Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

நீங்க‌ளுமா
ஆள் ஆளுக்கு வெடிய‌ கொழுத்தி போடுங்கோ வாசித்து சிரிச்சு கொண்டு இருப்போம் ஹா ஹா

இப்ப‌டி ஒரு கேடு கெட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ என் வாழ் நாளில் பார்த்தது இல்லை

வ‌ங்காளாதேஸ் ஸ்கொட்லாந்திட‌ம் தோல்வி

வெஸ்சின்டீஸ் கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு ம‌ச்ச‌ த‌விற‌ மீத‌ம் உள்ள‌ அனைத்து விளையாட்டிலும் தோல்வி

இந்தியா பாக்கிஸ்தானிட‌ம் தோல்வி

ஓமான் ம‌ற்றும் நெத‌ர்லாந் வ‌ந்த‌ வேக‌த்தில‌ உல‌க‌ கோப்பைய‌ விட்டு வெளிய‌ போன‌வை

இந்த‌ ஓமான் அணியையும் நெத‌ர்லாந்தையும் தெரிவு செய்யாம‌ விட்டு இருந்தா கொஞ்ச‌ம் த‌ன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைத்து இருக்கும்................😁😀

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், மற்றைய 10 புள்ளிகளையும் போடலாமே??😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் எல்லா நாட்டு வீர‌ர்க‌ளின் திற‌மைய‌ அவ‌ர்க‌ள் பெரிய‌ அணிய‌ தோக்க‌டிச்சு

இதை எல்லாம் பார்த்து தான் உல‌க‌ கோப்பை போட்டியில் என் தெரிவை ப‌திவிட்டேன்

சின்ன‌ ம‌ன‌ வ‌ருத்த‌ம் தான் ம‌ற்ற‌ம் ப‌டி ஒன்றும் இல்லை............😁😀

  • கருத்துக்கள உறவுகள்

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

1 hour ago, ரதி said:

தோல்வியையும் பொசிடிவ்வாய் எடுக்கோணும் பையா ...அதுக்காய் புலம்பிக் கொண்டு இருக்க கூடாது

ஓமக்கா. பாத்தியளா அம்மாளாச்சி இரதியை விட பவர்புல் எண்டு ப்ரூவ் பண்ணீட்டா🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

அப்கானிஸ்தான் நாளைக்கு தோத்தா நியுசிலாந்துக்கு கூடுத‌ல் இர‌ண்டு புள்ளி கிடைக்கும்

இப்போது 6புள்ளிக‌ளுட‌ன் நியுசிலாந் இர‌ண்டாம் இட‌த்தில் நிக்குது 
நாளைக்கு அப்கானிஸ்தானை நியுசிலாந் வென்றால்

ஒரு புள்ளியின் அடிப்ப‌டையில் இந்தியா சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

இந்தியா ஏற்க‌ன‌வே இர‌ண்டு விளையாட்டில் தோல்வி

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

Chokers left it too late. ரன் ரேட்டில் வெளிய போவது கொடுமை🙁.

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

ஓமக்கா. பாத்தியளா அம்மாளாச்சி இரதியை விட பவர்புல் எண்டு ப்ரூவ் பண்ணீட்டா🤣.

Screenshot-20211106-203700.png

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

நாளைக்கு ஆப்கானிஸ்தான் தோத்தாலும், ரன் ரேட்டில் இந்தியா செமி போக சான்ஸ் இருக்குதானே? 

ஆப்கான் வென்றால்.... இந்தியாவும் வென்றால்  தான் இந்த ஓட்ட விகிதப் பிரச்சனை வரும்
இன்று தென் ஆபிரிக்கா வெளியேறியது போல இந்தியாவும் வெளியே தான் செல்லும்
நியூசீலாந்து ஆப்கானை இலகுவாத் தோற்கடிக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (07 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி    

NZL  vs  AFG

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் நியூஸிலாந்து  வெல்வதாகக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

நாளைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து வெல்லும் எனக் கணித்தவர்கள் அனைவருக்கும் புள்ளிகளா 🥝 அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

👇

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் ஸ்கொட்லாந்து (B1) 7:30 PM சார்ஜா

PAK    vs    SCO

16 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், ஒருவர் மாத்திரம் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும், 5 பேர் இப்போட்டியில் ஆடாத பங்களாதேஷ் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.  

பாகிஸ்தான்

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
கோஷான் சே
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
ரதி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

ஸ்கொட்லாந்து

மறுத்தான்

பங்களாதேஷ்

சுவி
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி

குறிப்பு: பங்களாதேஷ் போட்டியில் இல்லாததால் அதனை வெல்லும் எனக் கணித்த ஐவருக்கும் புள்ளிகள் கிடையாது.

நாளைய இரண்டாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 🇵🇰 vs 🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

1 hour ago, Eppothum Thamizhan said:

கிருபன், மற்றைய 10 புள்ளிகளையும் போடலாமே??😜

எல்லாம் ஒழுங்குமுறையில்தான் வரவேணும். திங்கள் கடைசிப் போட்டி முடிந்த பின்னர் போடலாம் 😛

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ வ‌ருட‌ம் மீண்டும் உல‌க‌ கோப்பைய‌ அவுஸ்ரேலியாவில் வைக்கின‌ம்

ஒரு வ‌ருட‌ இடைவெளியில்

2016க்கு பிற‌க்கு இப்போ
அடுத்த‌ உல‌க‌ கோப்பை மீண்டும் ஒரு வ‌ருட‌த்தால்................😁😀

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Jason Roy retired hurt 20 (15b 4x4 0x6) SR: 133.33

அவுஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கட்டாயம். 2019 உலக கோப்பையிலும் இப்படி உபாதையில் வெளியேறியவராம். மில்ஸ்ம்(Bowler) காயம் காரணமாக வெளியில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அப்கானிஸ்தான் நாளைக்கு தோத்தா நியுசிலாந்துக்கு கூடுத‌ல் இர‌ண்டு புள்ளி கிடைக்கும்

இப்போது 6புள்ளிக‌ளுட‌ன் நியுசிலாந் இர‌ண்டாம் இட‌த்தில் நிக்குது 
நாளைக்கு அப்கானிஸ்தானை நியுசிலாந் வென்றால்

ஒரு புள்ளியின் அடிப்ப‌டையில் இந்தியா சிமி பின‌லுக்கு போக‌ முடியாது

இந்தியா ஏற்க‌ன‌வே இர‌ண்டு விளையாட்டில் தோல்வி

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................😁😀

ஓம் பையா நான்தான் பிழையா பார்திட்டன். வாத்தியார் அண்ணா சொல்வது போல, ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் வெண்டால் தான் ரன்ரேட் கருத்தில் வரும்.

1 hour ago, பையன்26 said:

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா.................

நீங்கள் யாழ் கோட்டை சமர் ஒருநாள் சண்டை என நினைத்தபடி, போராட்டத்தை பற்றி எழுதுவது போலத்தான் பையா 🤣.

போட்டியில் நான் நிக்கும் இடத்தை பார்கேக்க உங்களுக்கு விளங்கி இருக்க வேணும் நான் எப்படி பட்ட கிரிகெட் புலி எண்டு🤣🤣🤣.

பாவம் சிறி அண்ணைதான் ஏமாந்து போனார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கட்டாயம். 2019 உலக கோப்பையிலும் இப்படி உபாதையில் வெளியேறியவராம். மில்ஸ்ம்(Bowler) காயம் காரணமாக வெளியில். 

இவ‌ருக்கு நிக‌ர் ப‌ல‌ வீர‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கின‌ம் நுனா அண்ணா

இவ‌ர் ஒன்றும் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இல்லை

இவ‌ருக்கு ப‌தில் தொட‌க்க‌ வீர‌ரா மோர் அலி அல்ல‌து சாம் விலிங்ஸ் க‌ள‌ம் இற‌ங்குவின‌ம்

இப்போது அதிக‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும் நாடுக‌ள் எது என்று பார்த்தா

முத‌ல் இந்தியா ம‌ற்ற‌து இங்லாந்...............😁😀
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

இது கூட‌ தெரியாம‌ கிரிக்கேட்டை ப‌ற்றி நீங்க‌ள் எழுதுவ‌தை பார்க்க‌ சிரிப்பாய் இருக்கு ஹா ஹா

1 hour ago, goshan_che said:

ஓம் பையா நான்தான் பிழையா பார்திட்டன். வாத்தியார் அண்ணா சொல்வது போல, ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் வெண்டால் தான் ரன்ரேட் கருத்தில் வரும்.

இப்படித்தான் நானும் கோஷான் சே
யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

உண்மைதான் அண்ணா. 

ஒரு காலத்தில். ஒவ்வொரு சர்வதேசவீரரின் தரவும் மனப்பாடம். ஹன்சி குரெஞ்சே காசு வாங்கியதோடு எற்பட்ட ஆர்வமிழப்பு 2009 க்கு பின் இலங்கை அணியை ஆதரிப்பதை விட்டதுடன் முழுமையடைந்து விட்டது.

முழங்கால் வலி காரணமாக விளையாடுவதையும் விட்டபின், ஒரு கிளப்பில் 13 வயதுக்கு கீழபட்டோர் மட்டதில் என்ற அளவில் ஆர்வம் சுருங்கி விட்டது.

ஆனாலும் ஒவ்வொரு சமரும் எப்படியாவது ஒரு இண்டர்நேசனல் மேட்ச் ஆவது போவேன். இலங்கையில் நின்றால் வரும் அணிகளையும் பார்க்க முயல்வேன். 

கொவிட்டோடு அதுவும் இல்லை. ரொம்பவே டச் விட்டு போய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

இப்படித்தான் நானும் கோஷான் சே
யாழில் போட்டி என்றால் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பது

அதுவும் போட்டியில் கலந்து கொள்வதால் சிறிது ஆர்வம் இருக்கும்.
யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.
கேள்விகளுக்கு அறிந்த தெரிந்த விலாசமான பெயர்களை போட்டு விடுவேன்.

எல்லாமே எங்களுக்குள் நடக்கும் போட்டி என்பதாலும்

யாழ் களம் கலகலப்பாக இருக்கும் என்பதாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்துகொள்வேன் . 

எப்போதுமே இப்படியான விளையாட்டுக்களை யாராலும் சரியாகக் கணிக்க முடியாது.

அந்த நாள் , வீரர்களின் நிலைமை , காலநிலை,  எனப் பல புறக்காரணிகள் இப்படியான விளையாட்டுக்களில் ஆதிக்கம் செலுத்தும். இப்படியான போட்டிகளிற்கு அந்த விளையாட்டைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கத் தேவையில்லை . அதிர்ஷ்டம் என ஒன்று இருக்கின்றது அது இருந்தாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம் .

இன்றைய நிலைமையில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் நல்ல போர்ம்
இல் இருப்பதால் இறுதிப்போட்டியில் யாரும் வெல்லலாம்.

பையன் நிறையத் தெரிந்து வைத்திருந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இன்னும் தலை காட்டவில்லலை.🤣

எப்போதும் தமிழன்👍  மேலே ஊடுருவிச் செல்வது  அவரின் கணிப்புக்களை   உறுதி செய்கின்றது.

வாத்தியார் சொல்வதுபோல் இப்படியான போட்டிகளில் அதிஷ்டம் 50% கணிப்பு 50%தான். அதுவும் சில மைதானங்களில் toss win பண்ணினாலே 75% வென்றமாதிரித்தான். இந்தியா தோற்றதற்கும்  நியூஸிலாந்து, பாகிஸ்தான்,இங்கிலாந்து  போன்ற அணிகள் வெல்வதற்கு captaincy, strategy  மிகப்பெரிய காரணம். இந்த 3 அணிகளிலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குறிப்பிட்ட role கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் அப்படி தெரியவில்லை. மற்றையது fatigue. இது IPL ஆல் வந்த வினை!!

Other major thing is team selection. You should select the team based on current form not because of somebodies previous records.

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

யாராக இருந்தாலும் (ஸ்ரீ லங்கா உட்பட)  நான் போட்டியில் வெல்வார்கள் என்று போட்டுவிட்டால்... அவர்கள் வெல்ல வேண்டும் என்றே நினைப்பேன்.

அது என்னவோ எனக்கு சிறிலங்கா என்றால் எப்பவுமே தோற்கவேண்டும் என்றுதான் இருக்கும்.😂 இப்போது  சிறிலங்காவுக்கு விளையாடுபவர்களின் பெயர்கள் எதுவுமே பரிச்சயமில்லை. இவர்களோடு எப்படி ஒரு தீவில் இருக்கிறோம் என்றுதான் நினைப்பதுண்டு! 

  • கருத்துக்கள உறவுகள்

1

Charith Asalanka

SL

6

231

2

Pathum Nissanka

SL

8

221

3

Jos Buttler

ENG

4

214

4

David Wiese

NAM

7

201

5

Mohammad Rizwan

PAK

4

199

6

Babar Azam

PAK

4

198

7

Mohammad Naim

BAN

7

174

8

Mahmudullah

BAN

8

169

9

Bhanuka Rajapaksa

SL

8

155

10

Martin Guptill

NZ

4

148

MOST RUNS SCORED IN ICC T20 WORLD CUP 2021

நான் போட்ட ராகுல் முதல் பத்துக்கையே இல்லையே!

1

Wanindu Hasaranga

SL

8

16

2

Shakib Al Hasan

BAN

6

11

3

Adam Zampa

AUS

4

10

4

Josh Davey

SCO

5

9

5

Anrich Nortje

SA

4

8

6

Maheesh Theekshana

SL

7

8

7

Mahedi Hasan

BAN

8

8

8

Trent Boult

NZ

4

8

9

Jan Frylinck

NAM

6

8

10

Lahiru Kumara

SL

7

8

MOST WICKETS IN ICC T20 WORLD CUP 2021

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து  அணி 2 விக்கெட் இழப்புடன் 125 ஓட்டங்களை 18.1 ஓவர்களில் எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் யாழ்கள போட்டியாளார்கள் எல்லோரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்திருந்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 71
2 ஏராளன் 69
3 ஈழப்பிரியன் 69
4 வாதவூரான் 69
5 எப்போதும் தமிழன் 69
6 நந்தன் 68
7 நீர்வேலியான் 68
8 ரதி 68
9 வாத்தியார் 67
10 கிருபன் 67
11 கல்யாணி 67
12 கறுப்பி 66
13 சுவைப்பிரியன் 65
14 பிரபா சிதம்பரநாதன் 65
15 மறுத்தான் 64
16 நுணாவிலான் 63
17 அஹஸ்தியன் 63
18 குமாரசாமி 61
19 பையன்26 59
20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55
22 சுவி 54

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

ஈழப்பிரியனை கடைசியாக பார்க்கிற ஆக்கள் ஓடியாந்து பாருங்கோ.

ஐ மீன் கடைசியா மூன்றாவதாக பார்க்கிற ஆட்களை சொன்னேன்.

20 தமிழ் சிறி 59
21 கோஷான் சே 55

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வெளில! இந்த அவமானம் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

இந்தியா வெளில! இந்த அவமானம் தேவையா?

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

நான் சொல்லமாட்டன் சந்தோசம் இல்லை என்று.(சம்பந்தர் ஐயா சொல்வது போல)🤭

  • கருத்துக்கள உறவுகள்

190 எடுக்க ஸ்கொட்லாந்து 2  இன்னிங்ஸ் விளையாட வேண்டும்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதி 3 அணிகள் சரியாக வந்திருக்கு. ஐபிஎல் வரலாறை நம்பி இந்தியர்களை போட்டா, பட்டை நாமம் போட்டிட்டாங்கள்!🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

முக்கியமான இரு நாடுகள் இலங்கை இந்தியா வெயியே போவது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.

கிட்டதட்ட கப் வெண்ட சந்தோசம்🤣.

3 hours ago, ஈழப்பிரியன் said:

@தமிழ் சிறி @கோஷான் சே ஐவிட 4 புள்ளிகள் கூடுதலாக எடுப்பதற்கு மிகவும் கஸ்டப்பட்டு இருப்பார்.

சிலவேளை 2 கேள்விக்கு அவசரத்தில் பிழையான பதிலை எழுதி இருப்பாரோ🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.