Jump to content

வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!


Recommended Posts

வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்!

 

சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

rice-mill-in-sri-lanka-300x192.jpg
இவற்றில் பெரும்பாலானவை அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருப்பதுடன், கடந்த மாதம்தான் அந்த இரண்டு மாவட்டங்களிலும் ஆறு ஆலைகள் ஏலம் விடப்பட்டன. இவ்வாறான ஐந்து ஆலைகள் இம்மாதம் ஏலம் விடப்பட உள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு முதல், அடமானம் வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், சொத்து ஏலம் விடப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகளின் உரிமையாளர்கள் பெரிய அளவிலான ஆலைகளுடன் போட்டியிட முடியாமல் ஒவ்வொரு பருவத்திலும் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு அறுபத்து நான்கு (64) கிலோகிராம் 50-500 மூடை அரிசி உற்பத்தி செய்யும் ஆலைகளே இவ்வாறு ஏலம் விடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/233791

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வியாபாரங்களில் புலபெயர்ஸ் முதலிடலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

இப்படியான வியாபாரங்களில் புலபெயர்ஸ் முதலிடலாம். 

அரிசி ஆலை…. ஆனைக்கோட்டையில் இல்லை.  அது அனுராதபுரத்தில் இருக்குதுங்கோ…. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அரிசி ஆலை…. ஆனைக்கோட்டையில் இல்லை.  அது அனுராதபுரத்தில் இருக்குதுங்கோ…. 🤣

அதுக்கென்ன? 

தடைகளைக் கடந்து வரவேண்டியதுதானே. 

எங்கள் ஆட்கள் இலங்கையின் எல்லாப்பகுதியிலும் வியாபாரங்களை நடாத்துகிறார்கள் . அது உங்களுக்கு நன்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதுக்கென்ன? 

தடைகளைக் கடந்து வரவேண்டியதுதானே. 

எங்கள் ஆட்கள் இலங்கையின் எல்லாப்பகுதியிலும் வியாபாரங்களை நடாத்துகிறார்கள் . அது உங்களுக்கு நன்கு தெரியும்.

பல ஆயிரம் கோடி ரூபாயில்  வர்த்தகம் செய்த தமிழன் தினேஷ் ஷப்டரே…
தனது கை இரண்டையும் கட்டிய பின், தனது கையாலேயே… வயரை கொண்டு,
கழுத்தை இறுக்கி தற்கொலை செய்த ஈரம் இன்னும் காயவில்லை. 😎

பலர் வியாபாரம் செய்கிறார்கள் தான்…
மடியில் நெருப்பையும்,  உயிரை கையில் பிடித்த படியும் அவர்கள் வாழ்க்கை ஓடுகின்றது. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாபரம் ஒன்றை நடத்துவதற்கும் புலம் பெயர் நாட்டிலிருந்து முதலிடுவதற்கான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை.

32 minutes ago, Kapithan said:

அதுக்கென்ன? 

தடைகளைக் கடந்து வரவேண்டியதுதானே. 

எங்கள் ஆட்கள் இலங்கையின் எல்லாப்பகுதியிலும் வியாபாரங்களை நடாத்துகிறார்கள் . அது உங்களுக்கு நன்கு தெரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

வங்கிக் கடனை அடைக்க முடியாமல் ஏலத்தில் போகும் அரிசி ஆலைகள்

மத்தள விமானநிலையத்தில் நெல் இல்லாமல் போனது தான் காரணம்.

மீண்டும் இந்த விமானநிலையத்தில் நெல் குவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

மத்தள விமானநிலையத்தில் நெல் இல்லாமல் போனது தான் காரணம்.

மீண்டும் இந்த விமானநிலையத்தில் நெல் குவிக்க வேண்டும்.

இப்ப வயல் செய்து நெல் விளைவிப்பர்களை அரசாங்கம் கவனிக்குது இல்லை.
கஞ்சா செடி வளர்க்க சொல்லி, ஊக்குவிக்கிறார்கள்.
கஞ்சா வளர்ப்பு, அமோகமாக இருந்தால், மத்தள விமான நிலையத்தில் இலையை காய போடலாம். 😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இப்ப வயல் செய்து நெல் விளைவிப்பர்களை அரசாங்கம் கவனிக்குது இல்லை.
கஞ்சா செடி வளர்க்க சொல்லி, ஊக்குவிக்கிறார்கள்.
கஞ்சா வளர்ப்பு, அமோகமாக இருந்தால், மத்தள விமான நிலையத்தில் இலையை காய போடலாம். 😂

ஆகா நல்லதொரு யோசனை.

அப்ப கஞ்சா காயப் போட்டால் இப்போ மூடப்படும் ஆலைகளும் 

அரிசி ஆலைகளுக்கு பதிலாக

கஞ்சா ஆலைகளாக மாறிவிடும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

வியாபரம் ஒன்றை நடத்துவதற்கும் புலம் பெயர் நாட்டிலிருந்து முதலிடுவதற்கான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை.

 

வேறுபாடுகள் எனக்குத் தாராளமாகவே தெரியும். நான் கூறியதன் உள்ளர்த்தம் எமது காலை அகலப் பதித்து, அதனூடாக பும்பெயர்ஸ் பிடியை ஆளமாக ஊன்ற வேண்டும் என்பதே. 

risk எடுக்க விரும்பாதவன் rusk சாப்பிடத்தான் பொருத்தம். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

வேறுபாடுகள் எனக்குத் தாராளமாகவே தெரியும். நான் கூறியதன் உள்ளர்த்தம் எமது காலை அகலப் பதித்து, அதனூடாக பும்பெயர்ஸ் பிடியை ஆளமாக ஊன்ற வேண்டும் என்பதே. 

risk எடுக்க விரும்பாதவன் rusk சாப்பிடத்தான் பொருத்தம். 😀

உங்கள் கருத்து புரிந்தாலும், அனுராதபுரம் போன்ற இடங்களில், நீங்கள் முதலிட, பிரச்சனை என்று வரும் போது, நெருப்பு எடுத்துக்கொண்டு வருபவன், அடுத்தநாள், வேலை இல்லாமல், சாப்பாடு இல்லாமல் தடுமாறுவது குறித்து கவலைப்படாமல், உள்ளே வேலை செய்பவன். 

இதனை 58, 77, 83 எல்லாம் நன்றாக பார்த்தபின்னும் புத்தி வரவேண்டாமா?

தீர்வு வந்தால், சகலருக்கும் நன்மை என்ற புரிதல் சிங்கள அரசுக்கு வரும் வரை, வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் புலம் பெயர்ந்தவராக, முறையாக அனுமதி பெற்று, அரசு அனுமதித்துள்ளவற்றில்  முதலீடு செய்வது பாதுகாப்பானது. (BIA).

அப்படி இருந்தும், தமிழக அரசியல்வாதி ஜெகதரட்சகன், அவரது மனைவி, மகள் இலங்கையில் முதலிட அனுப்பிய 1000 கோடி மகிந்த கம்பெனியால் கோவிந்தா.   

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

இதனை 58, 77, 83 எல்லாம் நன்றாக பார்த்தபின்னும் புத்தி வரவேண்டாமா?

தீர்வு வந்தால், சகலருக்கும் நன்மை என்ற புரிதல் சிங்கள அரசுக்கு வரும் வரை, வெளிநாட்டு முதலீட்டுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் புலம் பெயர்ந்தவராக, முறையாக அனுமதி பெற்று, அரசு அனுமதித்துள்ளவற்றில்  முதலீடு செய்வது பாதுகாப்பானது. (BIA).

(77 கலவர காலத்தில்  நாம் அங்கு இருந்தோம்). 

இதைத்தான்(BIA)  தொடர்ச்சியாக கூறிவருகிறேன்

 பலர் என்னை agent என்கிறார்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Board of Investment = BoI ?

Bandaranayake International Airport = BIA? 
 

ஏர்போர்ர்ட்டில் ஏதும் முதலீடு அனுமதி கொடுக்கிறார்களோ?

நம்மதான் விபரம் தெரியாமல் இருந்துட்டோம் போல.

#நன்னா பண்றேள் அட்வைஸ் போங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

Board of Investment = BoI ?

Bandaranayake International Airport = BIA? 
 

ஏர்போர்ர்ட்டில் ஏதும் முதலீடு அனுமதி கொடுக்கிறார்களோ?

நம்மதான் விபரம் தெரியாமல் இருந்துட்டோம் போல.

#நன்னா பண்றேள் அட்வைஸ் போங்கோ

ஒரு typo ப்ரோ. 🤦‍♂️

திண்ணையில வலு பிஸி எண்டு பார்த்தால், உங்கை, நிக்கிறியள்? 😁

எப்படி பொங்கல் விசேசம்? 👍

BIA = Business Investment Advice 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஒரு typo ப்ரோ. 🤦‍♂️

திண்ணையில வலு பிஸி எண்டு பார்த்தால், உங்கை, நிக்கிறியள்? 😁

எப்படி பொங்கல் விசேசம்? 👍

சரி…. சரி…🤣

பொங்கல் விசேசம் எண்டால் - புக்க தான்😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

(77 கலவர காலத்தில்  நாம் அங்கு இருந்தோம்). 

இதைத்தான்(BIA)  தொடர்ச்சியாக கூறிவருகிறேன்

 பலர் என்னை agent என்கிறார்கள் 😀

நீங்கள் எங்கைதான் இல்லை????? 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் எங்கைதான் இல்லை????? 😜

உண்மையில் எமது குடும்பம் அங்கு இருந்தது. எனது சோதரம் அனுராதபுரம் சென்ரல் கல்லூரியில் ஒரு வருடம் கற்றது. அதன் பின் வவுனியா  மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வியை தொடர்ந்தது. நான் மதவாச்சி முஸ்லிம் மகா வித்தியாலத்திலும், இடு வருடங்கள் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்திலும் கற்றேன். கொழும்புத்துறை இந்துவில் எங்களுக்கு அதிபராக இருந்தவர் மகாதேவன் மாஸ்ரர். 

எனக்கு இந்துமகா வித்தி யில் பிடிக்காதது, வெள்ளிக்கிழமைகளில் கால் கடுக்க நின்றபடியே நமச்சிவாய வாழ்க தேவாரம்(?) சொல்லுவது 😀)

யாழில் சிலருக்கு நான் கூவது சரியெனத் தெரியும். 

(இதப் பார்த்தவுடன் ஒரு சிலர் என்னை முஸ்லிம் எனக் கூறுவதற்கு ஆயத்தமாகப் போகிறார்கள் 🤣)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சரி…. சரி…🤣

பொங்கல் விசேசம் எண்டால் - புக்க தான்😝

புக்க இல்லை, புற்கை

(நன்றி தனியர்)

ரிசி செய்தி, தமிழர் எண்டு சொல்லாமல், பொங்கல் கொண்டாடுற (புக்கை அடிக்கப்போற) எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். முதல் தரமாக அவுஸ்திரேலியா பிரதமரும் வாழ்த்தி இருக்கிறார்.

நாளை ஞாயிறு லீவு எண்ட படியால, கரோவில சனம் வீட்டுக்கு முன்னம் அல்லது காடினுக்குள்ள பொங்கல் வைக்க அலைமோதுகினம். சிலர் வெடி போட ரெடி. நம்ப பக்கத்து வீட்டில் இருக்கும் வெள்ளை புக்கை அடிக்க ரெடி. 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Nathamuni said:

புக்க இல்லை, புற்கை

(நன்றி தனியர்)

ரிசி செய்தி, தமிழர் எண்டு சொல்லாமல், பொங்கல் கொண்டாடுற (புக்கை அடிக்கப்போற) எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். முதல் தரமாக அவுஸ்திரேலியா பிரதமரும் வாழ்த்தி இருக்கிறார்.

நாளை ஞாயிறு லீவு எண்ட படியால, கரோவில சனம் வீட்டுக்கு முன்னம் அல்லது காடினுக்குள்ள பொங்கல் வைக்க அலைமோதுகினம். சிலர் வெடி போட ரெடி. நம்ப பக்கத்து வீட்டில் இருக்கும் வெள்ளை புக்கை அடிக்க ரெடி. 😎

ஓம் நானும் அந்த தனியின் திரியில் புற்கை பற்றி அறிந்து கொண்டேன்.

இண்டைக்கு லண்டன் பாபா ஹரோ கவுன்சில் சார்பா பெரிய எடுப்பாய் பொங்கல் விழா வைத்தவராம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஓம் நானும் அந்த தனியின் திரியில் புற்கை பற்றி அறிந்து கொண்டேன்.

இண்டைக்கு லண்டன் பாபா ஹரோ கவுன்சில் சார்பா பெரிய எடுப்பாய் பொங்கல் விழா வைத்தவராம்.

அப்ப நாளைக்கு நடக்கும் பொங்கல் விழா யார் செய்கினம் ? எட்டு எம்ம்பி மார் வருகினம் என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

உங்கள் கரோவில்தான் .

என்னது நம்ம ஹரோவா? 

நாங்கள் தூய Brent கண்டியளோ🤣.

பிகு

நேற்றுத்தான் விழா நடந்தது - எம்பி கள் எல்லாம் வேட்டி சேலையில் நின்றார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

(இதப் பார்த்தவுடன் ஒரு சிலர் என்னை முஸ்லிம் எனக் கூறுவதற்கு ஆயத்தமாகப் போகிறார்கள் 🤣)

ஏற்கெனவே….. @Nathamuni யும், முஸ்லீமாக இருந்து,
சைவ சமயத்துக்கு மதம் மாறினவர் தான். 🤣

பிற்குறிப்பு: இந்தத் தொப்பியை… @goshan_che எடுத்து போட்டுக் கொண்டால்,
கம்பனி பொறுப்பேற்காது. 😁 😂 😜

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

என்னது நம்ம ஹரோவா? 

நாங்கள் தூய Brent கண்டியளோ🤣.

பிகு

நேற்றுத்தான் விழா நடந்தது - எம்பி கள் எல்லாம் வேட்டி சேலையில் நின்றார்களாம்.

இந்தமுறை ஐரோப்பாவில் தமிழ் தை மாதம் மாலை நாலுமணிக்கு பிறப்பதால் வந்த வினை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்னது நம்ம ஹரோவா? 

நாங்கள் தூய Brent கண்டியளோ🤣.

பிகு

நேற்றுத்தான் விழா நடந்தது - எம்பி கள் எல்லாம் வேட்டி சேலையில் நின்றார்களாம்.

Brent?

எப்ப இருந்து ?

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.