Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

  • Replies 132
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

கோத்தா + மகிந்தா போட்ட திட்டத்துக்கு, பாதுகாப்பு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

அதுவே இந்த நிலைக்கு காரணம். அவர்களுக்கு புரிந்து விட்டது..... இவர்களை நம்பினால், கதை கந்தல் என்று.  🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people, people standing, motorcycle and road

You See The Trouble Is ….

Ruling Party MP Amarakeerthi Athukorala Killed In Clashes; Several properties vandalized

இதுவரை, அரச தரப்பு எம்.பிக்கள்.... 
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமால் லான்சா, 
சனத் நிசாந்த... ஆகியோரின் வாசஸ்தலங்கள்... 
அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால்... முற்றாக தீக்கிரை. 

எம்.பிக்கள், அமைச்சர்கள்... உயிர் அச்சுறுத்தல் காரணமாக... 
நாட்டை விட்டு தப்பியோட முயற்சி. 
கொழும்பில் ஆரம்பித்த பதட்ட நிலை... முழு நாட்டுக்கும் பரவல்.

சுப்ரமணிய பிரபா

  • கருத்துக்கள உறவுகள்

Image

Image

ராசபக்சவின் பெற்றோரின் சமாதிகளுக்கும் உடைக்கப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கோத்தா + மகிந்தா போட்ட திட்டத்துக்கு, பாதுகாப்பு தரப்பில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. 

அதுவே இந்த நிலைக்கு காரணம். அவர்களுக்கு புரிந்து விட்டது..... இவர்களை நம்பினால், கதை கந்தல் என்று.  🤗

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நீர்வேலியான் said:

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

ஊரடங்கு தளர்த்தப்படுகிறதாம். கோத்தாநினைச்சதுநடந்திட்டுதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

நன்றி, இவர்கள் போட்ட திட்டமா, அல்லது ஆர்வத்தில் ஆதரவாளர் குரூப் செய்த வேலையா? ராணுவத்தின் நிலை என்ன? இனி என்ன நடக்கும் என்று யோசிக்கிறேன் 

மிக இலகுவாக ஊகிக்கலாம்.....

வெளிநாடுகள், இராணுவ தளபதியை வளைத்து, உன்னை யுத்தக்குற்ற பிரச்சனைகளில் இருந்து காப்பாத்துகிறோம். ஒத்துழை என்று சொன்னால், என்ன செய்வார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

நல்ல, situation song  இருக்கு.... வேணாம்...

பாடுறன்... கேளுங்கோ...

'ராசாவே, கட்டெறும்பு என்ன கடிக்குதோ?'  😁
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

அதே  தான்  எனக்கும் 

இதே தெருக்களை பயத்துடனும் பதட்டத்துடனும்  கடந்து  வந்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

Image

Image

ராசபக்சவின் பெற்றோரின் சமாதிகளுக்கும் உடைக்கப்பட்டுள்ளது .

மாவீரர் கல்லறையை நொருக்கி, நிணைவுகூறலை தடுத்தவர்களின் பெற்றோர் சமாதி நொருக்கப்பட்டன..... தெய்வம் நின்று நிதானமாக அறுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

May be an image of 4 people, people standing and outdoors

நல்ல, situation song  இருக்கு.... வேணாம்...

பாடுறன்... கேளுங்கோ...

'ராசாவே, கட்டெறும்பு என்ன கடிக்குதோ?'  😁
 
 போராட்டத்துக்கு...  சப்பாத்து போட வேணும் என்று தெரிந்தவருக்கு, 
"ஜட்டி" போட வேணும் என்று தெரியலையே...  😂
இவன் தான்... மோட்டு  சிங்களவன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 11 people, people standing, motorcycle and road

You See The Trouble Is ….

Ruling Party MP Amarakeerthi Athukorala Killed In Clashes; Several properties vandalized

இதுவரை, அரச தரப்பு எம்.பிக்கள்.... 
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிமால் லான்சா, 
சனத் நிசாந்த... ஆகியோரின் வாசஸ்தலங்கள்... 
அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால்... முற்றாக தீக்கிரை. 

எம்.பிக்கள், அமைச்சர்கள்... உயிர் அச்சுறுத்தல் காரணமாக... 
நாட்டை விட்டு தப்பியோட முயற்சி. 
கொழும்பில் ஆரம்பித்த பதட்ட நிலை... முழு நாட்டுக்கும் பரவல்.

சுப்ரமணிய பிரபா

MP Amarakeerthi Athukorala found dead amidst unrest in Nittambuwa

இறந்த எம்பி, நடுரோட்டில், உடுப்பில்லாமல் இருப்பதால், அடி வாங்கித் தான் மண்டையை போட்டு இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் ஸ்பொன்ஸரில்தானே மகிந்த மாத்தயாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. 1f92d.png

Quote

பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

MP Amarakeerthi Athukorala found dead amidst unrest in Nittambuwa

இறந்த எம்பி, நடுரோட்டில், உடுப்பில்லாமல் இருப்பதால், அடி வாங்கித் தான் மண்டையை போட்டு இருக்கிறார். 

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

அது தான் உண்மை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://twitter.com/Dailymirr...289?cxt=HHwWgsCqqYffnaUqAAAA 👈

👆 மேலே... மகிந்தவின், குருநாகல் வீடு, கொழுந்து விட்டு எரியும்... அழகிய காணொளி காட்சி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாளை விடியும்போது தான் தெரியும் எத்தனைபேரின் வீடு சொக்கப்பானை என்று .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று  காலை... மகிந்த ஆதரவாளர்களுக்கும், கோத்தாகோகம ஆதரவாளர்களுக்கும்
இடையில் ஆரம்பித்த கலகத்தை.... மேலே உள்ள   காணொளியில் 
விரிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. பார்த்து மகிழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

279461879_542553944108487_4848120728348112166_n.jpg?_nc_cat=111&ccb=1-6&_nc_sid=8bfeb9&_nc_ohc=M1ANQ6mW37gAX9X_10w&_nc_ht=scontent-frx5-1.xx&oh=00_AT-zp8oBxmLP3OBjz1TlESywIxu4sLGnfDZJiVo8uLQ-NQ&oe=627D52BA

Dance Gif - Vadivelu Snake Babu Aarya - Kulfy

Tamil Dance GIF - Tamil Dance - Discover & Share GIFs

உங்கள் மதை புரிந்துகொள்கிறேன். ஆனாலும் நாம் மகிழ்ச்சியுறும் தருணம் இது அல்ல. 

நாம் மிகவும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும்  இருக்கவேண்டிய நேரம் இது. இந்த வன்முறைகள் எப்போதும் திசை மாற்றப்படலாம். அவதானம் தேவை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரர்களால் தகர்க்கப்படும் அலரி மாளிகை - வெளியானது காணொளி

ஜோன்ஸ்டனின் வாகனத்தை வாவியில் தள்ளிய மக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடித்து நொருக்கப் பட்ட,  மகிந்த ஆதரவாளர்களின் வாகனங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100003346664263/posts/5018183038303202/?d=n👈

👆 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆 😂  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing, shorts, outdoors and text that says 'MAR th APR MAR 16th-17th APR 28th-29th APR පත් බැංකුව பக் வங்கி mpathBank 10% DEBIT CARDS 24h-25MA HNB 25% 10% CREDIT DEBIT CARDS CARDS Standard Chartered 20% 10% CREDIT DEBIT CARDS CARDS 3rd APR LOLC ்திகரங்க் 30% 10 CREDIT DEE CAR 4th-6th APR 7th-8th APR 2nd-3rd MAY Bank COMMERCIAL BANK 9th-10th AP 20% DEBIT CARDS සම්පත් බැංකුව சம்பத் வங்கி SampathBank 20% 10% EDIT DEBIT CARDS 20% 10% CREDIT DEBIT CARDS CARDS 22nd APR HNB 20% 10 CREDIT DEB CARDS CARD 23rd-24th APR h-27th APR 30th APR- -1st'

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே...  🤣

May be an image of 1 person and text

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.