Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

விதியா தலைவிதியா கர்மாவா

👆🏼 இவை எதுவும் இல்லை.

52 minutes ago, குமாரசாமி said:

அல்லது கொடுப்பினை இல்லையா? 

👆🏼இதுவும் இல்லை.

52 minutes ago, குமாரசாமி said:

விவேகமில்லையா இல்லையேல் சதியா?

நிச்சயமாக இவையிரண்டும் காரணிகளில் வரும்.

  • Replies 105
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கே வருமுன் காத்தல் வந்த பின் காத்தல் கர்மா விதி பற்றி நன்றாகவே சொல்லப்படுகின்றது. 🤣

இங்கே வருமுன் காத்தல் வந்த பின் காத்தல் கர்மா விதி மதி பற்றி நன்றாகவே சொல்லப்படுகின்றது.

ஐயா,

quick  gun drow படங்களில் எனக்குப் பிடித்த, மிகவும்   அருமையான படம். 

அதிலும் ugly (Eli Wallach)யின் நடிப்பு அருமை.

👍

  • கருத்துக்கள உறவுகள்

கர்மா பற்றி மதுரை ஆதீனம் அவர்களின் அருமையான விளக்கம்🤣.

#மாமியார் அமைவதெல்லாம் கர்மா கொடுக்கும் வரம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி இன்னும் உடல் அடக்கம் செய்யவில்லையா திரி நீ.................ளுது

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 09:45, Nathamuni said:

அப்படியே கிளினரிடம் லொறியை பார்க்கச் சொல்லிவிட்டு...... விமானம் ஏறியவர்..... அடுத்த நாள் ஜெர்மனியில்.....

மூன்றாம் மாதம்....... மாரடைப்பு..... பெட்டியில் மீள வந்தார்.....

இவருக்கு மாரடைப்பு யேர்மனி போனதால் வந்தது இல்லை இவர் பல வருடங்களாக சாப்பிட்டு வந்த கொழுப்பு சாப்பாட்டினால் இரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பு வந்து மாரடைப்பினால் இறந்திருக்கிறார்.குடும்பத்தை நினைத்த கவலை stress ஒன்று சேர யேர்மனி வந்து மூன்று மாதங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். இலங்கையில் இருந்திருந்தால் இன்னும் சில மாதங்களின் பின்பு கட்டாயம் மாரடைப்பு நடந்திருக்கும். எல்லா நாடுகளிலும் எனது ஊரிலும் பொரும் தொகையானோர் இப்படி இறக்கிறார்கள்.
சிறு அடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலி மட்டும் தான். சிகிச்சை பெற்று நன்றாக குணமடைகிறார்கள். யாழ்கள ஈழபிரியன் அய்யாவும் அப்படி ஒருவர் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

கர்மா பற்றி மதுரை ஆதீனம் அவர்களின் அருமையான விளக்கம்🤣.

#மாமியார் அமைவதெல்லாம் கர்மா கொடுக்கும் வரம்🤣

என்னதான் குத்தி முறிஞ்சாலும் சகல மதங்களின் ஒருமித்த சிந்தனை அடுத்த பிறவி ஒன்று உண்டு.நீங்கள் இங்கே செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் அங்கே கணக்கிலெடுத்து பரிசீலிக்கப்படும்.😂

நான் ஒரு இடத்திலை சாத்திரம் கேட்ட போது அடுத்த பிறவியிலை ஜேர்மன் சீமாட்டி ஒருத்தரின் வீட்டில் நாய்குட்டியாய் இருப்பேனாம். இதை விட என்ன வேணும்?🤣

Mit dem Hund auf dem Sofa oder gar im Bett – davon raten Ärzte und Tierärzte ab. Die Gefahr der Ansteckung mir Parasiten ist zu groß

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இவருக்கு மாரடைப்பு யேர்மனி போனதால் வந்தது இல்லை இவர் பல வருடங்களாக சாப்பிட்டு வந்த கொழுப்பு சாப்பாட்டினால் இரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பு வந்து மாரடைப்பினால் இறந்திருக்கிறார்.குடும்பத்தை நினைத்த கவலை stress ஒன்று சேர யேர்மனி வந்து மூன்று மாதங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். இலங்கையில் இருந்திருந்தால் இன்னும் சில மாதங்களின் பின்பு கட்டாயம் மாரடைப்பு நடந்திருக்கும். எல்லா நாடுகளிலும் எனது ஊரிலும் பொரும் தொகையானோர் இப்படி இறக்கிறார்கள்.
சிறு அடைப்பு வந்தவர்கள் நெஞ்சுவலி மட்டும் தான். சிகிச்சை பெற்று நன்றாக குணமடைகிறார்கள். யாழ்கள ஈழபிரியன் அய்யாவும் அப்படி ஒருவர் என்று நினைக்கிறேன்.

இதென்னடா... இது.... பக்கத்திலை இருந்து வயித்தியம் பார்த்த மாதிரி டப்பு... டப்பு என்று அடிக்கிறார்.. 🤔

அய்யா விளங்க நினைப்பவரே.... நாங்கள் நோய் பத்தி இந்த திரியில் விவாதிக்கவில்லை....  🤗

தலைவிதி... தலை எழுத்து என்பது பத்தி தானே விவாதிக்கிறோம்...

அந்த வகையில்.... உந்த மனிதர்.... ஊரிலை.... குடும்பத்தை விட்டு... வெளிநாட்டில்.... கண்காணாத இடத்தில்... யாருமே இல்லாமல் அனாதையாக போகவேண்டும் என்று தலை விதி இருந்திருக்கிறது.

இப்பவாவது விளங்கிக் கொள்ள நினைப்பீர்களா?  🤔

36 minutes ago, குமாரசாமி said:

என்னதான் குத்தி முறிஞ்சாலும் சகல மதங்களின் ஒருமித்த சிந்தனை அடுத்த பிறவி ஒன்று உண்டு.நீங்கள் இங்கே செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் அங்கே கணக்கிலெடுத்து பரிசீலிக்கப்படும்.😂

நான் ஒரு இடத்திலை சாத்திரம் கேட்ட போது அடுத்த பிறவியிலை ஜேர்மன் சீமாட்டி ஒருத்தரின் வீட்டில் நாய்குட்டியாய் இருப்பேனாம். இதை விட என்ன வேணும்?🤣

Mit dem Hund auf dem Sofa oder gar im Bett – davon raten Ärzte und Tierärzte ab. Die Gefahr der Ansteckung mir Parasiten ist zu groß

எனக்கு ஒரு விசயம் தெரிஞ்சாகவேனும்...

ஆண் நாயாவா  .... பெண் நாயாவா? 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Nathamuni said:

எனக்கு ஒரு விசயம் தெரிஞ்சாகவேனும்...

ஆண் நாயாவா  .... பெண் நாயாவா? 😜

என்ன நாதர் உலகம் தெரியாமல் இருக்கிறியள்?
நான் சீமாட்டி எண்டு சொன்னா பிறவும்.....??????
குறுக்கு கேள்வி வேறை...

சீமாட்டி இருக்கிற இடத்துக்கு  இந்த ஆண்சிங்கம் தான் ராஜா 😁

On 9/12/2021 at 23:49, goshan_che said:

எனது பார்வையை சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் proactive (வரு முன் காத்தல்), reactive (வந்த பின் காத்தால்) என சொல்வார்கள்.

ஒரு விடயத்தை எதிர்வுகூறி( forecast பண்ணி ) அதனை வெட்டி ஆடலாம் (proactive). அல்லது எதிர்வு கூற முடியாத விடயம் நடந்த பின் அதை தக்க படி வெட்டி ஆடலாம் (reactive).

இதைதான் எம் முன்னோர் விதியை மதியால் வெல்லுவது என்றார்கள். இதில் விதி என்பது நான் மேலே எப்போதும் தமிழனுக்கு கொடுத்த 1ம் அர்த்தத்தில் வருகிறது.

இல்லாமல், முன்பே தீர்மானிக்க பட்ட தலை எழுத்தை, தலைவிதியை, கர்மாவை (இவை உண்மை என்றால்) மதியால் வெல்ல முடியாது. அப்படி வெல்ல முடிந்தால் அது தலை எழுத்தே இல்லை.

சுருக்கமாக

Bad/good luck ஆல் நடக்கும் random நிகழ்வுகளை ஓரளவுக்கு மதியால் வெல்லலாம் அல்லது மட்டுப்படுத்தலாம். ஆனால் Karma (அது உண்மை என்றால்) வை மதியால் வெல்ல முடியாது. அப்படி முடியும் என்றால் அது கர்மாவே இல்லை.

இந்த தலையெழுத்து, ஊழவினை, கர்மா எல்லாமே அறிவு வளர முதல் மனதன் நம்பியவை. மதங்கள் அதை கெட்டியாக  பிடித்து கொண்டன. அதற்கு பரிகார பூசை அது இது என்று தமது வருமானத்தை பேணுகின்றன. 

இன்றைய உலகில் பெரும்பான்மை மக்கள் இவற்றை நம்புவதில்லை. நீங்கள் கூறியது போல் இயல்பாக நடக்கும் சம்பவங்கள் என்பது  அறிவை சற்று உபயோகித்து சிந்திக்கும் மக்களுக்கு இவை எல்லாம் சுத்த மூடத்தனம் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஒரு சில மூட நம்பிக்கைகளை வளர்க்க விரும்பும் ஆசாமிகள் மட்டும் இவை எல்லாம் உண்மை என்பது போல் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்ற முனைவர். மற்றவர்கள் இவை பற்றிய தெளிவுடன் கடந்து செல்வர். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அய்யா விளங்க நினைப்பவரே.... நாங்கள் நோய் பத்தி இந்த திரியில் விவாதிக்கவில்லை....  🤗

தலைவிதி... தலை எழுத்து என்பது பத்தி தானே விவாதிக்கிறோம்...

ஓம்.
மாரடைப்பால் இறந்தவரை தலைவிதி கர்மாவால் இறந்தார் என்று  சொல்கின்ற உங்கள் நோக்கத்தை தெளிவாகவே இப்போது விளங்கி கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 06:08, Elugnajiru said:

இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளர்கள் வாழும் பகுதி என கோலகலாஸ் பத்திரிகையாளர் அறிக்கை விட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம்.
மாரடைப்பால் இறந்தவரை தலைவிதி கர்மாவால் இறந்தார் என்று  சொல்கின்ற உங்கள் நோக்கத்தை தெளிவாகவே இப்போது விளங்கி கொண்டேன்.

அதுதான் முதலே சொல்லி விட்டேனே.... உங்களுக்கு விளங்கப்படுத்த எனக்கு கொடுப்பினை இல்லை.....

மாரடைப்பால்.... இந்த திகதி..... இந்த நாட்டில்..... மரணிப்பார் என்பதை..... அவருக்கு தெரியாமல் உள்ள விடயத்தை தான் அவரது தலையெழுத்து என்பார்கள்..... அது நடந்த பின் தான் தெரியும்....

மரணத்தின் தேதி முன்பே தெரிந்தால் மனிதன் இறைவனை நினைப்பானா?

Edited by Nathamuni

16 minutes ago, putthan said:

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளர்கள் வாழும் பகுதி என கோலகலாஸ் பத்திரிகையாளர் அறிக்கை விட்டுள்ளார்

அவர்கள் அப்படி சொல்லா விட்டாலும் கஷ்ரப்பட்டு சொல்ல வைப்பீங்க போல இருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சகல மதங்களின் ஒருமித்த சிந்தனை அடுத்த பிறவி ஒன்று உண்டு

இல்லை. ஆபிரகாமிய மதங்கள் இறந்த பின் நீங்கள் தீர்ப்பு நாள் வரை காத்திருந்து, பின் அதே வடிவில் மீள எழுந்து தீர்ப்பின் மீளா நரகம் அல்லது இறைவனின் ஆட்சியில் நித்திய சந்தோசத்தில் வாழ்வீர்கள் என்கிறன என நினைகிறேன்.

மறுபிறப்பு, பிறவிக்கடல் என்பன ஆப்கானிஸ்தான், ஹைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இந்தியாவில் பரப்பிய கப்சா😎.

15 hours ago, குமாரசாமி said:

நான் ஒரு இடத்திலை சாத்திரம் கேட்ட போது அடுத்த பிறவியிலை ஜேர்மன் சீமாட்டி ஒருத்தரின் வீட்டில் நாய்குட்டியாய் இருப்பேனாம். இதை விட என்ன வேணும்?🤣

🤣

ஆதீனம் சொல்றது உண்மை எண்டால் நீங்கள் இந்த பிறப்பில கோயிலுக்கு குத்தகை பாக்கி வச்சிருக்கிறியள்🤣

14 minutes ago, goshan_che said:

இல்லை. ஆபிரகாமிய மதங்கள் இறந்த பின் நீங்கள் தீர்ப்பு நாள் வரை காத்திருந்து, பின் அதே வடிவில் மீள எழுந்து தீர்ப்பின் மீளா நரகம் அல்லது இறைவனின் ஆட்சியில் நித்திய சந்தோசத்தில் வாழ்வீர்கள் என்கிறன என நினைகிறேன்.

மறுபிறப்பு, பிறவிக்கடல் என்பன ஆப்கானிஸ்தான், ஹைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இந்தியாவில் பரப்பிய கப்சா😎.

🤣

ஆதீனம் சொல்றது உண்மை எண்டால் நீங்கள் இந்த பிறப்பில கோயிலுக்கு குத்தகை பாக்கி வச்சிருக்கிறியள்🤣

மதங்கள் என்ன சொன்னாலும் வளர்சசியடைந்த மேற்கத்தய நாடுகளில் மிகப் பெரும்பாலான மக்கள் ஒரு சம்பிரதாயம் என்ற அளவில் மட்டுமே மத்ததை பார்க்கிறார்களேயொழிய அதற்கு மேல் எவரும் அதை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதனால் தான் அவர்களது நாடுகள் முன்னேறி உள்ளன. மதங்கள் கூறுபவற்றை பெருமளவுக்கு கேள்வி கேடகாமல் நம்பும் ஆசிய ஆபிரிக்க நாடுகள் இன்றும் வறுமையில் உழல்கின்றன. மதம் மாற்றிகளும் சைவ இந்து கோவில்களுமே இந்த மூடப்பழக்கங்களல் பயன் பெறுகின்றனவேயொழ மக்கள் சமுதாயமோ அவர்கள் வாழும் நாடோ பயன்பெறாதது மட்டுமல்ல இன்னும் பின்னோக்கி செல்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அப்படி இல்லையே....

பிரான்ஸ் லூட்ற்ஸ் கன்னி மேரி எப்படி பக்தி பூர்வமாக வழிபடுகிறாார்கள் என்று பாருங்க.

வத்திக்கானில் வழிபாட்டில் திரளும் கூட்டம் என்ன சொல்கிறது.

ஸபெயினில் இன்னும் அதிக நம்பகத்தன்மை....

1 hour ago, goshan_che said:

மறுபிறப்பு, பிறவிக்கடல் என்பன ஆப்கானிஸ்தான், ஹைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் இந்தியாவில் பரப்பிய கப்சா😎.

நான் கேள்விப்பட்டது மறுவழமாக..... தவறாகவும் இருக்கலாம்.

இயேசு..... தனது போதனைகளை ஆரம்பிக்க முன், இமய (கைலாய) மலை பகுதிக்கு வந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார் என்றும்.....

அதனாலேயே..... யூதம், கிறிஸ்தவம்..... பின்னால் வந்த இஸ்லாம் எல்லாம் இந்து மதம் போலவே சொர்க்கம், நரகம் குறித்த ஒத்த கருத்தை கொண்டதாக உள்ளன.

இது குறித்த தகவல் இருந்தால் பகிரவும்.

38 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே....

பிரான்ஸ் லூட்ற்ஸ் கன்னி மேரி எப்படி பக்தி பூர்வமாக வழிபடுகிறாார்கள் என்று பாருங்க.

வத்திக்கானில் வழிபாட்டில் திரளும் கூட்டம் என்ன சொல்கிறது.

ஸபெயினில் இன்னும் அதிக நம்பகத்தன்மை....

நான் கேள்விப்பட்டது மறுவழமாக..... தவறாகவும் இருக்கலாம்.

இயேசு..... தனது போதனைகளை ஆரம்பிக்க முன், இமய (கைலாய) மலை பகுதிக்கு வந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார் என்றும்.....

அதனாலேயே..... யூதம், கிறிஸ்தவம்..... பின்னால் வந்த இஸ்லாம் எல்லாம் இந்து மதம் போலவே சொர்க்கம், நரகம் குறித்த ஒத்த கருத்தை கொண்டதாக உள்ளன.

இது குறித்த தகவல் இருந்தால் பகிரவும்.

இல்லை நாதமுனி லூர்ட்ஸ், வத்திக்கான் ஒரு சுற்றுலா மையம். அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் சுற்றுலாவுக்கே வருகின்றனர். பக்திமயமாக வழிபடவும் ஒரு கும்பல் வரும் அதை நான் மறுக்கவல்லை. மூடத்தனங்களை முழுமையாக நம்பும் கும்பலகள் ஐரோப்பாவில் இல்லை என்று நான் கூறவில்லை.  ஆனால் பெரும்பான்மை மக்கள் இவற்றை பற்றி அக்கறைப்படாத அறிவு பூர்வமானவர்களே. விதி விலக்குகளை முன்மாதிரியாக கொள்ளவேண்டுய தேவை இல்லை. 

உங்கள் கருத்தின்  இரண்டாம் பகுதி சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தயார் செய்து தவறுதலாக இங்கு  பதிந்து விட்டீர்கள் போல் இருந்ததால் அதற்கு பதில் கூற முனையவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

யாழில் இதை பற்றிய திரி ஒன்று முன்னர் ஓடியது நாதம். ஹொல்கர் கேர்ஸ்டனின் புத்தகத்தில் இதை பற்றி உள்ளதை அந்த திரியில் எழுதினேன். எப்படி தேடுவது என தெரியவில்லை.

யேசு டீன் ஏஜில் இந்தியா போனார் என்றும் பின் இஸ்ரேல் வந்தார் பின் அவர் மீண்டும் கஸ்மீர் போய் வாழ்ந்து மடிந்தார் அங்கே அவருக்கு கல்லறை உண்டு என்பதெல்லாம் நம்பிக்கைகள்.

அதே போல் lost tribes of Israel இல் ஒன்று இந்தியாவில் உள்ளது என்பது ஒரு நம்பிக்கை.

ஆனால் நான் அறிந்த வரையில் rebirth, reincarnation, cycle of birth, karma போன்ற கருத்தியல்கள் ஆபிரகாமிக் மதங்களில் இல்லை.

Hell and heaven என்பவை reincarnation இல் இருந்து வேறுபட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, tulpen said:

இல்லை நாதமுனி லூர்ட்ஸ், வத்திக்கான் ஒரு சுற்றுலா மையம். அங்கு வருபவர்களில் பெரும்பாலோனோர் சுற்றுலாவுக்கே வருகின்றனர். பக்திமயமாக வழிபடவும் ஒரு கும்பல் வரும் அதை நான் மறுக்கவல்லை. மூடத்தனங்களை முழுமையாக நம்பும் கும்பலகள் ஐரோப்பாவில் இல்லை என்று நான் கூறவில்லை.  ஆனால் பெரும்பான்மை மக்கள் இவற்றை பற்றி அக்கறைப்படாத அறிவு பூர்வமானவர்களே. விதி விலக்குகளை முன்மாதிரியாக கொள்ளவேண்டுய தேவை இல்லை. 

உங்கள் கருத்தின்  இரண்டாம் பகுதி சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தயார் செய்து தவறுதலாக இங்கு  பதிந்து விட்டீர்கள் போல் இருந்ததால் அதற்கு பதில் கூற முனையவில்லை. 

Separation of church and politics உருவாகி, நிலை பெற்ற பின்னரே ஐரோப்பிய நாடுகள் மனித உரிமை, மனித விழுமிய முன்னேற்றத்தில் பாரிய முன்னேற்றத்தை கண்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் வட அயர்லாந்து போன்ற ஐரோப்பாவின் இருண்ட மூலைகள் வெளிச்சத்துக்கு வர இன்னும் காலம் எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஆனாலும் வட அயர்லாந்து போன்ற ஐரோப்பாவின் இருண்ட மூலைகள் வெளிச்சத்துக்கு வர இன்னும் காலம் எடுக்கும்.

அதைத்தான் துல்பனுக்கு சொல்ல வந்தேன். 

அயர்லாந்து குடியரசு.... கத்தோலிக்க மதக் கொள்கைகளை தீவிரமாக பற்றிக் கொண்டு..... இருப்பதாலே.... புரடஸ்தாந்து வட அயர்லாந்து பிரித்தானியாவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் வாசிப்பது நமது தலைவிதி.😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதைத்தான் துல்பனுக்கு சொல்ல வந்தேன். 

அயர்லாந்து குடியரசு.... கத்தோலிக்க மதக் கொள்கைகளை தீவிரமாக பற்றிக் கொண்டு..... இருப்பதாலே.... புரடஸ்தாந்து வட அயர்லாந்து பிரித்தானியாவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளது.

இல்லை, அயர்லாந்து குடியரசு மதத்தை பற்றி கொண்டு இல்லை. 

வட அயர்லாந்தில் இருக்கும் கத்தோலிக்கர்கள் ஏலவே இருந்தவர்கள். அவர்கள் தம்மை கத்தோலிக்க ஐரிஷ் என அடையாளம் காண்கிறனர். அயர்லாந்து ஒன்றுபட வேண்டும் என்பதும் தாம் “பிரிடிஷ்” இல்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு.

வட அயர்லாந்தில் இருக்கும் புரொட்டிஸ்தாந்தினர் பெரும்பாலும் முழு அயர்லாந்தும் பிரிட்டனின் கீழ் இருந்த போது, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்தில் இருந்து அழைத்து போகப்பட்டு நிலமும் பதவியும் கொடுத்து குடியேற்ற பட்ட, குடியேறிகளின் வம்சாவழி. அவர்கள் தம்மை “பிரிட்டிஷ்” என உணர்கிறார்கள். 

இதுவும், பரஸ்பர மத துவேசமுமே வட அயர்லாந்து பிரச்சனைக்கு காரணம்.

தவிர ஐரிஸ் குடியரசு கத்தோலிக்க மதத்தை தீவிரமாக கைக்கொள்ளும் அரசு அல்ல. அங்கேயும் separation between state and church தெளிவாக உள்ளது.  உலகின் பெரிய கத்தோலிக்க நாடுகளில் ஒன்றான பிரான்சில் கூட இப்படித்தான்.

பிரச்சனை வட அயர்லாந்தில் இருக்கும் இரு குழுக்களின் மதவாதப்போக்கில்தான். 

ஐரிஸ் குடியரசு ஒரு நவீன மதச்சார்பற்ற (secular republic) குடியரசுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை, அயர்லாந்து குடியரசு மதத்தை பற்றி கொண்டு இல்லை. 

வட அயர்லாந்தில் இருக்கும் கத்தோலிக்கர்கள் ஏலவே இருந்தவர்கள். அவர்கள் தம்மை கத்தோலிக்க ஐரிஷ் என அடையாளம் காண்கிறனர். அயர்லாந்து ஒன்றுபட வேண்டும் என்பதும் தாம் “பிரிடிஷ்” இல்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு.

வட அயர்லாந்தில் இருக்கும் புரொட்டிஸ்தாந்தினர் பெரும்பாலும் முழு அயர்லாந்தும் பிரிட்டனின் கீழ் இருந்த போது, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்தில் இருந்து அழைத்து போகப்பட்டு நிலமும் பதவியும் கொடுத்து குடியேற்ற பட்ட, குடியேறிகளின் வம்சாவழி. அவர்கள் தம்மை “பிரிட்டிஷ்” என உணர்கிறார்கள். 

இதுவும், பரஸ்பர மத துவேசமுமே வட அயர்லாந்து பிரச்சனைக்கு காரணம்.

தவிர ஐரிஸ் குடியரசு கத்தோலிக்க மதத்தை தீவிரமாக கைக்கொள்ளும் அரசு அல்ல. அங்கேயும் separation between state and church தெளிவாக உள்ளது.  உலகின் பெரிய கத்தோலிக்க நாடுகளில் ஒன்றான பிரான்சில் கூட இப்படித்தான்.

நீங்கள் சொல்வதில் சில தரவுப்பிழை(யும்) உண்டு....

இதுக்கு விளக்கம் தரப்போனால் திரி நீளும். Plantation என்பது எந்த அரச ஆட்சியில் நடந்தது. காரணம் என்ன? orange என்றால் என்ன... என்று நீளும்.... 

ஆகவே பங்கின் தகவல்களுக்கு நன்றி தெரிவித்து.... நகர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதில் சில தரவுப்பிழை(யும்) உண்டு....

இதுக்கு விளக்கம் தரப்போனால் திரி நீளும். Plantation என்பது எந்த அரச ஆட்சியில் நடந்தது. காரணம் என்ன? orange என்றால் என்ன... என்று நீளும்.... 

ஆகவே பங்கின் தகவல்களுக்கு நன்றி தெரிவித்து.... நகர்கிறேன்.

தரவு பிழை இருந்தால் சுட்டி காட்டலாம். அங்கே “பெரும்பாலும்” என்ற ஒரு சொல் qualifying term அதன் கன பரிமாணதோடு பாவித்துள்ளேன். அதை விளங்கினால் மிச்சம் விளங்கும். 

ஆனால் எனக்கும் முட்டையில் உரோமம் புடுங்கும் மூட் இல்லாததால் நகர்கிறேன்😎.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

ஆகவே பங்கின் தகவல்களுக்கு நன்றி தெரிவித்து.... நகர்கிறேன்.

3 hours ago, goshan_che said:

எனக்கும் முட்டையில் உரோமம் புடுங்கும் மூட் இல்லாததால் நகர்கிறேன்😎.

என்னப்பா இது புதினமாய் கிடக்கு....🤔

நாளைக்கு கிழக்கிலை உதிக்கிற சூரியன் மேற்கிலை உதிச்சாலும் உதிக்கும். 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.