Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 24

வாழ்த்துக்கள் முதலமைச்சர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(8/20 ov, T:176) 61/1

Super Kings need 115 runs in 72 balls.

Current RR: 7.62
 • Required RR: 9.58
 • Last 5 ov (RR): 45/0 (9.00)
forecasterWin Probability:CSK 36.88%  RR 63.12%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(15.1/20 ov, T:176) 114/6

Super Kings need 62 runs in 29 balls.

Current RR: 7.51
 • Required RR: 12.82
 • Last 5 ov (RR): 34/4 (6.80)
forecasterWin Probability:CSK 8.06%  RR 91.94%

சென்னைக்கு நாமமோ?! 18 பட்டிக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:
(15.1/20 ov, T:176) 114/6

Super Kings need 62 runs in 29 balls.

Current RR: 7.51
 • Required RR: 12.82
 • Last 5 ov (RR): 34/4 (6.80)
forecasterWin Probability:CSK 8.06%  RR 91.94%

சென்னைக்கு நாமமோ?! 18 பட்டிக்குமோ?

ராஜ‌ஸ்தான் ம‌ட‌க்கி போடும் அண்ணா
இன்மொரு விக்கேட் போனால் ச‌ரி
முன்ன‌னி விக்கேட் எல்லாம் போய் விட்ட‌து
ஜ‌டேஜாவும் டோனியும் அடிக்க‌ கூடும் 
த‌ந்திர‌மாய் ப‌ந்தை போட்டால் இவைய‌ அவுட் ஆக்க‌லாம்...............................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(18.6/20 ov, T:176) 155/6

Super Kings need 21 runs in 6 balls.

Current RR: 8.15
 • Required RR: 21.00
 • Last 5 ov (RR): 52/2 (10.40)
forecasterWin Probability:CSK 0.82%  RR 99.18%

6 பந்தில் 21 ஓட்டம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனியை நம்பினோர் கைவிடப்படார்....
18 பேருக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்வா சாவா 1பந்தில் 6 ஓட்டம்!

வெல்ல.

ஆஹா தோனி கை விட்டிட்டார்!

(20 ov, T:176) 172/6

Royals won by 3 runs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

தோனியை நம்பினோர் கைவிடப்படார்....
18 பேருக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்வா சாவா 1பந்தில் 6 ஓட்டம்!

வெல்ல.

ஆஹா தோனி கை விட்டிட்டார்!

(20 ov, T:176) 172/6

Royals won by 3 runs

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் க‌ட‌சி ஓவ‌ரை ம‌லிங்காட்டை கொடுத்தா மிஞ்சி போன‌ 10 ர‌ன்னுக்கை ம‌ட‌க்கி போடுவான்

இவ‌ருக்கு 21 ர‌ன் கைவ‌ச‌ம் இருந்தும் ப‌த‌ட்ட‌ம் இல்லாம‌ போட்டு இருக்க‌லாம்................எப்ப‌டியோ ராஜ‌ஸ்தானுக்கு வெற்றிய‌ தேடி கொடுத்திட்டார் ச‌ர்மா க‌ட‌சி ஓவ‌ரில்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாளும் கடைசி பந்துவரை மேட்சை கொண்டுசெல்லக்கூடாது. தோனி ஒன்றும் ரிங்கு சிங் அல்லவே.
இன்றைக்கு நல்ல நித்திரை வரும். அதுவும் தல நின்றும் வெல்ல இயலாமல் போனது!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்பந்துவரை வெல்ல முயற்சித்தும் 172 ஓட்டங்களையே 6 விக்கெட்டுகள் இழப்புடன் எடுக்கமுடிந்தது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 24
2 எப்போதும் தமிழன் 24
3 சுவி 22
4 அஹஸ்தியன் 22
5 ஏராளன் 22
6 நில்மினி 20
7 கிருபன் 20
8 சுவைப்பிரியன் 18
9 பிரபா 18
10 நுணாவிலான் 18
11 பையன்26 16
12 வாதவூரான் 16
13 கல்யாணி 16
14 நந்தன் 16
15 வாத்தியார் 14
16 ஈழப்பிரியன் 14
17 நிலாமதி 14
18 நீர்வேலியான் 14
19 கறுப்பி 12
20 முதல்வன் 12
21 குமாரசாமி 10
22 கோஷான் சே 8
23 புலவர் 6
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 தமிழ் சிறி 24

முதலமைச்சர் தமிழ்சிறிக்கு வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வியாழன் ஏப்ரல் 13 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

18)    ஏப்ரல் 13, வியாழன்  19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - மொஹாலி    

PBKS  எதிர்  GT

07 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   16 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
நில்மினி
நுணாவிலான்
முதல்வன்

குஜராத் டைட்டன்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்
கோஷான் சே

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ப‌ஞ்சாப்பை தெரிவு செய்தா தோக்கும்

தெரிவு செய்ய‌ட்டி வெல்லும்

ஆனால் நாளைக்கு ப‌ஞ்சாப் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கினேக்கை பொல்லூன்றிக் கொண்டு திரிந்த   @குமாரசாமி யை யாராவது கண்டனீங்களோ?

கோதாரி எங்கையாலும் விழுந்துகிடந்தாலும் தெரியாது.

இதுவழிய வரைதை என்றாலும் கிழடு சொல்லுக் கேழாது.

ம் தேடி பார்ப்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இங்கினேக்கை பொல்லூன்றிக் கொண்டு திரிந்த   @குமாரசாமி யை யாராவது கண்டனீங்களோ?

கோதாரி எங்கையாலும் விழுந்துகிடந்தாலும் தெரியாது.

இதுவழிய வரைதை என்றாலும் கிழடு சொல்லுக் கேழாது.

ம் தேடி பார்ப்பம்.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ சும்மா இருங்கோ

புள்ளிக‌ள் க‌ட‌சி ப‌ந்தில் ப‌றி போவ‌துக்கு தாத்தா என்ன‌ செய்ய‌..................

இனி மெது மெதுவாய் மேல‌ வ‌ருவார் புள்ளி ப‌ட்டைய‌லில்....................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ சும்மா இருங்கோ

புள்ளிக‌ள் க‌ட‌சி ப‌ந்தில் ப‌றி போவ‌துக்கு தாத்தா என்ன‌ செய்ய‌..................

இனி மெது மெதுவாய் மேல‌ வ‌ருவார் புள்ளி ப‌ட்டைய‌லில்....................

இல்லை....விடுங்கோ அப்பன். இன்னும் எவ்வளவு தூரத்துக்கு  எழும்பி குதிக்கிறார் எண்டு பாப்பம்...:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

இனி மெது மெதுவாய் மேல‌ வ‌ருவார் புள்ளி ப‌ட்டைய‌லில்....

சரிசரி அந்த பொல்லை எடுத்துக் கொடுங்கோ மெதுவா பிடித்து எழும்பி வரட்டும்.

2 hours ago, குமாரசாமி said:

இல்லை....விடுங்கோ அப்பன். இன்னும் எவ்வளவு தூரத்துக்கு  எழும்பி குதிக்கிறார் எண்டு பாப்பம்...:beaming_face_with_smiling_eyes:

இளசுகள் குதிக்கத் தான் செய்வாங்கள்.

கண்டுகொள்ளக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்பந்துவரை வெல்ல முயற்சித்தும் 172 ஓட்டங்களையே 6 விக்கெட்டுகள் இழப்புடன் எடுக்கமுடிந்தது.

முடிவு: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 24
2 எப்போதும் தமிழன் 24
3 சுவி 22
4 அஹஸ்தியன் 22
5 ஏராளன் 22
6 நில்மினி 20
7 கிருபன் 20
8 சுவைப்பிரியன் 18
9 பிரபா 18
10 நுணாவிலான் 18
11 பையன்26 16
12 வாதவூரான் 16
13 கல்யாணி 16
14 நந்தன் 16
15 வாத்தியார் 14
16 ஈழப்பிரியன் 14
17 நிலாமதி 14
18 நீர்வேலியான் 14
19 கறுப்பி 12
20 முதல்வன் 12
21 குமாரசாமி 10
22 கோஷான் சே 8
23 புலவர் 6

சுவி ஐயா நீண்டநேரம் முன்னிலையில் ஓடியதால் வந்த களைப்பினால் தாக சாந்தி தீர்க்க சிறிது வேகத்தை குறைத்துள்ளார். விரைவில் மீண்டும் முன்னிலைக்கு வருவார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சுவி ஐயா நீண்டநேரம் முன்னிலையில் ஓடியதால் வந்த களைப்பினால் தாக சாந்தி தீர்க்க சிறிது வேகத்தை குறைத்துள்ளார். விரைவில் மீண்டும் முன்னிலைக்கு வருவார்.

தாகசாந்தி தீர்க்க மட்டுமா?

spacer.png

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் போட்டியில் பங்கு பற்றியதுடன் கடமை முடிந்தது......எத்தனையாவதாக வருகிறோம் என்பது பற்றியெல்லாம் அதிகம் யோசிப்பதில்லை.......நேற்றைய விளையாட்டைப் பார்த்தேன், எண்ணத்தை சொல்ல. சென்னை வீரர்களுக்கு ஆறாம் வாய்ப்பாடு வடிவாய் பாடமாக்க சொல்லிக் குடுக்க வேண்டும். முதல் பதினேழு ஓவரும் ஏதோ தண்டத்துக்கு விளையாடி விட்டு கடைசி இரண்டு ஓவரில் மட்டும் டிக்கில சூடு வாங்கினவன் மாதிரி துள்ளிப்போட்டு விழுந்து சுருண்டாச்சுது.....முதலே கொட்டை எழுத்தில போர்டில் போடுறான் 18 பந்துகள் 57 ஓட்டங்கள் என்று, ஒரு ஓவருக்கு சராசரி 19 அடிக்க வேணும் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாமல் விளையாடுகிறார்கள்......!

ஆனால் தோனியின் அந்தளவு முயற்சியும் கூட தேவையில்லாத ஆணிகளாய் போச்சுது. ஆயினும்  தனது ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. ஆறும் நாலுமாய் அடித்தார்தான் ஆனால் என்ன செய்வது ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் குளோசாயிட்டுது......!

Same Precap meme : Viewers reaction funny Gif | Mehndi Hai Rachne Wali

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஓமண்ணா நேற்று ருது ராஜ் கெய்க்வாட் சொதப்பலோட நடுவரிசையும் சொதப்ப எல்லா அழுத்தமும் தோனி, ஜடேஜா மேல். கவாஸ்கர் தோனியை 4/5 ஆம் இடத்தில் துடுப்பெடுத்தாட சொன்னார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(6.4/20 ov) 55/3

Titans chose to field.

Current RR: 8.25
 • Last 5 ov (RR): 43/2 (8.60)
forecasterLive Forecast:PBKS 166
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov) 153/8

Titans chose to field.

Current RR: 7.65
 • Last 5 ov (RR): 54/4 (10.80)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்

திரில் வெற்றி...............................

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.