Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொரிசியஸ் தமிழ் பின்னணிப் பெண்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய புதிய பிரதமரின் அமைச்சரவையில்.. பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொரிசியஸ் தமிழ் பின்னணியில் இருந்து வந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் விடுதலைப்புலிகளின் சீருடைக்கும் அமைவான..  வரியுடையில் தோன்றும் படம் பிபிசியில்.

Suella Braverman

https://www.bbc.co.uk/news/uk-62807062

Image 8 - Sri Lankan LTTE Tamil Tigers Cactus Camouflage Men's Rash Guard

https://www.ebay.co.uk/itm/254502418854?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110006%26algo%3DHOMESPLICE.SIM%26ao%3D1%26asc%3D20200818143230%26meid%3D195cda5e718a40809852c78981430749%26pid%3D101224%26rk%3D1%26rkt%3D5%26sd%3D254666371985%26itm%3D254502418854%26pmt%3D1%26noa%3D1%26pg%3D2047675%26algv%3DDefaultOrganicWeb%26brand%3DCamo&_trksid=p2047675.c101224.m-1

விடுதலைப்புலிகளின் சீருடைகள் ஈபேயிலும் கிடைக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுசிலாவுக்கு… வாழ்த்துக்கள். 🙂😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Suella Braverman

உடுப்பை பார்த்தவுடனை சிங்களத்துக்கு வயிறெல்லாம் எரியப்போகுதே?

  • கருத்துக்கள உறவுகள்

She is a Buddhist

When she became an MP she took her oath of office on the book of Buddhist scripture Dhammapada.

உடுப்பு என்னவோ ஆனால் அவ பவுத்த மதம் என்கிறது அதே bbc செய்தி @nedukkalapoovan கவனியுங்கள் .

அவ புத்த மத போதனை புத்தகத்தில் தான் சத்திய பிரமாணம் செய்து இருக்கிறார் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

She is a Buddhist

When she became an MP she took her oath of office on the book of Buddhist scripture Dhammapada.

உடுப்பு என்னவோ ஆனால் அவ பவுத்த மதம் என்கிறது அதே bbc செய்தி @nedukkalapoovan கவனியுங்கள் .

அவ புத்த மத போதனை புத்தகத்தில் தான் சத்திய பிரமாணம் செய்து இருக்கிறார் .

அம்மையாரின் பெற்றோர் இந்து. அதிலும் தாய் மொரிசியஸ் தமிழ் இந்து. தாய் லண்டனின் புறநகர் பகுதியில்.. 16 ஆண்டுகளாக கவுன்சிலர். அம்மையார் புத்த மதத்தின் மீதான ஈடுபாட்டின் நிமித்தம்.. பெளத்தராக இருக்கிறார்.

இவர் தமிழ் என்றோ.. புலி ஆதரவு என்றோ.. தமிழருக்கு ஆதரவென்றோ.. அர்த்தப்பட எதுவும் இல்லை.

ஒரு தெரிந்து கொள்ள வெண்டிய செய்திக்காக இணைத்தது தானே தவிர. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தமதம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவே. அந்த மதம் பிழையானவர்களின் கையில் சிக்கியதுதான் கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹரிசுக்கு மகிழ்ச்சியடைந்து முடிந்தது இனி இவாவுக்கா 😂

  • கருத்துக்கள உறவுகள்

கமலா கரிஸ், இவர் என்று தமிழர் இனி ஒரு கவலையும் கொள்ள தேவை இல்லை. 🙃

  • கருத்துக்கள உறவுகள்

இலவு காத்து,  காத்து , நம்பிக்கை என்பது நெடுந்தூரமாக                 நகர்ந்து போயிற்று போலிருக்கு ...

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஜயவர்தனே என்ற சிங்களவரும் அமைச்சர் ஆகியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

ரணில் ஜயவர்தனே என்ற சிங்களவரும் அமைச்சர் ஆகியுள்ளார்.

பகவானே…. என்ன இது, சோதனை.?
கிழட்டு நரியும், குள்ள நரியும் சேர்ந்த கலவையில் ஒரு அமைச்சரா ??? 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் போல நமதாட்களும் மற்றையவர்களின் வளர்ச்சியில் பங்கு கேட்பவர்களாகிவிட்டனர். 

இது ஒரு நோய். 

😏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

இந்தியர்கள் போல நமதாட்களும் மற்றையவர்களின் வளர்ச்சியில் பங்கு கேட்பவர்களாகிவிட்டனர். 

இது ஒரு நோய். 

😏

அதே......நல்ல கருத்து. எனது கருத்தும் அஃதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தியர்கள் போல நமதாட்களும் மற்றையவர்களின் வளர்ச்சியில் பங்கு கேட்பவர்களாகிவிட்டனர். 

இது ஒரு நோய். 

😏

1 hour ago, குமாரசாமி said:

அதே......நல்ல கருத்து. எனது கருத்தும் அஃதே.

நாங்கள் பகிடிக்கு கதைத்ததை… நீங்கள் இருவரும் சீரியசாக எடுத்துப் போட்டீர்கள்.  😁
 
19 hours ago, nedukkalapoovan said:

இவர் தமிழ் என்றோ.. புலி ஆதரவு என்றோ.. தமிழருக்கு ஆதரவென்றோ.. அர்த்தப்பட எதுவும் இல்லை.

ஒரு தெரிந்து கொள்ள வெண்டிய செய்திக்காக இணைத்தது தானே தவிர. 

நெடுக்ஸ்சும்… ஆரம்பத்திலேயே அதனைத்தான், சொல்லியுள்ளார்.  🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் பகிடிக்கு கதைத்ததை… நீங்கள் இருவரும் சீரியசாக எடுத்துப் போட்டீர்கள்.  😁
 
நெடுக்ஸ்சும்… ஆரம்பத்திலேயே அதனைத்தான், சொல்லியுள்ளார்.  🙂

இது உங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதல்ல சிறியர். 

இந்த மனநோய், எம்மிடையே தற்போது எல்லா இடங்களிலும் மெதுவாக பரவி வருவதை அவதானிக்கலாம். 

எமது இனம் சார்ந்த மக்களின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து, வாழ்த்துவதுடன் நிற்க வேண்டும்  என்பதுதான் எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்தி அவ்வளவே  எம்பி மாரே வந்து கப்சிப் எண்டுதானே இருக்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.