன் இந்த சிம்பிள் கேசுக்கு தூக்கு வாங்கி கொடுக்க போகின்றார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

"ஊசிக்குள் நூல் கோர்க்கும் பொழுது ஊசி ஆடாமல் இருக்க வேண்டும் ஆடினால் கோர்க்க முடியாது" புகழின் பேரன் ஏன் இந்த சிம்பிள் கேசுக்கு தூக்கு வாங்கி கொடுக்க போகின்றார் 🤣

வாத்தியார் பிள்ளை…..🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

நீங்களும் வாலை ஆட்டி ஆட்டி அதை காவித்திரியாமல் விடமாட்டியள்? 😷
அய்யோ......அய்யோ....🤣

மேலுள்ள கருத்து தனிநபர் தாக்குதல் விதிக்குள் அகப்படும் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

கனடாவிலும், லண்டனிலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழரும் இந்த நக்குத்தண்ணி நாய்களா? 😄

1 hour ago, குமாரசாமி said:

மேலுள்ள கருத்து தனிநபர் தாக்குதல் விதிக்குள் அகப்படும் :cool:

ஓ…. யாழ் களத்திலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழருள் சில தனிநபர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்களா? எனக்கு அது தெரியாது. தெரிந்திருந்தால் இந்த வம்புவேலைக்கு வந்திருப்பேனா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, கற்பகதரு said:

ஓ…. யாழ் களத்திலும் கிரடிட் கார்ட் களவெடுக்கும் கத்திக்குத்து தமிழருள் சில தனிநபர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்களா? எனக்கு அது தெரியாது. தெரிந்திருந்தால் இந்த வம்புவேலைக்கு வந்திருப்பேனா.

என்ன கற்பத்தார் நீங்கள்? நாங்கள் ஆர்? நாங்கள் ஓண்டுக்கை ஒண்டாய் இருக்க வேணுமெல்லோ?....

எங்களுக்கை புறிச்சு பாக்காதேங்கோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.