Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் முன்னெப்போதும் இல்லரத அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு நிறையவே ஆதரவு பெருகி வருகிறது.

எம்மவர்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஆனாலும் பண உதவி என்று யாருமே செய்யதாக தெரியவில்லை.

  • Replies 154
  • Views 12.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் முன்னெப்போதும் இல்லரத அளவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு நிறையவே ஆதரவு பெருகி வருகிறது.

எம்மவர்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஆனாலும் பண உதவி என்று யாருமே செய்யதாக தெரியவில்லை.

இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மை

முன்பெல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டு ஈழ த‌மிழ‌ர்க‌ள் காசு அனுப்ப‌லாம்............இப்ப‌ அப்ப‌டி ப‌ட்ட‌ விதிமுறை இல்லை..........மாவீர‌ நாளுக்கு த‌மிழ‌க‌த்திளே போதிய‌ அள‌வு ப‌ண‌த்தை க‌ட்ச்சி உற‌வுக‌ள் கொடுப்பின‌ம்..........மாவீர‌ நாள் முடிந்த‌து க‌ட்சி பிள்ளைக‌ளே அந்த‌ இட‌த்தை துப்ப‌ர‌வும் செய்து கொடுப்பின‌ம்...............அங்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு உண‌வு வ‌ழ‌ங்க‌ப் ப‌டாது...........த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட்ட‌ உடைக‌ள் புத்த‌க‌ங்க‌ள் இப்ப‌டி ப‌ல‌ பொருட்க‌ள் விக்க‌ப் ப‌டும்................

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி வெளிநாட்டிலோ உள் நாட்டிலோ இந்தியகுடிமக்கள் அல்லாதவர்களிடம் கட்சி சம்பந்தமாக எந்த நிதியையும் பெற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கையுடன் இருப்பதால் இதில் ஈழத்தமிழர்கள் குத்தி முறிய ஒன்றுமில்லை.. இது அவர்கள் பிரச்சினை..

3 minutes ago, பையன்26 said:

முன்பெல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டு ஈழ த‌மிழ‌ர்க‌ள் காசு அனுப்ப‌லாம்............இப்ப‌ அப்ப‌டி ப‌ட்ட‌ விதிமுறை இல்லை..........

தவறு என்று நினைக்கிறேன்.. கட்சி ஆரம்பித்தபோதே அல்லது அடுத்த வருடமே இந்தியர் அல்லாதவர்கள் கட்சிக்கு நிதி அளிக்க முடியாது என்று அவர்கள் இணையத்தளத்தில் படித்ததாக நாபகம்..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பையன்26 said:

.மாவீர‌ நாள் முடிந்த‌து க‌ட்சி பிள்ளைக‌ளே அந்த‌ இட‌த்தை துப்ப‌ர‌வும் செய்து கொடுப்பின‌ம்.....

பையா இதை எதிர்க் கட்சிகளே பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்கள்.

அதே மாதிரி பல பத்திரிகையாளர்களும் மற்றைய எந்த கட்சி கூட்டங்கள் நடப்பதற்கும் நாம் தமிழர் கட்சியின் கூட்டங்கள் நடப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அலசி ஆராய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாம் தமிழர் கட்சி வெளிநாட்டிலோ உள் நாட்டிலோ இந்தியகுடிமக்கள் அல்லாதவர்களிடம் கட்சி சம்பந்தமாக எந்த நிதியையும் பெற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கையுடன் இருப்பதால் இதில் ஈழத்தமிழர்கள் குத்தி முறிய ஒன்றுமில்லை.. இது அவர்கள் பிரச்சினை..

தவறு என்று நினைக்கிறேன்.. கட்சி ஆரம்பித்தபோதே அல்லது அடுத்த வருடமே இந்தியர் அல்லாதவர்கள் கட்சிக்கு நிதி அளிக்க முடியாது என்று அவர்கள் இணையத்தளத்தில் படித்ததாக நாபகம்..

முந்தி சில‌ வ‌ருட‌ம் ப‌ண‌ம் அனுப்ப‌ ப‌ட்ட‌து.........பிற‌க்கு தேர்த‌ல் ஆனைய‌ம் தான் அத‌ற்கு த‌டை விதிச்ச‌து.................த‌மிழ் நாட்டில் இருக்கும்  தொழில் முத‌லாளி மார் கூட‌ க‌ட்சிக்கு உத‌வுவ‌தாக‌ கேள்வி ப‌ட்டேன்...............தேர்த‌ல் நேர‌ம் தான் அதிக‌ம் ப‌ண‌ம் தேவை அப்போது அவ‌ர்க‌ளின் ப‌ங்க‌ளிப்பும் இருக்கும்............மாவீர‌ நாளுக்கு தேவையான‌ ப‌ண‌த்தை இப்ப‌ சேர்த்து இருப்பின‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்

திரு சீமானின் அரசியலில் எம்மவர்கள் இரண்டாக பிரிந்து நின்று கருத்து க்கொண்டுள்ளார்கள் அது வேறு விஷயம் சுய விருப்பு, ஆனால் 

மாவீரர்நாள் அனுஷ்டிக்கவேண்டும் காசு தாருங்கள் என்று அறிக்கைவிடுவது, புலத்திலோ அகத்திலோ யாரும் இதுவரை செய்யாத ஒன்று இனியும் செய்யகூடாத ஒன்று.

ஒரு கட்சியாக உளபூர்வமாக அனுஷ்டிக்க நினைப்பவர்கள் வருஷத்தில் எத்தனை மாதங்களிருக்கின்றன சலசலப்பில்லாமல் என்றோ அதற்கான நிதி ஏற்பாட்டுக்கு திட்டங்கள் வகுத்திருக்கலாம், இதுபோன்று மடிப்பிச்சைபோல் கேட்டிருக்ககூடாது.

நாம் தமிழரைவிடுங்கள், நம்மை விடுங்கள், மாவீரர்களின் குடும்பங்களே இதுபோன்ற அறிக்கைகளை  வலியோடுதான் பார்ப்பார்கள்.

பல லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிகள் முடிந்தால் மெளனமாக மாவீரர் நிகழ்வுக்கான நிதியை ஜனவரியிலிருந்து நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் தொண்டர்களூடான தொடர்புகள் மூலம் வசூலித்துக்கொள்ளலாம்.

வசதி இல்லையென்றால் ஆலய வழிபாடுகளோ அல்லது அதுவும் இல்லையென்றால் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போகலாம், இப்படி ஊரறிய உண்டியல் குலுக்க தேவையில்லை,

நினைவுகூர நிதி கேட்கிறார்கள் என்பது உறங்கிக்கொண்டிருக்கும்  அவர்களுக்கு தெரிந்தால் ஒரு வாழ்வும் ஒற்றை சதம்கூட  எதிர்பார்காமல் ஓயாமல் போராடியும் உயிரிழந்து கல்லறைக்குள் இருக்கும் எம் செல்வங்களின் மனசு உடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

@valavan

 பிரித்தானியாவில் & ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு முன்னர் பகிரங்கமாக கேட்டார்களே….

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இதை எதிர்க் கட்சிகளே பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்கள்.

அதே மாதிரி பல பத்திரிகையாளர்களும் மற்றைய எந்த கட்சி கூட்டங்கள் நடப்பதற்கும் நாம் தமிழர் கட்சியின் கூட்டங்கள் நடப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அலசி ஆராய்கிறார்கள்.

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெரிதும் வ‌ள‌ந்து விட்ட‌து அண்ணா.............ஏன் க‌ட்சியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்ட‌ சில்ல‌றை ராஜிவ் காந்திக்கு சென்னையில் திமுக்காவின‌ர் அலுவலகம் க‌ட்டி கொடுத்து இருக்கின‌மாம்.............அவ‌ர் தான் இர‌ண்டு ல‌ட்சிமிக‌ளுக்கு திரைக்க‌தை வ‌ச‌ன‌ம் எழுதி கொடுத்து ந‌டிக்க‌ வைச்ச‌து என்று என் காதுக்கு த‌க‌வ‌ல் வ‌ந்த‌து...............முந்தி க‌ட்சி ஆர‌பிச்ச‌ போது ந‌க்க‌ல் அடித்தார்க‌ள் 234தொகுதிக்கும் நிப்பாட்ட‌ உங்க‌ளிட‌ம் வேட்பாள‌ர்க‌ள் இருக்கா என்று

இப்போது ப‌ல‌ர் அண்ண‌ன் சீமானிட‌ம் கேட்ட‌ ப‌டி த‌ங்க‌ளை தொகுதி வேட்பாள‌ரா அறிவிக்க‌ சொல்லி............என‌க்கு விருப்ப‌ம் ஊழ‌ல் க‌ர‌ன் ப‌டியாத‌ தமிழ‌ன் த‌மிழ‌க‌த்தை ஆள‌னுன்

சில‌ க‌ட்சிக‌ள் ப‌ண‌த்தை ந‌ம்பி தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம்.............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி கொள்கைய‌ சொல்லி தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம்...............

இது தான் ம‌ற்ற‌ க‌ட்சிக்கும் இவைக்கும் உள்ள‌ வித்தியாச‌ம்

ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளுக்கு தெரிந்த‌ விடைய‌ம் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்   அதிக‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ நோக்கி ப‌ய‌ணிப்ப‌து...................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, valavan said:

திரு சீமானின் அரசியலில் எம்மவர்கள் இரண்டாக பிரிந்து நின்று கருத்து க்கொண்டுள்ளார்கள் அது வேறு விஷயம் சுய விருப்பு, ஆனால் 

மாவீரர்நாள் அனுஷ்டிக்கவேண்டும் காசு தாருங்கள் என்று அறிக்கைவிடுவது, புலத்திலோ அகத்திலோ யாரும் இதுவரை செய்யாத ஒன்று இனியும் செய்யகூடாத ஒன்று.

ஒரு கட்சியாக உளபூர்வமாக அனுஷ்டிக்க நினைப்பவர்கள் வருஷத்தில் எத்தனை மாதங்களிருக்கின்றன சலசலப்பில்லாமல் என்றோ அதற்கான நிதி ஏற்பாட்டுக்கு திட்டங்கள் வகுத்திருக்கலாம், இதுபோன்று மடிப்பிச்சைபோல் கேட்டிருக்ககூடாது.

நாம் தமிழரைவிடுங்கள், நம்மை விடுங்கள், மாவீரர்களின் குடும்பங்களே இதுபோன்ற அறிக்கைகளை  வலியோடுதான் பார்ப்பார்கள்.

பல லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிகள் முடிந்தால் மெளனமாக மாவீரர் நிகழ்வுக்கான நிதியை ஜனவரியிலிருந்து நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் தொண்டர்களூடான தொடர்புகள் மூலம் வசூலித்துக்கொள்ளலாம்.

வசதி இல்லையென்றால் ஆலய வழிபாடுகளோ அல்லது அதுவும் இல்லையென்றால் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போகலாம், இப்படி ஊரறிய உண்டியல் குலுக்க தேவையில்லை,

நினைவுகூர நிதி கேட்கிறார்கள் என்பது உறங்கிக்கொண்டிருக்கும்  அவர்களுக்கு தெரிந்தால் ஒரு வாழ்வும் ஒற்றை சதம்கூட  எதிர்பார்காமல் ஓயாமல் போராடியும் உயிரிழந்து கல்லறைக்குள் இருக்கும் எம் செல்வங்களின் மனசு உடையும்.

இப்போது ஜ‌ரோப்பாவில் மாவீர‌ நாள் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் வீடு வீடாக‌ உண்டிய‌லுட‌ன் போய் காசு சேர்க்கின‌மே..............டென்மார்க்கில் நான் அறிந்த‌ ம‌ட்டில் மாவீர‌ நாளை ஒரு தொழில் போல் ந‌ட‌த்துவ‌தாக‌.............2009க்கு முத‌ல் டென்மார்க்கில் ( கேனிங்) என்ர‌ இட‌த்தில் தான் ந‌ட‌ந்த‌து இப்போது மூன்று இட‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..............

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

@valavan

 பிரித்தானியாவில் & ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு முன்னர் பகிரங்கமாக கேட்டார்களே….

1 minute ago, பையன்26 said:

இப்போது ஜ‌ரோப்பாவில் மாவீர‌ நாள் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் வீடு வீடாக‌ உண்டிய‌லுட‌ன் போய் காசு சேர்க்கின‌மே..............டென்மார்க்கில் நான் அறிந்த‌ ம‌ட்டில் மாவீர‌ நாளை ஒரு தொழில் போல் ந‌ட‌த்துவ‌தாக‌.............2009க்கு முத‌ல் டென்மார்க்கில் ( கேனிங்) என்ர‌ இட‌த்தில் தான் ந‌ட‌ந்த‌து இப்போது மூன்று இட‌ங்க‌ளில் ந‌ட‌க்குது..............

 மீரா & பையன் நீங்கள் சொல்வதை நான் அறிந்திருக்கவில்லை, அதே நேரம் நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் என்று சொல்லவும் இல்லை, 

இங்கே அவர் செய்தார் இவர்கள் செய்கிறார்கள் என்பது பிரச்சனையல்ல இதுபோன்று மாவீரர் தின நிகழ்வுக்கு பொதுவெளியில் அறிக்கைவிட்டு நிதி திரட்டும் காரியங்களை. யாரும் செய்யாதீர்கள் என்பதே ஆதங்கம்.

மனதில் உள்ள வலியை மட்டுமே சொல்கிறேன் யாரையும் மறுத்து பேசவேண்டும் என்ற கர்வம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

திரு சீமானின் அரசியலில் எம்மவர்கள் இரண்டாக பிரிந்து நின்று கருத்து க்கொண்டுள்ளார்கள் அது வேறு விஷயம் சுய விருப்பு, ஆனால் 

மாவீரர்நாள் அனுஷ்டிக்கவேண்டும் காசு தாருங்கள் என்று அறிக்கைவிடுவது, புலத்திலோ அகத்திலோ யாரும் இதுவரை செய்யாத ஒன்று இனியும் செய்யகூடாத ஒன்று.

ஒரு கட்சியாக உளபூர்வமாக அனுஷ்டிக்க நினைப்பவர்கள் வருஷத்தில் எத்தனை மாதங்களிருக்கின்றன சலசலப்பில்லாமல் என்றோ அதற்கான நிதி ஏற்பாட்டுக்கு திட்டங்கள் வகுத்திருக்கலாம், இதுபோன்று மடிப்பிச்சைபோல் கேட்டிருக்ககூடாது.

நாம் தமிழரைவிடுங்கள், நம்மை விடுங்கள், மாவீரர்களின் குடும்பங்களே இதுபோன்ற அறிக்கைகளை  வலியோடுதான் பார்ப்பார்கள்.

பல லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிகள் முடிந்தால் மெளனமாக மாவீரர் நிகழ்வுக்கான நிதியை ஜனவரியிலிருந்து நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் தொண்டர்களூடான தொடர்புகள் மூலம் வசூலித்துக்கொள்ளலாம்.

வசதி இல்லையென்றால் ஆலய வழிபாடுகளோ அல்லது அதுவும் இல்லையென்றால் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போகலாம், இப்படி ஊரறிய உண்டியல் குலுக்க தேவையில்லை,

நினைவுகூர நிதி கேட்கிறார்கள் என்பது உறங்கிக்கொண்டிருக்கும்  அவர்களுக்கு தெரிந்தால் ஒரு வாழ்வும் ஒற்றை சதம்கூட  எதிர்பார்காமல் ஓயாமல் போராடியும் உயிரிழந்து கல்லறைக்குள் இருக்கும் எம் செல்வங்களின் மனசு உடையும்.

உங்களால் முடிந்தால் உங்கட கைக்காச போட்டு மேடைபோட்டு செய்யுற அளவுக்கு வசதி இருந்தா நீங்களும் மாவிரர்தினம் செய்யலாம்.. இல்லை எண்டால் மற்ற நாட்டுக்காரன் செய்வதில் நொட்டை புடிக்காமல் இருக்கலாம்.. ஈழத்தமிழர்கள் வீட்டில் வந்து நாம்தமிழர் கட்சி நிகழ்ச்சி நடத்த காசு கேட்கவில்லை.. நாம் தமிழர் கட்சி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி.. அவர்கள் கணக்கு வழக்கு காட்டி ரக்ஸ் கட்டாவிடால் அதை அந்த நாட்டு அமுலாக்கல் துறை மற்றும் வருமான வரித்துறை பார்த்துக்கொள்ளும்.. நினைவுகூர நிதி இல்லாமல் எப்படி ஆயிர்க்கனக்கானமக்களை கூட்டி நினைவு கூரல் நடத்தமுடியும்..

இயக்கமே வரி வசூலிச்ச காசிலதான் இதெல்லாம் நடத்தினது.. ஏன் நானே ஊரில் நிக்கேக்க அரசியல்துறையோட கடையளுக்கு போய் வியாபாரியளிட்ட மாவீரர் நாளுக்கு காசு சேத்திருக்கிறன்..

பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வர வாகனம் ஒழுங்கு செய்ய காசு வேணும்

வாற சனத்துக்கு தாகம் தீர்க்க தண்ணி சாப்பாடு ஒழுங்கு செய்ய காசு வேணும்

மைக் செட்டுக்கு காசு வேணும்

மேடை போட காசு வேணும்

கதிரை வாடகைக்கு காசு வேணும்

பிரசுரங்கள் கட் அவுட்டுக்கள் சோடனைகளுக்கு காசு வேணும்..

இது ஒண்டும் இல்லாமல் முட்டு சந்தில் நாலு பேரோட நினைவஞ்சலி செஞ்சா அதுக்கும் ஒரு நக்கல் கதை..

ஆக இப்பிடி முட்டையில மயிர் புடிங்கி நொட்டை சொல்ல நாலு பேரு இருந்து கொண்டே இருப்பார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒவ்வொரு செய்தி  விடயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும், இந்த செய்தி விசயத்தில் என்னோட கருத்தை பதிவு செய்தேன்.

அதற்காக அது எல்லோருக்கும் வேதவாக்கு என்று அர்த்தமல்ல.

தாங்கள் என்னோட கருத்தைவிட்டு என்னை ஆவேசமாக தாக்கவேண்டும் என்று முயற்சிக்கிறீர்கள் என்பது புரிகிறது.

மன்னிக்கவும் உங்கள் நோக்கத்திற்கு நான் பொருத்தமான ஆளாக இருக்கமாட்டேன், நீங்கள் வேறிடத்தை நாடுவது பொருளுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களால் முடிந்தால் உங்கட கைக்காச போட்டு மேடைபோட்டு செய்யுற அளவுக்கு வசதி இருந்தா நீங்களும் மாவிரர்தினம் செய்யலாம்.. இல்லை எண்டால் மற்ற நாட்டுக்காரன் செய்வதில் நொட்டை புடிக்காமல் இருக்கலாம்.. ஈழத்தமிழர்கள் வீட்டில் வந்து நாம்தமிழர் கட்சி நிகழ்ச்சி நடத்த காசு கேட்கவில்லை.. நாம் தமிழர் கட்சி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி.. அவர்கள் கணக்கு வழக்கு காட்டி ரக்ஸ் கட்டாவிடால் அதை அந்த நாட்டு அமுலாக்கல் துறை மற்றும் வருமான வரித்துறை பார்த்துக்கொள்ளும்.. நினைவுகூர நிதி இல்லாமல் எப்படி ஆயிர்க்கனக்கானமக்களை கூட்டி நினைவு கூரல் நடத்தமுடியும்..

இயக்கமே வரி வசூலிச்ச காசிலதான் இதெல்லாம் நடத்தினது.. ஏன் நானே ஊரில் நிக்கேக்க அரசியல்துறையோட கடையளுக்கு போய் வியாபாரியளிட்ட மாவீரர் நாளுக்கு காசு சேத்திருக்கிறன்..

பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வர வாகனம் ஒழுங்கு செய்ய காசு வேணும்

வாற சனத்துக்கு தாகம் தீர்க்க தண்ணி சாப்பாடு ஒழுங்கு செய்ய காசு வேணும்

மைக் செட்டுக்கு காசு வேணும்

மேடை போட காசு வேணும்

கதிரை வாடகைக்கு காசு வேணும்

பிரசுரங்கள் கட் அவுட்டுக்கள் சோடனைகளுக்கு காசு வேணும்..

இது ஒண்டும் இல்லாமல் முட்டு சந்தில் நாலு பேரோட நினைவஞ்சலி செஞ்சா அதுக்கும் ஒரு நக்கல் கதை..

ஆக இப்பிடி முட்டையில மயிர் புடிங்கி நொட்டை சொல்ல நாலு பேரு இருந்து கொண்டே இருப்பார்கள்..

சகோ

சகோதரர்களுடன் பிணக்கு என்று வரும் போது சிலவற்றை தொண்டைக்குள் வைத்து இருக்கவேண்டி வரும். அப்படித் தான் நாம் தமிழர்களுடான சில விடயங்களும்.

இப்படி சொல்லலாம்

ஒட்டகத்துக்கு தலை வைக்க இடம் கொடுத்த கதையாகவும் ஆற்றால் மூழ்கடிக்கப்பட்டுவிடும் கிணறாகவும் எம் சிறிய தாயகம் ஆகிவிடக்கூடாது. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

@valavan

 பிரித்தானியாவில் & ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கு முன்னர் பகிரங்கமாக கேட்டார்களே….

ஏன் இப்பவும் எக்சல் வாறீங்களா, ஒக்ஸ்போட் வாறீங்களா என்கிறார்களே. 

எக்சல் போனால், மண்டபத்துக்கு காசு கட்டனும் எண்டு உண்டியல்.

பூ போட, ஒத்த ரோசாவுக்கு காசு. முன்னே போனவர் போட்ட பூவை எடுத்து வந்து பின்னே வருபவருக்கு வியாபாரம்.

கொத்து ரொட்டி, ரோல் யாவாரம்.

2008 தலைவர் உரை கேட்க சென்ற பின் எக்சல் போகவில்லை.

2009ல்இலண்டண் மாவீரர் தினத்தில் இரண்டு கோஸ்டிகளாக பிரிந்து நின்றது.

ஒரு கோஸ்டி ஒக்போட்டில் பல ஏக்கர் காணி வாங்கிப் போட்டு உள்ளது.

யார் பணம் அது? 

2 hours ago, valavan said:

திரு சீமானின் அரசியலில் எம்மவர்கள் இரண்டாக பிரிந்து நின்று கருத்து க்கொண்டுள்ளார்கள் அது வேறு விஷயம் சுய விருப்பு, ஆனால் 

மாவீரர்நாள் அனுஷ்டிக்கவேண்டும் காசு தாருங்கள் என்று அறிக்கைவிடுவது, புலத்திலோ அகத்திலோ யாரும் இதுவரை செய்யாத ஒன்று இனியும் செய்யகூடாத ஒன்று.

ஒரு கட்சியாக உளபூர்வமாக அனுஷ்டிக்க நினைப்பவர்கள் வருஷத்தில் எத்தனை மாதங்களிருக்கின்றன சலசலப்பில்லாமல் என்றோ அதற்கான நிதி ஏற்பாட்டுக்கு திட்டங்கள் வகுத்திருக்கலாம், இதுபோன்று மடிப்பிச்சைபோல் கேட்டிருக்ககூடாது.

நாம் தமிழரைவிடுங்கள், நம்மை விடுங்கள், மாவீரர்களின் குடும்பங்களே இதுபோன்ற அறிக்கைகளை  வலியோடுதான் பார்ப்பார்கள்.

பல லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிகள் முடிந்தால் மெளனமாக மாவீரர் நிகழ்வுக்கான நிதியை ஜனவரியிலிருந்து நவம்பர் வரையான காலப்பகுதிக்குள் தொண்டர்களூடான தொடர்புகள் மூலம் வசூலித்துக்கொள்ளலாம்.

வசதி இல்லையென்றால் ஆலய வழிபாடுகளோ அல்லது அதுவும் இல்லையென்றால் ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போகலாம், இப்படி ஊரறிய உண்டியல் குலுக்க தேவையில்லை,

நினைவுகூர நிதி கேட்கிறார்கள் என்பது உறங்கிக்கொண்டிருக்கும்  அவர்களுக்கு தெரிந்தால் ஒரு வாழ்வும் ஒற்றை சதம்கூட  எதிர்பார்காமல் ஓயாமல் போராடியும் உயிரிழந்து கல்லறைக்குள் இருக்கும் எம் செல்வங்களின் மனசு உடையும்.

தலைவர் இறந்ததாக காட்டப்பட்ட பின்பும், அவர் கேட்கிறார் என்று பணத்தை கேட்டு ஆட்டையப் போட்ட கோஸ்டிகள் குறித்த உங்கள் கருத்து??

வளவன், நிசத்துக்கு வாங்கப்பா!! 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

1,.சீமான்  மாவீரார்களையும் புலிகளின்  தலைவரின் பெயரையும் பாவித்து  தன்னையும்  தனது கட்சியையும்  வளர்கிறார  

2,.இவர் ஏழு கோடி தமிழக தமிழர்களையும் இணத்து  போராட்டம் அல்லது மாவீரர் நாள் நடத்தினாலும்கூட   இந்தியா மத்திய அரசை செயல்பட வைக்க முடியாது  மட்டுமல்ல இவரது சொல்லைஎல்லாம் கேட்டு எந்த கட்சி இந்தியா மத்திய அரசாங்கமும் இலங்கையில் தமிழரின்  விருப்பமாகிய. தமிழ் ஈழம்    அல்லது பூரண சுயாட்சி  பெற்று தரப்போவதில்லை 

3...சீமான் இலங்கை தமிழரின் போராட்டத்தைப் பட்டி தொட்டி.  மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சேர்கிறார் என்பது பிழையான வாதம்    ஆகும் மாறாக  இவரை தான்  அவர்கள் எல்லோரும் அறிகிறார்கள  எங்கள் போராட்டத்தாலும். தலைவரின் பெயராலும். 

4,...தமிழ் நாட்டின் அரசுக்கே   தமிழக மக்களுக்கோ  தமிழக கட்சிகளே அதன் தலைவர்களே   இலங்கையில் இலங்கை தமிழரின் பிரச்சனைக்கு  தீர்வு காணும் ஆற்றல் திறமை அற்றவர்கள்    

5,. முதலில் மத்திய அரசை  வெளிநாட்டு பிரச்சனைகளில்  இவர்களின் எண்ணம் போல்  செயல்பட வைக்கும்   திறமையை வளர்த்து எடுத்து கொள்ளட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

கொடுத்தார்கள்வளரும் வரை.

இனி அங்கேயே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

அட, அங்குள்ள தமிழர் பணத்தில் தான், சிங்களத்து அம்பாந்தோட்டையில் ஒரு பில்லியன் டாலர் முதலிட வந்தார் ஜெகதரட்சகன்.

அப்புறம்??

அப்புறம் என்ன நடந்தது? அதையும் சொன்னீர்கள் என்றால் தெரிந்து கொள்ளலாம்தானே.

எனக்கு தெரிந்த வரைக்கும் அது சீனாவின் கோடடையாக உள்ளது. அப்படி என்றால் இந்திய அரசு ஜகத் ரட்ச்சிகனின் முதலீடடை நிச்சயமாக ஆதரித்திருக்கும்.

அனால் அவருக்கு எதிராக இந்திய அரசு இப்பதும் செயட்படுகின்றது. அதானி குடும்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவருக்கு இல்லை. இவர் ஒரு தமிழன் என்பதாலா? 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை மாவீரர் தினத்தை தனது கைக்காசினை மட்டும் போட்டு செய்தது சுண்ணாகத்தில் சைக்கிள் கடை வைத்திருந்த (சுப்பிர)மணியம் அவர்கள். அவரது மகன் ஒருவர் மாவீரர்.

தற்போதைய சூழ்நிலையில் பலரிடம் பணம் வசூலித்தே பகிரங்கமாக நடத்த முடியும். 

@Kandiah57 சீமானை நாடியது புலிகள். தமிழ் நாட்டில் விடுதலை புலிகளுக்கு சார்பான உணர்வினை வளர்ப்பதற்காக. சீமானுக்குரிய பணம் ஐரோப்பாவிலிருந்து அனுப்பப்பட்டது. விசுகு அண்ணருக்கு தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

நான் அறிந்தவரை மாவீரர் தினத்தை தனது கைக்காசினை மட்டும் போட்டு செய்தது சுண்ணாகத்தில் சைக்கிள் கடை வைத்திருந்த (சுப்பிர)மணியம் அவர்கள். அவரது மகன் ஒருவர் மாவீரர்.

தற்போதைய சூழ்நிலையில் பலரிடம் பணம் வசூலித்தே பகிரங்கமாக நடத்த முடியும். 

இந்த‌ மாவீர‌ நாள் ப‌ழைய‌ சுன்னாக‌ ச‌ந்தைய‌டியில் ந‌ட‌ந்த‌ மாவீர‌ நாளா 1994க‌ளில் சின்ன‌னில் போய் பார்த்து இருக்கிறேன்..........என‌து ம‌ச்சானின் ப‌ட‌மும் வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து..............முத‌ல் பெண் க‌ரும்புலி அங்கயற்கண்ணி அவா த‌க‌ர்த்த‌ போர் க‌ப்ப‌லும்  பலகையால் செய்து வைக்க‌ப் ப‌ட்டு இருந்த‌து............

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சீமானையும் நாம்தமிழர்கட்சியையும் ஆதரிக்கும் சிலரில் நானும் ஒருவன் நான் அக்கட்சிக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. அதுபோல  பையனும் நாதமுனியும் தாங்கள் கொடுப்பதில்லை அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்க அவர்களை எதிர்ப்பவர்கள் நிதியுதவி பற்றிப் பேசுவது அபத்தமானது. உண்மையில் நாதகட்சிக்கு புலம் பெயர்ந்த தமிழக உறவுகளும் தமிழகத்தில் உள்ள உறவுகளுமே பெரிய அளவில் நிதியுதவி அளிக்கின்றன. நாதகவிற்கு வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்த தமிழகத்தமிழக உறவுகள் பலர் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் தமிகத்திற்கு சென்று வாக்களித்துவிட்டு வந்த உணர்வாளர்களும் பலர் இருக்கின்றார்கள்.புpக்கொடியையும் தலைவர் பட்த்தையும் தடைகளுக்கு மத்தியில்  தமிழகத்தில் கொண்டு செுரத்தவர்கள் நாம்தமிழர் கட்சியினரே. புலம் பெயர்ந்த நாடுகளை விட தமிகத்தமிழர்கள் மத்தியில் எற்படம் எழுச்சியே ஈழத்தமிழர்களுக்கு  நன்மைதரக் கூடியது. ஒட்டு மொத்த தமிழகமும் எழுச்சி பெற்றால் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல உலகமே இறங்கி வரும். ஜல்லிக்கட்டுப் போராட்டம் அதற்கு உதாரணம் 7 கோடி தமிழ்மக்கள் என்பது சாதாரணமாகப் புறக்கணித்துப் போகக் கூடிய எண்ணிக்கை அல்ல.மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகள் தமிழக மக்களை உணர்வு பூர்வமாக ஒருங்கிணக்கும் வல்லமை உடையது.

நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை நாதகவிற்கு வழங்க வேண்டும்.சீமான் தமிழத்தேசியத்தை முன்னெடுக்கிறார்.அதற்கு எதிராக தேசியக்கட்சிகளும் திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் தலைவரையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யாமல் பெரியாரையும் காந்தியைுயும் வைத்தா அரசியல் செய்ய வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புலவர் said:

அண்ண‌ன் சீமானே ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார் இது என‌க்காக‌ கூடி கூட்ட‌ம் கிடையாது த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னுக்காக‌ கூடி கூட்டம் என்று.............
திருமாள‌வ‌ன்
வைக்கோ..........இவ‌ர்க‌ள் எல்லாம் இருக்க‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  அண்ண‌ன் சீமான் பின்னால் போக‌ என்ன‌ கார‌ண‌ம்..........க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌தில் இருந்து கொண்ட‌ கொள்கையில் உறுதுயாய் நிப்ப‌தோடும்.............அண்ண‌ன் திலீப‌னின் நினைவாக‌ இருந்தாலும் ச‌ரி பாட்டி அன்னைபூவ‌தியின் நினைவு நாளாக‌ இருந்தாலும் ச‌ரி சிறு ம‌ண்ட‌வ‌த்தில் அவ‌ர்க‌ளை நினைவு கூருகின‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி த‌ல‌மை க‌ட்சி உற‌வுக‌ள்...............மேல‌ க‌ந்தையா ஜ‌யா எழுதின‌து வேணும் என்றால் அவ‌ருக்கு அது ம‌கிழ்ச்சிய‌ கொடுக்க‌லாம்..............காலங்களும் மாறும் காட்சிகளும் மாறும்...........மாவீர‌ர்க‌ளின் தியாக‌ம் ஒரு போதும் வீன் போகாது...........நாம் கேட்ப‌தை ஆண்ட‌வ‌ர் உட‌ன‌ த‌ர‌ மாட்டார் ஆனால் சிறு கால‌ம் க‌ட‌ந்த‌ பின் க‌ட‌வுள் ப‌ல‌ரின் விருப்ப‌த்தை நிறைவேற்றுவார்..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புலவர் said:

இங்கு சீமானையும் நாம்தமிழர்கட்சியையும் ஆதரிக்கும் சிலரில் நானும் ஒருவன் நான் அக்கட்சிக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. அதுபோல  பையனும் நாதமுனியும் தாங்கள் கொடுப்பதில்லை அறிவித்திருக்கிறார்கள்.

நானும் இதுவரை எந்தவொரு நிதியுதவியும் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கியதில்லை. ஆனால் என் பேராதரவு  அந்த கட்சிக்கும் கொள்கைக்கும்  என்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இங்கு சீமானையும் நாம்தமிழர்கட்சியையும் ஆதரிக்கும் சிலரில் நானும் ஒருவன் நான் அக்கட்சிக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. அதுபோல  பையனும் நாதமுனியும் தாங்கள் கொடுப்பதில்லை அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்க அவர்களை எதிர்ப்பவர்கள் நிதியுதவி பற்றிப் பேசுவது அபத்தமானது. உண்மையில் நாதகட்சிக்கு புலம் பெயர்ந்த தமிழக உறவுகளும் தமிழகத்தில் உள்ள உறவுகளுமே பெரிய அளவில் நிதியுதவி அளிக்கின்றன. நாதகவிற்கு வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்த தமிழகத்தமிழக உறவுகள் பலர் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் தமிகத்திற்கு சென்று வாக்களித்துவிட்டு வந்த உணர்வாளர்களும் பலர் இருக்கின்றார்கள்.புpக்கொடியையும் தலைவர் பட்த்தையும் தடைகளுக்கு மத்தியில்  தமிழகத்தில் கொண்டு செுரத்தவர்கள் நாம்தமிழர் கட்சியினரே. புலம் பெயர்ந்த நாடுகளை விட தமிகத்தமிழர்கள் மத்தியில் எற்படம் எழுச்சியே ஈழத்தமிழர்களுக்கு  நன்மைதரக் கூடியது. ஒட்டு மொத்த தமிழகமும் எழுச்சி பெற்றால் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல உலகமே இறங்கி வரும். ஜல்லிக்கட்டுப் போராட்டம் அதற்கு உதாரணம் 7 கோடி தமிழ்மக்கள் என்பது சாதாரணமாகப் புறக்கணித்துப் போகக் கூடிய எண்ணிக்கை அல்ல.மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகள் தமிழக மக்களை உணர்வு பூர்வமாக ஒருங்கிணக்கும் வல்லமை உடையது.

நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை நாதகவிற்கு வழங்க வேண்டும்.சீமான் தமிழத்தேசியத்தை முன்னெடுக்கிறார்.அதற்கு எதிராக தேசியக்கட்சிகளும் திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் தலைவரையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யாமல் பெரியாரையும் காந்தியைுயும் வைத்தா அரசியல் செய்ய வேண்டும் ?

நான் ஆரம்பத்திலிருந்தே சொல்வது, ஈழ அரசியலை, தமிழக, இந்திய அரசியலுடன் போட்டுக் குழப்பி, தாமும் குழம்பி, அடுத்தவர்களை குழப்ப என்றே சிலர் இருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டத்தை வேறு நாட்டவருடன் கையளித்திருப்பார் தலைவர் என்று நிணைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திராவிடத்தினால் வீழ்ந்தோம் என்பதால், அதே திராவிடத்தால் நீங்களும் ஏமாறாதீர்கள் என்ற ஆலோசணையை வழங்கி அதற்கு என்ன செய்யலாம் என வழிகாட்டியிருக்கலாம், தலைவர்.

அது திறம்பட நடக்கிறது என்பதே எனது அவதானிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய இருப்புக்கு நாம்தமிழர் கட்சி போன்ற ஒரு வாக்கரசியல் கட்சி கட்டாயம் தேவை. தமிழ்த்தேசிய அமைப்புகள் பல நீண்ட காலமாக தமிழகத்தில் இயங்கிய போதிலும் அவை எல்லாம் வாக்கரசியலில் ஈடுபடாமல் தமிழ்த்தேசியத்திற்கு வாய்க்கரிசி போடும் திராவிடக்கட்சிகளுக்கு முண்டு கொடுக்கத்தான் முடிந்தது. திராவிடக்கட்சிகளும் அவர்களை தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பேச்சாளர்களாக கறிவேப்பிலையாகப் பாவித்து தூக்கி எறிந்ததுதான் மிச்சம்.(இது நாம்தமிழர் என்ற அமைப்பைத்தோற்றுவித்த தினத்தந்தி சி.பா ஆதித்தனார். மபொசி>நெடுமாறன் ஐயா>இன்றைய சுபவீ என நீண்ட பட்டியல் கொண்டது. அவர்களை திராவிடம் அரவணைத்து தனக்காக தேவைகளை நிறைவேற்றிக் கொணடது. ஆரிய எதிர்ப்பின் காரணமாக அது அப்போதைய தமிழ்த்தேசிய அமைப்புக்களுக்குத் தேவையாக இருந்திருக்கலாம். திராவிடத்திற்கும் அவர்களால் ஆதாயம் கிடைத்ததே ஒழிய ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் இன்று திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழ்த்தேசியத்தை ஒரு கட்சியின்கீழ் அணிவகுத்து வாக்கரசியலாக மாற்றியதும் திராவிடம் விழ்த்துக்கொண்டது. தனக்கு எதிராக வாக்கரசியலில் தமிழ்த்தேசியம் திரள்வது தங்கள் இருப்புக்கு ஆபத்து என்றவுடன் இன்று ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து அதாவது தேசியக்கட்சிகளும் திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேசியத்தை எதிர்க்கின்றன. தமிழ் >தமிழ் என்று முழங்கிய வைகோ கூட இன்று சிலர் தமிழ்த்தேசியம் பேசி திராவிடத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்று பேசியது இந்தக்காரணத்தினால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, புலவர் said:

ப‌சியோட‌ கூட‌ வாழ‌ப் ப‌ழ‌கு வைக்கோ போல் வாழ‌ ப‌ழ‌கிடாதே என்று சில‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்...............வைக்கோ அதை செய்தார் இதை செய்தார்.........க‌ட‌சியில் நம் க‌ண் முன்னே துரோக‌ம் செய்தார்.............இது தான் வைக்கோவின் சுறுக்க‌மான‌ வ‌ர‌லாறு புல‌வ‌ர் அண்ணா............இந்த‌ தொழிலும் பார்க்க‌ ம‌ற்ற‌ தொழில் செய்ய‌லாம் என்று க‌ருணாநிதிய‌ பார்த்து கேட்ட‌ மான‌ஸ்த‌ன் தானே வைக்கோ...............வைக்கோ ஒரு திராவிட‌ வெறிய‌ர் அம்ம‌ட்டும் தான்...........2001க‌ளில் இருந்து 2006 வ‌ரை என‌க்கு தெரிந்து வைக்கோ துணிச்ச‌லோடு ப‌ல‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கின‌வ‌ர்.............முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு பிற‌க்கு திமுக்கா கூட‌ சேர்ந்தாப் பிற‌க்கு இவ‌ர் போட்ட‌தெல்லாம் வேச‌ம் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன்................ அண்ண‌ன் வேல் முருக‌ன் மேல் இருக்கும் அன்பு பாச‌ம் என‌க்கு வைக்கோ மேல் இல்லை..............தவளை தன் வாயால் கெடும் என்ற‌து போல் வைக்கோ த‌ன‌து வாயால் த‌ன‌து க‌ட்சியை அழிச்ச‌து தான் மிச்ச‌ம்...............அண்ண‌ன் சீமான் த‌னித்து நிப்ப‌து போல் நின்று இருந்தால் இவ‌ர் எதிர் க‌ட்சியா கூட‌ வ‌ந்து இருப்பார் அதிலும் ந‌ல்லா செய‌ல் ப‌ட்டு ம‌க்க‌ளுக்காக‌ நேர்மையா குர‌ல் கொடுத்து இருந்தால் முத‌ல‌மைச்ச‌ரா கூட‌ வ‌ந்து இருப்பார்............இவ‌ர் எடுத்த‌ தேவை இல்லா முடிவுக‌ளால் தான் மாதிமுக்கா என்ர‌ க‌ட்சி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழிஞ்சு போன‌து..............

  • கருத்துக்கள உறவுகள்

 ஈழத்தமிழ் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களுக்கு..!

 உங்களுக்கு பிடிச்ச தமிழ்நாட்டு கட்சி ஆதரவுக்கு ஏன் இன்னொரு தமிழ் நாட்டு கட்சியை எதிர்க்கிறீர்கள்..? இதுதான் நாம் தமிழரை பல ஈழத்தமிழர் எதிர்க்க காரணம் என்று நினைக்கிறேன்.. உங்களுக்கு நாம் தமிழர் கட்சி பிடித்தால் அதன் நல்ல விடயங்களை எழுதலாம் அதை விட்டிட்டு எதுக்கு வைகோ திருமா மற்றும் திராவிட அமைப்புக்கள் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவு அமைப்புகளை கேவலமாக திட்டுகிறீர்கள்..? இது நமக்கு தேவையா..? நாம் தமிழர் கட்சியின் தமிழக ஆதரவாளர்கள் செய்ய வேண்டிய வேலையை ஈழத்தமிழர்கள் சிலர் செய்வதால் இந்த பழி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் மீதும் வந்து விழுகிறது.. எனக்கும்தான் நாம் தமிழரின் கட்சியின் கொள்கைகள் பிடிக்கும் அதுக்காக வைகோவையும் திருமாவளவனையும் நான் திட்டுவதில்லை.. இது மிகவும் தவறான செயல்.. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் ஒருபோதும் இப்படி தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்களை திட்டியதில்லை..🙃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.