Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

கஸ்டப்பட்டு தான் இங்கிலாந்து வென்றது. மலான் இல்லாததும் ஒரு காரணம்.
இங்கிலாந்து நியூசிலாந்துடன் அரை இறுதியை நினைக்கும் போது ................
இங்கிலாந்து நியூசிலாந்துடன் வென்ற(??) இறுதிப்போட்டி தான் நினைவுக்கு வருகிறது. குமார் தர்மசேன வரும் அரைஇறுதிக்கு நடுவராக வராவிட்டால் பெரிய புண்ணியமாக போகும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

கஸ்டப்பட்டு தான் இங்கிலாந்து வென்றது. மலான் இல்லாததும் ஒரு காரணம்.
இங்கிலாந்து நியூசிலாந்துடன் அரை இறுதியை நினைக்கும் போது ................
இங்கிலாந்து நியூசிலாந்துடன் வென்ற(??) இறுதிப்போட்டி தான் நினைவுக்கு வருகிறது. குமார் தர்மசேன வரும் அரைஇறுதிக்கு நடுவராக வராவிட்டால் பெரிய புண்ணியமாக போகும்.

நியுசிலாந் இன்ன‌மும் ஒரு உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை
இந்த‌ முறை ந தூக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு
தூக்கினா ம‌கிழ்ச்சி அண்ணா
இந்தியா கோப்பை தூக்கினா ஒரு கிழ‌மைக்கு யூடுப் ப‌க்க‌ம் போக‌ ஏலாது லொல் 😂😁🤣

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி

முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக இலக்கை நோக்கி முன்னேறியபோதும் பல விக்கெட்டுகளை இழந்து இறுதியில் இரு பந்துகள் இருக்கும்போது 6 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2022 at 02:18, கிருபன் said:

கறுப்பிக்கு பக்கத்தில நான் நிற்கும்போது பாக்கியராஜின் தந்தன தந்தன படப் பாடல்களில் வருவதுமாதிரி ஒரு உணர்வு😍 வரும். வயித்தெரிச்சல் வரவே வராது!

 

அட அவரா நீங்க😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டி

முதலில் துடுப்பாடிய சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக இலக்கை நோக்கி முன்னேறியபோதும் பல விக்கெட்டுகளை இழந்து இறுதியில் இரு பந்துகள் இருக்கும்போது 6 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

நாளைக்கு மூன்று விளையாட்டு

உற‌வுக‌ள் தெரிவு செய்த‌ அணிக‌ளின் பெய‌ரை போடுங்கோ

நாளைக்கு கிரிக்கேட் பார்க்க‌ நேர‌ம் இருக்காது த‌ங்கைச்சியின் 20வ‌து பிற‌ந்த‌ நாள்
நாளையான் நாள் பிற‌ந்த‌ நாளோட‌ போயிடும் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களப் போட்டியாளர்களின் முதல் மூன்று நிலைகளில் மாற்றம் இல்லை!

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 58
2 பையன்26 57
3 எப்போதும் தமிழன் 57
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

யாழ் களப் போட்டியாளர்களின் முதல் மூன்று நிலைகளில் மாற்றம் இல்லை!

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 58
2 பையன்26 57
3 எப்போதும் தமிழன் 57

முழு புள்ளி விப‌ர‌ங்க‌ளை போட்டால் தானே
என‌து பாச‌த்துக்கு உரிய‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ வைச்சு மிம்ஸ் செய்ய‌லாம் 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

கஸ்டப்பட்டு தான் இங்கிலாந்து வென்றது. மலான் இல்லாததும் ஒரு காரணம்.
இங்கிலாந்து நியூசிலாந்துடன் அரை இறுதியை நினைக்கும் போது ................
இங்கிலாந்து நியூசிலாந்துடன் வென்ற(??) இறுதிப்போட்டி தான் நினைவுக்கு வருகிறது. குமார் தர்மசேன வரும் அரைஇறுதிக்கு நடுவராக வராவிட்டால் பெரிய புண்ணியமாக போகும்.

தென்னாபிரிக்கா நியூசிலாந்து அரையிறுதிக்குத்தான் வாய்ப்பிருக்கிறது.

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் ஒரே குழுவில் இருக்கிறார்கள் நுணாவிலான்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

3 minutes ago, முதல்வன் said:

தென்னாபிரிக்கா நியூசிலாந்து அரையிறுதிக்குத்தான் வாய்ப்பிருக்கிறது.

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் ஒரே குழுவில் இருக்கிறார்கள் நுணாவிலான்.

 

ஓ. நல்ல காலம்.🙂

தென் ஆபிரிக்கா அல்லது நியூசிலாந்து கோப்பையை தூக்கினால் மிக்க மகிழ்ச்சி. அவர்கள் தான் ஒரு முறையும் இறுதி போட்டியில் வெல்லவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (06 நவம்பர்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் நெதர்லாந்து (A2)

RSA எதிர்  NED

18 பேர் தென்னாபிரிக்கா வெல்வதாகவும் ஒருவர் இப்போட்டியில் இல்லாத சிறிலங்கா வெல்வதாகவும் கணித்துள்ளனர். 

 

சிறிலங்கா

சுவி

 

நாளைய முதலாவது போட்டியில்  தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடைக்குமா? 🙇‍♂️

போட்டியில் இல்லாத சிறிலங்கா அணியை வெல்லும் எனக் கணித்த சுவி ஐயாவுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது! 🥚

 

👇

47)சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்

BAN எதிர் PAK

 

 ஒரே ஒருவர் பங்களாதேஷ் செல்வதாகவும் மற்றைய 18 பேரும் பாகிஸ்தான் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பங்களாதேஷ்

சுவி

 

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤩

 

 

48)சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் ஸிம்பாப்வே (B1)

IND எதிர்  ZIM

17 பேர் இந்தியா வெல்வதாகவும் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும் இன்னொருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். 

 

மேற்கிந்தியத் தீவுகள்

சுவைப்பிரியன்
 

அயர்லாந்து

சுவி

 

நாளைய மூன்றாவது போட்டியில் இந்தியா புள்ளிகளை எடுக்க உதவுமா? 🦸‍♂️

போட்டியில் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் அயர்லாந்து அணியையும் தெரிவு செய்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!🥚

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, முதல்வன் said:
1 hour ago, nunavilan said:

கஸ்டப்பட்டு தான் இங்கிலாந்து வென்றது. மலான் இல்லாததும் ஒரு காரணம்.
இங்கிலாந்து நியூசிலாந்துடன் அரை இறுதியை நினைக்கும் போது ................
இங்கிலாந்து நியூசிலாந்துடன் வென்ற(??) இறுதிப்போட்டி தான் நினைவுக்கு வருகிறது. குமார் தர்மசேன வரும் அரைஇறுதிக்கு நடுவராக வராவிட்டால் பெரிய புண்ணியமாக போகும்.

தென்னாபிரிக்கா நியூசிலாந்து அரையிறுதிக்குத்தான் வாய்ப்பிருக்கிறது.

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் ஒரே குழுவில் இருக்கிறார்கள் நுணாவிலான்

தென்னாபிரிகா தோற்று பாகிஸ்தான் வென்றால் எப்படி இருக்கும்?

அப்படியும் நடக்கலாம் தானே?

1 ஏராளன் 58

 

வாழ்த்துக்கள் முதல்வரே.

பின்னால இரண்டு பேர் காலைப் பிடித்து இழுக்கிற மாதிரி இருக்கு.

கதிரை கவனம் முதல்வரே.

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

த‌லைவா க‌வ‌லை வேண்டாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அடைந்த‌ தோல்விய‌ அடுத்த‌ 50ஓர்வ‌ர் உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்ய‌லாம் ஓக்கே டோன்ட் வெறி ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

@suvy

த‌லைவா க‌வ‌லை வேண்டாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அடைந்த‌ தோல்விய‌ அடுத்த‌ 50ஓர்வ‌ர் உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்ய‌லாம் ஓக்கே டோன்ட் வெறி ❤️🙏

இரண்டு நாள் முதல்வராக இருந்து சாதனை படைத்திருக்கிறாரே?போதாதா?

பையா அடுத்த போட்டி எப்போ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இரண்டு நாள் முதல்வராக இருந்து சாதனை படைத்திருக்கிறாரே?போதாதா?

பையா அடுத்த போட்டி எப்போ?

இனி 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்தியாவில் அடுத்த‌ வ‌ருட‌ம் வைக்கின‌ம்

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இனி 2024ந‌ட‌க்கும் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இனி 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்தியாவில் அடுத்த‌ வ‌ருட‌ம் வைக்கின‌ம்

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இனி 2024ந‌ட‌க்கும் 😏

நன்றி பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி பையா.

Screenshot-20221105-141740-Chrome.jpg 

இந்தியாவில் உல‌க‌ கோப்பை அடுத்த‌ வ‌ருட‌ம் 10மாத‌ம் 26திக‌தி வைக்கின‌ம்

இந்த‌ உல‌க‌ கோப்பை ஒன்ட‌ர‌ மாத‌ம் எடுக்கும்

இந்தியாவில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ளில் அதிக‌ ம‌ழை பெய்யும் ப‌ல‌ போட்டிக‌ள் ம‌ழையால் ர‌த்தாக‌லாம்

உந்த‌ ஜ‌பிஎல் போட்டியால் உல‌க‌ கோப்பைய‌ த‌ள்ளி வைக்கின‌ம் 😡

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

2024 உல‌க‌ கோப்பை உங்க‌ட‌ நாட்டிலும் 

வெஸ்சின்டீஸ்சில் ந‌ட‌க்க‌ போகுது

20 நாடு க‌ல‌ந்து கொள்ளின‌ம்

இது தான் அதிக‌ நாடுக‌ள் க‌ல‌ந்து கொள்ளும் முத‌லாவ‌து பெரிய‌ உல‌க‌ கோப்பை அண்ணா............

 

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு வ‌ர‌வேற்ப்பு குறைந்து கொண்டு போகுது

 

இனி 20ஓவ‌ர் விளையாட்டை தான் அதிக‌ம் க‌ண்டு ர‌சிக்க‌லாம் ❤️🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா தோற்று பாகிஸ்தான் வென்றால் எப்படி இருக்கும்?

அப்படியும் நடக்கலாம் தானே?

 

 

 

இந்த சாத்தியக்கூறும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நாளைக்கு மூன்று விளையாட்டு

உற‌வுக‌ள் தெரிவு செய்த‌ அணிக‌ளின் பெய‌ரை போடுங்கோ

நாளைக்கு கிரிக்கேட் பார்க்க‌ நேர‌ம் இருக்காது த‌ங்கைச்சியின் 20வ‌து பிற‌ந்த‌ நாள்
நாளையான் நாள் பிற‌ந்த‌ நாளோட‌ போயிடும் ❤️🙏

தங்கச்சிக்கு Happy Birthday! பரிசாக நாளைக்கு இந்தியாவுக்கு சிம்பாவே அடிச்சால் நல்ல பம்பலாய் இருக்கும். பையனுக்குத்தான் பார்க்க கொடுத்து வைக்க ல்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா தோற்று பாகிஸ்தான் வென்றால் எப்படி இருக்கும்?

அப்படியும் நடக்கலாம் தானே?

 

1 ஏராளன் 58

 

வாழ்த்துக்கள் முதல்வரே.

பின்னால இரண்டு பேர் காலைப் பிடித்து இழுக்கிற மாதிரி இருக்கு.

கதிரை கவனம் முதல்வரே.

 

நன்றி ஈழப்பிரியன் அண்ணை.
நம்ம பசங்க தானே.

வெற்றி தோல்வி நம்ம கையில் இல்லை, விளையாடும் அணிகளின் அன்றைய நாள் திறமை வெளிப்பாட்டில் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

@suvy

த‌லைவா க‌வ‌லை வேண்டாம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அடைந்த‌ தோல்விய‌ அடுத்த‌ 50ஓர்வ‌ர் உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்ய‌லாம் ஓக்கே டோன்ட் வெறி ❤️🙏

நான் எங்கே கவலைப்பட்டேன் பையா ........ஐ ஆம் வெரி ஹாப்பி அண்ணாச்சி......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

தங்கச்சிக்கு Happy Birthday! பரிசாக நாளைக்கு இந்தியாவுக்கு சிம்பாவே அடிச்சால் நல்ல பம்பலாய் இருக்கும். பையனுக்குத்தான் பார்க்க கொடுத்து வைக்க ல்லை.

ந‌ன்றி அண்ணா
நான் கைபேசியில் இருந்து இடைசுக‌ம் லைப் ஸ்கோர‌ பாப்பேன் ,
என்ர‌ உல‌க‌ம் 7வ‌ருட‌மாய் கைபேசியோடையே போகுது
கொம்யூட்ட‌ர் பாவிக்காம‌ விட்டு 7வ‌ருட‌த்துக்கு மேல் ஆகுது 

நாளைக்கு சிம்பாவே இந்தியாக்கு அடிச்சா ம‌கிழ்ச்சி
ஆனால் இந்திய‌ர்க‌ள் சிம்பாவேயோடு தோப்ப‌த‌ விரும்ப‌ மாட்டார்க‌ள் ,

சிம்பாவே ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்சா இந்தியாவை ம‌ட‌க்க‌ கூடும் 
1999ம் ஆண்டு உல‌க‌ கோப்பையில் சிம்பாவே அணி இந்தியாவை வென்ற‌வ‌ர்க‌ள்

சில‌து இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் வென்றால் ம‌கிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்று எட்டுப் பேரும் சிறிலங்கா வெல்லும் என்று ஒருவரும், நெதர்லாந்து வெல்லும் என்று இன்னொருவரும்  (!) கணித்திருந்தார்கள். இவர்களுக்கு தலா ஐந்து முட்டைகள் இப்பவே கொடுக்கலாம்!

மூவர் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்துள்ளனர். அவர்களுக்கும் முட்டையா என்று நாளைக்கு கொன்ஃபோர்மாகத் தெரியும்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்று எட்டுப் பேரும் சிறிலங்கா வெல்லும் என்று ஒருவரும், நெதர்லாந்து வெல்லும் என்று இன்னொருவரும்  (!) கணித்திருந்தார்கள். இவர்களுக்கு தலா ஐந்து முட்டைகள் இப்பவே கொடுக்கலாம்!

மூவர் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்துள்ளனர். அவர்களுக்கும் முட்டையா என்று நாளைக்கு கொன்ஃபோர்மாகத் தெரியும்!

அவுஸ் வெல்லும் என்று க‌ணித்த‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன்

 

என‌க்கு அவுஸ் ம‌ற்றும் பாக்கிஸ்தானால் பல‌ புள்ளிக‌ள் கிடைக்காம‌ போச்சு

 

ஜ‌க்கம்மா என‌க்கு துரோக‌ம் செய்திட்டா லொல் 🤣😁😂

15 minutes ago, கிருபன் said:

உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெல்லும் என்று எட்டுப் பேரும் சிறிலங்கா வெல்லும் என்று ஒருவரும், நெதர்லாந்து வெல்லும் என்று இன்னொருவரும்  (!) கணித்திருந்தார்கள். இவர்களுக்கு தலா ஐந்து முட்டைகள் இப்பவே கொடுக்கலாம்!

மூவர் பாகிஸ்தான் வெல்லும் என்று கணித்துள்ளனர். அவர்களுக்கும் முட்டையா என்று நாளைக்கு கொன்ஃபோர்மாகத் தெரியும்!

இந்த‌க் க‌ணிப்பு என்ர‌ த‌லைவ‌ட்ட‌ க‌ணிப்பா தான் இருக்கும்

நெத‌ர்லாந் வேனும் என்றால் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பைய‌ தூக்கும்

கிரிக்கேட் கோப்பைய‌ தூக்க‌ ப‌ல‌ நூறு வ‌ருட‌ம் எடுக்கும் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

இனி 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இந்தியாவில் அடுத்த‌ வ‌ருட‌ம் வைக்கின‌ம்

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை இனி 2024ந‌ட‌க்கும் 😏

@கிருபன் தொடர்ந்து ஒரே போட்டி நடாத்துனராக தான் இருக்க போகிறார்.

இது முடிய
 உதைபந்தாட்டம்

ஐபிஎல்

இந்திய உலக கோப்பை

அமெரிக்க உலக கோப்பை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு…… முதல் வழி மன்னிப்பு. ———- இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். பிகு பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣. 
    • அவ்வளவு தான். உணமையான உலகை சந்திக்க கூடிய கல்வி திட்டம் தேவை. பரீட்சை வினாத்தாள்கள் பலவற்றை படித்து பரீட்சை  எழுதும் கல்வி முறை நாட்டுக்கு உதவ போவதில்லை.
    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.