Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் பதில் ஜனாதிபதியானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gallery

Gallery

நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார்.

மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.

Edited by Nathamuni

  • Replies 68
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டக்காரரின்  சொல்வழி கேட்காமல்.... 
13´ம் திகதி... ஜனாதிபதியாகி இருக்கிறார்.
கடைசியில்... இரத்தக் களரி, உயிர்ப்பலி என்று.. போகப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அப்போ இந்தாளு கோத்தா, சனாதிபதி பதவியை விடுறதா இல்லை? 🤭

இந்த மாதிரி எத்தனை மாதங்களுக்கு தற்காலிக சனாதிபதியாக தொடர இயலும்? 🤔

ஒரு மாதம், என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

Gallery

இதுதான் "அந்த ராஜினாமா" கடிதமா?

புதூஊ..ஊஊ..சா..ஆஆஆ... இருக்கு..!!

  • கருத்துக்கள உறவுகள்

ராஜினாமா செய்யாது தான் இல்லாத போது பதில் கடமையை பிரதமரிடம் ஒப்படைக்கிறார், என்ன நடக்கப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக... ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை, ஏற்றுக்கொள்ள முடியாது – வசந்த முதலிகே

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2022/1291065

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கோட்ட தான் ஜனாதிபதி.

ரணில் அவரின் கட்டளைகளை நடைமுறைபடுத்தும் பதில் (acting) ஜனாதிபதியே. 

ஆனால் பலர் இதுவே செல்லுபடியற்றது என சொல்கிறார்கள். 

கோட்ட தான் செய்ய விரும்பாத ரத்த களரியை ரணிலை வைத்து செய்ய முனைகிறார்.

ஆனால் இப்போ ரணிலின் அலுவலகம் கூட போராடகாரர் வசம்.

அங்கே இருக்கும் எஸ் டி எப் எந்த ஆயுத முனைப்பும் செய்யவில்லை. எஸ் டி எப் க்கு போராட்டகாரர் பிஸ்கெட், தண்ணீர் வழங்குகிறார்கள்.

இது, ரணில்+கோட்ட சேர்ந்து ஆடும் கள்ள பிளான் என ஒரு யோசனை 10 திகதியே என் மனதில் ஓடியது. யாழிலும் எழுதினேன். அப்படிதான் போல் இருக்கிறது.

ஆனால் இது கோட்ட, ராஜபக்ச குடும்பத்தின் கடைசி முயற்சி. last throw of the dice.

தியென்மென் சதுக்கம் போல படைகள் ஆள்பவரோடு நின்றால் - ரணில் மூலம் அவர்கள் திரும்ப வருவார்கள்.

அரபு வசந்தம், உக்ரேன், ரோமேனிய இன்னும் பல புரட்டிசிகள் போல படைகள் மக்களோடு நின்றால் ரணில் அடுத்து ஓட பிளேனும் இராது😆.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

10 minutes ago, goshan_che said:

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

5 minutes ago, தமிழ் சிறி said:

கடைசியாய்... ரணிலின்ரை பாடி, களனி ஆத்துல மிதக்குதோ தெரியாது.
 
இங்கை குழம்பினால் தானே, அங்கை..... வடக்கு, கிழக்கில் விடிவு வரும்.....

அதாலை, நாம ரணிலுக்கு ஆதரவு கொடுக்கனும்.....   😁 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சட்டப்புளி சுமந்திரன், பிரதமருக்கு, அவசரகால நிலை பிரகடனம் செய்ய அதிகாரம் இல்லை, அவர் அறிவித்த பிரகடனம் சட்ட விரோதமானது என்று அலம்பறை பண்ண, கூடவே சஜித்தும் சேர்ந்து கொண்டார்.

மாலை கோத்தா ராஜினாமா பண்ணுவார் என்று இருந்த அனைவ்ரும், கோத்தா அவ்வாறு செய்யாமல், ரணிலை பதில் ஜனாதிபதியாக அறிவித்துள்ளமை தொடர்பான அதிர்ச்சியில் ஒதுங்கி கொண்டுள்ளனர்.

ஆக, பிரகடனம் செய்யும் போது, தாம் பதில் ஜனாதிபதி என்று ரணிலுக்கு தெரிந்துள்ளது. சபாநாயகர் அறிவிக்கும் வரை சுமத்திரனுக்கும், சஜித்துக்கும் தெரியவில்லை. 

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

10 minutes ago, விசுகு said:

மோட்டுச்சிங்கள  அரசு

மோட்டுச்சிங்களவரை சீண்டிப்பார்க்கிறது

வீரம்  வருமா???

படைகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பாது என்றே நினைக்கிறேன். ஆனால் இது வெறும் ஊகம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த பதில் ஜனாதிபதியாக ரணில் வர கூடும் என்பது சாதாரண யாழ்கள உறுபினர்களே நேற்றே ஊகித்த விடயம். ஆகவே இதை இலங்கை கட்சி தலைவர்களும் ஊகித்திருக்க தவறி இருப்பர் என நான் நினைக்கவில்லை.

என்ன பிரகடனமும் செய்யலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்த வலு இருக்க வேண்டும். அந்த வலு இராணுவ வலுவாக இருப்பினும் அது மக்கள் ஆதரவு எனும் legitimacy யால் வரவேண்டும். 

இராணுவ வலு, மக்கள் ஆதரவு இதில் இரெண்டாவது ரணிலுக்கு இல்லை. முதலாவதும் சந்தேகமே.

எல்லாம் செயலில்தான் இருக்கிறது. இல்லாவிடின் பிரகடனங்களுக்கு பேப்பர் வால்யூதான்.

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

ஒரு கேள்வி.... கணபதி அய்யர்.... ஆட்களை அனுப்புவாரே?

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

4 minutes ago, விசுகு said:

எனக்கு  இப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டது முதல்...

இந்த  போராட்டதுக்கு பின்னால் யார்  இருக்கிறார்கள்  என்ற  சந்தேகமும் 

அது  ஏன் ரணிலாக  இருக்கக்கூடாது  என்ற பதிலும் இருக்கிறது?

அப்படி  இருந்தால்?????

இல்லை நான் இந்த போராட்டத்தை ரணில் இயக்குவதாக நான் நினைக்கவில்லை.

அமெரிக்கா பின்னால் நிற்கிறது ஆனால் அது யாரை முன் தள்ளுகிறது என்பது தெளிவில்லை. 

அரபு வசந்த நாடுகளிலும் இப்படி நடந்த்து. குறிப்பாக எகிப்தில்.

அங்கே முபாரக் அகன்ற பின் பதவிக்கு வந்த முஸ்லீம் பிரதர் ஹூட் அமெரிக்க எதிரிகள்.

ஆனால் முபாரக்கிற்கு எதிரான புரட்சியை தூண்டியது அமெரிக்கா.

பின்னர் இராணுவம் மூலம் முஸ்லீம் பிரதர் ஹூடை அமரிக்கா அகற்றும்படி ஆகிற்று.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நடப்பது எல்லாம் ஐயர் ஈடுபாட்டுடந்தான். 

இலங்கை படைகள் போராட்டகாரருடன் சேர்ந்த பின் ஐயர் இறங்கினால் - அவரும் பிரச்சனையில் மக்களின் எதிரியாகிவிடுவார்.

ஐயர் கஸ்சபட்டு பருப்பு எண்ணை கொடுத்து சிங்கள மக்களிடம் உருவாக்கிய நற்பெயரும் கெட்டுவிடும்.

ஆகவே ஐயர் இறங்க யோசிப்பார். ஆனால் விசயம் கைமீறி நாடு தன் வட்டத்தில் இருந்து விலகும் நிலை வந்தால் ஐயர் இறன்குவார் என நினைக்கிறேன்.

இப்போதைக்கு இல்லை ஆனால் நடப்பதை வைத்து இது மாறக்கூடும். என நினைகிறேன்.

இதனால்தான் இஞ்ச ஒருவர் வடக்க்கிற்கு போராட்டக்காரர்களை அழைப்பித்து இராணுவச் சின்னங்களுக்கு கல்லெறியச் சொன்னவர்.

அப்படி எறியும்போது அடி வாங்குவது தமிழர்தானே. இதைச் சாட்டாக வைத்து கணபதி ஐயர் ஓடி வருவார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பதவியை கைவிட்டு இருந்தால், படைகளுக்கு கட்டளை இடமுடியாது. கோத்தாவை இலங்கைக்குள் அமுக்கி விடுவார்கள். கோத்தாவின் நிலையில் எவர் இருந்தாலும் அதைத்தான் செய்து இருப்பார்கள். 

ஆனால், சொறி லங்கா  வரலாற்றில் இதுவரை படைகள் உரிய அதிகாரத்தில் உள்ளவரின் கட்டளையை மீறவில்லை என்று நினைக்கிறன்.

stf, இராணுவ பயிற்றசை உள்ளதாயினும், அது போலீஸ் அதிக்ரத்துக்குள் தான் வருகிறது.

இராணுவம் இன்னமும் இறங்கவில்லை.

சிங்களம் உரிய படிமுறைகளின் வழி தான் அதிகாரத்தை பிரயோகிக்கறது .

male model கணபதி ஐயரும், pariah (சாதி அல்ல)  demulu சங்கரும், stunt master  அஜிட் உம்   சொல்லாமல், மாலைதீவு கதவை திறந்து இருக்காது. RAW தான் பாதுகாப்பு கொடுத்தது என்ற கதையும் இருக்கிறது.  
 
 பதியும் பொது ரணில் இராணுவத்துக்கு ரணில் பகிரங்க உத்தரவு கொடுத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.  திருடர்கள் தாங்களாக பார்த்து அழிகின்ற தாநாட்டை காக்கவேணும் திருந்தாவிட்டால் நிலமை இன்னும் கவலைக்கிடமாகவே செல்லும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கோத்தாம் பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவனுக்கு, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது, உத்தியோகபூர்வ தளம் இயங்கவில்லை.

விக்கியை அப்டேட் பண்ணிவிட்டார்கள்.... 

என்னதான் நடக்குது 🤔

http://president.gov.lk/

https://en.wikipedia.org/wiki/President_of_Sri_Lanka#:~:text=It became an executive post,after Gotabaya Rajapaksa's resignation.

4 minutes ago, தமிழ் சிறி said:

செத்தாண்டா... சேகரு.  😂  🤣

இன்னல் வரும் போதெல்லாம் நகுக...

இவருக்கு புலிகள் வெடி வைக்க முனைகையில் தப்பிய போது முகத்தில் இருந்த அதே சிரிப்பு..... இன்றும்....

ஆனால் பழி வாங்க முடியாது..... சந்தர்ப்பம் இனி இல்லை.

49 minutes ago, Nathamuni said:

கோத்தா பயணம் செய்யமுடியாமல், விமான நிலையத்தில் இருந்து, வானில் அருகில் இருக்கும் விமான படை அலுவலகத்துக்கு போனபோது....

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0TvFGwDDuxiKE5Q2ssRe6upYF25hhs9qmxFnb23WzcNAcDFagAhyWs9vP7M7CcDnpl&id=100043617545957&sfnsn=wa&wa_logging_event=video_play_open

அவனுக்கு வெடியை போடு, இவன, சாக்குல போட்டு கடல்ல போடு.... இவனுக்கு வெள்ளைவானை அனுப்பு என்று இருந்த மஹாராசனுக்கு உந்த நிலையா.... சா நன்றி கெட்ட உலகமடா...

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR3i6d9rLotNqvSScpAGTZT1zmf1N0zkatv4NgQRL3zEkAiWAgcldmYFJxw

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஆம்... சிறிலங்கன் பனிப்பெண் என்பதால்.... அனுப்பியவருக்கு சிறுகுழப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இது மாலைதீவில் 'சேர்' ருக்கு கொடுக்கப்பட்ட 'வரவேற்பு' என்று அறிய முடிகின்றது.

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

3 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்.... அதுகும், தமிழில் கொடுத்த வரவேற்பு. 

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

அது voice over என்று நினைக்கின்றேன். வீடியோவின் ஒரிஜினல் ஒலியாக இல்லாமல், எவரோ செய்த குறும்ப்ஸ் இது 

ஓ,  நான்... யாரோ, ஒரு முஸ்லீம் தமிழரின் குரல் என நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.