Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நாங்க அரிலும் விண்ணர்கள்

அதனால் தான் 

புலத்தின்  கடவுச்சீட்டையும்  அத்துடன்  மிகமிக முக்கியமாக  மெடிக்கல்  காட்டையும் எறிவதில்லை

மீண்டும் மீண்டும் ரயில் கொள்ளையன் ரொனி பிக்ஸ் கதையை எழுத தூண்டுகிறீர்கள் 😀

  • Replies 122
  • Views 8.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையை பொறுத்தவரை  தேவை இல்லாமல் வாகன ஒலி எழுப்புவது எரிச்சலை ஊட்டியதாக மட்டும் குறிப்பிட்டார். வேறு குறைகளை தெரிவிக்கவில்லை. 🙂 ஆனால் பிடித்தவைகளை நிறைய பட்டியலிட்டார். ✅ 1) திருகோணமலையில் நீ

  • நியாயம்
    நியாயம்

    நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும். 

  • என்னட்ட காசில்லை. இதை சொல்ல நான் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை. பசித்திருபவன் முன் ஒப்பீட்டளவில் பகட்டாய் வாழ்வதை இட்டு வெட்கப்பட்டிருக்கிறேன். ஊரில் பஞ்சபராரிகளாக நிற்கும் குழந்தைகளோடு

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது மனசாட்சியை தொட்டு ,நெஞ்சை நிமிர்த்து சொல்லுங்கள் பார்ப்போம் சிங்களவனது இன துவேசத்தால் பாதிக்கப்பட்டு ,குடும்ப உறவுகளை எல்லாம் பழி  கொடுத்து,சொத்து சுகங்களை எல்லாம் இழந்து வாழ வழியில்லாமல் நாங்கள் நாட்டை விட்டு வந்தோம் என்று ...உண்மையாய் பாதிக்கப்பட்டவன் போராட்டத்திற்கு போனான் ....பொருள் உழைக்கவும் ,வசதி வாய்ப்புக்களை பெருக்கவும் புலம் பேந்து விட்டு கொஞ்சம் கூட சூடு ,சுரணை இல்லாமல் கதைகள் என்றால் ...ஆட்களும் ,மண்டைகளும்   😠

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ரதி அக்கா முதலில் உங்களது மண்டையை பாருங்கள். 

பொது வெளியில் எல்லாவற்றையும் எல்லோரும் எழுத முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, MEERA said:

ரதி அக்கா முதலில் உங்களது மண்டையை பாருங்கள். 

பொது வெளியில் எல்லாவற்றையும் எல்லோரும் எழுத முடியாது. 

உண்மையை எழுதேலாட்டில் இப்படி எதையாவது சொல்லி சலாப்ப வேண்டியது தான் .எழுதுறது புனை பேர்ல அதில வேற உண்மையை எழுதேலாதாம் என்ட கதை வேற 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

உண்மையை எழுதேலாட்டில் இப்படி எதையாவது சொல்லி சலாப்ப வேண்டியது தான் .எழுதுறது புனை பேர்ல அதில வேற உண்மையை எழுதேலாதாம் என்ட கதை வேற 

பொது வெளியில் எதை எழுதணும் எதை எழுதக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. 

சந்திபிற்கு வந்துவிட்டு போட்டோ எடுக்கும் போது ஒழிந்தது மறந்து போய்விட்டது.

உங்கடை ஓட்டு மாட்டுகள் எனக்கு நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2023 at 13:32, தமிழ் சிறி said:

வாசிக்க நல்ல சுவராஸ்யமாக இருக்கு சிறி. இலங்கையின் அழகுக்கும் வளத்திற்கும் எங்கேயோ இருக்க வேண்டிய நாடு. இப்போது நிறைய வெள்ளைக்காரர் மரக்கறிக்காரராக மாறுவதால், இணையத்தளத்தில் இருந்து இலங்கை இந்திய உணவு செய்முறைகளை பார்த்து பொருட்கள் வேண்டி சமைக்கிறார்கள். பிலாக்காய், சோயாமீட், பன்னீர் போன்றவற்றை தேங்காய் பால் சேர்த்து சமைக்கிறார்கள். நானும் பார்த்தவரையில் வெள்ளைக்காரருக்கு யாழ்ப்பாணம் நன்றாக பிடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

பொது வெளியில் எதை எழுதணும் எதை எழுதக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. 

சந்திபிற்கு வந்துவிட்டு போட்டோ எடுக்கும் போது ஒழிந்தது மறந்து போய்விட்டது.

உங்கடை ஓட்டு மாட்டுகள் எனக்கு நன்றாகவே தெரியும்.

அப்படியா தெரிந்தால் எழுதுங்கள் பார்ப்போம் .கருத்திற்கு பதில் எழுத முடியா விட்டால் இப்படி தான் பிதற்ற வேண்டி வரும் ...நான் ஏதோ உங்கள் குடும்ப தகவல்களை பொது வெளியில் கேட்ட மாதிரி துள்ளுகிறீர்கள் ..உங்களை மாதிரி ஆட்களை சந்திக்க வந்த என்னை சொல்ல வேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 22:34, தமிழ் சிறி said:

பாராட்டுக்களுக்கு… நன்றி நிழலி. 🙂

நீங்கள் கேட்ட… அந்த, 💋 முத்த விசயத்தை பெடியனிடம் கேட்க….
அவர்கள், தாங்கள் 👩‍❤️‍👨 கலியாணம் 💘கட்டினால் பிறகுதான் 👄 முத்தம் 🫦கொடுப்பது…
என்ற கொள்கையை தீவிரமாக கடைப் பிடிப்பதால்.. 
இன்னும் ஒரு 😘 முத்தம் கூட கொடுக்கவில்லையாம் என்கிறான்.😜 😍

நீங்கள் இதை நம்பாவிட்டாலும், இதுதான் நிஜம். 🤣🤪

அப்புறம் இன்னும் கலியாணம். கட்டவில்லையா.   ?🤣. அப்படியென்றால்  வேறு நபர்களை மாற்றி   கட்டி விடுவார்கள்.... 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 18:14, தமிழ் சிறி said:

Arrack – Bild von SD Travel & Tours, Negombo - Tripadvisor  

how to make roasted kaju /spicy roasted cashew nuts/ masala kaju fry -  YouTube

DCSL SRI LANKA ARRACK PURE COCONUT 36.8% 750 ML – Buy Sri lankan Arrack  Online

குமாரசாமி அண்ணை...  தமிழ் சிறிக்கு கிடைக்க இருந்த... 
சாராயப் போத்திலோ, வறுத்த கசுக்கொட்டையோ... அநியமாக  கைநழுவி போய் விட்டது.
நான் காலையில் அறை  திறப்பை பாரம் கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂

இங்கு வந்து இறங்கி, கால் சட்டை "பொக்கற்றை" தொட்டுப் பார்த்தால்..
அதற்குள்... தெரப்பி செய்யும் இடத்திலுள்ள அலுமாரி திறப்பு உள்ளது. 😮
திரும்பிப் போகவும்  தூரம். அதை  என்ன செய்வது என்று... தொலைபேசியில் கேட்க,   
தபாலில் அனுப்பச் சொன்னார்கள். 
பிறகென்ன... 4 € 85 சென்ற் கட்டி, பதிவுத் தபாலில் அனுப்பி விட்டேன்.  🙂

இந்த போத்தல்களை எனக்கு பதிவு தபாலில். அனுப்பிவிடுங்கள்.  ....நானும் தபால் செலவு  4 யூரோ  85.  சதம்.  தருகிறேன 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

யாராவது மனசாட்சியை தொட்டு ,நெஞ்சை நிமிர்த்து சொல்லுங்கள் பார்ப்போம் சிங்களவனது இன துவேசத்தால் பாதிக்கப்பட்டு ,குடும்ப உறவுகளை எல்லாம் பழி  கொடுத்து,சொத்து சுகங்களை எல்லாம் இழந்து வாழ வழியில்லாமல் நாங்கள் நாட்டை விட்டு வந்தோம் என்று ...உண்மையாய் பாதிக்கப்பட்டவன் போராட்டத்திற்கு போனான் ....பொருள் உழைக்கவும் ,வசதி வாய்ப்புக்களை பெருக்கவும் புலம் பேந்து விட்டு கொஞ்சம் கூட சூடு ,சுரணை இல்லாமல் கதைகள் என்றால் ...ஆட்களும் ,மண்டைகளும்   😠

நான் கொழும்பில் தான் இருந்தேன்

எனது நண்பர்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது எனக்கு அந்த நினைவே இருந்ததில்லை. நான் கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் பார்த்ததால் அவர்களும் ஒருபோதும் என்னைக் கேட்டதில்லை வெளியே வா என்று. 

ஆனால் 83 இனக்கலவரம் தான் என்னை அகதியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றியது. அதிலிருந்து அந்த நாட்டுக்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இந்த போத்தல்களை எனக்கு பதிவு தபாலில். அனுப்பிவிடுங்கள்.  ....நானும் தபால் செலவு  4 யூரோ  85.  சதம்.  தருகிறேன 🤣

என்னதொரு கஞ்சத்தனம்? எப்பவும் மொத்தமாய் மட்டமாய் குடுக்கிறதுதானே வழமை. 😎

Vadivelu Surprise look GIF Memes - Tamil Memes GIF

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

ஆனால் 83 இனக்கலவரம் தான் என்னை அகதியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றியது. அதிலிருந்து அந்த நாட்டுக்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

மிகவும் சரியான பதில்  நீங்கள் மட்டுமல்ல நிறைய பேர்......ஆனால்   ஓணண்டி   போல் சிலர் படம் காட்டுகிறார்கள்   🤣.   இலங்கையில் நடந்த பல இனக்கலவரங்களில்.  கொல்லப்பட்ட தமிழர்களில் எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை   ....கொன்றவார்கள்.  விசாரணை செய்யப்படவுமில்லை.   ...ஏன்      ?ஏன்.?   ஏன். ?. இன்றும் கூட  இலங்கையில் ஒரு இனக்கலவரம்  வராது”....தமிழர்கள் கொத்து கொத்தாக  கொல்லப்படமாட்டார்கள்.    என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமுமில்லை  ....ஒருவர் இறந்த பிற்பாடு    தப்பிக்கவே முடியாது.....எனவேதான் உயிர் இருக்கும் போது அபயம். எற்ப்படக்கூடிய சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவது தப்பேயில்லை. ....இதன் பொருள் இலங்கையை வெறுக்கிறார்கள். என்பதில்லை......இலங்கையை மாறி மாறி  ஆள்பவர்களை  மட்டுமே ஆகும்     மாறாக இலங்கை என்ற நாட்டை இல்லை  😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nilmini said:

வாசிக்க நல்ல சுவராஸ்யமாக இருக்கு சிறி. இலங்கையின் அழகுக்கும் வளத்திற்கும் எங்கேயோ இருக்க வேண்டிய நாடு. இப்போது நிறைய வெள்ளைக்காரர் மரக்கறிக்காரராக மாறுவதால், இணையத்தளத்தில் இருந்து இலங்கை இந்திய உணவு செய்முறைகளை பார்த்து பொருட்கள் வேண்டி சமைக்கிறார்கள். பிலாக்காய், சோயாமீட், பன்னீர் போன்றவற்றை தேங்காய் பால் சேர்த்து சமைக்கிறார்கள். நானும் பார்த்தவரையில் வெள்ளைக்காரருக்கு யாழ்ப்பாணம் நன்றாக பிடிக்கிறது.

சரியாக சொன்னீர்கள் தங்கச்சி!
எந்தக் குறையும் இல்லாத பூமியை அரசியல் பற்றாக்குறையால் பாழாக்கி வைத்திருக்கின்றார்கள்.

கோபுரத்தின் அழகு அருகில் நின்று பார்த்தால் தெரியாது என்பது போல் வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் நாடுகளில் வசிக்கும் எங்களுக்கும் நன்றாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, MEERA said:

சந்திபிற்கு வந்துவிட்டு போட்டோ எடுக்கும் போது ஒழிந்தது மறந்து போய்விட்டது.

அன்பு தங்கையின் தங்க முகத்தை காண முடியாத துர்ப்பாக்கிய அண்ணனா நான்???? :cool:

Top 30 Sivaji Comedy GIFs | Find the best GIF on Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள் தங்கச்சி!
எந்தக் குறையும் இல்லாத பூமியை அரசியல் பற்றாக்குறையால் பாழாக்கி வைத்திருக்கின்றார்கள்.

கோபுரத்தின் அழகு அருகில் நின்று பார்த்தால் தெரியாது என்பது போல் வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் நாடுகளில் வசிக்கும் எங்களுக்கும் நன்றாகவே தெரிகின்றது.

எல்லாவித வளங்களும் பெரிய வளர்ச்சியொன்றும் இல்லாமல் அப்படியே வெள்ளைக்காரன் விட்டுட்டுபோனமாதிரி இருக்கு. புதுசு புதுசாக கட்டப்படும் சுற்றுலாத்துறையை கட்டிடங்கள் எல்லாம் எமக்கு பார்க்க அழகாகவும், பெருமையாக இருந்தாலும், அவை அனைத்தும் அரசியல் சம்பந்தப்பட்டவர்களினால் கட்டப்பட்டவை. அதனால் நாட்டுக்கு பெரிய வருமானம் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

இந்த போத்தல்களை எனக்கு பதிவு தபாலில். அனுப்பிவிடுங்கள்.  ....நானும் தபால் செலவு  4 யூரோ  85.  சதம்.  தருகிறேன 🤣

how to make roasted kaju /spicy roasted cashew nuts/ masala kaju fry -  YouTube

கந்தையா அண்ணை என்ன பகிடியா... விடுறியள். 😎
நீங்கள் தாற...  4 யூரோ  85  சதத்துக்கு, கசுக்கொட்டை  தான் அனுப்பலாம். 😂
சிலோன் சாராய போத்தில் அனுப்புறதெண்டால் 300 € அனுப்பி விடுங்கோ.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

how to make roasted kaju /spicy roasted cashew nuts/ masala kaju fry -  YouTube

கந்தையா அண்ணை என்ன பகிடியா... விடுறியள். 😎
நீங்கள் தாற...  4 யூரோ  85  சதத்துக்கு, கசுக்கொட்டை  தான் அனுப்பலாம். 😂
சிலோன் சாராய போத்தில் அனுப்புறதெண்டால் 300 € அனுப்பி விடுங்கோ.  🤣

ஆளை விடுங்கள்” சாமி. 🤣🤣எனது இடத்தில் நாளைக்கு கவுப்லான்டில்.  மலிவான விலையில் Hennessy. congnac. very Special   ஒன்று 24,99.......300 யூரோக்கு.   12 போத்தல்கள்.  வேண்டலாம்.  ...எனக்கு ஆறு மாதங்களுக்கு போதும்   அதன் சுவையே தனி   ...இலங்கை உக்கல். சாரயததுக்கு    வேண்டுகிறவனுக்கு தான்  காசு கொடுக்க வேண்டும் 🤣🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆளை விடுங்கள்” சாமி. 🤣🤣எனது இடத்தில் நாளைக்கு கவுப்லான்டில்.  மலிவான விலையில் Hennessy. congnac. very Special   ஒன்று 24,99.......300 யூரோக்கு.   12 போத்தல்கள்.  வேண்டலாம்.  ...எனக்கு ஆறு மாதங்களுக்கு போதும்   அதன் சுவையே தனி   ...இலங்கை உக்கல். சாரயததுக்கு    வேண்டுகிறவனுக்கு தான்  காசு கொடுக்க வேண்டும் 🤣🤪

DCSL SRI LANKA ARRACK PURE COCONUT 36.8% 750 ML – Buy Sri lankan Arrack  Online

கந்தையா அண்ணை... சரி, போனால் போகுது.... ஒரு 100 €  அனுப்புங்கோ, 😂
ஒரு போத்தில் அனுப்புறன். விலாசத்தை மறக்காமல் எழுதவும்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

DCSL SRI LANKA ARRACK PURE COCONUT 36.8% 750 ML – Buy Sri lankan Arrack  Online

கந்தையா அண்ணை... சரி, போனால் போகுது.... ஒரு 100 €  அனுப்புங்கோ, 😂
ஒரு போத்தில் அனுப்புறன். விலாசத்தை மறக்காமல் எழுதவும்.  🤣

விலாசம்.  கந்தையா,NRW...ஜேர்மனி....அனுப்புங்கோ குடித்து பார்த்து விட்டு காசு அனுப்புகிறேன். 100 யூரோ  இல்லை 200 யூரோ  வும் தருவேன் 🤣😂  ஆனால் சரக்கு கூடாது என்றால் ஒரு சதமும். கிடையாது....1975...1980. களில் கைதடியில். சாரயத் தொழிலசாலையில் ..தென்னம் கள்ளிலிருந்து. சாரயம். உற்பத்தி செய்தவர்கள் வயோதிபரில்லத்துக்கு     பக்கத்தில் இருந்தது   இப்ப இல்லை 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 20:57, விசுகு said:

நான் கொழும்பில் தான் இருந்தேன்

எனது நண்பர்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்றபோது எனக்கு அந்த நினைவே இருந்ததில்லை. நான் கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் பார்த்ததால் அவர்களும் ஒருபோதும் என்னைக் கேட்டதில்லை வெளியே வா என்று. 

ஆனால் 83 இனக்கலவரம் தான் என்னை அகதியாக அந்த நாட்டை விட்டு வெளியேற்றியது. அதிலிருந்து அந்த நாட்டுக்கு எதிராகவே நான் இருக்கிறேன்.

அதை எழுதும் போதே நீங்கள் மட்டும் தான் வருவீர்கள் என்று நினைத்தேன் ...உங்கள் பதிலுக்கு நன்றி 
அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட வசதி படைத்த பலர் கொழும்பில் இருந்து அகதியாக்கப்பட்டு வட பகுதிக்கு போய் திரும்பவும் கொழும்பில் வந்து வசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்.
பலர் உங்களை மாதிரி வெளி நாட்டுக்கு வந்து விட்டார்கள்.
ஆனால் இதே யாழிலேயே நீங்கள் பார்த்தீர்கள் என்டால்  உங்களையும் சேர்த்து இன்னும் ஒரு சிலர் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று பார்த்தால் ஒப்பீட்டளவில் குறைவு .
பெரும் பான்மையானோர் இந்த போரை காரணம் காட்டி தங்களை வளப்படுத்தி கொள்ள [அதில் தவறு இல்லை .] இடம் பேர்ந்தார்களே தவிர நாட்டுப் பற்று, புலிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் ..அவர்களை முதன்மையாய் நினைத்தால் குறைந்த பட்சம் மு.வா சண்டையின் போதாவது ஊருக்கு போயிருப்போம்.
ஏன் கலவரத்தில் பாதிக்கப்படட அனைவரும் போய் புலியில் சேராமல் நாட்டை விட்டு ஓடினார்கள் ?...தாங்கள் மட்டும் தப்பினால் போதும் என்று தானே!!...எல்லாருக்கும் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கனவு இருக்கிறது ...அதற்காய் உண்மையாய் போராடி மடிந்தவர்கள் சிலர் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

நான் இயக்கத்துக்கு போகாமல் இங்கு ஓடி வந்ததற்கு காரணம் என் குடும்பம் கலவரத்தால் வீதிக்கு வந்ததது தான். இரண்டில் ஒரு தெரிவு என்ற நிலையில் குடும்பம் என்று முடிவு செய்தேன் 

ஆனால் இங்கு வந்தாலும் இயக்கத்துக்கு என் உழைப்பில் பெரும் பகுதியையும் அளவற்ற நேரத்தையும் கொடுத்து இருக்கிறேன். இந்த மனத்திருப்தி என்றும் என்னை தூங்க வைக்கும். நன்றி சகோதரி 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்

நான் இயக்கத்துக்கு போகாமல் இங்கு ஓடி வந்ததற்கு காரணம் என் குடும்பம் கலவரத்தால் வீதிக்கு வந்ததது தான். இரண்டில் ஒரு தெரிவு என்ற நிலையில் குடும்பம் என்று முடிவு செய்தேன் 

ஆனால் இங்கு வந்தாலும் இயக்கத்துக்கு என் உழைப்பில் பெரும் பகுதியையும் அளவற்ற நேரத்தையும் கொடுத்து இருக்கிறேன். இந்த மனத்திருப்தி என்றும் என்னை தூங்க வைக்கும். நன்றி சகோதரி 

அண்ணா நான் உங்களை மட்டும் சொல்லவில்லை ...நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி 
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலையான் கில்லர் வித்தியாசமான முயற்சி இரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.