Jump to content

ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ?

பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான்  ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை.

ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

ISIS ஐ விட தாங்கள் அதிகமாக ISIS க்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் 🤣

Link to comment
Share on other sites

8 minutes ago, Kapithan said:

ISIS ஐ விட தாங்கள் அதிகமாக ISIS க்காக வக்காலத்து வாங்குகிறீர்கள் 🤣

பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ?

அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?

  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ?

அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?

உங்கள் கோபத்திற்கும் அளவு  வேண்டாமா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால்  பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢

என்னோடைய பச்சை கருத்தும் அதுதான் அவர் ஏன்தேவை அற்று புலியை இழுக்கிறார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, இணையவன் said:

பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS என்றுதான் எழுதியுள்ளேன். வாசிப்பதிலும் பிரச்சனையா ?

அல்லது விபு களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டதற்குக் கிடைத்த வரவேற்பினால் ஏற்பட்ட குழப்பமா ?

வாசிப்பிற்கும், வாசித்ததை  கிரகித்துக்கொள்வதற்கும்  வேறுபாடு உண்டு.

"விடுதலைப் புலிகள் என்பதற்கும் விபு களின் தூண்கள் என கூறிக் கொள்வோர்"  என்பதற்கும் இடையிலான  வேறுபாடு இல்லையா? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இப்படியே போனால் உக்ரெயினை வீழ்த்த 10 - 15 வருடங்கள் ஆகும். 

இதுதான் மேற்குகிலகின் கற்பனை ஆனால் அவனவன் தங்கடை நாட்டை பார்க்கவே நேரம் காணவில்லை பேசாமல் ஏர கட்டு விடுவதே முதலுக்கு முடிவு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, பெருமாள் said:

என்னோடைய பச்சை கருத்தும் அதுதான் அவர் ஏன்தேவை அற்று புலியை இழுக்கிறார் ?

1) விடுதலைப் புலிகளை இழுத்ததைக் காட்டுங்கள் ?

2) விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, Kapithan said:

விசுகர் போன்ற விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா? 

முதலாவது கேள்வி தேவையற்றது இரண்டாவது முடிந்தால் உண்மை பெயருடன் வந்து புலிகளை திட்டுங்க இனி யாழில் புலிகளை விமரிசனம் செய்யும் உரிமை சொந்த  பெயரிலையில்  வரனும் என்றால் காணும் @அர்ஜூன் போன்றவர்களால் தான் முடியும் .உங்களால் முடியாது நீங்கள் புலிக்கு வாழும் சிங்களத்துக்கு தலையும் காட்டும்  ஆள் நீங்கள் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

2 hours ago, ragaa said:

டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs

நீங்கள் கிணற்று தவளையாகவே இருக்கலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலாவது கேள்வி தேவையற்றது இரண்டாவது முடிந்தால் உண்மை பெயருடன் வந்து புலிகளை திட்டுங்க இனி யாழில் புலிகளை விமரிசனம் செய்யும் உரிமை சொந்த  பெயரிலையில்  வரனும் என்றால் காணும் @அர்ஜூன் போன்றவர்களால் தான் முடியும் .உங்களால் முடியாது நீங்கள் புலிக்கு வாழும் சிங்களத்துக்கு தலையும் காட்டும்  ஆள் நீங்கள் .

1) ஏன் முதலாவது தேவையற்றது? தனக்குத் தனக்கென்றால் சுழகு படக்கு படக்கென்று அடிக்குமாம் . 😏

2)விபு க்களுடன் கூடவே நின்றவர்களுக்கு எங்களைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீகளா?  என்கிற கேள்விக்கு நேர்படப் பேசத் துணிவில்லாவிட்டால் பிரகேன் கருத்துக் கூறுகிறீர்கள்? 

விசுகர் கோவிப்பாரென்கிற பயமா? 

நேர்படப் பேசுங்கள் ! 

😏

1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலையும் பிரான்ஸ்லையும் ரஷ்யாவில ISIS அடிச்சமாதிரி அடிப்பாங்கள் எண்டு அதி உயர்பாதுகாப்பு பிரகடனம் செய்திருக்கினமாம்.....😂

வாணம் விட்டவன் மணக்கிறதுக்கு முதல்  ஆரோ விட்டுட்டான் எண்டு கத்துவானாம் அது மாதிரித்தான் இவையளின்ர றீல் ஓடுது இப்ப இவையளுக்கு ISIS அடிக்கப்போகுது எண்டால் அண்ணன் அமெரிக்கா எச்சரிக்கை விடுப்பார் தானே? 🤣

🤣😁😃🤨

எல்லா பாதைகளும் றோமுக்கே என்பதுபோல,  மேற்கின் சகல செயற்பாடுகளும் ISIS 😉 யார் எனக் காட்டுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும்............

இவ‌ங்க‌ளே தீவிர‌வாதிய‌ உருவாக்கி விடுவாங்க‌ள்...............வெளியில் வேச‌ம் போடுவ‌து நாங்க‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு திவிராவ‌திக‌ளுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் என்று😡.................

ஈரான் அணுகுண்டை க‌ண்டு பிடித்தால் தீவிர‌வாதிக‌ளின் கைக்கு அணுகுண்டு போய் விடும் என்று எவ‌ள‌வு க‌தைய‌ அவுட்டு விட்ட‌வ‌ங்க‌ள் உந்த‌ அமெரிக்கா நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி.

முஸ்லிம் மத அடிப்படைவாதம் உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளதாக முதல் சொல்லியுள்ளீர்கள். அது தான் சரியானது.  ரஷ்யர் யேர்மனியர் தமிழர் என்று இல்லை அந்த முஸ்லிம் மதஅடிப்படைவாதத்தின் இலக்கே அனைத்து இனங்களையும் முஸ்லிம்களாக மாற்றுவது முஸ்லிம் மத சட்டமே அனைவரையும் ஆட்சி செய்யும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும்............

இவ‌ங்க‌ளே தீவிர‌வாதிய‌ உருவாக்கி விடுவாங்க‌ள்...............வெளியில் வேச‌ம் போடுவ‌து நாங்க‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு திவிராவ‌திக‌ளுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் என்று😡.................

ஈரான் அணுகுண்டை க‌ண்டு பிடித்தால் தீவிர‌வாதிக‌ளின் கைக்கு அணுகுண்டு போய் விடும் என்று எவ‌ள‌வு க‌தைய‌ அவுட்டு விட்ட‌வ‌ங்க‌ள் உந்த‌ அமெரிக்கா நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள்......................

இலங்கையில் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு வெளிநாட்டுபுலனாய்வு அமைப்புக்களின் வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதேபோல இதுவும் இருக்கச் சாத்தியம் அதிகம் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை  புட்டினின் ஆட்கள் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக மேற்குலக ஊடகங்கள் கூறுகின்றன.

f72f24ae6a325b78eb863cdf820c70b0,d0b3e60

8f11bd8545999846f53eaf9abac187f1,64540cf

ef8b88cd3f197f0dc2276e311e1b4f48,e6a8cc4

474ab4aaac059c589c6ed9da999053e4,4ee5d5f

ஆதாரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Moscow Attack: 137 பேர் உயிரை குடித்த தாக்குதலை நடத்தியது யார்? ரஷ்யா எடுத்த நடவடிக்கை என்ன?

Link to comment
Share on other sites

தனது பொய்கள் எடுபடவில்லை என்று தெரிந்துகொண்டு புடின் இஸ்லாமியப் பயங்கரவதிகளின் தாக்குதல் என்று தன் வாயாலேயே தயங்கித் தயங்கிக் கூறுகிறார். ஆனாலும் உக்ரெயின் தானாம் இவர்களை ஏவியது.

மேலே சிலர் சொல்வதுபோல் எந்த இடத்திலும் மேற்கு நாடுகளையோ அமெரிக்காவையோ ISIS மூலமாக இத் தாக்குதலைச் செய்ததாகக் கூறவில்லை. ஏன் ? அடுத்த தடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂

ஒரு மட்டுறுத்தினர் இவ்வாறு ஒருபக்கச்சார்பாக தனது கருத்துக்களை  முன்வைப்பாராக இருந்தால், இவர் நியாயமாக நடப்பார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

ஒரு மட்டுறுத்தினர் இவ்வாறு ஒருபக்கச்சார்பாக தனது கருத்துக்களை  முன்வைப்பாராக இருந்தால், இவர் நியாயமாக நடப்பார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 

இரண்டுமே வெவ்வேறு விடயங்கள் 

மட்டுறுத்தல் வேலையின் போது அதை செய்யலாம் 

ஒரு கருத்தாளனாக. கருத்தையும்  பதியலாம்  எந்தவொரு கருத்தாளனும். தான் கருத்துக்கு எதிரான  கருத்தை பதிவு செய்ய முடியாது  ..   ஆனால்  ஒரு மட்டுறுத்துனார்.  தனது கருத்துக்கு எதிரான கருத்தையும் ஒத்த கருத்தையும் அனுமதிக்க முடியும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

தனது பொய்கள் எடுபடவில்லை என்று தெரிந்துகொண்டு புடின் இஸ்லாமியப் பயங்கரவதிகளின் தாக்குதல் என்று தன் வாயாலேயே தயங்கித் தயங்கிக் கூறுகிறார். ஆனாலும் உக்ரெயின் தானாம் இவர்களை ஏவியது.

மேலே சிலர் சொல்வதுபோல் எந்த இடத்திலும் மேற்கு நாடுகளையோ அமெரிக்காவையோ ISIS மூலமாக இத் தாக்குதலைச் செய்ததாகக் கூறவில்லை. ஏன் ? அடுத்த தடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂

இந்தத் தாக்குதலின் பின்ணணியில் US, UK and Ukraine இருக்கிறது என நம்புவதாக ரஸ்ய  FSB தலைவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. 

US, Britain, Ukraine behind Crocus City Hall attack — FSB chief

Alexander Bortnikov believes that Ukraine has been trying to prove it is capable enough
 
Russian Federal Security Service Head Alexander Bortnikov Russian Presidential Press and Information Office/Gavriil Grigorov/TASS
Russian Federal Security Service Head Alexander Bortnikov
© Russian Presidential Press and Information Office/Gavriil Grigorov/TASS

MOSCOW, March 26. /TASS/. The United States, Britain and Ukraine are behind the terrorist attack at Crocus City Hall, the chief of Russia's Federal Security Service (FSB) Alexander Bortnikov has told the media.

"We believe that this is true. In any case, we are now talking about the factual information we have. This is general information, but they have a long record of this sort," he said after participating in an enlarged meeting of the Prosecutor General's Office board, when asked whether the US, Britain and Ukraine were behind the terrorist attack.

Bortnikov believes that Ukraine has been trying to prove it is capable enough.

"What is it expected to do to demonstrate its capability? It is expected to carry out sabotage and terrorist acts in the rear. This is what both the chiefs of Ukraine's special services and the British special services are aiming at. US special services have repeatedly mentioned this, too," he said.

He pointed out that there was a large amount of information in the public space "showing that the West and Ukraine are out to cause greater harm to our country."

"There have been drone strikes, strikes by uncrewed boats at sea, and incursions by groups of saboteurs and terrorist organizations into our territory," Bortnikov concluded.

https://tass.com/emergencies/1766181

இப்போ என்ன சொல்வதாக உத்தேசம்? 

🤨

13 hours ago, Kapithan said:

ஒரு மட்டுறுத்தினர் இவ்வாறு ஒருபக்கச்சார்பாக தனது கருத்துக்களை  முன்வைப்பாராக இருந்தால், இவர் நியாயமாக நடப்பார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 

இணையவன் 👇

""அடுத்ததடவை புடின் விசுவாசிகள் அவர் வாய் திறக்குமுன் கச்சேரியை ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. 😂""

ஒரு மட்டுறுத்தினரின் பதிவு இது 👆

கந்தையர்,

responsibility என்பது பதவி/அதிகாரத்துடன் கூடவே வருவது. அதை ஒருவரும் கையால் கொடுப்பதில்லை. புரிந்தால் சரி.  

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்தத் தாக்குதலின் பின்ணணியில் US, UK and Ukraine இருக்கிறது என நம்புவதாக ரஸ்ய  FSB தலைவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. 

ஆமாம். மேற்குநாடுகளில் இருந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களுக்கு தொண்டாளர்களாகப் போனவர்களின் தலைகளை கொய்து வீடியோ எடுக்க ஐஸிஸை உருவாக்கிய ஒபாமாவும் மேற்குப் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயிற்சி கொடுத்தார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

ஆமாம். மேற்குநாடுகளில் இருந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களுக்கு தொண்டாளர்களாகப் போனவர்களின் தலைகளை கொய்து வீடியோ எடுக்க ஐஸிஸை உருவாக்கிய ஒபாமாவும் மேற்குப் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயிற்சி கொடுத்தார்கள்!

ஜீரணிக்கவே கஸ்ரமாயிருக்கு என்ன கிருபன்? 😁

Link to comment
Share on other sites

பாம்பின் கால் பாம்பறியுமோ இல்லையோ  அமெரிக்காவை பற்றி நன் கு அறிந்த ஸ்கொட் றிட்டர் என்ன சொல்கிறார்? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆமாம். மேற்குநாடுகளில் இருந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களுக்கு தொண்டாளர்களாகப் போனவர்களின் தலைகளை கொய்து வீடியோ எடுக்க ஐஸிஸை உருவாக்கிய ஒபாமாவும் மேற்குப் புலனாய்வு அமைப்புக்களும்தான் பயிற்சி கொடுத்தார்கள்!

பயிற்சி கொடுக்காமலே செய்ய கூடிய வகையில் மத போதனை உண்டு ..வாளால் வெட்டுவது  அவர்களின் சிறப்பு .....

அவர்களின் மத பரவியதற்கு முக்கிய காரணம் இந்த வாள் வெட்டு தான் ..பயம் காரணமாக மதம் மாறியவர்கள் பலர்...இந்தியாவில் படையெடுப்பு நடத்தும் பொழுது இந்த வாள் வெட்டு முக்கியம் பெற்றுள்ளது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 24/3/2024 at 10:24, Kapithan said:

இதுவரை யாழ் களத்தில்  ஆகக் கூடுதலாக -5 எடுத்து வரலாறு படைத்த  ஒரே ஆம்பிளைச் சிங்கம் கப்பித்தான் மட்டுமே  🤣

அதை 10 ஆக்கி விடுகிறேன் வெகுவிரைவில் பிறகு நீங்கள் டபிள் ஆண்சிங்கம் ....😃

On 25/3/2024 at 11:42, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மத அடிப்படைவாதம் உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளதாக முதல் சொல்லியுள்ளீர்கள். அது தான் சரியானது.  ரஷ்யர் யேர்மனியர் தமிழர் என்று இல்லை அந்த முஸ்லிம் மதஅடிப்படைவாதத்தின் இலக்கே அனைத்து இனங்களையும் முஸ்லிம்களாக மாற்றுவது முஸ்லிம் மத சட்டமே அனைவரையும் ஆட்சி செய்யும்.

 ..... 
இஸ்லாமிய உலகை உருவாக்க வேணும் என்ற கருத்து இஸ்லாமிய மக்களிடையே பலமாக பதிந்துள்ளது ..எப்பொழுது "அல்லாஹு அக்கபர் "என்ற குரல் உலகம் பூராவும் ஒலிக்கின்றதோ அன்றுதான் சாந்தி சமாதனம் உலகில் இருக்கும் என்பது இஸ்லாமியர்களின் எண்ணம்...இந்த கருத்தை தீவிரமாக இளம்வயதில் கடப்பிடிக்கும் இளைஞர்களை உள்வாங்கி பயிற்சிகளை கொடுத்து சில இஸ்லாமிய நாடுகள் தங்களது அரசியல் மற்றும் பொருளாதர தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் .ஐ.எஸ்.ஐ...சுன்னி இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் 
சிரியா ,பாகிஸ்தான் ,ஈராக்கில் சில பகுதிகளில் அதிகமாக இருக்கின்றனர் இவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் பணத்தை சவுதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் மறைமுகமாக கொடுக்கின்றனர்.வல்லாதிக்க சக்திகளின் புலோக அரசியலின் செயல்பாட்டுக்கு இந்த தீவிரவாத குழுக்களை உபயோகப்படுத்துகின்றனர் . 
ரஸ்யாவில் அண்மையில் நடந்த தாக்குதல் வல்லாதிக்க சக்திகளின்  "தியட்டர் ஒவ் ஒபெரேசன்" யை மாற்றுவதற்கான  ஒர் திட்டம் .மத்திய ஆசியாவின் தஜிகிஸ்தான் இனிவரும் காலங்களில் ஒர் யுத்த களமாக மாறலாம்..... ஏற்கனவே கருங்கடலில் ரஸ்யா தனது கப்பல்களை இழந்து வருகிறது ...சீனாவின் எல்லையை தஜிகிஸ்தான் பகிர்ந்து கொள்கின்றது ....இந்தியா பாகிஸ்தானிடம் இழந்த ஜம்மு கஸ்மீரை மீடக போவதாக சொல்கின்றனர் ...பார்ப்போம்....என்ன நடக்கப்போகின்றது என....ஆப்காணிஸ்தானிடம் விட்டு போன அமேரிக்கா ஆயுதங்கள் மீண்டும் தஜிகிஸ்தானில் பயன்படுத்த படுமா?

Edited by putthan
  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣........ வெறும் அப்சவேர்ஷன் தானுங்க.......... மற்றபடி இந்த ஏரியாவிற்கு சுத்தமாக லாயக்கில்லாத ஆளுங்க.......
    • சம்பந்தரை... எனது  பெருந் தலைவர் என்று  சொன்னதை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். 😎 அப்படி சொல்லும் அளவுக்கு அவர் எள்ளளவும் தகுதியான ஆள் அல்ல. மிகவும் ஏமாந்த, தோல்வி உற்ற அரசியல்வாதி தான்... இரா. சம்பந்தன்.
    • ஒருவர் தன் தந்தைக்கு உணவு கொடுக்கும் சட்டியை அவரின் மகன் பாதுகாப்பாக எடுத்து வைக்கும் ஒரு நிகழ்வு ஒரு பிரபல சிறுகதையில் இருக்கின்றது. அதன் இன்னொரு வடிவம் இது. சொல்லிச் சொல்லி தீராது மனித வாழ்வில் அறம்......... 
    • இந்த திரியில் கருத்தெழுதும் 3, 4 அப்பிரண்டிஸ்களின் அம்புலிமாமா கதைகளை கேட்டு நீங்கள் அதற்கு பதில் எழுத வெளிக்கிட்டால் உங்களுக்குத்தான் நேரவிரயம். மற்றும்படி அவர்களின் நதிமூலம்,ரிஷிமூலம் எல்லாம் யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்ததுதானே!!
    • 🤣........... 'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜. ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.