Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதில் சிலதில் நியாயத்தை சொல்ல போய், நீங்களும் வாங்கி கட்டியுள்ளீர்கள்.

நான் அதற்கு பெரிதாக கவலைப்படவில்லை. ஒன்று அவர்களுக்கு சரியான விளக்கம் இல்லை, அவர்களின் பயம், ஆற்றாமை,  மதம் மாற்றுபவர்களால் கோபப்பட்டு எழுதியவை. ஆனால் இப்போ உண்மையை உணர்ந்தவர்கள் நிதானமாக உள்ளார்கள். இனிமேல் மதம்,  சாதி, பிரதசம் என்கிற வாதம் செல்லாது. அப்படி யாராவது நினைத்தால்; அவர்களே அவற்றை தூண்டுபவர்கள் ஆவர்..

  • Replies 193
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

நான் அதற்கு பெரிதாக கவலைப்படவில்லை. ஒன்று அவர்களுக்கு சரியான விளக்கம் இல்லை, அவர்களின் பயம், ஆற்றாமை,  மதம் மாற்றுபவர்களால் கோபப்பட்டு எழுதியவை. ஆனால் இப்போ உண்மையை உணர்ந்தவர்கள் நிதானமாக உள்ளார்கள். இனிமேல் மதம்,  சாதி, பிரதசம் என்கிற வாதம் செல்லாது. அப்படி யாராவது நினைத்தால்; அவர்களே அவற்றை தூண்டுபவர்கள் ஆவர்..

ஆகவே யாழ் களத்தில் கூட மதவாதம் இருந்தது என்பதை நீங்களே ஏற்கிறீர்கள்.

அவர்கள் நச்சு எண்ணம் உடையவர்கள் என நானும் எழுதவில்லை.

எப்போதும் சரியான விளக்கம் இல்லை, பயம், ஆற்றாமைதான் எல்லா வாதங்களையும் தூண்டுகிறது. மதவாதம், இனவாதம் ….

அந்த மனநிலை மாறி விட்டது என நீங்கள் நம்புகிறீர்கள். அப்படி என்றால் சந்தோசமே.

அப்படி இல்லை, அது சற்று கெட்டிகாரத்தனமாக, மறைவாக வெளிவருகிறது என @Kapithan நினைக்கிறார். 

இரெண்டுமே இருவரினதும் பார்வை கோணமே.

ஆனால் கற்பிதன் அப்படி ஒரு சந்தேகத்தை முன் வைப்பதால் - அவர் மதவாதத்தை தூண்டுகிறார் என்பது, அபத்தமான குற்றசாட்டு.

அவர்கள் தமது கருத்தை மாற்றி கொண்டார்கள் என நீங்கள் நம்பலாம். ஆனால் எல்லாரும் அந்த முடிவுக்கு வர வேண்டியது இல்லை. அதனால்தான் கொவிட் அன்னதான நிகழ்வையும் அதற்கான எதிர்வினையையும் அண்மைய நிகழ்வுகளாக சுட்டி காட்டினேன்.

இந்த பிண்ணனியில், ஏலவே சுமந்திரன் மீதான விமர்சனத்தில் தேவையில்லாமல் ஆபிரகாம் என்ற பெயர் முன்னிறுத்த பட்ட பிண்ணணியில் - அவரை விமர்சிக்க மதமும் ஒரு காரணம் என்ற சந்தேகம் நியாயமானதே. பழியை அந்த சந்தேகத்தை எழுப்புவர்கள் மீதே தூக்கி போடுவது - coverup. 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 00:19, Kapithan said:

சமயத்தை அடிப்படையாக  வைத்து சுமந்திரனுக்கு எதிராக  வெறுப்பை உமிழ்வது பலருக்கு  வாடிக்கையாகிவிட்டது.

🤣

பலர் என்று சொல்லதீர்கள்.  சிலரென்று....மிகச் சிலரெனறு. சொல்லுங்கள்   அது புறக்கணிக்கலாம் நாங்கள் செல்வா என்ற கிறிஸ்துவ தலைவனை  தலையில் துங்கி வைத்து கொண்டாடியவர்கள் ஒரு கூட்டத்தில் அவர் சொன்னார் நீங்கள் அடிக்கப்படுவதையோ...இறப்பதையோ...நான் பார்க்க விரும்பவிலலை எனவே  தயவுசெய்து கலைத்து செல்லுங்கள் எனறு அடுத்த நிமிடம் ஒருவர் கூட அந்த இடத்திலில்லை   அப்படிப்பட்ட எஙகளப் பார்த்து எப்படி இபபடிசசொல்ல உங்களால் முடியுகிறது?நாஙகள் சமயம் பார்ப்பதில்லை என்னெனில் எந்த சமயமும் இது தான் கடவுள் என்று உறுதியாக நிறுவவில்லை செல்வாவின். சமயத்தையும் அரசியலையும் மதிக்கிறோம்   ஆனால் சுமந்திரனின். சமயத்தை  மதிக்கிற அதேவேளை அரசியலை வெறுக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, goshan_che said:

யாரும் சுமந்திரன்மேல் காரணம் இல்லாமல் குற்றம் சொன்னால் உங்கள் வாதம் சிந்திக்கத் தக்கது. ஆனால் அவரின் தவறை மறைக்க மதத்தை இழுப்பது அந்த மதத்தையே அவமதிப்பதாகும். அது போக அந்த கட்சிக்குள்ளேயே கிறிஸ்தவர்கள் இருக்கும்போது, இவரை மட்டும் கிறிஸ்தவர் என்று விமர்சிக்கிறார்கள் என வாதாடுவது அபத்தமானது. கிறிஸ்தவர்களே இவரின் செயலை விமர்சிப்பதை எந்த பட்டியலுக்குள் அடக்குவது? மட்டுமன்றி கப்பிதான் மதத்தை மட்டும் குறிப்பிடவில்லை, அவரின் (தங்களின்) முன்னைய கருத்தில் என்னென்ன பட்டியலிடப்படுள்ளது என்பதை உண்மையோடு ஏற்றுக்கொண்டால் புரியும் மேட்டுக்குடித்தனம். இதுக்குமேல கிறிஸ்தவத்தையும், சுமந்திரனையும் ஒப்பிட்டு பேசினால் உண்மையான கிறிஸ்தவத்துக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இழுக்கு. அவரின் சுயநல அரசியலுக்கு ஒரு மதத்தை பலிக்கடாவாக்க வேண்டாமே!   

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

கிறிஸ்தவர்கள் இவரின் செயலை விமர்சிப்பதும் உண்மை.

அதே போல் அவரின் அரசியலை வழி பற்றி நடக்கும் சாணக்கியன் அவர் அளவுக்கு விமர்சிகபடாமையும் உண்மை.

என்னை பொறுத்தவரை சுமந்திரனை விமர்சிப்பவர்கள் 3 வகையினர்.

1. நியாயமான அரசியல் காரணங்களுக்காக மட்டும் விமர்சிப்போர் (non மதவாதிகள்).

2. நியாயமான அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போர் - ஆனால் அவரைதாக்க மதத்தையும் பயன்படுத்தலாம் என்றால் அது இந்த இனத்தில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பை கருதாது மதத்தை வைத்தும் அவரை ஓரம்கட்ட முனைவோர் (opportunistic மதவாதிகள்).

3. அவரை மதம் கருதியே விமர்சிப்பவர்கள் (absolute மதவாதிகள்).

மேலே கந்தையா அண்ணை சொல்வது போல, நம்மில் பெரும்பாலானோர் 1ம் அடைப்புக்குள்ளும், மிக சிலர் 2ம், மிக மிக அரிதாக சிலர் 3ம் அடைப்புக்குள்ளும் வருகிறோம்.

ஆனால் 2ம், 3ம் அடைப்பினரையும் பற்றி எழுதுவது அவசியமானது.

மதத்தை பகடைகாயாக்கும் நோக்கம் இல்லை. ஆனால் இன்றைக்கு சுமந்திரனை, ஆர்னோல்டை ஒரு சிலர் மத அடிப்படையில் கட்டம் கட்ட அனுமதித்தால், நாளைக்கு அதுவே வழமை என்றாகும். 

அடுத்து இது சாதி அடிப்படைக்குத்தாவும்.

ஆகவே மிக சிலாரால் செய்யபட்டாலும் - இது அலசப்படுவது முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பலர் என்று சொல்லதீர்கள்.  சிலரென்று....மிகச் சிலரெனறு. சொல்லுங்கள்   அது புறக்கணிக்கலாம் நாங்கள் செல்வா என்ற கிறிஸ்துவ தலைவனை  தலையில் துங்கி வைத்து கொண்டாடியவர்கள் ஒரு கூட்டத்தில் அவர் சொன்னார் நீங்கள் அடிக்கப்படுவதையோ...இறப்பதையோ...நான் பார்க்க விரும்பவிலலை எனவே  தயவுசெய்து கலைத்து செல்லுங்கள் எனறு அடுத்த நிமிடம் ஒருவர் கூட அந்த இடத்திலில்லை   அப்படிப்பட்ட எஙகளப் பார்த்து எப்படி இபபடிசசொல்ல உங்களால் முடியுகிறது?நாஙகள் சமயம் பார்ப்பதில்லை என்னெனில் எந்த சமயமும் இது தான் கடவுள் என்று உறுதியாக நிறுவவில்லை செல்வாவின். சமயத்தையும் அரசியலையும் மதிக்கிறோம்   ஆனால் சுமந்திரனின். சமயத்தை  மதிக்கிற அதேவேளை அரசியலை வெறுக்கிறோம். 

மன்னிக்கவும் கந்தையர், 

திருத்திவிடுகிறேன். சமயத்தை இங்கே இழுப்பதற்கு எனக்கு அறவே  விருப்பம் இல்ல. ஆனால் தகுந்த ஆதாரங்கள் என் கையில் இருக்கிறது. நான் அதற்குச் சாட்சியாகவிருக்கிறேன். 

சமயத்தை அடிப்படையாக  வைத்து எம்மையுப் பிரிப்பதற்கு RAW திட்டமிட்டு செயற்படுகிறது என நான் கூறும்போது என்னை மதவாதியாகச் சித்தரிக்கிறார்கள. 

கண்ணிருந்தும் குருடர்கள் என்பது இவர்களைத்தான். 

இந்தச் சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நடந்தது. 

" அவர் ஒரு முன்னால் போராளி, அவருக்கு ஒரு அலுவலகம் இங்கே இருக்கிறது. அவரது இயற்பெயரை விடவும் போராட்ட காலப் பெயர்தான் அவர் சார்ந்த வட்டத்தில் பிரபலம். அந்தப் பெயர் ஒரு மகரிஷி யின் பெயர். 

ஒரு நாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அழைத்தவர். இன்னார் தங்களிடம் சிபாரிசு செய்தவர் எனக் கூறி பேச்சைத் தொடந்தார். சிறிய இடைவெளியில் அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.  உரையாடல் அரசியல் பக்கம் திரும்புகிறது. ஒரு கட்டத்தில் உரையாடல் அரசியல் போராட்டமும் விடுதலைப் புலிகளும் என திரும்புகிறது. அழைப்பை எடுத்தவர் இந்த பாதர்மாரின் செல்வாக்கு வரவரக் கூடிக்கொண்டே செல்கிறது. இத இப்பிடியே வளர விடக் கூடாது என திடீரெனக் கூறுகிறார். இவரோ குழப்பத்தில் ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, அதற்கு அவரோ, "தம்பி போராட்ட காலத்திலிருந்தே இவங்கள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிக்கிறாங்கள். இப்பிடியே விடுகிறது எங்களுக்கு நல்லதில்லை" என கூற உரையாடல் சூடு பிடிக்கிறது. 

எல்லாம்  முடிந்த பின்னர் இவர் அழைபை ஏற்படுத்தியவரைக் கேட்கிறார், சேர் நான் என்ன  சமயம் எண்டு உங்களுக்குத் தெரியுமா?  அதற்கு அவர்"நீங்கள் சைவம்தானே ? எனக் கூறியபோது பதில் " இல்லை நான் வேதக்காறன்" 

போன் கட்.. 

அதன் பின்னர் இன்றுவரை அவர் மீண்டும் தொடர்பு கொள்ளவேயில்ல. 

😂

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎11‎-‎2021 at 22:46, பெருமாள் said:

சுமத்திறனுக்கு மண்டையில ஒண்டும் இல்லை என்பது உங்களுக்கு எனக்கு தெரியுது ஆனால் அவரின் விசுவாசிகளுக்கு விளங்குதில்லை யாழிலும் தகுதி தராதரம் உள்ளவர்கள் தான் அட்வைஸ் குடுக்கணும் என்ற விதி கடுமையாக்கப்படணும் .

 .

தகுதி ,தராதரம் உள்ளவர்களா யாரு ?...நீங்களா🤔 
 
  • கருத்துக்கள உறவுகள்+

இப்ப இவையள் சுற்றுலா போவினமா மாட்டினமா? ஆரேனும் தெளிவாச் சொல்லுங்கோ 😉😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அதே போல் அவரின் அரசியலை வழி பற்றி நடக்கும் சாணக்கியன் அவர் அளவுக்கு விமர்சிகபடாமையும் உண்மை

நீங்கள் கூட அவரை விமர்சிக்க பயப்படுகிறீர்கள்,  நான் அவரை தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே அடையாளம் கண்டுவிட்டேன். ஏழை மக்களுக்கு பயத்தை கிளப்பி, ஆட்களை தயார்பண்ணி அரசியலுக்குள் புகுந்தவர், சுமந்திரனால் புகுத்தப்பட்டவர். ஆகவே எய்தவனை விமர்சிக்கிறார்கள். அவர் இன்னும் தனிப்பயணம் தொடங்கவில்லை, அறிக்கைகள் விடவில்லை, இப்போ தலைவர்பயிற்சியை  ஆரம்பிக்கிறார், துடுப்போட ஆரம்பிக்கட்டுமே, பாருங்கள் கூத்தை! சுமந்திரனையும் விஞ்சி விடுவார்.  இதற்கு மேல் மதத்தை புகுத்தி உங்கள் திட்டம் நிறைவேற நான் விரும்பவில்லை.

8 hours ago, Kapithan said:

இந்த பாதர்மாரின் செல்வாக்கு வரவரக் கூடிக்கொண்டே செல்கிறது. இத இப்பிடியே வளர விடக் கூடாது

என்னது  சுமந்திரன் பாதிரியரா? எப்பவிருந்து? துலைஞ்சுது கிறிஸ்தவம். அதை ஏன் சுமந்திரனோடு முடிச்சுபோடுகிறீர்கள்? சுமந்திரன் என்ன தமிழருக்காகவா  பாடுபடுகிறார்? அவரே தமிழரின் கொள்கைகளை நீத்துப்போகச் செய்யும் போது RAW ஏன் சுமந்திரனை கண்டு பயப்படுகிறது? அப்படியென்றால் தமிழருக்கு எதிராக வேலை செய்யும் சுமந்திரனை தோற்கடித்து, தமிழருக்கு உதவ RAW எத்தனிக்குதா? பெரிய நகைச்சுவைதான் போங்கள்!

8 hours ago, Kapithan said:

"தம்பி போராட்ட காலத்திலிருந்தே இவங்கள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிக்கிறாங்கள். இப்பிடியே விடுகிறது எங்களுக்கு நல்லதில்லை"

எந்தப் பாதிரியார் ஆயுதம் தூக்கியவர் என்று கதை கேட்டவருக்கு கேடகத் தோன்றவில்லையோ? விடுங்கள்! தானாக அணைந்துவிடும், நீங்கள் தான் எண்ணெய் ஊற்றி சுமந்திரனை தக்க வைப்பதுபோலும் RAW வின் திட்டத்துக்கு துணை போவதுபோலவும் தெரிகிறது. அப்படியானால் சுமந்திரன் செய்வது எல்லாம் சரியென்கிறீர்களா? அல்லது அவரை விமர்சிக்க கூடாது என்கிறீர்களா?

10 hours ago, goshan_che said:

மேலே கந்தையா அண்ணை சொல்வது போல, நம்மில் பெரும்பாலானோர் 1ம் அடைப்புக்குள்ளும், மிக சிலர் 2ம், மிக மிக அரிதாக சிலர் 3ம் அடைப்புக்குள்ளும் வருகிறோம்.

பெரும்பாலானோர் சரியாக விமர்சிக்கிறார்கள் என்று நீங்களே ஒத்துக்கொள்ளும்போது, மிகச் சிறிய கூட்டத்தை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்? பெரிய கூட்டத்தின்மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? அல்லது உங்களின் மேலேயே நம்பிக்கையில்லையா? நல்லதை செய்துவிட்டு விமர்சிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம். தவறை மறைப்பதற்கு தமது  மதத்தை பயன்படுத்துவோர் அந்த மதத்திற்கு உண்மையாய்  இருக்க முடியாது.  ஞானசார தேரர் போன்றவர்களே! தவறுக்கு துணை போகும் மதமும் உண்மையாக இருக்க முடியாது.

8 minutes ago, நன்னிச் சோழன் said:

இப்ப இவையள் சுற்றுலா போவினமா மாட்டினமா? ஆரேனும் தெளிவாச் சொல்லுங்கோ 😉😁

திட்டம் போட்டாச்சு எப்ப என்றுதான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, satan said:

திட்டம் போட்டாச்சு எப்ப என்றுதான் தெரியவில்லை.

போனால் நல்ல முசுப்பாத்தி இருக்கும் எண்டு பாக்கிறன்.. சா

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:

போனால் நல்ல முசுப்பாத்தி இருக்கும் எண்டு பாக்கிறன்.. சா

உண்மைதான்! ஏன் (இவருடன்) போனோம் என்று வருந்துவினம்!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

நீங்கள் கூட அவரை விமர்சிக்க பயப்படுகிறீர்கள்,  நான் அவரை தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே அடையாளம் கண்டுவிட்டேன். ஏழை மக்களுக்கு பயத்தை கிளப்பி, ஆட்களை தயார்பண்ணி அரசியலுக்குள் புகுந்தவர், சுமந்திரனால் புகுத்தப்பட்டவர். ஆகவே எய்தவனை விமர்சிக்கிறார்கள். அவர் இன்னும் தனிப்பயணம் தொடங்கவில்லை, அறிக்கைகள் விடவில்லை, இப்போ தலைவர்பயிற்சியை  ஆரம்பிக்கிறார், துடுப்போட ஆரம்பிக்கட்டுமே, பாருங்கள் கூத்தை! சுமந்திரனையும் விஞ்சி விடுவார்.  இதற்கு மேல் மதத்தை புகுத்தி உங்கள் திட்டம் நிறைவேற நான் விரும்பவில்லை.

என்னது  சுமந்திரன் பாதிரியரா? எப்பவிருந்து? துலைஞ்சுது கிறிஸ்தவம். அதை ஏன் சுமந்திரனோடு முடிச்சுபோடுகிறீர்கள்? சுமந்திரன் என்ன தமிழருக்காகவா  பாடுபடுகிறார்? அவரே தமிழரின் கொள்கைகளை நீத்துப்போகச் செய்யும் போது RAW ஏன் சுமந்திரனை கண்டு பயப்படுகிறது? அப்படியென்றால் தமிழருக்கு எதிராக வேலை செய்யும் சுமந்திரனை தோற்கடித்து, தமிழருக்கு உதவ RAW எத்தனிக்குதா? பெரிய நகைச்சுவைதான் போங்கள்!

எந்தப் பாதிரியார் ஆயுதம் தூக்கியவர் என்று கதை கேட்டவருக்கு கேடகத் தோன்றவில்லையோ? விடுங்கள்! தானாக அணைந்துவிடும், நீங்கள் தான் எண்ணெய் ஊற்றி சுமந்திரனை தக்க வைப்பதுபோலும் RAW வின் திட்டத்துக்கு துணை போவதுபோலவும் தெரிகிறது. அப்படியானால் சுமந்திரன் செய்வது எல்லாம் சரியென்கிறீர்களா? அல்லது அவரை விமர்சிக்க கூடாது என்கிறீர்களா?

பெரும்பாலானோர் சரியாக விமர்சிக்கிறார்கள் என்று நீங்களே ஒத்துக்கொள்ளும்போது, மிகச் சிறிய கூட்டத்தை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்? பெரிய கூட்டத்தின்மேல் நம்பிக்கையில்லையா உங்களுக்கு? அல்லது உங்களின் மேலேயே நம்பிக்கையில்லையா? நல்லதை செய்துவிட்டு விமர்சிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம். தவறை மறைப்பதற்கு தமது  மதத்தை பயன்படுத்துவோர் அந்த மதத்திற்கு உண்மையாய்  இருக்க முடியாது.  ஞானசார தேரர் போன்றவர்களே! தவறுக்கு துணை போகும் மதமும் உண்மையாக இருக்க முடியாது.

யாரை கண்டும் பயமில்லை. ஆனால் ஒரு இனத்துக்கு கேடு என தெரிந்தும், மதவாத சிந்தனையை கடந்து போக வேண்டும் என்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை.

நான் நினைகிறேன் நீங்கள் இங்கே கிறிஸ்தவ-இந்து திரிகளில் வாங்கிய அடிகளில் இருந்த நல்லா பயந்து விட்டீர்கள் போல.

அந்த திரிகளில் மதவாதமாக எழுதியோர் அப்படி எழுதியமைக்கு எங்கும் மன்னிப்பு கேட்கவும் இல்லை, இன்னும் திரிகளில் அப்படித்தான் எழுதி கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் நீங்கள் அவர்கள் அறியாமையில் எழுதினார்கள், இப்போ திருந்தி விட்டார்கள் என கவர் எடுக்கிறீகள்.

வாங்கிய அடியால் - மதவாதத்தை எதிர்த்து எழுதுதினால் மேலும் அடி விழும் தாங்க முடியாது என நீங்கள் மாறி இருக்கலாம்.

நான் அப்படி இல்லை - எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன்🤣.

பிகு

இப்போ தனி வருவதில்லை - வறுத்தெடுக்க ஆள் இல்லாமல் அவதி படுகிறீர்கள் போல படுகிறது.

தொடருங்கள்.

நேரத்துக்கு நன்றி.

22 minutes ago, நன்னிச் சோழன் said:

இப்ப இவையள் சுற்றுலா போவினமா மாட்டினமா? ஆரேனும் தெளிவாச் சொல்லுங்கோ 😉😁

கொவிட் தணிய அமெரிக்கா போக வேண்டும் என்பது எண்ணம் - எனது குடும்பத்தை அமெரிக்கா ராஜாங்க திணைக்களம் அழைத்தது என அடிச்சு விட்டு…யாழில் ஒரு திரியை 9 பக்கம் ஓட்டலாம் என எண்ணியுள்ளேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு பிடிக்காத அரசில் வாதிககளை களத்திலிருந்து அப்புறப்படுத்துவது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.என்ன நமக்கு வாக்குரிமை இல்லை.உள்ளவர்கள் அரசியல் தெரியாதவர்கள்.அப்ப நாங்கள் செய்ய வேன்டியது அங்கு போய் வாக்கு போட வேண்டும்.அதுவும் நம்மால முடியாது.அப்ப என் தான் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

சாணக்கியன் அவர் அளவுக்கு விமர்சிகபடாமையும் உண்மை.

21 minutes ago, satan said:

நான் அவரை தேர்தல் பிரச்சாரக் காலத்திலேயே அடையாளம் கண்டுவிட்டேன்

தேர்தல் காலத்தில் நான் எழுதிய கருத்துக்களை வாசியுங்கள் புரியும். 

9 minutes ago, goshan_che said:

வாங்கிய அடிகளில் இருந்த நல்லா பயந்து விட்டீர்கள் போல.

கிறிஸ்தவ- இந்து திரிகளில் களமிறங்கிய  பல பெயர்கள் மறைந்து விட்டன, அல்லது வேறொரு பெயருக்குள் ஒளிந்து விட்டன. அதனால் அவர்களை கண்டு எனக்கு பயமில்லை. தெளிவற்றவர்களுக்கு எனக்கு தெரிந்ததை எடுத்துக்காட்டினேன், ஏற்றுக்கொள்வதும் விடுவதும் அவரவர் அறிவு, விருப்பம். இன்றும், அன்று சொன்னதையே சொல்கிறேன், என்றும் சொல்லுவேன். உண்மைக்கு பயமில்லை. அதுக்காக யாரையும் பயமுறுத்தி, வற்புறுத்தி எனது கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வைக்க முயல மாட்டேன்.

20 minutes ago, goshan_che said:

மதவாதத்தை எதிர்த்து எழுதுதினால் மேலும் அடி விழும் தாங்க முடியாது என நீங்கள் மாறி இருக்கலாம்.

அன்று நான் எழுதிய விளக்கங்களை எங்காவது, எப்போதாவது, மாறியோ, மாற்றியோ எழுதியிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள். இது சுமந்திரனின் சுயநல அரசியல் பற்றியது. அதற்குள் நான் மதத்தை செருகவில்லை. அவ்வளவே!

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

அந்த திரிகளில் மதவாதமாக எழுதியோர் அப்படி எழுதியமைக்கு எங்கும் மன்னிப்பு கேட்கவும் இல்லை, இன்னும் திரிகளில் அப்படித்தான் எழுதி கொண்டு திரிகிறார்கள்.

அது அவரவர் விருப்பம், அனுபவம்  கோசான். நாம் செய்வதை சரியாக செய்ய முயலுவோம் 

49 minutes ago, goshan_che said:

மதவாதத்தை எதிர்த்து எழுதுதினால் மேலும் அடி விழும் தாங்க முடியாது என நீங்கள் மாறி இருக்கலாம்

இல்லை  அது உங்களின் பிழையான கணிப்பு.  இது, இந்து - கிறிஸ்தவ தலைப்பல்லவே, அந்த கருத்துக்களை நான் இங்கு காவி வருவதற்கு.

13 hours ago, goshan_che said:

ஆபிரகாம் என்ற பெயர் முன்னிறுத்த பட்ட பிண்ணணியில்

இதில் ஒரு குழப்பம்! அவரது ஆபிரகாம் என்கிற பெயர் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்கிற கருத்தும் வைக்கப்படுள்ளது. எப்படி போட்டாலும் எங்கள் தலையில் ஏற்றுக்கொள்வது என்று முடிவாகிப்போச்சுது!

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

கொவிட் தணிய அமெரிக்கா போக வேண்டும் என்பது எண்ணம் - எனது குடும்பத்தை அமெரிக்கா ராஜாங்க திணைக்களம் அழைத்தது என அடிச்சு விட்டு…யாழில் ஒரு திரியை 9 பக்கம் ஓட்டலாம் என எண்ணியுள்ளேன்🤣

🤣🤣  

Ithellam oru pozhappu - Vadivelu | Meme Generator

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

கிறிஸ்தவர்கள் இவரின் செயலை விமர்சிப்பதும் உண்மை.

அதே போல் அவரின் அரசியலை வழி பற்றி நடக்கும் சாணக்கியன் அவர் அளவுக்கு விமர்சிகபடாமையும் உண்மை.

என்னை பொறுத்தவரை சுமந்திரனை விமர்சிப்பவர்கள் 3 வகையினர்.

1. நியாயமான அரசியல் காரணங்களுக்காக மட்டும் விமர்சிப்போர் (non மதவாதிகள்).

2. நியாயமான அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்போர் - ஆனால் அவரைதாக்க மதத்தையும் பயன்படுத்தலாம் என்றால் அது இந்த இனத்தில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்பை கருதாது மதத்தை வைத்தும் அவரை ஓரம்கட்ட முனைவோர் (opportunistic மதவாதிகள்).

3. அவரை மதம் கருதியே விமர்சிப்பவர்கள் (absolute மதவாதிகள்).

மேலே கந்தையா அண்ணை சொல்வது போல, நம்மில் பெரும்பாலானோர் 1ம் அடைப்புக்குள்ளும், மிக சிலர் 2ம், மிக மிக அரிதாக சிலர் 3ம் அடைப்புக்குள்ளும் வருகிறோம்.

ஆனால் 2ம், 3ம் அடைப்பினரையும் பற்றி எழுதுவது அவசியமானது.

மதத்தை பகடைகாயாக்கும் நோக்கம் இல்லை. ஆனால் இன்றைக்கு சுமந்திரனை, ஆர்னோல்டை ஒரு சிலர் மத அடிப்படையில் கட்டம் கட்ட அனுமதித்தால், நாளைக்கு அதுவே வழமை என்றாகும். 

அடுத்து இது சாதி அடிப்படைக்குத்தாவும்.

ஆகவே மிக சிலாரால் செய்யபட்டாலும் - இது அலசப்படுவது முக்கியம்.

நன்றி கோசான்,

மேலே கூறப்பட்ட விடயங்கள் மிக முக்கியமானதாகும்.

எந்த ஒரு சந்தர்ப்பங்களில் சுமந்திரன் மீதான அரசியல் தொடர்பில் விமர்சனங்களை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை தமக்குச் சாதகமாக பாவிக்கும் மதவாத மூடர்களைத்தான் நான் கடுமையாக எதிர்க்கிறேன. (யாழ் களம் அல்ல) 

ஆனல்ட் தனது மூடத்தனத்தால் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டார். பல தடவைகள் அவருக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டும் அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் விளைவை அவர் அனுபவிக்கிறார்.

அடுத்தது, சுமந்திரன். ஆனால் அது இலகுவான விடயம் அல்ல. 

இந்த மூடர் கூட்டத்தால் எங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் வீணாகிது. 

அதுதான்  எனக்குள்ள கவலை. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

சிறிய இடைவெளியில் அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.  உரையாடல் அரசியல் பக்கம் திரும்புகிறது. ஒரு கட்டத்தில் உரையாடல் அரசியல் போராட்டமும் விடுதலைப் புலிகளும் என திரும்புகிறது. அழைப்பை எடுத்தவர் இந்த பாதர்மாரின் செல்வாக்கு வரவரக் கூடிக்கொண்டே செல்கிறது. இத இப்பிடியே வளர விடக் கூடாது என திடீரெனக் கூறுகிறார். இவரோ குழப்பத்தில் ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் எனக் கேட்டபோது, அதற்கு அவரோ, "தம்பி போராட்ட காலத்திலிருந்தே இவங்கள் எல்லாத்துக்கும் முன்னுக்கு நிக்கிறாங்கள். இப்பிடியே விடுகிறது எங்களுக்கு நல்லதில்லை" என கூற உரையாடல் சூடு பிடிக்கிறது. 

எங்கேயோ உதைக்கிறதே, அடுத்த கட்ட நகர்வாயிருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

அவர் ஒரு முன்னால் போராளி, அவருக்கு ஒரு அலுவலகம் இங்கே இருக்கிறது. அவரது இயற்பெயரை விடவும் போராட்ட காலப் பெயர்தான் அவர் சார்ந்த வட்டத்தில் பிரபலம். அந்தப் பெயர் ஒரு மகரிஷி யின் பெயர். 

கனடாக்காரருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது! சுமந்திரனின் தலைமையில், புலம்பெயர் அமைப்புகளுடன் கோத்தா பேச்சுவார்த்தை! என்கிற தலைப்பு வராமல் பாத்துக்கொள்ளுங்கள். த. தே. கூட்டமைப்பிலுள்ள மற்றவர்களை பின்தள்ளி இவரின் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இந்த மதம் என்கிற போர்வை கட்டியம் சொல்லுது. இளையோரை தம் வலையில் விழுத்த சாணக்கியன் பக்க பலமாக இருப்பார். வரும் சுமந்திரனில் கோத்தா செயற்படுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தகுதி ,தராதரம் உள்ளவர்களா யாரு ?...நீங்களா🤔 
 
நாங்கதான் பள்ளிக்கூட பக்கமே போகாத ஆட்கள் என்று உங்களுக்கு சொல்லியா தெரியணும் ஆனால் எமக்கு பாடம் எடுக்கிறேன் என்று கண்ட  குப்பையர்கள் பற்றி பந்தம் பிடிப்பவர்களுக்கானது .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

எங்கேயோ உதைக்கிறதே, அடுத்த கட்ட நகர்வாயிருக்குமோ?

சத்தியம் செய்கிறேன, உங்களுக்குப் போட்டியாக நாங்கள் அடுத்தகட்ட நகர்விற்கு காசு சேர்க்கவில்லை. 

போதுமா.. 😉

12 hours ago, satan said:

கனடாக்காரருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது! சுமந்திரனின் தலைமையில், புலம்பெயர் அமைப்புகளுடன் கோத்தா பேச்சுவார்த்தை! என்கிற தலைப்பு வராமல் பாத்துக்கொள்ளுங்கள். த. தே. கூட்டமைப்பிலுள்ள மற்றவர்களை பின்தள்ளி இவரின் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இந்த மதம் என்கிற போர்வை கட்டியம் சொல்லுது. இளையோரை தம் வலையில் விழுத்த சாணக்கியன் பக்க பலமாக இருப்பார். வரும் சுமந்திரனில் கோத்தா செயற்படுவார்.

யூ ஆ ரூ லேற் கண்ணா....அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது..😉

எப்போதுமே  குதிரை ஓடியபின்னர்தான்  தொழுவத்தின் கதவுகளைப் பூட்டுவீர்கள...? 

😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

நாங்கதான் பள்ளிக்கூட பக்கமே போகாத ஆட்கள் என்று உங்களுக்கு சொல்லியா தெரியணும் ஆனால் எமக்கு பாடம் எடுக்கிறேன் என்று கண்ட  குப்பையர்கள் பற்றி பந்தம் பிடிப்பவர்களுக்கானது .

பள்ளிக்கூடம் போகாவிட்டால் அது ஒரு குறைபாடில்லை பெருமாள். ஆனால் ,

முயலுக்கு மூன்று கால் என்று அடம்பிடிப்பது குறைபாடாகக் கருத முடியும் என்பது என் அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

1)  என்னது  சுமந்திரன் பாதிரியரா? எப்பவிருந்து? துலைஞ்சுது கிறிஸ்தவம். அதை ஏன் சுமந்திரனோடு முடிச்சுபோடுகிறீர்கள்? சுமந்திரன் என்ன தமிழருக்காகவா  பாடுபடுகிறார்? அவரே தமிழரின் கொள்கைகளை நீத்துப்போகச் செய்யும் போது RAW ஏன் சுமந்திரனை கண்டு பயப்படுகிறது? அப்படியென்றால் தமிழருக்கு எதிராக வேலை செய்யும் சுமந்திரனை தோற்கடித்து, தமிழருக்கு உதவ RAW எத்தனிக்குதா? பெரிய நகைச்சுவைதான் போங்கள்!

2) எந்தப் பாதிரியார் ஆயுதம் தூக்கியவர் என்று கதை கேட்டவருக்கு கேடகத் தோன்றவில்லையோ? விடுங்கள்! தானாக அணைந்துவிடும், நீங்கள் தான் எண்ணெய் ஊற்றி சுமந்திரனை தக்க வைப்பதுபோலும் RAW வின் திட்டத்துக்கு துணை போவதுபோலவும் தெரிகிறது. அப்படியானால் சுமந்திரன் செய்வது எல்லாம் சரியென்கிறீர்களா? அல்லது அவரை விமர்சிக்க கூடாது என்கிறீர்களா?

1) பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது கண்ணா....😀

2) கிறீத்தவ பாதிரியார்களின் பங்களிப்பை இத்துணை வேகமாக  மறுதலிப்பீர்கள் என்றால் அடுத்ததாக கிறீத்தவர்கள்  (பொதுமக்கள்) போராட்டத்திற்கு செய்த பங்களிப்பை மிக விரைவில் கேள்விக்குள்ளாக்குவீர்கள் என நினைக்கிறேன். ☹️

இதில் உள்ள  நல்ல விடயம் என்னவென்றால் உங்களைப் போன்ற உண்மை விழம்பிகள் (😉) சமூகத்தில் மிகச் சொற்பம் என்பதே....😀

சுமந்திரனது அரசியலை தாராளமாக யாருமே விமர்சனம் செய்யலாம். ஆனால் மதவாதிகள் அரசியல் விமர்சகர்களாக வேடமிடுவதுதான் சகிக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

கனடாக்காரருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது! சுமந்திரனின் தலைமையில்,

புலம்பெயர் அமைப்புகளுடன் கோத்தா பேச்சுவார்த்தை! என்கிற தலைப்பு வராமல் பாத்துக்கொள்ளுங்கள்.

த. தே. கூட்டமைப்பிலுள்ள மற்றவர்களை பின்தள்ளி இவரின் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதற்கு இந்த மதம் என்கிற போர்வை கட்டியம் சொல்லுது. இளையோரை தம் வலையில் விழுத்த சாணக்கியன் பக்க பலமாக இருப்பார். வரும் சுமந்திரனில் கோத்தா செயற்படுவார்.

1) கொட்டபாய இலங்கையின் சனாதிபதி. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் யதார்த்தம். இலங்கை சனாதிபதியான கொட்டாபய ராஜபக்ஷவுடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் வேறு யாருடன் பேசுவீர்கள்..?

SWRD Bandaranayake வின் ஆவியுடனா.....🤣

முதலில் யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள்…  சாத். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 23:19, Kapithan said:

சமயத்தை அடிப்படையாக  வைத்து சுமந்திரனுக்கு எதிராக  வெறுப்பை உமிழ்வது பலருக்கு  வாடிக்கையாகிவிட்டது.

🤣

இங்கு யார் சமயத்தை இழுத்தது ?

எங்களுக்கு யார் என்பது முக்கியமல்ல அவர் எப்படியானவர் என்பதும் முக்கியமல்ல  அவரால் வடகிழக்கு தமிழர்கள் பயன் பெற்றார்களா இல்லையா ? என்பதுதான் முக்கியம் அது இங்கில்லை அவரால் முடியவில்லை முதலில் அவர் வந்த புதிதில் ஆள் புதுசு கொஞ்சம் அமைதியாக இருங்க என்றார்கள் ஓகே 2017ல் தன்னால் முடியவில்லை என்றால் ஒதுங்கிறேன் என்றார் அப்படி அவர் செய்து இருந்தால் இளையவர்களுக்கு வழி  விட்டு இருந்தால் நானும் சும் ஆதரவாளன்தான் .

ஆனால் நடப்பது என்ன ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.