Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 52) முதல் 54) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 70
2 நீர்வேலியான் 70
3 பையன்26 67
4 முதல்வன் 67
5 எப்போதும் தமிழன் 65
6 அகஸ்தியன் 63
7 பிரபா 63
8 குமாரசாமி 62
9 நுணாவிலான் 62
10 சுவைப்பிரியன் 62
11 புலவர் 61
12 ஈழப்பிரியன் 60
13 தமிழ் சிறி 59
14 கிருபன் 59
15 கறுப்பி 58
16 கல்யாணி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 42

  • Replies 1.3k
  • Views 69.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

கேள்விகள் 52) முதல் 54) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 70
2 நீர்வேலியான் 70
3 பையன்26 67
4 முதல்வன் 67
5 எப்போதும் தமிழன் 65
6 அகஸ்தியன் 63
7 பிரபா 63
8 குமாரசாமி 62
9 நுணாவிலான் 62
10 சுவைப்பிரியன் 62
11 புலவர் 61
12 ஈழப்பிரியன் 60
13 தமிழ் சிறி 59
14 கிருபன் 59
15 கறுப்பி 58
16 கல்யாணி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 42

நன்றி கிருபன் அண்ணை.
முன்னேறிய நீர்வேலியான் அண்ணைக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்.......திறமையாக வினாத்தாள்களை திருத்தியுள்ளீர்கள்.......!  👏

Vadivelu GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கேள்விகள் 52) முதல் 54) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 70
2 நீர்வேலியான் 70
3 பையன்26 67
4 முதல்வன் 67
5 எப்போதும் தமிழன் 65
6 அகஸ்தியன் 63
7 பிரபா 63
8 குமாரசாமி 62
9 நுணாவிலான் 62
10 சுவைப்பிரியன் 62
11 புலவர் 61
12 ஈழப்பிரியன் 60
13 தமிழ் சிறி 59
14 கிருபன் 59
15 கறுப்பி 58
16 கல்யாணி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 42

அதிக‌ம் ந‌ம்பின‌ அவுஸ்ரேலியாவால் 5புள்ளி இழ‌ந்த‌தோடு 
உல‌க‌ கிண்ண‌த்தையும் அவ‌ர்க‌ள் தான் வெல்ல‌வார்க‌ள் என்று க‌ணித்தால் தான் பின்ன‌டைவு  😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அதிக‌ம் ந‌ம்பின‌ அவுஸ்ரேலியாவால் 5புள்ளி இழ‌ந்த‌தோடு 
உல‌க‌ கிண்ண‌த்தையும் அவ‌ர்க‌ள் தான் வெல்ல‌வார்க‌ள் என்று க‌ணித்தால் தான் பின்ன‌டைவு  😏

முன்பெல்லாம் அவுஸ்ரேலியாவை நம்பி போகலாம்,  இப்பவெல்லாம் ஆர்வத்துடன் அதை நம்பி போகிறவர்களை அது நட்டாற்றில் விட்டு விடுகிறது......நீங்கள் அதை நம்பி இருக்கக் கூடாது......!  😂

Titanic GIFs - Obtenez le meilleur gif sur GIFER

Titanic-rose GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 12 personnes et texte qui dit ’DUSHMANTHA ERASMUS MAHEESH 24 NAMIBIA BEAT SRI LANKA CKET SLTCRETURNS 21 ZIMBABWE BEAT PAKISTAN SCOTLAND & IRELAND BEAT WINDIES NEDERLAND BEAT SOUTH AFRICA MAS IRELAND BEAT ENGLAND SYDNEY POLICE BEAT DANUSHKA’

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சுவி தாத்தா இல்லையென்றால்நான் தான் கடைசி. இலங்கையும் அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் கவுட்டுப்போட்டுது

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

சுவி தாத்தா இல்லையென்றால்நான் தான் கடைசி. இலங்கையும் அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் கவுட்டுப்போட்டுது

என‌க்கு அவுஸ்ரேலியாவும் தென் ஆபிரிக்காவும் புள்ளிக்கு ஆப்பு வைச்சுட்டாங்க‌ள் அண்ணா 😔
 
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வாதவூரான் said:

சுவி தாத்தா இல்லையென்றால்நான் தான் கடைசி. இலங்கையும் அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் கவுட்டுப்போட்டுது

எப்ப என்னை தாத்தா என்று சொன்னீங்களோ அப்பவே உங்கள் எல்லோரையும் தாங்கும் இதயத்தை இறைவன் எனக்கு கொடுத்து விட்டான் .......வாழ்த்துக்கள் வாதவூரான்.......நெதர்லாந்தின் ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறன்.......எதற்கும் கவனமாய் இருங்கோ பிள்ளையள் ......!   😂

Cat animals snake GIF - Find on GIFER

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Peut être une image de 12 personnes et texte qui dit ’DUSHMANTHA ERASMUS MAHEESH 24 NAMIBIA BEAT SRI LANKA CKET SLTCRETURNS 21 ZIMBABWE BEAT PAKISTAN SCOTLAND & IRELAND BEAT WINDIES NEDERLAND BEAT SOUTH AFRICA MAS IRELAND BEAT ENGLAND SYDNEY POLICE BEAT DANUSHKA’

எதிர்பாராத பல முடிவுகள்.

முதல்வரே வாழ்த்துக்கள்.

1 ஏராளன் 70
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

எதிர்பாராத பல முடிவுகள்.

முதல்வரே வாழ்த்துக்கள்.

1 ஏராளன் 70

அடுத்தபோட்டியுடன் எனது முதல்வர் பதவியை இழப்பேன் என்பதை பணி வன்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்!🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அடுத்தபோட்டியுடன் எனது முதல்வர் பதவியை இழப்பேன் என்பதை பணி வன்புடன் தெரிவித்துக் கொல்கிறேன்!🤭

ஏராளன் இனிமேல் பதவி போனாலும் பறவாயில்லையே.

மிக நீண்ட நாட்களாக தொடர்ந்து முதலமைச்சரா இருக்கிறீங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஏராளன் இனிமேல் பதவி போனாலும் பறவாயில்லையே.

மிக நீண்ட நாட்களாக தொடர்ந்து முதலமைச்சரா இருக்கிறீங்களே.

பதவியாசை ஆரை விட்டது?!😎 (இதுக்கும் ஐயாவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை🤭)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பதவியாசை ஆரை விட்டது?!😎 (இதுக்கும் ஐயாவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை🤭)

அப்ப நம்ம ஏராளனுக்கும் தங்க கதிரை விருது கொடுப்போமா.😁

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

அப்ப நம்ம ஏராளனுக்கும் தங்க கதிரை விருது கொடுப்போமா.😁

அந்த தங்க கதிரையை விற்றால் எவ்வளவு தேறும்?!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2022 at 08:23, கிருபன் said:

கேள்விகள் 52) முதல் 54) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 70
2 நீர்வேலியான் 70
3 பையன்26 67
4 முதல்வன் 67
5 எப்போதும் தமிழன் 65
6 அகஸ்தியன் 63
7 பிரபா 63
8 குமாரசாமி 62
9 நுணாவிலான் 62
10 சுவைப்பிரியன் 62
11 புலவர் 61
12 ஈழப்பிரியன் 60
13 தமிழ் சிறி 59
14 கிருபன் 59
15 கறுப்பி 58
16 கல்யாணி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 42

ஆகா, நான் இரண்டாவது இடமா, நம்ப முடியவில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 குமாரசாமி 62

நாமள் யார் வம்பு தும்புக்கும் போறதில்ல......எப்பவும் நடு நிலை தான்...:urlaub:

Arjun Vadivelu GIF - Arjun Vadivelu Walking - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2022 at 19:45, பையன்26 said:

அதிக‌ம் ந‌ம்பின‌ அவுஸ்ரேலியாவால் 5புள்ளி இழ‌ந்த‌தோடு 
உல‌க‌ கிண்ண‌த்தையும் அவ‌ர்க‌ள் தான் வெல்ல‌வார்க‌ள் என்று க‌ணித்தால் தான் பின்ன‌டைவு  😏

பையன் அடுத்து நடக்கும் விளையாட்டுக்களில்
பட்லர் அடிக்கிறான்   கோலி ஓட்டத்தைக் குவிக்குது  இந்தியா கப்பைத் தூக்குது
வாத்திக்கு புள்ளி அள்ளி வரப்போகுது
   
எதுக்கு நீங்கள் கவலைப் படுகு
நான் வென்றாலும் நீங்கள் வென்றது மாதிரி 😊 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, வாத்தியார் said:

பையன் அடுத்து நடக்கும் விளையாட்டுக்களில்
பட்லர் அடிக்கிறான்   கோலி ஓட்டத்தைக் குவிக்குது  இந்தியா கப்பைத் தூக்குது
வாத்திக்கு புள்ளி அள்ளி வரப்போகுது
   
எதுக்கு நீங்கள் கவலைப் படுகு
நான் வென்றாலும் நீங்கள் வென்றது மாதிரி 😊 

பனையால விழுந்தவனை

மாடேறி மிதிச்ச மாதிரி இல்ல.

3 hours ago, நீர்வேலியான் said:

ஆகா, நான் இரண்டாவது இடமா, நம்ப முடியவில்லை 

வாழ்த்துக்கள் துணை முதல்வரே.

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing

May be a cartoon of text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:
8 குமாரசாமி 62

நாமள் யார் வம்பு தும்புக்கும் போறதில்ல......எப்பவும் நடு நிலை தான்...:urlaub:

Arjun Vadivelu GIF - Arjun Vadivelu Walking - Discover & Share GIFs

தாத்தா உங்க‌ளுக்கு இன்னும் கூடுத‌ல் புள்ளிக‌ள் கிடைக்கை இருக்கு , இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை லொல் 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

பட்லர் அடிக்கிறான்   கோலி ஓட்டத்தைக் குவிக்குது  இந்தியா கப்பைத் தூக்குது
வாத்திக்கு புள்ளி அள்ளி வரப்போகுது

பாகிஸ்தானுக்கு சுக்கிர திசை நடக்குதாம்!   வீட்டுக்கு போக ரெடியானவங்களை தென்னாபிரிக்கர் அவுஸ்திரேலியாவில் மறிச்சு விட்டிருக்கினம். பாகிஸ்தான் இந்தக் கப்பை வெல்லாமல் விடேலாது @வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நீர்வேலியான் said:

ஆகா, நான் இரண்டாவது இடமா, நம்ப முடியவில்லை 

நானும் முதலாவதாம்!😀 கொஞ்சநாளா கிருபன் அண்ணையும் ஈழப்பிரியன் அண்ணையும் சொல்லிக் கொண்டிருக்கினம்.🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பையன்26 said:

தாத்தா உங்க‌ளுக்கு இன்னும் கூடுத‌ல் புள்ளிக‌ள் கிடைக்கை இருக்கு , இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை லொல் 🤣😁😂

ஓம்  அப்பன்! கிரகபலனும் அப்பிடித்தான் சொல்லுது..🤣

Planet Rotating GIF - Planet Rotating Solar System - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of standing

May be a cartoon of text

நல்லதொரு சித்திரம்.

இணைப்புக்கு நன்றி சிறி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.