Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

கொஞ்ச காலம் பொறுத்து….

சத்தமில்லாமல்….

சில உயர் அதிகாரிகளையோ…

சில அணு விஞ்ஞானிலளையோ…

ஒரு அணு சோதனை கூடத்தையோ…

போட்டு பிளக்கும்…..

அது வழக்கமான நிலை

ஆனால் ஈரான் இழுத்து உள்ளே விட்டு விட்டது. இதை இஸ்ரேல் நிச்சயமாக பாவிக்கும். தனது பல நிலுவை களை பூர்த்தி செய்து பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்து கொள்ளும். அது தான் புத்திசாலித்தனமும் கூட. 

  • Replies 180
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தெரியும் தானே பரசூட்டில வந்து இறங்கின ஆக்கள் இப்ப கதறக் கதற அடிவாங்கிக்கொண்டு பங்கர்களுக்க ஒளிச்சுத் திரியினை.

இரானின் வருத்தத்துக்கு நிச்சயம் மருந்து கிடைக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, goshan_che said:

வழமையா ஜஸ்டின் வந்தா பிறகு, அவரை தனிப்பட்டு தாக்கும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமே @Eppothum Thamizhan கிரிகெட் அல்லாத திரிகளில் தலை காட்டுவார்.

இன்னிக்கி அவரே வெள்ளன வந்துட்டார். கோஷான் மூத்திரசந்துல மாட்டிட்டார் ஒரு கை போடுவம் என நினைத்தாரோ என்னமோ🤣.

இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும்  குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விசுகு said:

அது வழக்கமான நிலை

ஆனால் ஈரான் இழுத்து உள்ளே விட்டு விட்டது. இதை இஸ்ரேல் நிச்சயமாக பாவிக்கும். தனது பல நிலுவை களை பூர்த்தி செய்து பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்து கொள்ளும். அது தான் புத்திசாலித்தனமும் கூட. 

நான் இஸ்ரேல் இடத்தில் இருந்தால் இப்படித்தான் செய்வேன்.

ஆனால் இஸ்ரேலின் பெரிய பானை பைடன், தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், போர் வந்து எண்ணை விலை120+ போவதை விரும்பவில்லையாம்.

உண்மையில் பைடன் ஈரானுடன் அதி மென்போக்கை எடுப்பவர்.

சில வேளை தேர்தலுக்கு பின் (யார் வெண்டாலும்) சாத்துப்படி நடக்கலாம்.

இப்போதைக்கு பெரிய எடுப்பில் இராது என்றே நினைக்கிறேன்.

ஆனால் லெப்ட் சிக்னல் போட்டு ரைட் கட் பண்ணுவதில் இஸ்ரேல் சூரர். சொல்லமுடியாது.

11 minutes ago, பையன்26 said:

இந்த‌ விடைய‌த்தில் ந‌ண்ப‌ர் எப்போதும்  குறை சொல்ல‌ மாட்டேன்..................இது க‌ருத்துக்க‌ள‌ம் தானே முன்னுக்கு பின் க‌ருத்து இருந்தா தான் க‌ருத்துக்க‌ளமாய் இருக்கும்...............எப்போதும் த‌மிழ‌ன் எல்லார் கூட‌வும் க‌ருத்தாடும் ந‌ப‌ர்.................பிழைக‌ள் குறைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதுப‌வ‌ர்........................

முட்டுக்கு, முட்டாக….

சொத்துக்கு, சொத்தாக….

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக🤣.

#சும்மா பகிடிக்கு🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, goshan_che said:

நான் இஸ்ரேல் இடத்தில் இருந்தால் இப்படித்தான் செய்வேன்.

ஆனால் இஸ்ரேலின் பெரிய பானை பைடன், தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், போர் வந்து எண்ணை விலை120+ போவதை விரும்பவில்லையாம்.

உண்மையில் பைடன் ஈரானுடன் அதி மென்போக்கை எடுப்பவர்.

சில வேளை தேர்தலுக்கு பின் (யார் வெண்டாலும்) சாத்துப்படி நடக்கலாம்.

இப்போதைக்கு பெரிய எடுப்பில் இராது என்றே நினைக்கிறேன்.

ஆனால் லெப்ட் சிக்னல் போட்டு ரைட் கட் பண்ணுவதில் இஸ்ரேல் சூரர். சொல்லமுடியாது.

முட்டுக்கு, முட்டாக….

சொத்துக்கு, சொத்தாக….

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக🤣.

#சும்மா பகிடிக்கு🙏

உண்மையில் இந்த‌ பாட்டை என‌க்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே குமார‌சாமி தாத்தா

என‌து த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் என‌து த‌ங்கைச்சி மாருக்கும் இந்த‌ பாட்டை முக‌ நூலில் ப‌கிர்ந்தேன் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அந்த‌ சின்ன‌ன் சிறுசுக‌ளுக்கு கூட‌ இந்த‌ பாட்டு பிடித்து விட்ட‌து..............அருமையான‌ பாட‌ல்🙏🥰..............................................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
45 minutes ago, goshan_che said:

🤣.

🙏

என் குடும்ப பாடல் இது. எனது தகப்பனார் அடிக்கடி இப்பாடசாலை பாடுவார். அண்ணர் மற்றும் என் குறும்புத்தம்பி இன்று உயிருடன் இல்லை. தானாக படித்து வந்த தம்பி நான் மட்டும்.....???

Edited by விசுகு
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

கொஞ்ச காலம் பொறுத்து….

சத்தமில்லாமல்….

சில உயர் அதிகாரிகளையோ…

சில அணு விஞ்ஞானிலளையோ…

ஒரு அணு சோதனை கூடத்தையோ…

போட்டு பிளக்கும்…..

இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று சுட‌ சுட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளின் இருந்து செய்திக‌ள் வ‌ருது....................இஸ்ரேல் இன்று இந்த‌ தாக்குத‌லை செய்தால் நேற்று ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல‌ விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌மான‌ தாக்குத‌ல‌ இஸ்ரேல் மீது ஈரான்  ந‌ட‌த்தும் 
ஜீ7 நாடுக‌ள் ஈரான் செய்த‌து த‌வ‌று என்று சொல்லி இருக்கின‌ம்
எல்லாம் குழ‌ப்ப‌மாய் இருக்கு.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

கொஞ்ச காலம் பொறுத்து….

சத்தமில்லாமல்….

சில உயர் அதிகாரிகளையோ…

சில அணு விஞ்ஞானிலளையோ…

ஒரு அணு சோதனை கூடத்தையோ…

போட்டு பிளக்கும்…..

இஸ்ரேல் ஒரே விளையாட்டை தொடர்ந்து விளையாட முடியாது.
ஈரானுக்கு வந்த அனுபவங்கள் தான் அவர்கள் படித்த பாடங்கள். ஈராக்கிற்கு அடித்த நினைப்பில் ஈரானையும் அடிக்க வெளிக்கிட்டால்  வெற்றி தோல்வியை விட அழிவுகள்  மிக பயங்கரமாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.

ஒரு தகவலை மட்டும் ஈரான் சொல்லியுள்ளது. அது என்னவென்றால் எங்கள் மண்ணிலிருந்து  இஸ்ரேலை தாக்க முடியும் என......மிகுதியை......நான் சொல்ல வருவது என்னவெனில் காஸா அழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் இஸ்ரேல் எனும் நாடு இருக்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள் போலும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

 என்னவெனில் காஸா அழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் இஸ்ரேல் எனும் நாடு இருக்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள் போலும்

அப்ப‌டி தான் நானும் க‌ருதுகிறேன்.........................ஈரான் கூட‌ யாரும் வால் ஆட்ட‌ முடியாது...........................நேற்று அனுப்பின‌ ரோன் எல்லாம் ர‌ஸ்சியா ஏற்க்க‌ன‌வே உக்கிரேன் மீது பாவிச்ச‌து

நாச‌கார‌ ஆயுத‌த்தை ஈரான் கையில் எடுக்க‌ வில்லை அப்ப‌டி எடுக்கும் நிலை வ‌ந்தால் பெரும் அழிவு தான்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, goshan_che said:

முட்டுக்கு, முட்டாக….

சொத்துக்கு, சொத்தாக….

அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக🤣.

3 hours ago, பையன்26 said:

என‌து த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ந‌ண்ப‌ன் ம‌ற்றும் என‌து த‌ங்கைச்சி மாருக்கும் இந்த‌ பாட்டை முக‌ நூலில் ப‌கிர்ந்தேன் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் அந்த‌ சின்ன‌ன் சிறுசுக‌ளுக்கு கூட‌ இந்த‌ பாட்டு பிடித்து விட்ட‌து..............அருமையான‌ பாட‌ல்🙏

3 hours ago, விசுகு said:

என் குடும்ப பாடல் இது.

நீங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு பாட்டு 😂 இளையராசா பாட்டு ஆக்கும்

3 hours ago, விசுகு said:

அண்ணர் மற்றும் என் குறும்புத்தம்பி இன்று உயிருடன் இல்லை.

வருந்துகிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

உலகின் 65% மொத்த எண்ணை வளத்தையும், விநியோகத்தையும், சுயஸ் கால்வாய் வர்த்தக பாதையையும் MBS, ஈரான் முல்லாக்கள், ஹிஸ்புலா, ஹமாஸ், முஸ்லிம் பிரதர்ஹூட் போன்ற மண்டை விறைச்ச கேசுகள் கையில் கொடுத்தால் நிலைமை எப்படி இருக்கும்?

நம்பிக்கையாளனுக்கு லீட்டருக்கு 20 ரூபாய். காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய் நம்பிகை மறுப்பு  வரி Jizyah என வைத்தாலும் வைப்பார்கள் (ஈரானிலும் சவுதியிலும் இப்போதும் 3 பெண்ணின் வாக்கு மூலம் = 1 ஆணின் எதிர் வாக்குமூலம் என நினைக்கிறேன்).

காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய்  என்று வைத்தாலும் வைப்பார்கள் என்று இல்லை கட்டாயம் ஆரம்பத்தில் வைப்பார்கள் பின்பு வருடங்கள் செல்ல செல்ல காபிர்கள் இல்லாமல் ஆக்கபட்டு நம்பிக்கையாளர்கள் மட்டுமே வாழ்வார்கள்
இங்கே முல்லாக்கள் ஹமாசுக்காக பொறுப்பில் உள்ள  சிலரே களம் இறங்குவார்கள் போன்று தெரிகின்றதே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

இன்னும் சில‌ ம‌ணி நேர‌த்தில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று சுட‌ சுட‌ ப‌ல‌ த‌ள‌ங்க‌ளின் இருந்து செய்திக‌ள் வ‌ருது...................

தற்போது ஈரானுக்கு தீங்கு விளைவிப்பதே தவிர போர் ஒன்றில் ஈடுபடுவது அல்ல இஸ்ரேலின் நோக்கம் என்றும் மேற்கத்திய நட்பு நாடுகளை பிரச்சனையில் ஆழ்த்த இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் சொல்லபடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தற்போது ஈரானுக்கு தீங்கு விளைவிப்பதே தவிர போர் ஒன்றில் ஈடுபடுவது அல்ல இஸ்ரேலின் நோக்கம் என்றும் மேற்கத்திய நட்பு நாடுகளை பிரச்சனையில் ஆழ்த்த இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் சொல்லபடுகின்றது.

நீங்க‌ள் சொல்லும் ப‌டியும் இருக்க‌லாம் உற‌வே....................இர‌ண்டு த‌ள‌ங்க‌ளில் இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கும் என்று வெளிப்ப‌டுத்திச்சின‌ம்................

டென்மார்க் ஊட‌க‌த்தை நான் பார்ப்ப‌து மிக‌ குறைவு அவியிற‌ மீனை துடிக்குது என்பின‌ம் இப்ப‌த்த‌ ஊட‌க‌ங்க‌ள்................1999க‌ளில் இருந்த‌ ஊட‌க‌ நேர்மை இப்போது இல்லை

என‌து ந‌ண்ப‌னின் ந‌ண்ப‌ன் அவ‌ன் முக‌ நூலில் காணொளிக‌ள் போட்டு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌பல‌மான‌ ந‌ப‌ர்

ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வாய் ஒரு ப‌திவை போட‌ உட‌ன‌  அவ‌னை  சிறைக்குள் பிடிச்சு போட்டு விட்டது இப்ப‌ ஆளும் அர‌சு😡...................எப்ப‌டி இருந்த‌ டென்மார்க் இப்ப‌டி ஆகிட்டு ம‌க்க‌ளுக்கு முழு சுத‌ந்திர‌ம் த‌ந்து ம‌க்க‌ளை ந‌ல்லா வாழ‌ வைச்ச‌ நாடு...................இந்தியாவை போல் அட‌க்குமுறைய‌ கையில் எடுக்கின‌ம் இப்ப‌ ...........................

ஈரான் மீது ஏற்க்க‌ன‌வே ப‌ல‌ பொருலாதார‌ த‌டை போட்டு விட்டின‌ம் இனி த‌டை போட‌ என்ன‌ இருக்கு....................இஸ்ரேல் ஈரான் மீது தாக்குத‌ல் தொடுக்காம‌ இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம்...................நெத்த‌னியாகு ஹமாஸ் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தின‌ மாதிரி ஈரான் மீது தாக்குல் ந‌ட‌த்தினால் இர‌ண்டு நாடும் பேர் அழிவை ச‌ந்திக்கும்.............................
போர் இல்லாத‌ உல‌க‌ம் வேண்டும்
ஆனால் மேல‌ குமார‌சாமி தாத்தா எழுதின‌தை வாசித்து பாருங்கோ
இந்த‌ உல‌கின் நின்ம‌தியை கெடுத்த‌தே அமெரிக்கா தான்..............................
மோடி குஜ‌ராத்தில் முஸ்லிம் ம‌க்க‌ளை கொன்று குவித்து த‌ன‌து ம‌த‌ வெறிய‌ காட்டினாரோ , 
அதே போல் முஸ்லிம் நாடுக‌ளிலும் உந்த‌ ம‌த‌ வெறி அதிக‌ம் இருக்கு அதில் முத‌ல் இட‌ம் ஈரான்.........................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/4/2024 at 14:48, பையன்26 said:

இடையில் ஏற்ப‌ட்ட‌ கொடிய‌ நோயால்.............  ஒரு நாளுக்கு 12 குளுசையோட‌ போகுது என‌து வாழ்க்கை😞

எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏

On 15/4/2024 at 12:36, goshan_che said:

கையைதூக்கி: நான் கையை அல்லது வேறு ஏதாவது உறுப்பை தூக்கி கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் எப்படி கண்டீர்கள்? Don’t judge others by your own yardstick.

எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, goshan_che said:

வழமையா ஜஸ்டின் வந்தா பிறகு, அவரை தனிப்பட்டு தாக்கும் ஒரே நோக்கத்துக்காக மட்டுமே @Eppothum Thamizhan கிரிகெட் அல்லாத திரிகளில் தலை காட்டுவார்.

இன்னிக்கி அவரே வெள்ளன வந்துட்டார். கோஷான் மூத்திரசந்துல மாட்டிட்டார் ஒரு கை போடுவம் என நினைத்தாரோ என்னமோ🤣.

ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Eppothum Thamizhan said:

ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!

தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, விசுகு said:

அது வழக்கமான நிலை

ஆனால் ஈரான் இழுத்து உள்ளே விட்டு விட்டது. இதை இஸ்ரேல் நிச்சயமாக பாவிக்கும். தனது பல நிலுவை களை பூர்த்தி செய்து பாதுகாப்பு உத்தரவாதம் எடுத்து கொள்ளும். அது தான் புத்திசாலித்தனமும் கூட. 

ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி,  இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை.

https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/

ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய  ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல்.

எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.    

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜

இன்னொரு ஜொனியன் புளிச்சலோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!

அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை. 

தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா…….

ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Justin said:

ஈரான் இப்போது தான் இஸ்ரேலினுள் நேரடியாக தாக்கி இருக்கிறது. ஆனால், ஈரானின் உள்ளே 2020 இலேயே இஸ்ரேல் மிக நவீன முறையில் தாக்குதலொன்றை நடத்தியது. 2017 இல் இருந்து கண்காணித்து வந்த ஒரு ஈரானிய அணு விஞ்ஞானியை, 2020 இல் ஒரு ஆளில்லாமலே இயங்கக் கூடிய இயந்திரத் துப்பாக்கியை, ஈரானுக்கு வெளியே இருந்து இயக்கி,  இஸ்ரேல் கொன்றது (அருகில் இருந்த மனைவிக்கு ஒரு கீறலும் விழவில்லை). இதைப் பற்றிய செய்தியை கீழே வாசிக்கலாம், மிக நவீனமான முறையில் கொலை.

https://www.timesofisrael.com/mossad-killed-irans-top-nuke-scientist-with-remote-operated-machine-gun-nyt/

ஆனால், நான் சொல்ல வருவது அதுவல்ல. இந்த 2020 கொலையை, ஈரான் மண்ணில் தயக்கமின்றி இஸ்ரேல் செய்ய  ஒரு பிரதான காரணம், அமெரிக்காவினால் கொல்லப் பட்ட ஈரானிய IRG ஜெனரலின் கொலைக்கு, ஈரான் பாரிய பதிலடி எதுவும் கொடுக்காத தைரியம் தான் என்கிறார்கள். இதன் படி பார்த்தால், இந்த ஈரானிய பதிலடி இல்லா விட்டால், நிலைமை எப்போதும் கட்டுக்குள் வராது, வன்முறை தொடரும். அப்படி நடக்காமல் எச்சரிக்கும் deterrence தான் ஈரானிய பதில் தாக்குதல்.

எனவே, இரு தரப்பும், சிவப்பு கோட்டைக் கிழித்து விட்டு வடிவேலு பாணியில் "கோட்டைக் தாண்டி நீயும் வராதே, நானும் வர மாட்டேன்"😂 என்று விலகுவதே புத்தி சாலித்தனம்.    

இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன்.

Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன்.

இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா…….

அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஏராளன் said:

அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!

அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

காஸா அழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் இஸ்ரேல் எனும் நாடு இருக்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள் போலும்

ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம்.

ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣.

இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣

46 minutes ago, ஏராளன் said:

அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!

மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣

17 minutes ago, விசுகு said:

அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪

இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

 இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே..

அக்கறை இருந்தால் தானே கண்டனங்கள் வரும்...

😆

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.