Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணில் விக்கிரமசிங்கவின், வெற்றியில்... பங்கெடுத்த நாமல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கேடுத்த நாமல்

ரணில் விக்கிரமசிங்கவின், வெற்றியில்... பங்கெடுத்த நாமல்.

கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு நாமல் ராஜபக்சவின் வீட்டில் மாபெரும் இராப்போசன விருந்து நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த விருந்துபசாரத்தில் மொட்டுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார் என்பதோடு அன்றைய இராப்போசன விருந்தில் 137 எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
  • கருத்துக்கள உறவுகள்

137 -134 = 4 

4 ???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

137 -134 = 4 

4 ???

137 - 134 = 3  🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

137 - 134 = 3  🤣

எப்படி பார்த்தாலும் கணக்கு பிழை... அதைத்தான் சொல்ல வந்தேன்... 😁

அப்ப, நாமல் சொல்படி..... டலசுக்கு போட்ட மொட்டு கட்சியின் மூண்டு பேர்.... உங்கை வந்திருக்கினம்... 🤑

ஆக, அவிஞ்சு போனது..... பிரேமரின் பொடி.... 🤭

  • கருத்துக்கள உறவுகள்

295178753_2529935807144584_7813846235178

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் நீண்டநாள் கனவை நனவாக்க இந்தபொம்மைதான் சரியென்று தீர்மானித்து தேர்ந்தெடுத்துள்ளார்கள். இவரின் அரசியலும் பாதி பக்ஸ்ஷாக்களின் நாமல்  கனவும் பாதியில் கலைந்து விடுகிறது. நாமலை ஜனாதிபதியாக்க ஜோசியர் கூற்றுப்படி தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்கு முன் அறிவித்து பதவியிழந்தார் மஹிந்தா, அதை தொடர்ந்து கோத்தாவும் பாதியில் ஓடிவிட்டார். இப்போ கரை சேரா ஓடத்தில் ஏறி காத்திருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான தலைப்பு

நாமலின் வெற்றியில் பங்கெடுத்த ரணில்

என்றுதான் வந்திருக்க வேண்டும் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

137 - 134 = 3  🤣

உதெல்லாம் பேரிசாப்பார்க்கக்கூடாது. பிரச்னை என்ன என்றுதான் பார்க்கவேண்டும்.  வாக்களிக்காமல் ஓசிசாப்பாடு சாப்பிட்ட அந்த MPமார் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்தான் அந்த செல்லாத வாக்கு போட்ட கறுப்பாடுகளாயிருக்கும். திட்டப்படி!

வாக்குச்சீட்டினை பழுதாக்கினத்துக்கு விருந்து! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nunavilan said:

295178753_2529935807144584_7813846235178

வயது போன ஆக்கள்... சொல்வழி கேட்க மாட்டார்கள். @விசுகு

தேவைப்படுபவர்கள பக்கத்தில் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவும் தானே?  @விசுகு

நம்ம மனோ கணேசன்.... அடிக்கடி..... உங்களுக்கு ரணிலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.... எனக்கு அவரின் மறுபக்கமும் தெரியும் என்று சொல்வார்....  @Nathamuni

ஹரின், மனுஸ்ய போன்ற துடிப்பான இளம் ஆண்கள்தான் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என புதிய ஜனாதிபதி நினைக்கிறார் போலும். @goshan_che

வயதானவர்களை சேர்த்தால் யார் பெரிது எண்ட ஈகோ பிரச்சனையள் வரும் என்பதால் தவிர்த்திருக்க கூடும். @goshan_che

 ஹிருணிக்காவப் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கலை ரசணை இல்லாதவங்கள்!  @ரஞ்சித்

மருதரை வம்புக்கிழுக்க வேண்டாமே என்றுதான்! @satan

அடுத்த முறை ஆர்ப்பாட்டகாரர் பாராளுமன்றில் நுழைந்து பெண் பாராளுமன்ற உறுப்பினரை மானபங்கப்படுத்தி விடுவார்களே என்ற அச்சம். @ஈழப்பிரியன்

அண்ணா இந்தப் பதிலில் எந்தவொரு ஆண்மகன் ஆவது திருத்திப்படுவனா @Kandiah57

ரணில் இப்போதைக்கு தனக்கு இருக்கிற பிரச்சனையே போதும் என்று நினைத்திருப்பார் போல......! @suvy

ஜனாதிபதி  ரணில்  என்ன நினைக்கின்றார் என்று... 
நேற்றே, துப்பறிந்து சொன்ன யாழ்.கள உறவுகளுக்கு... 
ஒரு... ஓ... போடுங்க. 😂  🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் எம்பிகள் பலர் வயசாளிகள் என்பதால் ரணில் அமைச்சரவையில் வாய்ப்பில்லை.

சாணக்கியன், கலைசெல்வன், வியாழேந்திரன் கவனமாக இருக்க வேணும். கொஞ்சம் அசந்தாலும் ரணில் அமைச்சராக்கி போடுவார்😆.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

தமிழ் எம்பிகள் பலர் வயசாளிகள் என்பதால் ரணில் அமைச்சரவையில் வாய்ப்பில்லை.

சாணக்கியன், கலைசெல்வன், வியாழேந்திரன் கவனமாக இருக்க வேணும். கொஞ்சம் அசந்தாலும் ரணில் அமைச்சராக்கி போடுவார்😆.

சாணக்கியன் தேர்தலுக்கு  முன்... வாய் காட்டின படியால், 
அவருக்கு அமைச்சர்  சான்ஸ் இல்லை. 😂

சுமந்திரன்.... தலைக்கு, "டை" அடித்துப் போட்டு வந்து நிற்பார், கவனமுங்க. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

வாய் காட்டின படியால், 
அவருக்கு அமைச்சர்  சான்ஸ் இல்லை

ஒரு ஜோக்கை சுயதணிக்கை செய்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

ஒரு ஜோக்கை சுயதணிக்கை செய்கிறேன்.

Fed Up GIFs | Tenor

என்ன, ஜோக்காக இருக்கும்..... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

Fed Up GIFs | Tenor

என்ன, ஜோக்காக இருக்கும்..... 🤔

சிறி அண்ணை என்ன ஜோக்கா.  ?  சுமந்திரனுக்கு தலையில் [வெளியில் ] தலைமயிர்  இல்லை பிறகு எங்கே டை. அடிப்பது. ?. சில நேரம் பிழையான பதிலாக இருக்கலாம்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.