Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதாலும், வாகனங்கள் பெருமளவு சாலைகளில் செல்லாததாலும் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளது. இதனால் ஜலந்தர் பகுதியில் 213 கி.மீ. தொலைவில் உள்ள இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்துள்ளது. கொரோனாவை ஒழித்தாலும், மாதத்திற்கு ஒரு நாள் ஊரடங்கு நாடு முழுவதும் முல்படுத்தினால் இயற்கை வளங்களை காப்பாற்றலாம். இந்த உலகம் மனிதருக்கானது மட்டுமல்ல இதற்கு உங்கள் ஆதரவு உண்டா? 1- -ஆம் -இல்லை’ எனச்சொல்லும் உரை

எந்த லூசுப்பயலின்  ஐடியா ஏற்கனவே மக்கள் தொகை கூடின நாடு தாங்குமா ?

இங்கெல்லாம் பங்கு மார்க்கெட்டில் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் செய்யும் கொம்பனிகளின் பங்குகளை வாங்கி குவிக்கிறார்கள் அடுத்துவரும் பத்து மாதங்களின் பின் தேவை பலமடங்கு எனும் கணிப்பு .

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் ஆண்டிற்கு இரு முறை அரசாங்கங்கள் கட்டாய விடுமுறை 1 கிழமை இப்படி இருந்தால் இயற்கை கொஞ்சம் இயல்புக்கு வரும்.

Edited by ஏராளன்
தவறான அர்த்தம் திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

20200407-202347.png

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, text and outdoor

தட் யாழ்ப்பாணத்தான் மொமெண்ட்....  :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் 
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம். 
ரசனை என்னும் ஒரு புள்ளியில் 
இரு இதயம் இணையக் கண்டோம்.
நானும் அவளும் இணைகையில் 
நிலா அன்று பால்மழை பொழிந்தது.

cm6but7qn7s.gif

  • கருத்துக்கள உறவுகள்

90'S கிட்ஸ்..😊

91647066_1187948924891746_58692632101791

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

 

இவவை மாதிரி யாராலும் ஆடேலுமா 😄

 

  • கருத்துக்கள உறவுகள்

92574916_3149479668436123_56305146497335

☺️..😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில  இருக்கிறதுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

படத்தில  இருக்கிறதுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் ?

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

இது மிருசுவில் வடை😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

இது மிருசுவில் வடை😂

எதுக்கும் செய்தாள் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

செய்முறையும் போடுங்கோ தங்கச்சியும் செய்து பார்க்கோணும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படத்தில  இருக்கிறதுக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் ?

சாமியார் வடை..! 

OK..?  drapblac.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது:cool:

அதெப்படி 'நீங்கள்தான் செய்தது' என நம்புவது..?  vil-bah.gifnon-2010.gif

காணொளியை போட்டல்தான் நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

Astronauts Neil Armstrong GIF - Astronauts NeilArmstrong ...

ஆம்ஸ்ட்ரோங் :  ஆல்ட்ரின் எங்கே போகிறாய்.....!

ஆல்ட்ரின்: பொறு எனக்கு பசிக்கிறது.நாசா தந்த குளிசையை தின்று நாக்கு செத்து போச்சுது.நான் அந்த சாமானை எடுத்து வருகிறேன்.

(அதை இருவரும் ரசித்து சாப்பிடுகின்றனர்).

ஆம்ஸ்: நன்றாக இருக்கின்றது நண்பா. இது கெட்டுப் போகாதா. நீ கெட்டிக்காரன். நாசாவுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து வந்தாய்.....!

ஆல்ட்ரின்:அது ஜட்டி ரகசியம். நூறு வருடம் வரை இது கெட்டுப் போகாது.....!

ஆம்ஸ்: அப்படி என்றால் மிகுதியை இங்கு விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நிலவுக்கு வருபவர்களின் பசியை இது போக்கும்....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 05:10, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, text and outdoor

தட் யாழ்ப்பாணத்தான் மொமெண்ட்....  

பாதிரியார் ஆசீர்வாதம்....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, குமாரசாமி said:

 தேத்தண்ணியோட  கடிக்க....கிடிக்க.

image.jpg

image.jpg

சும்மா செய்து பார்த்தன் சரி வந்திட்டுது. :cool:

ஊரின்ரை பெயரை ஏன் கெடுப்பான்!
ஏதோ நாலு பேர் மதிக்கிற மாதிரி ஒரு நல்ல பெயரை நீங்களே வைச்சிடுங்க நாட்டாண்மை! 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஊரின்ரை பெயரை ஏன் கெடுப்பான்!
ஏதோ நாலு பேர் மிதிக்கிற மாதிரி ஒரு நல்ல பெயரை நீங்களே வைச்சிடுங்க நாட்டாண்மை! 😁

சைக்கிள் வடை

or

பஞ்சாமிர்த வடை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.

சாப்பாட்டுக்கெல்லாம் பெயர் வேணுமோ என்ன? 
இவையள் செய்யிற சாப்பாட்டுக்கெல்லாம் பெயர் விலாசமெல்லாம் கேக்கிறமோ? 😁

 

4 hours ago, சுவைப்பிரியன் said:

இது மிருசுவில் வடை😂

ரகசிய போலிஸ் வேலையெல்லாம் பார்க்க வெளிக்கிட்டாச்சு போல...
என்ரை வெறிக்கதையளை நம்பாதீங்கோ 🤣

4 hours ago, ரதி said:

செய்முறையும் போடுங்கோ தங்கச்சியும் செய்து பார்க்கோணும் 

 கிட்டத்தட்ட பருத்தித்துறை வடைக்கு என்ன தேவையோ அதுதான்.... கூப்பன் மா கனக்க போட்டது.எனக்கு என்ன சாப்பிட்டாலும் சோறு மாதிரி வாய் நிறைய இருக்க வேணும். அதுக்குத்தான் கூப்பன் மா :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

Astronauts Neil Armstrong GIF - Astronauts NeilArmstrong ...

ஆம்ஸ்ட்ரோங் :  ஆல்ட்ரின் எங்கே போகிறாய்.....!

ஆல்ட்ரின்: பொறு எனக்கு பசிக்கிறது.நாசா தந்த குளிசையை தின்று நாக்கு செத்து போச்சுது.நான் அந்த சாமானை எடுத்து வருகிறேன்.

(அதை இருவரும் ரசித்து சாப்பிடுகின்றனர்).

ஆம்ஸ்: நன்றாக இருக்கின்றது நண்பா. இது கெட்டுப் போகாதா. நீ கெட்டிக்காரன். நாசாவுக்குத் தெரியாமல் எப்படி எடுத்து வந்தாய்.....!

ஆல்ட்ரின்:அது ஜட்டி ரகசியம். நூறு வருடம் வரை இது கெட்டுப் போகாது.....!

ஆம்ஸ்: அப்படி என்றால் மிகுதியை இங்கு விட்டுச் செல்வோம். எதிர்காலத்தில் நிலவுக்கு வருபவர்களின் பசியை இது போக்கும்....!   😁

விசயம் தெரிஞ்ச சுவியர் 😁

1 hour ago, ராசவன்னியன் said:

சைக்கிள் வடை

or

பஞ்சாமிர்த வடை

சார் இது தட்டிவான் வடை. 😂

  • கருத்துக்கள உறவுகள்

93312754_1093298904361102_4003884047951462400_n.jpg?_nc_cat=111&_nc_sid=dbeb18&_nc_ohc=a40_irvU_8QAX9G8-Ag&_nc_ht=scontent-frx5-1.xx&oh=545de0b614a3f088b36ac01ed40e3344&oe=5EBAF293

  • கருத்துக்கள உறவுகள்

மனஅமைதிக்கு 2 நிமிடம் கண்களை மூடி /மூடாமலும் இந்த தேவி காணத்தைக் கேளுங்கள்.....!   🌹

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.