Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

புதிதாக எவரும் போட்டியில் இணையாததால் இருப்பவர்களுடன் மட்டும் போட்டியை நடாத்தலாம் என்று யோசிக்கின்றேன்😙

கடைசியாக வருபவர் இப்பவே கொன்ஃபோர்ம்🤪

நான் அவனில்லை......!

Vishal'S Wink.Gif GIF - Vishal's wink Vishal Winking - Discover & Share GIFs

Edited by suvy

  • Replies 1.3k
  • Views 69.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

எப்ப கடைசி நாள்🤔

இன்னும் 15 நாள் இருக்கு.

ஆறுதலா வாங்க.

On 16/9/2022 at 18:41, கிருபன் said:

போட்டிகள் 16 அக்டோபர் 2022 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 13 நவம்பர் 2022 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

எப்ப கடைசி நாள்🤔

இன்னும் 4நாள் இருக்கு அண்ணா
சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ

கேள்வி ப‌திக‌ள் ப‌திய‌ சிர‌ம‌மாய் இருந்தா கொப்பிய‌ அடிச்சு போட்டு வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை மாற்றி ப‌தியுங்கோ எல்லாம் ச‌ரி வ‌ரும் ஹி ஹி லொல் 🤣😄😂

2 hours ago, தமிழ் சிறி said:

இன்னும் மூன்று நாட்கள் உள்ளது என நினைக்கின்றேன்.
கடைசி மட்டும் காத்திராமல்... இன்றே போட்டியில் இணைந்து 
பரிசில்களை அள்ளிக் செல்லுங்கள். 😁

எதற்கும் உத்தியோக பூர்வ பேச்சாளர்   @பையன்26 அவர்கள் அறிவிப்பார்கள். 😂

இன்னும் 4 நாள் இருக்கு அண்ணா 

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2022 at 00:07, கிருபன் said:

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

 

 

13 minutes ago, பையன்26 said:

இன்னும் 4 நாள் இருக்கு அண்ணா 

  1. போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
3 hours ago, நந்தன் said:

எப்ப கடைசி நாள்🤔

  1. போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பையன்26 said:

இன்னும் 4 நாள் இருக்கு அண்ணா

எப்ப விளையாட்டு தொடங்கி.......?  
எப்ப முடிஞ்சு.....??? 
எப்ப நான் வெற்றிய கொண்டாடுறது.....? 

ஒரே விசராய் கிடக்கு... 😂

Gp Muthu Gp Unkill GIF - Gp Muthu Gp Unkill Gp Thala - Descubre & Comparte  GIFs

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எப்ப விளையாட்டு தொடங்கி.......?  
எப்ப முடிஞ்சு.....??? 
எப்ப நான் வெற்றிய கொண்டாடுறது.....? 

ஒரே விசராய் கிடக்கு... 😂

Gp Muthu Gp Unkill GIF - Gp Muthu Gp Unkill Gp Thala - Descubre & Comparte  GIFs

 

ஜீபி முத்துவின் ஆட்ட‌த்துக்கு இந்த‌ பாட‌ல் தான் நினைவுக்கு வ‌ருது தாத்தா 😄🤣😂

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

 

ஜீபி முத்துவின் ஆட்ட‌த்துக்கு இந்த‌ பாட‌ல் தான் நினைவுக்கு வ‌ருது தாத்தா 😄🤣😂

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்

ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்

ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா

தாத்தாவும் பேரனும் இப்பவே ஆடுற ஆட்டமெல்லாம் ஆடுங்கோ.......பிறகு அழத்தான் நேரம் சரியா இருக்கும்.......!    😂

Two People Crying GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

தாத்தாவும் பேரனும் இப்பவே ஆடுற ஆட்டமெல்லாம் ஆடுங்கோ.......பிறகு அழத்தான் நேரம் சரியா இருக்கும்.......!    😂

Two People Crying GIFs | Tenor

ஏய் ஜ‌க்க‌ம்மா இவ‌ரை ஒரு கை பார் 

நாங்க‌ள் ஜ‌க்க‌ம்மாவின்ட ஆட்க‌ள் வெற்றி ந‌ம‌தே லொல் 🤣😄😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில அவங்களும் ஆடுவாங்களா கலர் புல்லா.😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

ஏய் ஜ‌க்க‌ம்மா இவ‌ரை ஒரு கை பார் 

நாங்க‌ள் ஜ‌க்க‌ம்மாவின்ட ஆட்க‌ள் வெற்றி ந‌ம‌தே லொல் 🤣😄😂

ஆணானப்பட்ட கட்டபொம்மனுக்கே கயிற்றை பரிசாகக் குடுத்தவள்தான் ஜக்கம்மா மறக்க வேண்டாம்.......!  😂

Veerapandiya Kattabomman Dialogue வீரபாண்டிய கட்டப்பொம்மன் GIF | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 12:52, கிருபன் said:

கடைசியாக வருபவர் இப்பவே கொன்ஃபோர்ம்🤪

 

அது நான்தானே??????

On 12/10/2022 at 18:24, பையன்26 said:

கேள்வி ப‌திக‌ள் ப‌திய‌ சிர‌ம‌மாய் இருந்தா கொப்பிய‌ அடிச்சு போட்டு வீர‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை மாற்றி ப‌தியுங்கோ எல்லாம் ச‌ரி வ‌ரும் ஹி ஹி லொல் 🤣😄😂

கேள்விகள் கூடிப் போய் விட்டது. ஒரு கேள்விக்குப் பதில் போட்டு விடு நடுக்கேள்விக்குப் போகும் போது மன்பு எந்தக் கேள்விக்கு எந்தப் பதில் போட்டோம் என்றே ஞபாகத்துக்கு வருகுதில்லை. யாழ்களத்தில் ஐபயனைத்தவிர ம பெரும்பாலான ஆட்கள் அரைச்செங்சரி அடிச்ச ஆட்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் கூடிப் போய் விட்டது. ஒரு கேள்விக்குப் பதில் போட்டு விடு நடுக்கேள்விக்குப் போகும் போது முன்பு எந்தக் கேள்விக்கு எந்தப் பதில் போட்டோம் என்றே ஞபாகத்துக்கு வருகுதில்லை. யாழ்களத்தில் பையனைத்தவிர  பெரும்பாலான ஆட்கள் அரைச்செஞ்சரி அடிச்ச ஆட்கள்தான். கிருபன்ஜீ கொஞ்சம் பார்த்து கருணை காட்டுங்கோ. அடுத்த போட்;டியிலாவது கேள்விகளைக் குறையுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2022 at 18:37, கிருபன் said:

போட்டி முடிவு திகதி சனி 15 அக்டோபர் 2022 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.

போட்டியில் கலந்துகொள்ள இன்னும் ஒரு நாள் மாத்திரமே உள்ளது. எனவே இன்றே உங்கள் பதில்களுடன் கலந்துகொள்ளுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

கேள்விகள் கூடிப் போய் விட்டது. ஒரு கேள்விக்குப் பதில் போட்டு விடு நடுக்கேள்விக்குப் போகும் போது முன்பு எந்தக் கேள்விக்கு எந்தப் பதில் போட்டோம் என்றே ஞபாகத்துக்கு வருகுதில்லை. யாழ்களத்தில் பையனைத்தவிர  பெரும்பாலான ஆட்கள் அரைச்செஞ்சரி அடிச்ச ஆட்கள்தான். கிருபன்ஜீ கொஞ்சம் பார்த்து கருணை காட்டுங்கோ. அடுத்த போட்;டியிலாவது கேள்விகளைக் குறையுங்கோ.

50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை கேள்விக்கான‌ ப‌தில‌ சிம்மிலா ப‌திய‌லாம் அண்ணா

 

இப்ப‌டியான‌ உல‌க‌ கோப்பை போட்டி கேள்வி கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , எந்த‌ அணி த‌குதி பெறும் எந்த‌ வெளிய‌ போகும் என்று ப‌தியும் போது பிழைக‌ள் விட‌ வேண்டி வ‌ரும் அதை மீண்டும் திருத்தினா ச‌ரியா வ‌ரும்

 

கைபேசியில் இருந்து போட்டி ப‌திவு ப‌தியிற‌து மிக‌ சிர‌ம‌ம் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.        
1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE NED
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM ZIM
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங்,  நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI WI
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM
முதல் சுற்று பிரிவு A:        
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  NAM Select NAM NAM
  NED Select NED Select
  SRI Select SRI SRI
  UAE Select UAE Select
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAB
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     UAE
முதல் சுற்று பிரிவு B:        
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IRL Select IRL Select
  SCO Select SCO Select
  WI Select WI WI
  ZIM Select ZIM ZIM
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (2 புள்ளிகள்)     WI
  #B2 - ? (1 புள்ளிகள்)     ZIM
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      SCO
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.        
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG
21) சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI ZIM SRI
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK
23) சுப்பர் 12 பிரிவு 2:  திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAB BAN
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA WI RSA
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS
26) சுப்பர் 12 பிரிவு 1:  புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG ZIM ENG
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL
28) சுப்பர் 12 பிரிவு 2:  வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAB IND
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK WI PAK
31) சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG ZIM AFG
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI NZL
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN WI BAN
35) சுப்பர் 12 பிரிவு 2:  ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAB PAK
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA RSA
37) சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS ZIM AUS
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL ENG
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 WI NAB WI
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL ZIM NZL
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI ENG
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAB RSA
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND WI IND
சுப்பர் 12 பிரிவு 1:        
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AFG Select AFG Select
  AUS Select AUS AUS
  ENG Select ENG ENG
  NZL Select NZL Select
  SRI Select SRI Select
  ZIM Select ZIM Select
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     ENG
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     AUS
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     ZIM
சுப்பர் 12 பிரிவு 2:        
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  BAN Select BAN Select
  IND Select IND Select
  PAK Select PAK PAK
  RSA Select RSA RSA
  WI Select WI Select
  NAB Select NAB Select
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     PAK
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     RSA
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!      NAB
அரையிறுதிப் போட்டிகள்:        
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)       
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)       
    ENG
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)       
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
    AUS
இறுதிப் போட்டி:        
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 
    ENG
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:        
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     ENG
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     UAE
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Butler
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Wanindu Hasaranga
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Jos Buttler
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Mitchell Starc
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Jos Buttler
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
         
  • கருத்துக்கள உறவுகள்

அருமை ந‌ண்ப‌ன் எப்போம் த‌மிழ‌ன் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

போர‌ போக்கை பார்த்தா நீங்க‌ள் தெரிவு செய்த‌ இங்லாந் தான் கோப்பைய‌ தூக்கும் போல‌ தெரியுது

இன்றும் இங்லாந் தான் வென்று இருக்க‌னும் , வெற்றி தோல்வி இன்றி ந‌ட‌வ‌ர்க‌ள் அறிவித்திட்டின‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

போர‌ போக்கை பார்த்தா நீங்க‌ள் தெரிவு செய்த‌ இங்லாந் தான் கோப்பைய‌ தூக்கும் போல‌ தெரியுது

இன்றும் இங்லாந் தான் வென்று இருக்க‌னும் , வெற்றி தோல்வி இன்றி ந‌ட‌வ‌ர்க‌ள் அறிவித்திட்டின‌ம் 

Jonny Bairstow விளையாடி இருந்தால் இங்கிலாந்து இன்னும் வலுவான அணியாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

39 minutes ago, Eppothum Thamizhan said:

உங்கள் விடைகளை பார்க்க முடியாமல் உள்ளதே?

பதியும் போது ஏதாவது பிரச்சனையா?அல்லது எனது கணனி பிரச்சனையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எப்போதும் தமிழன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

உங்கள் விடைகளை பார்க்க முடியாமல் உள்ளதே?

பதியும் போது ஏதாவது பிரச்சனையா?அல்லது எனது கணனி பிரச்சனையா?

நன்றி. எனக்கு விடைகள் தெரிகிறது. ஆனாலும் கோட்டிற்கு கொஞ்சம் வெளியேதான் விடைகள் தெரிகிறது. கிருபன் சரிசெய்து விடுவார் என்று நினைக்கிறேன். Google sheet இலிருந்து copy பண்ணி இதில் paste பண்ணினேன்??

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி. எனக்கு விடைகள் தெரிகிறது. ஆனாலும் கோட்டிற்கு கொஞ்சம் வெளியேதான் விடைகள் தெரிகிறது. கிருபன் சரிசெய்து விடுவார் என்று நினைக்கிறேன். Google sheet இலிருந்து copy பண்ணி இதில் paste பண்ணினேன்??

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு வ‌ய‌தாகி க‌ண் பார்வையும் குறைஞ்சு போச்சு , அது தான் பெரிசு ஏதோ எல்லாம் எழுதுகிறார் லொல் 😄🤣😂

1 hour ago, ஈழப்பிரியன் said:

எப்போதும் தமிழன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

உங்கள் விடைகளை பார்க்க முடியாமல் உள்ளதே?

பதியும் போது ஏதாவது பிரச்சனையா?அல்லது எனது கணனி பிரச்சனையா?

க‌ண்ணாடிய‌ போட்டுட்டு பார்த்தா எல்லாம் ச‌ரியா தெரியும் லொல்  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு வ‌ய‌தாகி க‌ண் பார்வையும் குறைஞ்சு போச்சு , அது தான் பெரிசு ஏதோ எல்லாம் எழுதுகிறார் லொல் 😄🤣😂

க‌ண்ணாடிய‌ போட்டுட்டு பார்த்தா எல்லாம் ச‌ரியா தெரியும் லொல்  

போட்டி முடிவில தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்போதும் தமிழன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

உங்கள் விடைகளை பார்க்க முடியாமல் உள்ளதே?

பதியும் போது ஏதாவது பிரச்சனையா?அல்லது எனது கணனி பிரச்சனையா?

ஈழப்பிரியன்,  எனக்கும் விடைகள் தெரியவில்லை.
எப்போதும் தமிழன்… விடைகளை மறைத்து பதிந்து, கடைசியில் எங்களுக்கு 
“கேம்” குடுக்கிற பிளான் போலை இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்,  எனக்கும் விடைகள் தெரியவில்லை.
எப்போதும் தமிழன்… விடைகளை மறைத்து பதிந்து, கடைசியில் எங்களுக்கு 
“கேம்” குடுக்கிற பிளான் போலை இருக்கு. 🤣

போராட்டம் நடத்த வேணும் போல இருக்கு.

எதுக்கும் தலைவர் வரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

நன்றி. எனக்கு விடைகள் தெரிகிறது. ஆனாலும் கோட்டிற்கு கொஞ்சம் வெளியேதான் விடைகள் தெரிகிறது. கிருபன் சரிசெய்து விடுவார் என்று நினைக்கிறேன். Google sheet இலிருந்து copy பண்ணி இதில் paste பண்ணினேன்??

எனக்கு விடைகள் சரியாகத் தெரிகின்றனவே!🙄

பதில்கள் எல்லாவற்றையும் கூகிள் சீற்றில் தரவேற்றியுள்ளேன்.

@Eppothum Thamizhan வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்
15 15 புலவர்
16 16 எப்போதும் தமிழன்

 

@நந்தன், நேரம் அதிகமில்லை. தெரியுதே பார் எல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

1. சிறிலங்கா
2.நெதர்லாந்து
3.மேற்கிந்தியத் தீவுகள்  
4.ஸிம்பாப்வே 
5.நெதர்லாந்து 
6.சிறிலங்கா
7.ஸ்கொட்லாந்து
8.மேற்கிந்தியத் தீவுகள் 
9.சிறிலங்கா  
10.ஐக்கிய அரபு அமீரகம்
11.மேற்கிந்தியத் தீவுகள்  
12.ஸிம்பாப்வே 
13.சிறிலங்கா  - நெதர்லாந்து
14. சிறிலங்கா - நெதர்லாந்து
15.ஐக்கிய அரபு அமீரகம்
16.மேற்கிந்தியத் தீவுகள் - ஸிம்பாப்வே
17. ஸிம்பாப்வே - மேற்கிந்தியத் தீவுகள்
18.அயர்லாந்து
19.அவுஸ்திரேலியா
20.இங்கிலாந்து
21.சிறிலங்கா
22.இந்தியா
23.பங்களாதேஷ்
24.தென்னாபிரிக்கா 
25.அவுஸ்திரேலியா
26.இங்கிலாந்து
27.நியூஸிலாந்து
*28.பங்களாதேஷ்  
29.இந்தியா
30.பாகிஸ்தான்
31.ஆப்கானிஸ்தான்
32.அவுஸ்திரேலியா
33. சிறிலங்கா
34.பங்களாதேஷ்
35.நெதர்லாந்து
36. இந்தியா
37.அவுஸ்திரேலியா
38.சிறிலங்கா
39.நியூஸிலாந்து
40.மேற்கிந்தியத் தீவுகள்
41.இந்தியா
42.தென்னாபிரிக்கா
43.நியூஸிலாந்து
44.அவுஸ்திரேலியா
45.சிறிலங்கா
46.தென்னாபிரிக்கா
47.பாகிஸ்தான் 
48.இந்தியா
49.அவுஸ்திரேலியா 
 இங்கிலாந்து 
50.சிறிலங்கா
  அவுஸ்திரேலியா 
51. அயர்லாந்து
52.தென்னாபிரிக்கா
     பாகிஸ்தான் 
53.தென்னாபிரிக்கா
     பாகிஸ்தான் 
54.நெதர்லாந்து
55.அவுஸ்திரேலியா
56.சிறிலங்கா
57.அவுஸ்திரேலியா
58.பாகிஸ்தான்
59.நமீபியா
60.Jos Buttler
61.இந்தியா
62.Wanindu Hasaranga
63.இந்தியா
64.jos buttler
65.சிறிலங்கா
66.wanindu hasaranga
67.அவுஸ்திரேலியா
68.David warner
69.பாகிஸ்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.