Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி

Published By: Rajeeban

21 May, 2023 | 12:12 PM
image

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட தினத்தை குறிக்கும் விதத்தில் டுவிட்டரில் அலி சப்ரி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

32 வருடங்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அவர்களின் நிதிதிரட்டும்  சர்வதேச வலையமைப்பினர் அரசியல் ஆதரவாளர்கள் புலனாய்வாளர்கள் இணைந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தி;ன் முன்னாள் பிரதமரை கொலை செய்தனர் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்;கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது,இலங்கையில் அமைதிசமதானத்தை ஏற்படுத்தியது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/155779

  • கருத்துக்கள உறவுகள்

இதே ராஜீவின் படைகள் 36-34 ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில்.. செய்த தமிழினப் படுகொலைகள்.. முஸ்லிம்களை தேடித் தேடி வேட்டையாடியதை மறந்துவிட்டு.. இப்போ.. கண்கண்ட சாட்சியம் போல் கதை அளப்பதை நிறுத்துவது நல்லது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, கிருபன் said:

32 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியை கொலைசெய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தோம் - அலி சப்ரி

குஜாரத்  இனக்கலவரம் சரி போலத்தான் கிடக்கு....:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அலிசப்ரி என்ற முஸ்லீம்...  சிங்களவனை விட துவேசம் பிடித்தவ(ர்)ன்.
ராஜீவ் காந்திக்கு... சிங்களவன் பிடரியில் அடித்ததுக்கு, இவன் ஏதாவது சொன்னா(ரா)னா...
ஏன்... அதுக்கும், ஏதாவது சொல்லித் துலைக்க வேண்டியதுதானே...

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

இந்த அலிசப்ரி என்ற முஸ்லீம்...  சிங்களவனை விட துவேசம் பிடித்தவ(ர்)ன்.
ராஜீவ் காந்திக்கு... சிங்களவன் பிடரியில் அடித்ததுக்கு, இவன் ஏதாவது சொன்னா(ரா)னா...
ஏன்... அதுக்கும், ஏதாவது சொல்லித் துலைக்க வேண்டியதுதானே...

சொன்னால் பதவி பறி போய்விடுமே..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

சொன்னால் பதவி பறி போய்விடுமே..

அலி சப்பிரி... தனது பதவிக்காக,  தமிழனை காட்டிக் கொடுப்பது.. ஈனச்  செயல்.
என்னைப்  பொறுத்தவரை... ராஜீவ் காந்தி, ஈழத்தில் செய்த கொலைகள், 
பாலியல் வன்முறைகளுக்காக தற்கொலை செய்து கொண்டார். அவ்வளவுதான்... 
இதில் கவலைப்பட எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4067.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kavi arunasalam said:

IMG-4067.jpg

அவன் தானே அழிந்து போவான்.  நம்மால் அவனை ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டோம் 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா அல் சப்ரி, அப்ப ஈஸ்டர் குண்டுகள் வைத்த கோஸ்டீகளை எப்ப அழிப்பீர்கள்?

வந்துட்டார் கதைக்க....

இவர் கோத்தாவுக்கு வழக்காடின திறமையை பார்த்து மெய் சிலிர்த்த கோத்தா இவரை நிதியமைச்சராக்கினார். இவர் கோத்தா, மகிந்தா வேண்டுதலில் கனடா தூதரை அழைத்து கண்டணம் தெரிவித்தார்!

 

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மாரடிக்கும் கும்பலின் தலைவன். நக்குண்டார் நாவிழந்தார் என்பது இதைத்தான். உரிமை போராட்டத்துக்கும் பயங்கரவாதத்துக்கு வித்தியாசம் தெரியாமல் நடிக்கும் உலகம்சுற்றும் வாலிபன்(?). இவர்கள் உலகத்தில் செய்யாத பயங்கர வாதமா?

  • கருத்துக்கள உறவுகள்

தானும் இரு சிறுபான்மை இனத்தவராக இருந்தும் சிங்களவருக்கு சேவகம் செய்யும் அடிமையிடம் இருந்து வேறு எதனை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியும்?
பிச்சை எடுத்து சாப்பிட்டு  கொண்டு கனடிய தூதுவருக்கு அழைப்பு விடுவது பெரிய நகைச்சுவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
43 minutes ago, nunavilan said:

தானும் இரு சிறுபான்மை இனத்தவராக இருந்தும் சிங்களவருக்கு சேவகம் செய்யும் அடிமையிடம் இருந்து வேறு எதனை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியும்?
பிச்சை எடுத்து சாப்பிட்டு  கொண்டு கனடிய தூதுவருக்கு அழைப்பு விடுவது பெரிய நகைச்சுவை.

இப்பவெல்லாம் கடன் குடுக்கிறவனை விட கடன் வாங்கிறவனுக்குத்தான் தெனாவெட்டு அதிகம். இஞ்சை  ஐரோப்பாவிலை ஒருத்தரை பார்க்கேல்லையே?
தா எண்டால் தா தான். மறுபேச்சு பேசப்படாது. :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இலங்;கை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத இயக்கத்தை 14 வருடங்களிற்கு அழித்தது,இலங்கையில் அமைதிசமதானத்தை ஏற்படுத்தியது என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அந்த அமைதியையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதற்காகவா உங்கடையாக்கள் ஈஸ்டர்நாளில் தேவாலயம் தேவாலயமா தேடிபோய் குண்டு வைத்தார்கள்?

இன விடியலுக்கான எங்களின் தீவிரவாதம் அழிந்தது என்னவோ உண்மைதான், ஆனால் மதவெறிக்கான உங்கள் பயங்கரவாதம் ஒருபோதும் ஒழியபோவதில்லை,

அதுவரை உங்களையும் இந்த உலகம் நிம்மதியா இருக்கவிடபோவதில்லை, எங்களின் அழிவில் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி. உலகம் முழுவதும் தொடரும் உங்களின் அழிவில் எனக்கும் எப்போதும் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொலை செய்த பயங்கரவாத அமைப்பை 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அழித்தது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்

தவறு சப்ரி அவர்களே, எதையும் சரியாக தெரியாமல், ஆராயாமல் கருத்து கூறக்கூடாது. அதுவும் ஒரு முன்னாள் நீதி அமைச்சருக்கு அழகல்ல. யுத்தம் செய்த கதாநாயகர்கள் ஒத்துக்கொண்டு பாராட்டும், நன்றியும் தெரிவித்த நாடுகள் இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் இன்னும் பலநாடுகள். சில மாதங்களுக்கு முன் நீங்களே கூறியதை நினைவு படுத்திப்பாருங்கள். எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு நன்றி சொன்னீர்களே, மறந்து போய்விட்டீர்களோ? நாட்டில் தமிழர் சிறு இனம், அதிலும் புலிகள் சிறு தொகையினர், அவர்களை அழிக்க, ஆசிய வல்லரசு, உலக வல்லரசு, இதர நாடுகள், யாருக்கும் வெட்கமில்லை. இதுகளை நீங்கள் வெளியிடுவதால்  பெருமையடைவது புலிகளே! உங்களுக்கு உதவிய நாடுகளை வெளியிட்டு அவர்களின் இராணுவ, ராஜதந்திர ஆலோசனைகளை அவமானப்படுத்துகிறீர்கள்,  சிறு தொகையினரை அழிக்க இத்தனை நாடுகளுக்கு, எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன, எவ்வளவு செலவு, எவ்வளவு உயிர் இழப்பு என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்.  இப்போ என்ன...? தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒரு நெருப்பை கொழுத்தி குளிர் காய  முயற்சிக்கிறீர்களா அன்றி ஏதாவது இந்தியாவிடம் இருந்து காரியம் ஆகவேண்டுமா? தாராளமாக கேளுங்கள், இந்தியா மாட்டேன் என்றா சொல்லபோகிறது? இந்தியாவின் போரை இலங்கை செய்ததோ? இலங்கையின் போரை இந்தியா செய்ததோ? எதுவாகிலும்  தோற்றது, ஏமாற்றப்பட்டது இந்தியா! ஆனாலும் விழுந்தவன் மீசையில மண் ஒட்டேலையாம், விழுந்து விழுந்து உதவுது உங்களுக்கு, நீங்களும் அப்பப்போ புலிகளை சாட்டி அதை பப்பா மரத்தில் ஏற்றி விழுத்துகிறீர்கள், அதற்கு நோவதுபோல் தெரியவில்லை, அல்லது நடிக்கிறதா தெரியவில்லை எங்களுக்கு.       

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people

சிங்களவனிடம்... பிடரியில் அடி வாங்கிய, 32 வது நினைவு தினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாய் உரத்துச்சொல்லுங்கோ, உங்களின் சகாக்களையும் அடிக்கடி நினைவு படுத்துங்கோ உலகுக்கு, தமிழ் மக்கள் பட்ட, படும் துயரங்கள் என்ன? அது யாரால் எவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது? இப்போ மீண்டும் தலைதூக்கியதன் காரணம் என்ன? அதை தடுக்க எத்தனை காலம் தேவைப்பட்டது உங்களுக்கு? இத்தனை வளங்களை, காலங்களை, உதவிகளை செலவழித்தும் தீர்வு காண முடிந்ததா உங்களால்? 
எங்களின் இந்த நிலைக்கு யார் யார்  காரணம்? யார் யார்  பொறுப்பு கூற வேண்டும்? எங்களது பலம் என்ன? தேவை என்ன? நிஞாயம் என்ன? என்பதை நீங்களே உலகுக்கு வெளிப்படுத்துக்கள். உங்களின் பயங்கரவாதத்தை மறைக்க விடுதலை வேண்டி போராடியவர்களை  பயங்கரவாதிகளாக சித்திரித்தீர்கள் ஆனால் உங்கள் பயங்கரவாதத்தை சொன்னால்  கண்டிக்கிறீர்கள். விடுதலை தேடி போராடியவர்களை தயங்காமல்  தடை செய்த சர்வதேசம், இத்தனை ஆதாரங்கள், சாட்சிகள் இருந்தும்  உங்களை தண்டிக்க தயங்குவதேன்? அவர்களும் பயங்கரவாதிகள் என்பதாலே!       

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  சிறிய நாடு. சுத்தி வளைத்து இருப்பவர்கள் இவர்களின் ஆட்கள். ஆறு நாட்களிலேயே அந்த சிறிய நாட்டின் முன்னே அத்தனை பெரும் காலடியில் விழுந்தார்கள். முடியுமென்றால் இந்த அலி(?) சபரி அவர்களுக்கு உதவி செய்யட்டும்.

சிங்களவர்கள் எந்த நாளும் உங்களை காப்பாற்றி உலகம் சுத்த வைப்பார்கள் என்று எண்ண வேண்டாம். சோனவனை அடிக்கும்போது உமக்கும் சேர்த்துதான் அடி விழும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.