Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,

அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார்

அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,

உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது... எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான #காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இனதுரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்.

இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் "உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்" இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு என்று *************  திருமாவளவனை கிழித்து தொங்கவிட்டார்..

  • Replies 152
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

Edited by பெருமாள்

திருமாவளவனின் நடவடிக்கைகள்

 அண்மைக்காலங்களில் பெரும் சந்தேககஙகளை உருவாக்கிவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

2 hours ago, nunavilan said:

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,

அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார்

அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,

உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது... எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான #காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இனதுரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்.

இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் "உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்" இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு என்று *************  திருமாவளவனை கிழித்து தொங்கவிட்டார்..

2019ம் ஆண்டில் நடந்த விசயம் என நினைக்கிறேன்.

34 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

அப்போதே எழுதிவிட்டேனே கனடாவில் சில முரட்டு பீசுகள் இருந்தால், லண்டனிலும் சில முட்டாபீசுகள் இருக்கிறோம் என காட்டினால்தான் எமக்கு மரியாதை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இது இரு வருடங்களின் முன்னர் நடந்த ஒரு சம்பவம், இது சம்பந்தமான சல சலப்புக்கள்  அப்போதே யாழில் இடம்பெற்றன என்றும் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

கருணாநிதியை பொது வெளியில் வசைபாடி திமுக வாக்காளர்களை எதிரிகளாக்கியாகி விட்டாயிற்று.

அடுத்து திருமா ஆதரவாளர்கள்.

இப்படி ஒவ்வொரு தமிழக அரசியல் கட்சியின் ஆதரவு தளத்தையும் ஈழத் தமிழருக்கு எதிரியாக்கி விட்டால்…..

இந்த திட்டம் இன்றைய நிலையை மனதில் வைத்து அல்ல, அடுத்த சந்ததி புலம்பெயர், ஈழ, தமிழக மக்கள் கூட ஓரணியில் திரள கூடாது என இப்போதே நீண்டகால நோக்கில் அமல்படுத்தபடும் திட்டம் இது.

இதனால் பயனடைவோர் இலங்கையும், இந்தியாவும்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அராலி said:

திருமாவளவனின் நடவடிக்கைகள்

 அண்மைக்காலங்களில் பெரும் சந்தேககஙகளை உருவாக்கிவருகிறது.

ஐயா உங்கள் கிரகிக்கும் திறனோ அமோகம...👍👍🏽👍🏽👍🏽👍🏽

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

கருணாநிதியை பொது வெளியில் வசைபாடி திமுக வாக்காளர்களை எதிரிகளாக்கியாகி விட்டாயிற்று.

அடுத்து திருமா ஆதரவாளர்கள்.

இப்படி ஒவ்வொரு தமிழக அரசியல் கட்சியின் ஆதரவு தளத்தையும் ஈழத் தமிழருக்கு எதிரியாக்கி விட்டால்…..

இந்த திட்டம் இன்றைய நிலையை மனதில் வைத்து அல்ல, அடுத்த சந்ததி புலம்பெயர், ஈழ, தமிழக மக்கள் கூட ஓரணியில் திரள கூடாது என இப்போதே நீண்டகால நோக்கில் அமல்படுத்தபடும் திட்டம் இது.

இதனால் பயனடைவோர் இலங்கையும், இந்தியாவும்.

அதுதான் சொல்லி விட்டேனே.

ஊழல் செய்து மோடியிடம் மாட்டி, தூண்டில் மீன் போல துடிக்கிற திராவிடத்தையும், அதன் கூட்டாளிகளையும் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன?

மோடிஜி பயத்தில, வாக்குகளை தந்த இஸ்லாமியருக்கே அல்வா கொடுத்த திராவிடத்தை..... .நம்ப... வாக்கே இல்லாத நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

நாம் இழக்க எதுவுமே இல்லை என்பதால்..... மோடிஜியை தான் நெருங்க வேண்டும்....

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

இந்த விசையம் சீனாவுக்குத் தெரியுமோ😆

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த விசையம் சீனாவுக்குத் தெரியுமோ😆

இனிதான் கடதாசி போடவேணும்... அதுக்காக மாண்டரின் படித்துக்கொண்டு இருக்கிறேன்... 😎

***

எனது பார்வையில் தெளிவாக இருக்கிறேன். தமிழக அரசியல் குறித்த கருத்து மோதல் வேறு.

அதனுடன் எங்கள் அரசியலை கோர்த்து குழப்புவது வேறு, தேவையில்லாதது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

ஓகஸ்ட் 2019 இல் நடந்த அதரப் பழசான வீடியோ.! நானும் ஏதோ இந்த கொரோனாக் காலத்தில் வந்தராக்கும் என்று நினைத்தேன்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஏப்ரல் 2019 இல் நடந்த அதரப் பழசான வீடியோ.! நானும் ஏதோ இந்த கொரோனாக் காலத்தில் வந்தராக்கும் என்று நினைத்தேன்

குசும்பர் கிருபன்... கொரோனா காலத்தில்... அந்தாள்... லண்டன் வந்தவர் எண்டு நினைத்தீர்களோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

குசும்பர் கிருபன்... கொரோனா காலத்தில்... அந்தாள்... லண்டன் வந்தவர் எண்டு நினைத்தீர்களோ? 😜

அந்தாள் வந்தாலும் அந்த நேரம் கத்தியவர் கொரோனாப் பயத்தில கிட்டவும் போகமாட்டார்! ஸுமில் கூட்டம் நடந்தாலும் கத்தமுடியாது. மொடரேற்றர்ஸ் மியூற் பண்ணிவிடுவார்கள்!!

நுணா இப்ப கத்தமுடியாமல் வீட்டில் இருப்பவர்களை ஆற்றுப்படுத்தத்தான் பழைய வீடியோவைப் போட்டிருக்கின்றார் போலிருக்கு😝

இந்த வீடியோ பழையது என்றாலும் இப்போது தான் பார்ததேன். சிங்கள காடையர்களை விட தமிழ் காடையர்கள் மிகவும் மோசமானவர்கள் போலிருக்கிறது.

நல்ல காலம் தமிழீழம் கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதி.

போராளிகளின் அரபணிப்பில் மடிந்து போக, இப்படியான காடையர்களிடம் அதிகாரம் போய் தமிழீழம் சிக்கி சீரழிந்திருக்கும்.  இப்படியே லண்டனில், கனடாவில் we want tamil eelam என்று  காட்டு கத்து கத்திக்கொண்டே இந்த காடையர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கட்டும். 😂

 இணைப்புக்கு நன்றி நுணா. 👍

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

எதனை, எதனுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று தலையில் அடிக்கத் தோன்றுகிறது.🤦‍♂️

பக்கத்து வீட்டுக்காரர் மகன் தண்ணிய போட்டு..... அட்டகாசம் பண்ணிணால், அடடே.... நமக்கு மகன் இல்லாதது நல்லதாய் போய்விட்டது.... இருந்தால்..... அந்தப்பயலுடன் சேர்ந்து நாசமாகியிருப்பான் என்று சொல்வது போலல்லாவா உள்ளது உங்கள் கருத்து. 😰

ஈழம் கிடைத்தால்..... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று புரியாத முட்டாள்களாக மக்கள் இருப்பார்களா? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தனியே தன்னந்தனியே ஓடி ஓடி திரிந்து குழப்பம் விளைவித்தவரை கழட்டி விட்டு இன்று கொழும்பில் கூட்டம் நடந்துள்ளது .

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மோடிஜியை தான் நெருங்க வேண்டும்....

மோடி ஜி யை நெருங்கிய போது….

2 hours ago, Nathamuni said:

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

அதுவும் சரி வராவிட்டால் செவ்வாய், யுரேனஸ், கெப்லர், ரெட் டுவார்வ் இவற்றை நாம் அணுகுவதில் உள்ள நியாயத்தை சீனா மறுக்க முடியாது என்பதும் உண்மை.

1 hour ago, Nathamuni said:

எனது பார்வையில் தெளிவாக இருக்கிறேன். தமிழக அரசியல் குறித்த கருத்து மோதல் வேறு.

இப்படி சொல்லி கொண்டே ஈழத்தமிழர் என்ற அடையாளத்துள் ஒழிந்து கொண்டு முடிந்தளவு தமிழக அரசியல் தலைவர்களை வசைபாடி - அவர்களின் ஆதரவாளர் மத்தியில் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் பற்றி மாறா பகையை விதைப்போம்.

நிச்சயமாக மிக தெளிவாக இருக்கிறீர்கள்👏🏾.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

உண்மைதான் புலம் பெயர் புத்திசாலிகள் எல்லாம் வாக்கு போடாமல் விட்டால் இவர்கள் எப்படி எம் பி ஆக முடியும்?

பயந்திட்டாப்பல பயபுள்ளைக.

38 minutes ago, Nathamuni said:

எதனை, எதனுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று தலையில் அடிக்கத் தோன்றுகிறது.🤦‍♂️

பக்கத்து வீட்டுக்காரர் மகன் தண்ணிய போட்டு..... அட்டகாசம் பண்ணிணால், அடடே.... நமக்கு மகன் இல்லாதது நல்லதாய் போய்விட்டது.... இருந்தால்..... அந்தப்பயலுடன் சேர்ந்து நாசமாகியிருப்பான் என்று சொல்வது போலல்லாவா உள்ளது உங்கள் கருத்து. 😰

ஈழம் கிடைத்தால்..... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று புரியாத முட்டாள்களாக மக்கள் இருப்பார்களா? 🤔

அப்படி இல்லை நாதமுனி. முன்பெல்லாம் தமிழ் தேசியம் என்ற சொல் மிகுந்த மதிப்புடன் பார்க்கப்பட்டது. மிகவும் பொறுப்புணர்வுடன் வளர்த் தெடுக்கப்பட வேண்டிய ஒரு சித்தாந்தமாக உருவாகியது. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் வியந்து பாராட்டப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில்  தமிழ் அகராதியில்

தமிழ்த் தேசியம் = காடையர்கள், ரௌடிகள்,  

என்று எழுதும் நிலையை தமிழ் தேசியம் பேசும் ரவுடிகளின் சமூக வலைத்தள பதிவுகள் காட்டி நிற்கின்றன. தற்போதைய நிலையில் தமிழர தேசியம் எற்ற கருத்தியலை சமூக வலைத்தளங்களில் காவுபவர்களில் மிக பெரும்பான்மையானோர் காடையர்களே. அந்த காடையர்களில் ஒரு சிறிய பிரிவினரே இந்த காணொலியில் வருபவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

மோடி ஜி யை நெருங்கிய போது….

அதுவும் சரி வராவிட்டால் செவ்வாய், யுரேனஸ், கெப்லர், ரெட் டுவார்வ் இவற்றை நாம் அணுகுவதில் உள்ள நியாயத்தை சீனா மறுக்க முடியாது என்பதும் உண்மை.

இப்படி சொல்லி கொண்டே ஈழத்தமிழர் என்ற அடையாளத்துள் ஒழிந்து கொண்டு முடிந்தளவு தமிழக அரசியல் தலைவர்களை வசைபாடி - அவர்களின் ஆதரவாளர் மத்தியில் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் பற்றி மாறா பகையை விதைப்போம்.

நிச்சயமாக மிக தெளிவாக இருக்கிறீர்கள்👏🏾.

நிச்சயமாக பங்கு..... சாவுக்கே வராதவன்..... திவசத்துக்கே வரப்போறான்?

விடுங்க..... நம்பி ஏமாந்தது போதும்..... அதுக்கு..... சிங்களவன் எறியிரதை எடுத்து கொண்டு அமைதியாக இருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சிங்களவன் எறியிரதை எடுத்து கொண்டு அமைதியாக இருக்கலாம்

நொங்கு,

நீங்க மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சி சத்தமா பேசீடீங்க🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தனியே தன்னந்தனியே ஓடி ஓடி திரிந்து குழப்பம் விளைவித்தவரை கழட்டி விட்டு இன்று கொழும்பில் கூட்டம் நடந்துள்ளது .

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

நடந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம் - பேச்சாளர்களின் கூட்டமல்ல - என்பதைச் சொன்னால் பொய் தூவுவதைச் செய்ய முடியாமல் போய் விடும் - எனவே மறைத்து விட்டீர்கள் போல!😎

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நொங்கு,

நீங்க மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சி சத்தமா பேசீடீங்க🤣.

அது மைண்ட் வாய்ஸ் இல்லை பங்கு.....

அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்....

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

அதாவது.... திராவிடத்தை நம்பிறதிலும் பார்க்க, சிங்களத்தை நம்பலாம்.....

பிழை எண்டுறியளே? 😁

2 minutes ago, Nathamuni said:

அது மைண்ட் வாய்ஸ் இல்லை பங்கு.....

அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்....

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

அதாவது.... திராவிடத்தை நம்பிறதிலும் பார்க்க, சிங்களத்தை நம்பலாம்.....

பிழை எண்டுறியளே? 😁

தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே,  உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”,   எனத் திருத்திக் கொள்ளுங்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.