Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை யாழில் கைது!

பேருந்தில் செல்லும் போது பாலியல் துன்புறுத்தல் : இராணுவ கோப்ரல் அதிரடியாக கைது

துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, பேருந்தில் செல்லும் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இடமபெற்றபோது பாகிஸ்தான் இளைஞர் ஒருவரும் நடத்துனரும் அவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று தம்புள்ளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

https://athavannews.com/2023/1338918

@குமாரசாமி, @Kandiah57, @nochchi, @Kavi arunasalam, @Paanch, @shanthy

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளே பிளே பாய்யாக இருக்கும் போது அந்த காஞ்ச ராணுவ வீரரும் என்ன செய்வார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிக்குகளே பிளே பாய்யாக இருக்கும் போது அந்த காஞ்ச ராணுவ வீரரும் என்ன செய்வார்

Laut OECD-Studie geringer sozialer Zusammenhalt in der Türkei - DOMRADIO.DE

துருக்கிக்கார பெண்ணில்... சேட்டை  விட்டால்,
பின் விளைவுகள் பெரிசாக இருக்கும் என்று அந்த ராணுவ வீரருக்கு சொல்லி விடுங்க. 😂

அந்த ராணுவ வீரர், துவக்கு தூக்க முடியாத அளவிற்கு... துருக்கிக்காரன்  செய்து விடுவான். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி, பாகிஸ்தான் ,இலங்கை ...என்னடா நடக்குது...? 
பாலியல் துன்புறுத்தல் பல நாடுகளின் ஒத்துழைப்புடன்  சர்வதேச லெவலில் நடந்திருக்கு போல 

  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் யாழ்ப்பாணதில் இருந்து கொழும்பு நோக்கிப் போய்க்கொண்டு இருந்த பொழுது மாங்குளம் அருகில் எனக்கு முன்னுக்கு இருந்த இருக்கையில் இருந்த இராணுவ சிப்பாய் அருகில் இருந்து 11 வயது சிறுமியோடு சில்மிஷம் செய்து இருக்கிறான். ( என் கண் முன்னாலே அந்தச் சின்னப்பிள்ளையின் பிறப்புறுப்பில் கை வைத்தான். ) அந்த சிறுமி முன்னால் இருந்து தகப்பனிடம் முறையிட அவர் அந்தப் பிள்ளையை இருக்கையை மாற்றி அமர செய்தார். ஆனால் அந்தப் பெண் பிள்ளையோ அழுது கொண்டே இருந்தது. எனக்குப் பொறுக்கவில்லை. நான் உடனே சிறுவர் துஸ்பிராயோகம் நடந்தால் phone செய்ய வேண்டிய இடத்துக்கு அழைத்து விஷத்தை ஆங்கிலத்தில் சொல்ல அவர்கள் மாங்குளம் போலீஸ் ஸ்டேஷன்க்கு அறிவித்து போய்கொண்டு இருந்த பேரூந்தை இடையில் மறித்த போலீஸ் வந்து அந்த சிப்பாயை கைது செய்து என்னுடன் வாக்கு முலமும் வாங்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த அநேகமானவர்கள் தமிழர்கள்.போலீஸ் வரும் முன் அந்த சிப்பாய் மற்றும் சிங்கள பஸ் ஓட்டுநர், சிங்கள டிரைவர், ஏனைய இராணுவ வீரர்கள் ஆகியோர் என்னுடன் கொழுவலுக்கு வர ஒரே ஒரு கொழும்பு அக்காவைத் தவிர மீதி அனைவரும் இவன் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கிறான் என்ற மாதிரிதான் பார்த்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகிடி said:

உங்கள் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
எங்கட மக்கள் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்ப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியோ/பெண்ணோ தன்னை குற்றவாளியாக கருதி மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

தன்வினை தன்னை சுடும், பிக்குவால் இது நடக்கின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

துணிச்சலுடன் நல்ல ஒரு செயலை செய்துள்ளீர்கள்.
ஒரு கயவனின் கொட்டம் அடக்கப் பட்டது.
நீங்கள் அதனை செய்திருக்கா விட்டால், 
அவன் பல பெண்களை, இன்றும்.. நாசமாக்கிக் கொண்டிருந்திருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பகிடி said:
8 hours ago, தமிழ் சிறி said:

துணிச்சலுடன் நல்ல ஒரு செயலை செய்துள்ளீர்கள்.
ஒரு கயவனின் கொட்டம் அடக்கப் பட்டது.
நீங்கள் அதனை செய்திருக்கா விட்டால், 
அவன் பல பெண்களை, இன்றும்.. நாசமாக்கிக் கொண்டிருந்திருப்பான்.

11 hours ago, ஏராளன் said:

உங்கள் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகள்.
எங்கட மக்கள் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்ப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியோ/பெண்ணோ தன்னை குற்றவாளியாக கருதி மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

 போலீஸ் வந்து அந்த சிப்பாயை கைது செய்து என்னுடன் வாக்கு முலமும் வாங்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த அநேகமானவர்கள் தமிழர்கள்.போலீஸ் வரும் முன் அந்த சிப்பாய் மற்றும் சிங்கள பஸ் ஓட்டுநர், சிங்கள டிரைவர், ஏனைய இராணுவ வீரர்கள் ஆகியோர் என்னுடன் கொழுவலுக்கு வர ஒரே ஒரு கொழும்பு அக்காவைத் தவிர மீதி அனைவரும் இவன் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கிறான் என்ற மாதிரிதான் பார்த்தார்கள். 

நமக்கேன் என்ற போக்குத்தான் எம்மை இந்தநிலைக்குக் கொண்டுவந்துவிட்டுடிருக்கிறது. அரசியல் முதல் அனைத்துமே இதில் அடக்கம்(தானே) சிங்களம் எப்படித் தமிழின அழிப்பிற்கெதிரான நடவடிக்கையில் பாலியல் வண்புணர்வை ஆயுதமாக்கிப் பழக்கப்பட்டதன்விளைவாக வேற்றுப் பெண்களைப் பார்த்தவுடன் காரியமாற்றக் கிளம்பிவிடுகிறார்கள் போலும். எல்லாப் புகழும் கோத்தா ஒருவனுக்கே.   

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, பகிடி said:

2014 இல் யாழ்ப்பாணதில் இருந்து கொழும்பு நோக்கிப் போய்க்கொண்டு இருந்த பொழுது மாங்குளம் அருகில் எனக்கு முன்னுக்கு இருந்த இருக்கையில் இருந்த இராணுவ சிப்பாய் அருகில் இருந்து 11 வயது சிறுமியோடு சில்மிஷம் செய்து இருக்கிறான். ( என் கண் முன்னாலே அந்தச் சின்னப்பிள்ளையின் பிறப்புறுப்பில் கை வைத்தான். ) அந்த சிறுமி முன்னால் இருந்து தகப்பனிடம் முறையிட அவர் அந்தப் பிள்ளையை இருக்கையை மாற்றி அமர செய்தார். ஆனால் அந்தப் பெண் பிள்ளையோ அழுது கொண்டே இருந்தது. எனக்குப் பொறுக்கவில்லை. நான் உடனே சிறுவர் துஸ்பிராயோகம் நடந்தால் phone செய்ய வேண்டிய இடத்துக்கு அழைத்து விஷத்தை ஆங்கிலத்தில் சொல்ல அவர்கள் மாங்குளம் போலீஸ் ஸ்டேஷன்க்கு அறிவித்து போய்கொண்டு இருந்த பேரூந்தை இடையில் மறித்த போலீஸ் வந்து அந்த சிப்பாயை கைது செய்து என்னுடன் வாக்கு முலமும் வாங்கி அழைத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த அநேகமானவர்கள் தமிழர்கள்.போலீஸ் வரும் முன் அந்த சிப்பாய் மற்றும் சிங்கள பஸ் ஓட்டுநர், சிங்கள டிரைவர், ஏனைய இராணுவ வீரர்கள் ஆகியோர் என்னுடன் கொழுவலுக்கு வர ஒரே ஒரு கொழும்பு அக்காவைத் தவிர மீதி அனைவரும் இவன் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கிறான் என்ற மாதிரிதான் பார்த்தார்கள். 

துணிச்சலான செயல்... 

இதிலை எங்கட சனத்தை குறை சொல்லேலாது. ஏனென்டால், நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து செய்திருக்கிறியள். ஏதேனும் ஒன்டென்டால் வெளி. ஓடிவிடுவியள் (குறையாய் சொல்லேலை, நடப்பைச் சொல்லுறன்). ஆனால் உள்ளூர் சனங்களாலை எங்கையும் ஓடேலாது. அவங்களிட்டை அம்பிட்டுச் சாக வேண்டியது தான். 

அதுவும் சிங்களவனிலை கை வைச்சால் சும்மா விடுவானே?! கேக்கிறதிற்கும் நாதியற்றவர்களாய் இருக்கேக்கிலை ஆரும் துணிஞ்சு சிங்களப் படைஞனை போட்டுக்கொடுக்க முன்வரமாட்டினம்தானே?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகிடி said:

இப்படியான சம்பவங்கள் நிறைய கண்டிருக்கிறேன். கொழும்பில் கிழடுகளே அடி வாங்கியிருக்கிறதையும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தடவை நான் மன்னாருக்கு செல்லும்போது நீங்கள் கூறிய அனுபவம் எனக்கும் ஏட்பட்ட்து. எனக்கு முன்னே இருந்த ஆசனத்தில் ஒரு இளம் பெண்ணும் இன்னொருவரும் இருந்தார். அவர் சிவிலில் இருந்த ராணுவ சிப்பாய் என்று பின்னர் அறிந்து கொண்டேன்.

சில மணித்தியாலத்தின் பின்னர் அந்த இளம்பெண் அசைவுகரியங்களுக்கு உள்ளாவதை அவதானித்தேன். இருந்தாலும் உடனே எதுவும் செய்ய முடியாத நிலைமை. நல்ல வேலையாக சாப்பாட்டிட்காக பஸ் வண்டி நிறுத்தப்பட்ட்து. நான் அந்த பெண்ணிடம் கதைத்தபோது அவரும் அதனை கூறினார். பஸ் புறப்படும்போது நான் எனது இடத்தை அவருக்கு கொடுத்துவிட்டு அவரது இடத்தில உட்க்கார்ந்து கொண்டேன்.

சிப்பாய்க்கு இப்போது பிரச்சினை, தான் இடம் மாறி வந்து விடடேனோ என்று சுற்றும் முற்றம் பார்த்தார். அது அவருடைய இருக்காய் என்றும் உட்க்காரும்படியும் கூறினேன். அவருக்கு விடயம் விளங்கி விடடாலும் ஏதும் கூறவில்லை. இப்படியாக பஸ் வண்டி, புகை வண்டி எல்லாவற்றிலும் நாளாந்தம் நடக்கும் விடயங்கள்தான் இவை எல்லாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நன்னிச் சோழன் said:

துணிச்சலான செயல்... 

இதிலை எங்கட சனத்தை குறை சொல்லேலாது. ஏனென்டால், நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து செய்திருக்கிறியள். ஏதேனும் ஒன்டென்டால் வெளி. ஓடிவிடுவியள் (குறையாய் சொல்லேலை, நடப்பைச் சொல்லுறன்). ஆனால் உள்ளூர் சனங்களாலை எங்கையும் ஓடேலாது. அவங்களிட்டை அம்பிட்டுச் சாக வேண்டியது தான். 

அதுவும் சிங்களவனிலை கை வைச்சால் சும்மா விடுவானே?! கேக்கிறதிற்கும் நாதியற்றவர்களாய் இருக்கேக்கிலை ஆரும் துணிஞ்சு சிங்களப் படைஞனை போட்டுக்கொடுக்க முன்வரமாட்டினம்தானே?

வன்னியில் சண்டை உக்கிரம் அடைந்த போது, வடக்கு  இராணுவத்தினதும் ஈ. பி. டிபியினதும் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்தது. அப்போ அநேகமான இளைஞர்கள் பணத்திற்காகவும், உண்மைகளை வெளியிடுவதாலும் குறி வைக்கப்பட்டனர். அப்போ கொழும்புக்கு செல்வதானால் இராணுவத்திடம் பயண அனுமதி பெற்றே செல்ல முடியும்.  சில இளைஞருக்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது, அதிலிருந்து தம் உயிரை பாதுகாப்பதற்காக எவ்வளவோ முயற்சித்தார்கள். பயண அனுமதி பெற முடியவில்லை, எங்கும் ஒளித்திருக்க முடியவில்லை, குடும்ப அங்கத்தவர் பதிவு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. யாரும் மேலதிகமாக தங்க வைக்க முடியாது, வீட்டு அங்கத்தவர்கள் அங்கு இருக்க வேண்டும். நிலைமையை யோசித்து பாருங்கள். எவ்வளவோ முயற்சி செய்தார்கள், யார் யாரையோ எல்லாம் உதவி கேட்டு கெஞ்சினார்கள், யாராலும் உதவ முடியவில்லை, குறை சொல்லவும் இயலவில்லை. வீதியில் குச்சி வழியாகவே பயணம் செய்ய வேண்டிய நிலை, இருந்தும் துரத்தி துரத்தி சுட்டு வீழ்த்தினார்கள். இரவில் மரண பயம், அடுத்த வீட்டில் அலறல் சத்தம் கேட்டாலும் மனதை கல்லாக்கிக்கொண்டு இருக்கவேண்டிய நிலை. அது ஒரு கொடுமையான காலம். இப்போ அந்த ஓநாய்களெல்லாம் மக்களுக்காக முதலைக்கண்ணீர் விடுவதுதான் வினோதம்! 

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, satan said:

இப்ப ஈபிநாய்ப்பியில் தான் ஆட்கள் அதிகம் என்று எனது பாட்டி சொன்னார்.

அதிலும் இளவட்டம் தான் கூட. அவர்களில் பெருமாபாலானோருக்கு வரலாறு தெரியாது. அதனால் இலகுவாக உள்வாங்கப்பட்டு "அரசியல்" இல் ஈடுபடுகிறார்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லவில்லை; போலிக்குத்தான் கவர்ச்சி அதிகம். சிலர் தம்மை பாதுகாக்க, அதிலிருந்து தப்பித்துக்கொள்ள அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இளைஞரை, எதிர்கால சந்ததியினரை இலக்கு வைத்து வேலை நடக்கிறது. அவர்களை கவர்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவர்களை தாமாக சிந்திக்கவிட்டால் அரச அடக்குமுறைகளை எதிர்த்து செயற்படுவர், ஆகவே அவர்களது சிந்தனையை குழப்பி, சமுகாயத்திலிருந்து விலகி, விலக்கி வைக்கவே இத்தனையும்  நடைபெறுகிறது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு  பலாத்காரமாக பாடசாலை வாயிலிலேயே வைத்து போதைப்பொருளை விநியோகிக்கிறார்கள். அவர்களால் படித்து முன்னேற முடியுமா? தங்களைப்பற்றித்தான் சிந்திக்க முடியுமா? அழிக்க முடியாது என்று உலகமே சொன்ன புலிகளை அழித்துவிட்டோம் என்று கூவும் இவர்களால், ஏன் இதை தடுக்க முடியவில்லை? அப்போ புலிகளை இவர்கள் முறியடிக்கவில்லை அல்லது இராணுவமே இந்த போதைப்பொருள் விநியோகத்தின்  பின்னாலுள்ளது. போதைப்பொருள் என்றால் என்னவென்று அதிகம் அறிந்திராத பிரதேசத்தில் புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னால்    எப்படி, யாரால் நுழைந்தது? ஏன் ஈ .பி. டி பியால் அதை தடுக்க முடியவில்லை? தமிழரை தங்களுக்குள்ளே அடிபட வைத்து, விழுத்தி அதில பலன்   அனுபவிக்க இந்த சோம்பேறி கோடரிக்காம்புகளை தரகர்களாக சிங்களம் பயன்படுத்துகிறது. இவர்கள் தங்கள் சொந்த தாய், சகோதரி, பிள்ளைகளையே தமது சுயநலத்திற்காக விலை பேசுவார்கள். சுயமாக சிந்திக்கவோ, உழைத்து வாழவோ முடியாது இவர்களால். தெரிந்ததெல்லாம் இனத்தை விற்று பிழைப்பது. இவர்களுக்கு வெட்கம் இல்லை, கோவம் வராது, வஞ்சம் இருக்கும், தங்களை நிஞாயப்படுத்துவதிலும் மக்களை ஏமாற்றி தங்கள் பக்கத்தில் வைத்திருப்பதிலுமே குறியாக வெறியாக செயற்படுவார்கள். ஏமாந்த கூட்டம், எதிர்க்க வக்கற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பின்தொடர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. அவர்களுக்காக வாதாட, போராட யாரும் வரப்போவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். வேறு வழியில்லாததால் அவர்கள் அதை தொடர்க்கிறார்கள். அன்று தம்மை பாது காக்க வல்லவர் பின்னால் திரண்டார்கள் இன்று வேறு  தெரிவு இல்லை.   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஏன் ஈ .பி. டி பியால் அதை தடுக்க முடியவில்லை?

ஈழத் தமிழினத்தை தனியேநின்று படைவலிமையூடாக அழிக்கமுடியவில்லை. பலநாடுகளின் துணையோடு அழித்தார்கள். தற்போது அதேபடைகளைக்கொண்டு பண்பாடு, கல்வி, கலை, சமயம் என்பவற்றிலிருந்து அன்னியமாக்குவதோடு, வினாவெழுப்பும் திராணியற்ற ஒரு சிதைவுண்ட, புரட்சி பற்றிச் சிந்திக்காத சனத்திரளை சிங்களம் எதிர்பார்க்கிறது. அதனை அவர்களது ஏவல் பிராணிகள் செய்கின்றன. மக்கள் புரட்சியின் படிப்பினைகளை சிங்களம் அண்மைவரை கண்டுணர்ந்து வருகிறது. அதேவேளை சிறிலங்காமீது இன்றிருக்கும் அனைத்துலகப் பார்வைக்குத் தமிழினம் ஈழத்தீவெங்கும் ஒரேவேளையில் கிளர்ந்தெழுமானால் அவர்களால் இலகுவில் படைகளைக்கொண்டு அடக்கிவிட முடியாது. அப்படியொருநிலை தோன்றாதிருக்க இந்த ஏவல்பிராணிகளுக்குச் சலுகைப் பிச்சைபோட்டுச் சிங்களம் தனது வேலையை நகர்த்துகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.